லிவிங் டு கெதர் பற்றி பகிரங்கமாக கருத்துப் பறிமாற்றம் செய்யுமத்தனை சிகரத்துக்கு தமிழர்கள் உயர்ந்துள்ளது மனதை குளிர வைக்கிறது. இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் ஒரு பெண் எழுத்தாளர் குறிப்பிட்டதை போல நிர்வாணத்தை மறைக்காது முகத்தை மறைத்து என்ன பயன். எனவே தான் இந்த விஷயம் பற்றிய என் கருத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன்.
உடன் உறைதலில் ஆணுக்கு பொறுப்பு குறைகிறது.பெண்ணுக்கு ரிஸ்க் அதிகரிக்கரிக்கிறது அவ்வளவே..அதே சமயம் அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது. பெற்றோர் இருந்தே குழந்தைகளின் பாதுகாப்பு கேலிக்கூத்தாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது
லிவிங்க் டு கெதர் பற்றி பகிரங்கமாக கருத்துப் பறிமாற்றம் செய்யுமத்தனை சிகரத்துக்கு தமிழர்கள் உயர்ந்துள்ளது மனதை குளிர வைக்கிறது. இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் ஒரு பெண் எழுத்தாளர் குறிப்பிட்டதை போல நிர்வாணத்தை மறைக்காது முகத்தை மறைத்து என்ன பயன். எனவே தான் இந்த விஷயம் பற்றிய என் கருத்தையும் பகிரங்கப்படுத்துகிறேன்.
உடன் உறைதலில் ஆணுக்கு பொறுப்பு குறைகிறது.பெண்ணுக்கு ரிஸ்க் அதிகரிக்கரிக்கிறது. அவ்வளவே..அதே சமயம் அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிறது. பெற்றோர் இருந்தே குழந்தைகளின் பாதுகாப்பு கேலிக்கூத்தாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது.
இன்றுள்ள உலகமயமாக்கம்,தனியார் மயமாக்கம்,நுகர்வோர் கலாச்சாரத்தில் பெற்ற குழந்தையை பந்தயக் குதிரையாக்கி அதிலும் காசு பார்க்கும் தன்மை பெற்றோரில் அதிகரித்து வருகிறது.
என் வயது 40 தான். நான் 10 ஆம் வகுப்பு படித்த காலத்தில் எனக்கு 70 பெர்செண்ட். நான் ஸ்கூல் செகண்ட். என்னைவிட ஒன்றோ இரண்டோ சதவீதம் அதிகம் பெற்ற தியாகராஜன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். இன்று 100 பெர்சென்ட் பார்ட்டியே ஸ்கூலுக்கு ரெண்டோ,மூன்றோ உள்ள நிலை இருக்கிறது.
என் அப்பா ட்ரஷரீஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் என்பதால் அடக்கடி மாற்றல் ஆகியவாறே இருப்பார். ஒவ்வொரு வருடம் சொந்த ஊர் வரும்போதும் பக்கத்து வீட்டு பையனை கேட்பது போல் தம்பி! இப்ப எத்தனாம் க்ளாஸ் படிக்கிறே என்றுதான் கேட்பார்.
இப்போது ப்ரிகேஜி படிக்கும் குழந்தை சரியாக படிக்கவில்லை என்று தாய்மார்கள் ஜோதிடம் கேட்க வந்துவிடுகிறார்கள்
இந்த நிலையில் தாலி,திருமணம் இல்லாது உடனுறையும் பெற்றோர் பிரிந்துவிட்டால் ,பிரிந்தவர்கள் மறுமணம் செய்து கொண்டுவிட்டால் அந்த குழந்தைகளின் கதி அதோ கதிதான்.
தாலி கட்டி கல்யாணத்தில் மட்டும் என்ன வாழுது என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது என்று இத்தனை சொன்னேனே தவிர வேலி என்பதே "தாவு !" என்று மறைமுகமாய் தூண்டுவது தான். தாலி ,உண்மையிலேயே வேலியாக இருப்பதானால் தினத்தந்தியில்
கள்ளக்காதல் எதிரொலிகள் கேட்காதல்லவா?
Thursday, December 13, 2007
லிவிங் டு கெதர்

Tuesday, December 11, 2007
கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும்.
இந்த சமூக,அரசியல்,பொருளாதார அமைப்பில் கடவுள் வந்து தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டாலும் என் கதி தான் போலும். இந்த கேடு கெட்ட அமைப்பில் மாட்டிக்கொண்டு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் பலியாகிக்கொண்டிருக்கிறேன்.
என் தவறு ஒன்றே இந்த அமைப்பின் ஓட்டைகள் தெரிந்த பிறகு இதை சுரண்டியே லக்ஸரியாக வாழும் அறிவுத்திறனிருந்தும் இதை மாற்றி ராம ராஜ்ஜியத்தை மீண்டும் ஸ்தாபிக்க தவிப்பது தான். அதுவும் நானே ப்ரெட் ஹன்டராக இருந்து கொண்டு இந்த முயற்சியை தொடர்கிறேனே இது தான் என் தலையாய தவறு.
