Wednesday, April 23, 2008

பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவில்

வீரியம், வீரியத்திலான எக்ஸ்,ஒய் அணுக்களின் மூலம் ‌ஆண் நிர்ணயிக்கிறான் என்பது உயிரியல். பல்வேறு அம்சங்கள் இதை நிர்ணயிக்கின்றன என்பது என் வாதம். ஒரு வீட்டில் குடியேறி ஒன்றரை வருடங்கள் ஆன பின்பு அவ்வீட்டின் வாஸ்து ,மேற்படி தம்பதிகளின் உடலையும்,மன‌தையும் பாதிக்கின்றன. அவ்வீட்டில் ஈசான்ய திசை பள்ளமாகவும்,திறந்த வெளியாகவும், ஈரமானதாகவும் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம். அதே போன்று ,ஒரு வீட்டின் நைருதி திசை முதல் வாரிசை காட்டுமிடம். இது உயர்ந்தும்,கதவு ஜன்னல் ஏதுமின்றியும் இருந்தால் தான் தலை வாரிசு ஏற்படும். இது ஒரு கோணம்.

இதே போன்று கிரகங்களில் ஆண்,பெண்,அலி நிர்ணயம் உள்ளது. மேலும் ராசிகளிலும் பால் வேறுபாடு உண்டு. ஆண் ராசிகளில்,ஆண் கிரகங்கள் வலிமையுடன் தங்கிய ஜாதகத்தில் பிறந்தவர்க்கு ஆண் குழந்தை நிச்சயம். அந்த கிரகங்கள் அந்த ஜாதகத்துக்கு யோக காரகர்களாகவோ, மித்திரர்களாகவோ இருக்க வேண்டும்.

மேலும் அந்த‌ ஜாத‌க‌ரின் ஜாத‌க‌த்தில் புத்திர‌கார‌க‌ரான‌ குரு,புத்திரஸ்தானாதிபதி, வ‌லிமை பெற்றிருக்க‌ வேண்டும். ஆனால் அந்த‌ குரு ஐந்தில் இருப்ப‌தோ,ஐந்தை பார்ப்ப‌தோ கூடாது.

அச‌ல் விஷய‌ம் :

உட‌லுற‌வுக்கு உக‌ந்த‌ நாள் பெண் குளித்து (மாத‌வில‌க்கான‌ 5 நாட்க‌ள் க‌ழித்து)சுத்த‌மான‌ பிறகு ச‌ந்திரோத‌ய‌த்துக்கு பின்,ஆரூட‌ ல‌க்கின‌த்துக்கு ஐந்தில் ஆண் கிர‌க‌ம் (குருவை த‌விர‌) இருக்க‌ உற‌வு கொண்டால் ஆண் குழ‌ந்தை பிற‌க்கும் இது நிச்ச‌ய‌ம்.

Wednesday, April 16, 2008

வருகிறார் புதிய கேமரா கலைஞர்..பராக் பராக்

யாருன்னு முழிக்காதிங்க.. ஹி ஹி..சாட்சாத் சித்தூர் .முருகேசனாகிய நானே அந்த புதிய கேமரா கலைஞர். தினத்தந்தி நிருபனாய் ,போட்டோகிராஃபர்களோடு முட்டிமோதி அலுத்து தானமாய் ஒரு ஸ்டில் கேமரா,ரூ.500 க்கு ஒரு ஸ்டில் கேமரா வாங்கியும் வேறு வழியின்றி இன்று டிஜிட்டல் கேமரா வாங்கியே வுட்டேன். இனி பாத்துக்கங்க நம்ம சைட்ல போட்டோங்களா தூள் கிளம்ப போவுது ..கபர்தார்..

Sunday, April 13, 2008

பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போல

சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
சத்தியமாக நான் ஏதும் பானத்தை சிபாரிசு செய்யப்போவதில்லை. நான் சாதித்தவை மற்றெந்த சாதனையாளருக்கும் குறைந்தவை இல்லை. அதே நேரம் அந்த சாதனைகளுக்கான எனர்ஜி மட்டும் என்னுடையதல்ல . இதை அடித்து சொல்வேன்.(கன்னத்தில் அல்ல).

நான் இளமையில் (இளமையில் என்ன இப்போதும் என் தனிப்பட்ட விஷயங்களில் ) பெரிய கோழை. என் உடலும் பூஞ்சைதான். பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போலதான் எனக்கு என் அம்மா தண்ணீர் ஊற்றுவார்கள். காரணம் மூச்சுத்திணறும்.

