Thursday, January 3, 2008
தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் தங்கிவிட்டதா
தினகரன், தினத்தந்தி போட்டியில் தினத்தந்தி பின் தங்கிவிட்டதா என்றால் இல்லை என்று அடித்து சொல்ல முடியும். அதிக சர்க்குலேஷனை கணக்கு காட்ட தினகரன் நிர்வாகம் செய்யும் தகிடுதத்தங்களால் ஏஜெண்டுகளின் டிப்பாஸிட் தொகை காலியாகி எத்தனை ஏஜெண்டுகள் ஆளைவிட்டால் போதும் என்று விலகிவிட்டனரோ அந்தந்த பகுதி பேப்பர் பாய்களை விசாரித்தால் தெரியும். அடிக்கடி தினகரன் ஏஜெண்டுகள் மாறுவதன் ரகசியம் இதுதான். தினகரன் மொத்த விற்பனையில் வாசகர்கள் வாங்கிப் படிப்பதை காட்டிலும் அன் சோல்ட் ஆக நின்று பழைய பேப்பர் கடைக்கு போகும் பிரதிகளின் எண்ணிக்கைதான் அதிகம். பில் ஆயிரத்துக்கு,விற்பனை 500 மீதி 500 பழைய பேப்பர் கடைக்கு இது தான் உண்மை நிலை.

Wednesday, January 2, 2008
எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்

முதலில் நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான
குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம், போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 1000 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.

Tuesday, January 1, 2008
ஆனந்த விகடன் நிர்வாகத்த்துக்கு : இனியாவது என் விலாசத்துக்கு (மெயில் உட்பட) விளம்பரங்களை அனுப்புவதை நிறுத்து
சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் நிர்வாகத்த்துக்கு கடிதம் எழுதினேன்.
அதன் சுருக்கம் வருமாறு:
ஐயா ! உங்கள் பத்திரிக்கையை ஒரு வாசகன் வாங்கிப் படிக்க வேண்டுமென்றால் அவனது பொருளாதார நிலை மேம்பட வேண்டும். அது நிகழ்ந்தாலன்றி விற்பனை உயராது. எனவே வாசகன் 10 ரூபாய் சம்பாதிக்கவோ,சம்பாதித்ததை பெருக்கவோ தேவையான விஷயங்களை பிரசுரிக்க பாருங்கள்.
பணம் குறித்த மனோதத்துவ,அரசியல்,சமூக,பொருளாதார,ஆன்மீக உண்மைகளை பற்றிய என் தொடரை இணைத்துள்ளேன் பரிசீலிக்கவும்.
முதலில் பணம் பற்றிய தொடர் ஒன்று ஆரம்பமானது.( நான் எழுதி அனுப்பிய என் தொடர் அல்ல) பின்பு ஜூனியர் விகடனில் நாணய விகடன் என்று ஒரு பகுதியை ஆரம்பித்தார்கள். இன்று நாணயம் விகடன் தனி யிதழாகவே வெளிவருகிறது. இதற்கு ஆரம்பப்புள்ளி என் கடிதம். ஆனால் இதுவரை ஒரு வரி நன்றி தெரிவிக்கும் கடிதம் கூட அனுப்பாத விகடன் நிறுவனம் தொடர்ந்து தனது பிட் நோட்டீஸ்களை என் விலாசத்துக்கு அனுப்பி என்னை கடுப்பேற்றி வருகிறது.
இனியாவது என் விலாசத்துக்கு (மெயில் உட்பட) விளம்பரங்களை அனுப்புவதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு:அம்மன் பாடல்களில் ஓங்காரி, ஆங்காரி என்ற வார்த்தைகள் வருவதை கவனித்திருப்பீர்கள்.ஓங்காரி என்ற வார்த்தைக்கு ஓம் என்னும் ஓங்கார வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். ஆங்காரி என்ற வார்த்தைக்கு ஆம் என்ற பீஜ வடிவம் கொண்டவள் என்று பொருள் கொள்ளலாம். மேலும் அகங்கார வடிவம் கொண்டவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
சாக்தேயத்திற்கு திரும்பும் முன்னிருந்து எனில் அகம் அதிகம். அதையும் பாஸிட்டிவாக உபயோகித்துக் கொள்வது என் வழக்கம். நான் ஒருவன் இருக்கையில் என் நாடு நலிவடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுந்ததே ஆப்பரேஷன் இந்தியா. நான் இருக்கையில் என் மக்கள் நச்சு எழுத்துக்களுக்கு பலியாகிவிடக் கூடாது என்ற அகங்காரத்தில் எழுந்ததே என் எழுத்து.
இன்றைய எழுத்துக்களில் சமூக நோக்கத்தை விட வணிக நோக்கம் தான் அதிகம் தென்படுகிறது.

Monday, December 31, 2007
ரிமோட் குண்டு வெடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ.சி.கேபாபு பயணம் செய்த கார் நசுங்கியது.
Subscribe to:
Posts (Atom)