தெய்வங்களுக்கு அச்சம் எங்கே இவன் தமது பிரளய கால அஜெண்டாவை நிறைவேறாது செய்துவிடுவானோ என்று.
எனக்கு யாரும் துணையில்லை, தருமம் காத்தால் அது என்னை காக்கும். தருமம் என்னை காத்தால் நான் நாட்டை காக்கலாமே என்றுதான் தருமத்தை காத்து வருகிறேன்.
தெய்வங்களின் இருப்பை உணர்கிறேன். தருமத்தை காத்திருந்த காரணத்தால்
தெய்வங்கள் எனக்கு எனக்கு எல்லையில்லாத ஞானத்தையும், அதிகாரத்தையும் கொடுத்திருந்தாலும் அதனால் என் லட்சியம் நிறைவேறாது என்பது எனக்கு புரிந்துவிட்டது.
என் லட்சியம் நிறைவேற பணம் தேவை. அதையும் என் சங்கல்ப பலத்தால், தெய்வங்களை நச்சரித்து பெற்று விட்டேன். இருந்தும் பொறுப்பற்ற மனைவி,மகளால் அந்த பணம் வீணாகி எனக்குள் குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.
வெறுமனே தெய்வம் என் பக்கம் என்ற பிரமையில், கையில் காலணா இல்லாது ஒரு மாநில முதல்வரையே எதிர்த்து போராடிய நான், இன்று மாதம் ரூ.6,000 சம்பளம் வாங்கியும், ஆஸ்ட்ரோ கன்ஸல்டன்ஸியில் சில ஆயிரம் சம்பாதித்தும் என் லட்சிய போராட்டத்தை தொடரமுடியாது தவிக்கிறேன்.
எனக்கு புரிகிறது. இறைவனுக்கு என்னை கண்டு பொறாமை. இவன் எங்கே மக்களுக்கு கவுரவமான வேலை, உணவு,உடை,இருப்பிடம், உயிர் பாதுகாப்பு தந்து தன் பிராபல்யத்தை குறைத்துவிடுவானோ என்று அச்சம்.
மேலும் என் வாழ்வில் நான் நினைத்ததெல்லாம் நடந்து வருகிறது. அது நடக்கும்போதுதான் அது புதிய நரகமாகிவிடுகிறது. இந்த ரகசியம் எனக்கே தெரிந்திருக்கும் போது, இறைவனுக்கு தெரியாதா என்ன? அதனால் தான் என் மேலான கருணையால் தான் இறைவன் என் லட்சியப்போரை முடக்கி வைத்திருக்கிறான்.
இருந்தாலும் என்ன முடக்குவது அவன் வேலை. தொடர்ந்து முயல்வது என் வேலை.
Note: The photograph in this post is of my friend or a foe Mr.K.karthikeyan. He is running a lending library in chittoor.
For the many years he is conducting essay, and drawing comoetitions to the students in chittoor town.
In this year last sunday there was a prize distribution programme in a private chowltry in chittoor.
I had extracted his photo from a phorograph shot in the above occassion. He is allergetic of focusing. But for my psycological satisfaction I am to display his photo in this post.

Monday, December 10, 2007
மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை
மோடி பிரதமராக வேண்டும் /இது ஆ.வி. ஆசை
ஆம். ஆனந்த விகடனில் குஜராத் தேர்தல்கள் பற்றிய கட்டுரையில் ஆ.வி. பார்ப்பணீயத்துக்கே உரிய நாசூக்குடன், சொல்லாமலே சொல்லும் வகையில் தன் தணியாத ஆசையை தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடியோ அவர் கட்சியினரோ கூட தயாரிக்க முடியாத அளவில், ஏறக்குறைய துண்டு பிரசுர ரேஞ்சுக்கு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மோடி இந்த முறை ஜெயித்து விட்டால் பாஜக அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட அறிவிக்கப்பட்டுவிடுவார் என்று அச்சம்( ஆசை) தெரிவித்துள்ளது.மோடியின் ஆட்சியில் நடந்த வளர்ச்சிப் பணிகளை கர்ம சிரத்தையுடன் பட்டியலிட்டிருக்கிறது. வளர்ச்சி பணிகள்தாம் முக்கியம் என்று முடிவெடுத்து விட்டால்...
கேவலம் பார்ப்பணர்களை மட்டும் வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்து தேவாலயங்களில் தூசு படிந்து கொண்டிருக்கும் தங்கத்தை அமெரிக்கா காலடியில் கொட்டி விற்றாலும் வளர்ச்சி பணிகள் நடக்கும் தான்.
