Saturday, December 8, 2007

பொறுத்திருக்கச் சொல்லும் சிரஞ்சீவி /அரசியல் குதிப்பு விவகாரம்

இன்று சிரஞ்சீவி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி தம்மிடமிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் வரை, ரசிகர்களை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அமாவாசைக்காக காத்திருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை. பிரதமை கழித்து நல்ல நாள் பார்த்து அடுத்த அறிக்கை வெளிவரும் போலுள்ளது. என்னங்கடா இது..

வர்ர பார்ட்டியெல்லாம் நாட்டையும்,மாநிலத்தையும் ஆள நினைப்பதில் தவறில்லை. இதில் பார்ப்பனர்,ஜோதிடர்கள் சொற்படி நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கிறது.

நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற வகையில் கூறுவது என்னவென்றால் அமாவாசையில் சிரஞ்சீவி அறிக்கை வெளிவந்தால் ஒர்க் அவுட் ஆகும். எஸ்.வி.சேகர் அறிக்கை எந்த நாளில் வெளி வந்தாலும் அதன் கதி அதோ கதிதான். வாஸ்து,வாஸ்து என்று அரற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று ஏன் இந்த கதியில் இருக்கிறது?

அமாவாசை என்றால் என்னவோ ஏதோ என்னும் பிரமைகள் உள்ளன. எனவே அமாவாசை குறித்து சில வரிகள்:
இன்று அமாவாசை. அதாவது சூரிய ,சந்திரர்கள் ஒரே ராசியில்,ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சூரியன் ஆத்ம காரகன்,சந்திரன் மனோகாரகன். சூரியன் அறிவை தருபவன், சந்திரன் உணர்ச்சியை ஊட்டுபவன். சாதாரணமாக மனம் ஒரு பாதை, ஆத்மா ஒரு பாதையில் போகும். அறிவு சொல்வதை உணர்ச்சி ஏற்காது. உணர்ச்சி செல்லும் பாதையை அறிவு ஒப்பாது. மொத்தத்தில் அமாவாசை என்றால் நல்ல கான்ஸன்ட்ரேஷன் ஏற்படும் அவ்வளவே.

இதில் அவரவர் ராசிக்கு சூரிய ,சந்திரர்கள் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறார்கள், எங்கே சேர்கிறார்கள் என்பதை பொருத்து பலன் வேறுபடும். உதாரணமாக, சிம்மத்துக்கு சூரியன் ராசியாதிபதி,சந்திரன் விரயாதிபதி. இதனால் அமாவாசை என்பது சிம்மத்துக்கு விரயத்தை தரவே வாய்ப்பு அதிகம்.

இன்றைய அமாவாசை சூரிய சந்திரர்கள் விருச்சிகத்தில் சேர்கின்றனர். விருச்சிகம் இவர்களுக்கு 4,9 க்கு அதிபதியான செவ்வாயின் வீடு. செவ்வாய் இப்போது 11 ல் உள்ளார். இது ப்ளஸ் பாயிண்ட். 2,11 க்கு அதிபதியான புதனும் இங்கு சூரிய,சந்திரரோடு சேர்கிறார். இதுவும் ப்ளஸ் பாயிண்ட் தான். ஆனால் விரயாதிபத்யம் உள்ள சந்திரன் சேர்வதால் தன நஷ்டம்,வாக்கு தவறுதல்,வீண்செலவு,வீடு,தாய் விஷயத்தில் மனக்கஷ்டம் இத்யாதியும் ஏற்படலாம்.

நானே இறைவன்

நானே இறைவன் என்ற எண்ணம் அவ்வப்போது என்னில் தோன்றுவதுண்டு. எல்லோருக்கும் இப்படியேவா என்பது தெரியாது. "யத்பாவம் தத் பவதி" என்றால்.நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இதன் பொருள். நான் 1986 ஜனவரி முதல் அனுமனையே நினைத்து,அவருக்கு பிடிக்கும் என்பதால் ராம நாமம் ஜெபித்து வருகிறேன். 1997 ல் என் கான்ஷியஸ் பரிசுத்தமாக இருந்ததாலோ என்னமோ பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்தன. 2003 ல் தான் ஜஸ்ட் இர்ரிடேஷன் காரணமாய் அஹிம்சையை கைவிட்டு ஹிம்ஸைக்கு தாவினேன். கெட்டது செய்தவனுக்கும் நல்லதே செய்வது என்ற நிலையை ஒரே ஒரு தடவை என்று விட்டொழித்தது என் கான்ஷியஸை மலினப்படுத்தி விட்டது உண்மைதான். என்றாலும் என் வாழ்வில் அற்புதங்களுக்கு பஞ்சமில்லை.

முந்தா நாள் கூட இலவச தங்குமிடம் கொடுத்து, பஜ்ஜி கடை போட, ஷ்யூரிட்டி ஏற்பாடு செய்து லோன் வாங்கித் தந்த முத்து சற்றே என்னை,என் ஈகோவை உரசிப்பார்த்த பாவத்துக்கு கை வெந்து போனது.

