Thursday, October 16, 2008

எனது ப்ளாக் ஹோல் தியரி

நேற்று சித்தூர் சிந்தூரி ஓட்டலுக்கு சென்றிருந்தேன். திருமலை செல்லும் க்ரூப் போலும் பட்டுப்புடவைகள் என்ன..தக தகக்கும் தங்க நகைகள் என்ன..இவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?

எனது ப்ளாக் ஹோல் தியரியை விவரிக்க முடியுமா? ப்ளாக் ஹோல் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு:

கருந்துளை என்பது அதனுள் செல்லும் எதையும் காணாமல் போகச்செய்யும். அதனுள் எது சென்றாலும் சக்தி உறிஞ்சப்பட்டு சக்கையாக்கப்படும்.

மணி(money) மார்க்கெட்டிலும் இது போன்ற கருந்துளைகள் உண்டு. உதாரணமாக:
நான் 55 ஆயிரம் செலவழித்து ஒரு டூ வீலர் வாங்குகிறேன். 3 மாதத்திலேயே திடீர் என்று பண நெருக்கடி விற்கப்போகிறேன். 23 ஆயிரத்துக்குதான் விற்க முடிகிறது. மீதி 22 ஆயிரம் என்னாச்சு?

என் மகன் இன்டரிலேயே குண்டு. அவனுக்கு மெடிக்கல் சீட் வாங்கி(விலைக்கு)படிக்க வைக்கிறேன். கடைசி வருடம் சக மாணவனை கொன்று ஜெயிலுக்கு போய்விடுகிறான். அவனுக்கு செலவழித்த பணம் எல்லாம் கருந்துளைக்குள் நுழைந்தாற்போலத்தானே.

அமெரிக்க வங்கிகள் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கெல்லாம் வீட்டு வசதி கடன் கொடுத்ததும் திவாலானதும் தெரியுமல்லவா? மது,மாது,சூது,லஞ்சம்,கொள்ளை இதெல்லாமே கருந்துளைகள் தான்.

பணம் என்பது ரத்தம் மாதிரி ஃப்ரீயாக சர்க்குலேட் ஆக வேண்டும். இல்லை என்றால் கதை கந்தல் தான்.

மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம்

ஆன்மீகம் என்றால் என்ன? மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம் உள்ளது என்பதை உணர்வதே ஆன்மீகம்.இதற்கு மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உடலை வன்முறையற்ற பிரம்மச்சரியத்தால் அல்லது முறையான,விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவாலும் அமைதியுறச்செய்ய வேண்டும். மனதை நல்லெண்ணங்களால்(சர்வே ஜனா சுக்கினோபந்து) ஓய்வு பெறச்செய்யவேண்டும்.புத்தியை விகசிக்கச்செய்து இந்த படைப்பை தன் புத்தியை கொண்டு ஆராய்ந்து படைப்பு தன் புத்திக்கெட்டாதது என்பதை அனுபவ பூர்வமாய் உணர வேண்டும். அப்போது ஆன்ம தளத்தில் புதிய வாழ்வு துவங்கும்.

அல்லது உடல்,மனது,புத்திகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சிக்க வேண்டும்,உடல், மனம்,புத்தியால் தீர்வுக்கு முயன்று தோற்க வேண்டும். அப்போது ஆன்மாவிழிப்பு கண்டு தீர்வுக்கு உதவ வரும்.

பக்தமானஸ ஹம்சிகா . இது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. இதற்கு ஒரு பார்ப்பன பத்திரிக்கையில் வரும் தொடர் ஒன்றில் (இதை எழுதுவதும் ஒரு பார்ப்பன ஆண்/பெண்ணாக இருக்கவே வாய்ப்பு அதிகம்)தரப்பட்டிருக்கும் பொருள் பற்றியே இந்த பதிவு.

ஹ‌ம்ச‌ம் என்றால் அன்ன‌ம் என்று பொருள். அன்ன‌ம் த‌ண்ணீரையும் பாலையும் க‌ல‌ந்து வைத்தாலும் பாலை மட்டும் பிரித்து அருந்தும் என்ப‌து கான்செப்ட். ப‌க்த‌ மான‌ச‌ என்றால் ப‌க்த‌னின் ம‌ன‌தில் என்று பொருள் கொள்ள‌லாம். இத‌ற்கு பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொருள் அம்மா (ஆத்தா) ப‌க்த‌னின் ம‌ன‌தில் உள்ள‌ ந‌ல்ல‌து கெட்ட‌தில் ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு அருள் புரிவாளாம். அட‌ங்கொப்புரானே..இவ‌னுங்க‌ என்ன‌ அம்ம‌னுக்கு பி.ஏ வா இல்லே அஃபிஷிய‌ல் ஸ்போக்ஸ்மேனுங்க‌ளா?
ப‌க்த‌னுடைய‌ ம‌ன‌சுல‌யிருந்துக்கிட்டு ந‌ல்ல‌து கெட்ட‌தை பிரிச்சு காட்டுறானு கூட‌ சொல்ல‌லாமே!