ஒரு கால‌க‌ட்ட‌ம் வ‌ரை யாரும் என்னை ஒரு அடி கூட‌ அடிக்க‌ மாட்டார்க‌ள். கார‌ண‌ம் கேவி கேவி அழும்போது அப்ப‌டியே இழுத்துவிடும் மூச்சு பேச்சு இருக்காது. (யாரோ ஒரு ச‌திகாரி அப்ப‌டி மூச்சு நின்னு போனா வாய்ல‌ வாய‌ வ‌ச்சு ஊதுங்க‌ ச‌ரியாபோயிரும் என்று சொல்லிவிட்ட‌தால் தைரிய‌மாக‌ அடிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்/ந‌ம்ம‌ சேஷ்டைக‌ள் அப்ப‌டி/

எவ‌ரேனும் ஒரு பேச்சு சொல்லிவிட்டால் தாங்காது. சிறு வ‌ய‌தில் என் அண்ண‌ன் "ப‌ல் தேய்க்காம‌ சாப்பிட‌ற‌தை விட‌ ம‌ல‌ந்தின்னு போடா" என்று சொன்னதால் வேலூருக்கு போய்விட்டேன். (வ‌ரும்போது ந‌ட‌ந்தே வ‌ந்த‌து வேறு க‌தை)

இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் மேல் புகார் கொடுத்து விட்டு எம்.ஜி.ஆர் படம் மாதிரி நானே வாதாடியபோது அதற்கான சக்தி எங்கிருந்து வந்தது என்பதை யோசித்து பார்த்தேன்.

நான் தவறு செய்யவில்லை. என் செய‌லில் சுய‌ந‌ல‌மில்லை என்ற‌ உண‌ர்வே தெய்வீக‌ ச‌க்தி என் உட‌லில் பாய‌ வ‌ழிவ‌கை செய்திருக்‌க‌ வேண்டும்.

Monday, April 7, 2008

அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறதா?

சமீபத்தில் இந்தியா டு டே வில் ஒரு கட்டுரையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படுவதாகவும் படித்தேன். என்னைப்பொருத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. கோளாறு ஆரம்பமாவது எங்கே என்பதை பார்த்து அதை சீராக்கிவிட்டால் இதெல்லாம் ஜுஜுபி. அரசு ஊழியன் என்பவன் ஒரு வித்யாசமான பிரகிருதி. அவனுக்கு வெளி உலகம் தெரியாது.அவனது மேலதிகாரிதான் அவனுக்கு தெய்வம். இவனுக்கு முன்னால் இவனது சீட்டில் வேலை செய்த ஆசாமிதான் எல்லாமே. ஒன்றுக்கு போக அனுமதி கேட்கும் கடிதத்தை கூட சொந்தமாக ட்ராஃப்ட் செய்ய துணியமாட்டான். சதா சர்வ காலம் அர்ரியர்ஸ்,பி.எஃப்.,கிராச்சுடி,எஃப்.பி.எஃப்,ஹெச் ஆர் ஏ தவிர ஒரு இழவும் தெரியாது. இந்த நரக வாழ்க்கைக்கு அவன் சம்மதித்து வாழ்வதே மலை. இதற்கே அவனுக்கு கொட்டி கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக‌ பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்

கொள்கை வ‌டிவ‌மைப்பு என்ப‌து ச‌ரியாக‌ இருந்தால், அத‌னால் செல்வ‌ம் உண்டாவ‌தாய் இருந்தால் ம‌ற்ற‌ 3 வேலைக‌ள் ச‌ரியாக‌ ந‌ட‌க்கும். கொட்டிக்கொடுத்தாலும் த‌வ‌றில்லை. ந‌ம் நாடு விவ‌சாய‌ நாடு. ம‌க்க‌ள் தொகையில் 70 ச‌த‌வீத‌ம் பேர் விவ‌சாய‌த்தை சார்ந்து வாழ்கிறார்க‌ள். இங்கு ஜ‌ப்பான் போன்று எரிம‌லைக‌ள் இல்லை,பூக‌ம்ப‌ம் இல்லை. இந்தியா பால‌வன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.

உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.

ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட‌ முளைக்காது. என‌வே அர‌சாங்க‌ம் எம‌து நாடு விவ‌சாய‌ நாடு,எம‌து தொழில் விவ‌சாய‌ம் என்று முடிவு செய்து,விவ‌சாய‌த்தில் உள்ள‌ இடைஞ்ச‌ல்க‌ளை (பாச‌ன‌ப்ப‌ற்றாக்குறை,இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள், காபீடு இன்மை..) ஒழித்து க‌ட்டிவிட்டால் போதும். இன்றுள்ள‌ அர‌சு இய‌ந்திர‌த்துக்கு அர‌சு செல‌விடும் ச‌ம்ப‌ள‌ தொகை வீணாகாது.

விவ‌சாய‌ம் செழித்தால் நிதி வ‌சூல்,நிதி ப‌ங்கீடு,மேற்பார்வை யாவ‌ற்றையும் அந்த‌ந்த‌ ப‌ஞ்சாய‌த்திலான‌ விவ‌சாயிக‌ள் ச‌ங்க‌த்துக்கு விட்டு விட‌லாம். எப்ப‌டி உங்க‌ள் வ‌ச‌தி?