விற்றுவிடலாமா தங்கத்தை?
இந்திய நாட்டு சகோதிரிகளின் அழகுக்கு அகிலமே அடிபணியும் தான். அவர்களை விற்றால் கூட வளர்ச்சி பணிகள் நடக்கும் தான்..
விற்றுவிடலாமா சகோதிரிகளை?
என்னடா இது தங்கத்தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை?
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் விகடன் க்ரூப் பத்திரிக்கைகளின் சர்க்குலேஷனா ? பாரத தேசத்து,தமிழகத்து,சகோதிரிகளை நிர்வாணமாகவோ, அரை குறையாகவோ அச்சிட்டாலும் போதுமானது. சர்க்குலேஷன் எகிறும்.
ஒவ்வொரு முஸ்லீமும் இந்த நாட்டின் பிரஜை, முஸ்லீம் சகோதரனின் ரத்தத்தில் தோய்ந்த அபிவிருத்தியை அனுபவிப்பதை விட கட்டை வண்டியில் பயணிப்பது மேல். அபிவிருத்திக்காக என் சகோதரனை, சகோதிரியை விட்டுக் கொடுப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனம்

Saturday, December 8, 2007
பொறுத்திருக்கச் சொல்லும் சிரஞ்சீவி /அரசியல் குதிப்பு விவகாரம்
இன்று சிரஞ்சீவி பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிரஞ்சீவி தம்மிடமிருந்து அடுத்த அறிக்கை வெளியாகும் வரை, ரசிகர்களை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது அமாவாசைக்காக காத்திருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை. பிரதமை கழித்து நல்ல நாள் பார்த்து அடுத்த அறிக்கை வெளிவரும் போலுள்ளது. என்னங்கடா இது..
வர்ர பார்ட்டியெல்லாம் நாட்டையும்,மாநிலத்தையும் ஆள நினைப்பதில் தவறில்லை. இதில் பார்ப்பனர்,ஜோதிடர்கள் சொற்படி நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கிறது.
நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற வகையில் கூறுவது என்னவென்றால் அமாவாசையில் சிரஞ்சீவி அறிக்கை வெளிவந்தால் ஒர்க் அவுட் ஆகும். எஸ்.வி.சேகர் அறிக்கை எந்த நாளில் வெளி வந்தாலும் அதன் கதி அதோ கதிதான். வாஸ்து,வாஸ்து என்று அரற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று ஏன் இந்த கதியில் இருக்கிறது?
அமாவாசை என்றால் என்னவோ ஏதோ என்னும் பிரமைகள் உள்ளன. எனவே அமாவாசை குறித்து சில வரிகள்:
இன்று அமாவாசை. அதாவது சூரிய ,சந்திரர்கள் ஒரே ராசியில்,ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். சூரியன் ஆத்ம காரகன்,சந்திரன் மனோகாரகன். சூரியன் அறிவை தருபவன், சந்திரன் உணர்ச்சியை ஊட்டுபவன். சாதாரணமாக மனம் ஒரு பாதை, ஆத்மா ஒரு பாதையில் போகும். அறிவு சொல்வதை உணர்ச்சி ஏற்காது. உணர்ச்சி செல்லும் பாதையை அறிவு ஒப்பாது. மொத்தத்தில் அமாவாசை என்றால் நல்ல கான்ஸன்ட்ரேஷன் ஏற்படும் அவ்வளவே.
இதில் அவரவர் ராசிக்கு சூரிய ,சந்திரர்கள் எந்த பாவத்துக்கு ஆதிபத்யம் வகிக்கிறார்கள், எங்கே சேர்கிறார்கள் என்பதை பொருத்து பலன் வேறுபடும். உதாரணமாக, சிம்மத்துக்கு சூரியன் ராசியாதிபதி,சந்திரன் விரயாதிபதி. இதனால் அமாவாசை என்பது சிம்மத்துக்கு விரயத்தை தரவே வாய்ப்பு அதிகம்.
இன்றைய அமாவாசை சூரிய சந்திரர்கள் விருச்சிகத்தில் சேர்கின்றனர். விருச்சிகம் இவர்களுக்கு 4,9 க்கு அதிபதியான செவ்வாயின் வீடு. செவ்வாய் இப்போது 11 ல் உள்ளார். இது ப்ளஸ் பாயிண்ட். 2,11 க்கு அதிபதியான புதனும் இங்கு சூரிய,சந்திரரோடு சேர்கிறார். இதுவும் ப்ளஸ் பாயிண்ட் தான். ஆனால் விரயாதிபத்யம் உள்ள சந்திரன் சேர்வதால் தன நஷ்டம்,வாக்கு தவறுதல்,வீண்செலவு,வீடு,தாய் விஷயத்தில் மனக்கஷ்டம் இத்யாதியும் ஏற்படலாம்.
Subscribe to:
Posts (Atom)