நேற்று ஒரு ஆசாமி சாமியெல்லாம் பணம் படைத்தவர்களுக்குத்தான் அது இது என்று ப்ளேடு போட நான் என் அனுபவத்தை, தெய்வீக சக்தி செயல்படும் விதத்தை, மனிதனுக்கும்,தெய்வத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்து விட்டேன். அவர் நக்கலாகவே ரெஸ்பாண்ட் ஆகிக் கொண்டிருந்தார். மறு நாளே சைக்கிளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே வரும்போது சர்ச் தெருவில் எதிர்பட்டார்.

இதையெல்லாம் சொல்வது நான் இறைவன் என்றோ,இறைவனுக்கு ஏஜெண்ட் என்றோ நிரூபிக்க அல்ல. இறைவனை நான் புரிந்து கொண்டதை அறிவிக்கும் நாள் இன்னும் வரவில்லை. தற்போதும் ஒரு குண்ட்ஸாக தான் புரிகிறது. திடீர் என்று என் கண்டுபிடிப்புகள் யாவுமே வாயை பிளந்துவிடுவதையும் காண முடிகிறது. எது எப்படியிருந்தாலும் தெய்வீக சக்தியின் இருப்பை என்னால் அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அது தூய ஆன்மாக்களின் சக்தியா அல்லது கடைசிவரை முட்டாள் தனமான் முருக பக்தராகவே வாழ்ந்து செத்த என் அப்பாவின் ஆன்ம சக்தியா புரியவில்லை. இருந்தாலும் ஒரு சக்தி யிருக்கிறது. அது என்னை காக்கவே விரும்புகிறது. நான் மக்களிடமிருப்பதாய் பட்டியலிடும் அருட்தடைகள் என்னிலும் இருப்பதால் முழுக்க காக்க முடியாது தவிக்கிறது. அதே நேரத்தில் இறைவ‌னின் அருளை நான் பூர‌ண‌மாக‌ பெறுவ‌தை சில‌ ச‌க்திக‌ள் த‌டுப்ப‌தையும் உண‌ர‌முடிகிற‌து.

என் ச‌க்தி உத‌வாக்க‌ரை விஷ‌ய‌ங்க‌ளில் செல‌வாவ‌தையும் உண‌ர‌ முடிகிற‌து. இனியேனும் ஒரு விதி செய்ய‌வேண்டும் அருட்த‌டை ச‌க்திக‌ளை முறிய‌டித்து இறைவ‌ன் திருவ‌ருளை முழுமையாக‌ பெற‌வேண்டும். நான் இறைவ‌னோ என்ற‌ ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌டும‌த்த‌னை உற‌வு என‌க்கும்/இறைவ‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டு விட்ட‌ பிற‌கு கூட‌ அருட்த‌டைக‌ளை தொட‌ர‌ விடுவ‌து வ‌டிக‌ட்டிய‌ முட்டாள் த‌ன‌ம்.

Friday, December 7, 2007

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார்?

சிரஞ்சீவி புது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஆந்திரஜோதி தெலுங்கு நாளிதழ் சில தினங்களாய் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இத்தனைக்கும் சிரஞ்சீவி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அவர் மகள் காதல் கடி மணம் புரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்தே அவர் வெளி வராத நிலையில் வெறும் வாய்க்கு அவல் கொடுத்து வருகிறது ஆந்திர ஜோதி. என்.டி.ஆருக்கும் சிரஞ்சீவிக்கும் பெங்களூருக்கும்/புங்கனூருக்கும் உள்ள அத்தனை வித்யாசமிருக்கிறது. என்.டி.ஆர் காலத்தில் காங்கிர‌ஸின் டெல்லி தலைமையால் முதல்வர்கள் பந்தாடப்பட்டார்கள். என்.டி.ஆர் தரித்த வேடங்கள்,அவரது கள்ளம்,கபடற்ற குழந்தை மனம்,ஆவேசம் நிறைந்த‌ பேச்சு , மக்களை கவர்ந்தது. திரையுலக வாழ்க்கையிலும் அவருக்கென்று ஒரு சரித்திரம் இருந்தது. அவர் அரசியலில் குதித்தபோது ஈநாடு பத்திரிக்கை மோனோபலியாக இருந்தது. அது ஜாதி அபிமானத்தில் கொடுத்த விளம்பரம் ஓரளவு என்.டி.ஆர் வெற்றிக்கு உதவியது.