ஒருவேளை க‌ல்கி ஆசிரிய‌ர் , ஆசிரிய‌க்குழு உறுப்பின‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இருக்கிற‌ க‌ழிச‌டைக‌ளை மீறி க‌ல்கி மார்க்கெட்ல‌ குப்பை கொட்டுற‌த‌ வ‌ச்சு இப்ப‌டி போட்டுட்டாங்க‌ளோ என்ன‌மோ?

ஒவ்வொரு ஆண்,பெண்ணிலும் ஆண் த‌ன்மை பெண் த‌ன்மை க‌ல‌ந்திருப்ப‌து போல‌வே, ஒவ்வொரு ம‌னித‌னிலும் நான்கு வ‌ர்ண‌ங்க‌ளுக்கான‌ குண‌ந‌ல‌ன்க‌ள் பொதிந்துள்ள‌ன‌.

வீர‌மே உருவான‌ ஆண் அன்பு காட்டுத‌லில் இற‌ங்கி விட்டால் எப்ப‌டி அன்பே உருவான‌ பெண்ணை முந்திவிடுகிறானோ அதே போல் இறைவ‌ழி புகுந்து விட்ட‌ சூத்திர‌ன் பார்ப்ப‌ன‌னை உஃப் என்று ஊதிவிடுவான்.

த‌லை முறை,த‌லை முறையாய் அரைத்த‌ மாவையே அரைத்து இவ‌ங்க‌ளுக்கு அலுத்து போச்சோ என்ன‌மோ, ஒரு சூத்திர‌ப்ப‌ய‌லின் உண்மை ப‌க்திக்கு முன்பு இவ‌ர்க‌ள் ப‌ரிமாறும் உப்பு ஊறுகாய்க‌ள் ஜுஜுபி என்ப‌தை உண‌ர‌ வேண்டும்

Sunday, October 5, 2008

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர

மனிதனின் ஒட்டு மொத்த கவனமும் இன உறுப்பின் மீதே நின்று விடுகிறது. இதுதான் சோக‌ம். பிறந்த குழ‌ந்தையின் க‌வ‌ன‌ம் ஆர‌ம்ப‌த்தில் அத‌ன் ஆச‌ன‌ துவார‌த்தின் மீதே இருக்கும். அதை மேலும் தூண்டும் வ‌ண்ண‌ம் தாய் மார்க‌ள் சோப்பு,புகையிலை இப்படி க‌ண்ட‌தையும் அத‌ன் ஆச‌ன‌த்தில் செருகுவ‌து வ‌ழ‌க்க‌மாக‌ உள்ள‌து. குழ‌ந்தை வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு பெய‌ர்கிற‌து. (சில‌ர் விஷ‌ய‌த்தில் இந்த‌ வ‌ள‌ர்ச்சி கூட‌ நிக‌ழ்வ‌தில்லை. என‌வே அவ‌ர்க‌ள் ஆன‌ல் செக்ஸுக்கு ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விடுகிறார்க‌ள்.

யோக‌ சாஸ்திர‌த்தின் ப‌டி பிர‌ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ச‌க்க‌ர‌ங்க‌ள் அனைத்தும் உண‌வு குழாயை ஒட்டியே அமைந்துள்ள‌ன‌.

ஆசனத்தை ஒட்டியுள்ளது மூலாதாரம். இன உறுப்பை ஒட்டியுள்ளது ஸ்வாதிஷ்டாணம். மனிதனின் வளர்ப்பு சூழல் ஒத்துழைத்தால் ஆசனத்தை விட்டு இன உறுப்புக்கு கவனம் பெயர்ந்தது போலவே அடுத்தடுத்து தொப்புள்(மணிபூரகம்),இதயம்(அனாஹதம்).கழுத்து(விசுத்தி) ,நடு நெற்றி (ஆக்னா) ,உச்சந்தலை(சஹஸ்ராரம்) என்று வளர்ச்சி தொடரும். இந்த வளர்ச்சிக்கு சூழல் ஒத்து வருவதில்லை. எனவே செக்ஸ் என்பது பாவச்செயலாக கருதப்படும் சமூகத்தில் மனிதனின் கவனம் இன உறுப்பிலேயே நிலைத்து விடுகிறது. இதனால் தான் 70 வயது முதியவன் 6 வயது சிறுமியை கற்பழித்தான் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.