சிரஞ்சீவி கதையே வேறு. விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் தவிர அவர் படங்கள் எல்லாமே டீன் ஏஜர்களை குறிவைத்து எடுக்க பட்டவையே. இப்போதைய டீனேஜர்கள் அவரை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 20 வருடங்களுக்கு முன்பு அவரை தம் ஆதர்ஸ புருஷனாக வரித்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வாழ்வின் அர்த்த‌ம‌ற்ற‌ த‌ன்மையை புரிந்து கொண்டுவிட்ட‌ முக்கால் கிழ‌ங்க‌ளாகி விட்டார்க‌ள். நான் உட்ப‌ட. ஆனால் ஆந்திர ஜோதி சிரஞ்சீவி அரசியலில் குதித்து முதல்வராகவே வந்துவிட்டது போல் ஏக‌ பில்ட‌ப் கொடுத்துவ‌ருகிற‌து.

இந்த‌ நேர‌த்தில் நாம் யோசித்தே ஆக‌வேண்டிய‌ அம்ச‌ம்

நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்பதே.

பத்திரிக்கைகளை பார்த்து செய்தியறிந்து கொள்ளவேண்டிய இழி நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை. நிகழ்வுகள் ஒரு சில நிமிட வித்யாசத்திலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவிடும் இன்றைய நாட்களில் பத்திரிக்கைகளின் ப்ராபல்யம் ரொம்பவே குறைந்துவிட்டது. இருந்தாலும் கடந்த தலைமுறையின் எச்சங்கள்,இன்றும் நாளிதழ்களின் பால் போதையுடன் இருப்பதை மறுத்துவிட முடியாது. இன்றைய தலைமுறையினர் மட்டும் மாடல் கொஸ்டியன் பேப்பர்,சினிமா செய்தி,கிரிக்கெட் செய்தி தவிர மற்றெந்த செய்திகள் குறித்தும் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைக்கு பத்திரிக்கைகளை வாசிப்பவர்கள் கூட ஏதோ பழக்க தோஷத்தில் தான் தொடர்கிறார்களே தவிர இன்றைய மாணவர்கள் திருமணமானவர்களாக மாறும்போது அவர்கள் பட்ஜெட்டில் செய்தி தாள் இருக்காது என்றே நினக்கிறேன்.

நிற்க..நாளிதழ்கள் வெளியிட வேண்டியது செய்திகளையா? கருத்துக்களையா? என்ப‌து குறித்து சில‌ வ‌ரிக‌ள். த‌லைய‌ங்க‌ம் ஒன்றை த‌விர‌ ம‌ற்றெந்த‌ ப‌குதியிலும் நாளித‌ழ் த‌ன் க‌ருத்துக்க‌ளை வெளியிட‌க்கூடாது என்ப‌தே ச‌ரி. ஆனால் நான‌றிந்த‌ த‌மிழ்,தெலுங்கு ப‌த்திரிக்கைக‌ளில் ஒரு தின‌த்த‌ந்தியை த‌விர‌ எல்லோரும் த‌ம் க‌ருத்துக்க‌ளை வாச‌க‌ர்க‌ளின் தலைக்குள் திணிக்க‌ பார்க்கிறார்க‌ள். இது ச‌ரியா ? த‌வ‌றா?

Wednesday, December 5, 2007

Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)

To day I was to receive a threatening call from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad ). You may be surprised to know this.

What is the cause for this threatening call?:

I am a writer, thinker. I was proposing an alternative economical and political set up. It is action plan consisting mainly 5 points given below. I named it as Operation India 2000. I had also enclosed Economy package to generate funds for implementing my plan. By this all the center and state governments in India can minimize their admn. Expenditure by 50%. Along with the operation India 2000 and economy package I had sent a spl package for APSRTC and also Endownment boards in India .

From 1997 November I was proposing this to Mr.Nara chandrababu Naidu. But there was no response. Not only as a CM but also an opposition leader he was not interested in my proposal . Yet his deputy Secretary had wrote me a letter quoting the CM, promised for the appropriate usage of my plan.

For What?:
In the year 2002 April 22nd I had send a MO for Rs.10 requested the CM’s office to take it as a service charge and respond on my plan. The MO was delivered. Still there was no response. As it has become paid service I had complained to the District Consumer’s Forum in Chittoor. This was flashed in News Magazines . So that just to divert the media the DS to CM had wrote a letter.

Letter to NTR Bhavan:
I hadn’t given up my mission. In the mean time I had became a reporter for Andhraprabha/A Telugu Daily. Now working as reporter for Daily thanthi. In the last month I was to attend the press meet by Mr.Narachandrababu. I had planned to give a representation by hand to him. Unfortunately it was not possible. So that I had send it by couriers. As there was no response for the last 10 years , I had admitted that the dust bins at NTR Bhavan are hungry and eating papers.

Threatening:
In this occasion I was to receive a threatening call from NTR Bhavan. A person called me to my cell (bearing Number: 9397036815) from a land number 040-23542108. He had threatened me to stop writing unparliamentarily words. If not so the results may be seviour.(Murder?)

I request you to take necessary action on this issue. I am prepared to file a compliant in writing also. I am also prepared to attend before the any enquiring authority if necessary security given.

From:
Chittoor.s.Murugeshan,Reporter-Daily Thanthi, #7-85, Banala street , chittoor(A.P)