செக்ஸ் என்ப‌து அனுப‌விக்க‌த்தானே த‌விர‌ பேச‌வோ ,எழுத‌வோ ,படிக்கவோ அல்ல‌. அனுப‌விக்க‌ வாய்ப்பில்லாத‌ நிலையில் பேச்சு,எழுத்து ,படிப்பு ம‌ட்டுமே தொட‌ர்கிற‌து. இத‌னால் ப‌டிப‌டிப்ப‌டியாக‌ பாலுண‌ர்வு மூளைக்கு பெய‌ர்ந்து விடுகிற‌து. ஆண்மையின்மை ப‌ர‌வ‌லாகி வ‌ருவ‌த‌ன் கார‌ண‌ம் இதுதான்.

Tuesday, September 30, 2008

மரணத்தை எப்படி எதிர்கொள்வது

என்னை செலுத்துவது வாழ் வேண்டும் என்ற கோரிக்கையை விட மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தயாரிப்பே
வாழ்வு உன‌து த‌யாரிப்புக‌ளை க‌ண்டு கொள்வ‌தில்லை என்று ஓஷோ கூறுவார். என் த‌யாரிப்புக‌ள் என் ம‌ர‌ண‌த்துக்கான‌வை.

என் ம‌ர‌ணம் நிகழ்ந்த சில வருடங்களுக்கு பின் நான் எந்த‌ விலை ம‌க‌ள் ம‌க‌னுக்கு எத்த‌னை பைசா பாக்கி, எவ‌ளுட‌ன் ச‌ர‌ச‌மாடினேன், எத்தனை காசு பொறுக்கினேன்,எவ்வ‌ள‌வு சேர்த்துவைத்தேன் இதெல்லாம் அர்த்த‌ம‌ற்ற‌தாகி விடும்.

என் சிந்த‌னைக‌ள் ஏசுவை போல் உயிர்த்தெழும். இணைய‌ த‌ள‌ங்களின் உப‌ய‌த்தில் என் எழுத்துக்க‌ள் ஏற்கென‌வே சிர‌ஞ்சீவ‌த்துவ‌ம் பெற்றாகி விட்ட‌து.

பல்வேறு பதிவுக‌ளில் என் சிந்தனைகளை சிதறவிட்டிருக்கிறேன். இருந்தும் இந்த பதிவில் கோர்வையாக அடுக்க முயற்சிக்கிறேன். இந்த சகல உயிர்களும் ஒரு மகா உயிரின் பின்னங்களே. இந்த நிலவுலகின் மேலான அனைத்துப்பொருட்களிலும்,உயிர்களின் உடல்களிலும் உள்ளவை அதே மூலகங்கள் தான். பிரிந்து வந்த உயிர்கள் மீண்டும் இரண்டற கலக்க முயல்கின்றன. அதற்கு தடையாக இருப்பது தம் உடல்களே என்று பிரமித்து உடல்களை உதிர்க்க கொலை,தற்கொலை இத்யாதியை நாடுகின்றன.(பணம்,செக்ஸில் இவை சாத்தியம் என்பதால் அதற்காக உயிரை பணயம் வைத்து பெற முயல்கின்றன) சிலர் கலப்புக்கு தடையாக இருப்பது அவரவர் அகங்காரமே என்பதை உணர்ந்து அவரவர் அகங்காரத்தை அழிப்பதற்கு பதில் எதிராளியின் அகங்காரத்தை ஒழிக்க முயல்கின்றன. இதனாலும் கொலைகள் தற்கொலைகள் நிகழ்கின்றன. மனிதன் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே காரியங்கள் தான்.

1.கொல்வது
2.கொல்லப்படுவது

வட்டி,பதவி,பேச்சு,வேகம்,படிப்பு இப்படி எதை வேண்டுமானாலும் ஆயுதமாக பயன் படுத்தி மேற்சொன்ன இரண்டு செயல்களை செய்கின்றனர்.

இதில் என் சாய்ஸ் கொல்ல‌ப்ப‌டுவ‌தே.

கார‌ண‌ம்: கொன்றால் ம‌று பிற‌வியில் கொல்ல‌ப்ப‌டுவேன். கொல்ல‌ப்ப‌ட்டால் என் க‌ர்ம‌ம் தொலையும்.

இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க‌ நான் தீட்டிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரம்,மற்றும் அம‌லுக்கு உழைப்பதை காட்டிலும் தற்கொலை முயற்சி மற்றொன்று கிடையாது.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள அக்ரிமெண்ட் ஒன்றே.. என்னை நீ பாத்துக்க மக்களை நான் பாத்துக்கறேன். பிரளயம் உங்க அஜெண்டா.. சமதர்ம சமுதாயம் என் லட்சியம். உங்க ரூட் உங்களுக்கு,என் ரூட் எனக்கு.என் முயற்சி வெற்றி பெறாட்டா ரோமமே போச்சு. முயற்சிக்கவாவது சைடு கொடுங்க என்பதே

எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: