Tuesday, January 5, 2010

காலி டப்பாக்கள்

நான் ஏதோ நம் வலைப்பூவை கழிவறை சுவராக கருதி கமெண்ட் போடும் கத்துக்குட்டிகளை கண்டித்து இந்த பதிவை எழுதுவதாக நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நான் எழுத வந்தது உண்மையிலேயே காலி டப்பாக்கள் பற்றி. சில குடும்பங்களில் ஷாப்பிங் என்பது நேர்த்திக்கடன் மாதிரி. வாரா வாரமோ மாதாமாதமோ போய் தீருவார்கள். அவர்கள் புண்ணியாத்மாக்கள்.  ஷாப்பிங் செய்பவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் சவால். இன்று வாங்கிய பொருளை நாளை திருப்பி தந்தால் கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பார்களா ? என்றால் பெரியார் கடவுளை பற்றி சொன்னது போல்  இல்லை இல்லை இல்லவே இல்லை  என்றுதான் சொல்ல வேண்டும். பின்னே ஏன் வாங்குகிறோம் என்றால் ஒரே வார்த்தை தான் என் பதில் திமிர் அல்லது கொழுப்பு.

பின்னே எல்லா பொருளும் வீண்தானா என்றால் இல்லிங்க. பொருளாதாரத்துல அடிப்படை சூத்திரம்" Wants are unlimited But the sources are limited" இதற்கு "ஆசைகள் அளவில்லாதவை. பொருளாதார வளங்கள் அளவுக்குட்பட்டவை".  தேவைகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு ஸ்தூல தேவைகள் ( இன்றியமையாதவை) ரெண்டு மானசிகமானவை. மானசிக தேவைகள் இல்லாமயும் வாழலாம். ஸ்தூல தேவைகள் இல்லாம வாழமுடியாது.

இதையே எக்கனாமிக்ஸ்ல எசன்ஷியல் கூட்ஸ் (ரயிலில்லிங்கண்ணா கூட்ஸுன்னா பொருள்னு அர்த்தம்) , கம்ப்ஃபர்டபிள் கூட்ஸ், லக்சரி கூட்ஸ்னு மூனு விதம் இருக்கு. ப்ளாக் அண்ட் வைட் போர்ட்டபிள் டி.வி எசன்ஷியல் கூட், கலர் டிவி கம்ஃபர்டபிள் கூட், பிளாஸ்மா டிவி ? லக்சரி கூட்.

வரவு எட்டணா செலவு பத்தணா பாட்டை கேட்காதவுக, சேகர் சினிமா பார்க்காதவுக, கேட்டும்,பார்த்தும் திருந்தாதவுக எல்லாம் பாபாத்மாங்க. அவிகளை ஓம்கார் ஸ்வாமிகள் கிட்டே அனுப்பிருவம்.

இந்த நாட்லயே  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயதுறைதான். அதுலதான் ஒரு கொட்டைய போட்டா நூறு கொட்டையா  வளருது. கால் நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் ஆஃப் தி ப்ராடக்டுதான். புல்லு பாலா மாறுது இல்லே கன்னுக்குட்டியா மாறுது.

இப்போ நானோ கார் மாதிரி மாருதி காருன்னு ஒன்னு வந்தது. சஞ்சய் காந்தி வேலை வெட்டியில்லாம இருக்காரு ஜெயபிரதாவ பார்த்தா தாவறாரேனு இந்திராகாந்தியம்மா ஜப்ப்பான்லருந்து ஸ்பேர் பார்ட்ஸ் வரவச்சு கார் தயாரிக்க (?) முடிவு செய்தாங்க. அந்த காரு வந்த புதுசுல அரை கிலோ மீட்டர் தூரத்துல லாரி வந்தா உடனே மாருதி  ட்ரைவர் வண்டியை  ஓரங்கட்டிருவாரு. என்னடா விசயம்னா டப்பா மாதிரியே இருக்கற காரு நிஜமாலுமே டப்பா ஆயிருமாம்.

தமிழ் நாடு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும், ஆந்திர போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும் சின்ன வித்யாசமிருக்கு. த, நா.போ.க பஸ்ஸு எங்கனா  மோதிக்கிச்சுன்னா அப்பளம் தான். அதனோட மேக் அது மாதிரியாம். இதுவே ஆ.போ.க. பஸ்ஸு மோதினா சொட்டை கிட்டை எடுத்து மறுபடி ரோட் மேல விட்டுருவாங்க. அதனால தான் எங்க ஊரு சிவப்பு பஸ்ஸெல்லாம் சொட்டை சொட்டையா இருக்கு.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா அஞ்சு வருசம் முன்னாடி கூட பெங்களூர்ல யாரோ ஒருத்தர் ரூ.25 ஆயிரத்துல வீடு கட்டி காட்டினாரு. ஆனா ஒரு கோடிக்கு காரு விக்குது (தொண்டைல இல்லிங்கண்ணா கடைல)

இப்போ கச்சாமுச்சான்னு ஆக்சிடெண்ட் நடக்குது .பலரும் பல காரணம் சொல்றாங்க .என் சம்சயம் என்னடான்னா  பேங்கு காரன் கடன் தரான்னு ஆத்தமாட்டாத காரு வாங்கற பார்ட்டிங்க ட்ரைவரை வச்சுக்க மனசு வராம தாங்களே ஓட்டிதான் சாகறாங்களான்னு.

ஆக ஒரு  பொருளை வாங்கறதுன்னா கல்யாணம் கட்டிக்கிற மாதிரி. பெண்டாட்டிக்கு ஷாபிங்க் போக பணம் தரனும் வாங்கின பொருளை மெயிண்டெயின் பண்ணனும். டூ வீலர் வாங்கிர்ரானுங்க. ஃப்ரீ சர்வீஸ் இருக்கிற வரை பக்கா சர்வீஸ்தான். காசு கொடுத்து பண்ணனும்னா மாத்திரம் வலிக்கும்.

நிறைய வீட்ல பார்க்கலாம். டூ இன் ஒன் வாங்கனதுமே டேப்ரிக்கார்டர் பரணக்கு போயிரும். கலர் டிவி வாங்கினதுமே ப்ளாக் அண்ட் வைட் பரணைக்கு போயிரும். இல்லே எக்சேஞ்ச் ஆஃபர் வந்தா  99 ரூபாய்க்கோ 100 ரூபாய்க்கோ அதை கடைகாரன் வாய்ல போட்டுட்டு கலர் டி வி வாங்கிட்டுவந்து வீட்ல வச்சுருவானுங்க. டிவிடி வாங்கிட்டா டிஷ் ஒயரை செருக கூட ஆளில்லாம கிடக்கும்.

பணம் என்ன செடில காய்க்குதா. உன் பணம் என் பணம்னுல்லாம் கிடையாது. எல்லா பணமும் ஒரு வகைல நம்ம எல்லாரோட பணம்தான். அம்பானி நூத்தி சில்லறை கோடில வீடு கட்டறான்னா என்ன அர்த்தம் ? அது என்ன திருபாய் அம்பானி வச்சுட்டு போன பணமா ? இல்லே நேத்து நம்ம கிட்ட ஒழிச்ச பணமா இருக்கும், இல்லே நாளைக்கு ஒழிச்சு தரப்போறான்னு பேங்க் காரன் கொடுத்த பணமா இருக்கும்.

வீடே கக்கூஸ் சைஸுக்கு இருக்கும். இதுல மாமனார் தரானேன்னு ரெட்டை கட்டில் வாங்கி போட்டுக்குவான். "அது"ல தேஞ்சதோட முட்டி அடிப்பட்டும் தேயும். பெரியவங்க சிறுகக்கட்டி பெருக வாழ்னாங்க. அது இந்த அர்த்தத்துல இல்லே.

இதுவாச்சும் பரவால்ல. என் ஃப்ரெண்டு ஒருத்தன் கல்யாணமான புதுசுல தவணைல ஒரு ரெட்டை கட்டில் வாங்கினான். தவணை தேதி நெருங்க நெருங்க "எழுச்சியே" இல்லாம போயிருச்சாம்.  ஆண்மையின்மைக்கு மிக முக்கிய காரணம் வரவுக்கு மிஞ்சின செலவுதான். செக்ஸுக்கு செக்ஸுதான் பண்டமாற்று. செக்ஸின் போது மனைவி வேறேதும் இன்டென்ட் வச்சாள்னா உன் வேலை சரியில்லன்னு அர்த்தம். முதல்ல க்ளிட்டோரிஸ் எங்கே இருக்குனு தெரிஞ்சுக்க. அதை விட்டுட்டு " நாம சரியா செய்யலயோ"னு  புருஷன், இவன் , " இதை தான் சரியா செய்யல ஒரு ப்ளாஸ்மா டிவின்னா வாங்கி தரட்டும்னு மனைவி நினைச்சா அது காம சூத்திரத்தை உலகுக்கு தந்த  நம்ம தாய் திரு நாட்டுக்கே அவமானம்

சரி இதுக்கு மேலயும் இந்த குப்பைகளை பத்தி பேசினா கவிதை07க்கு தடை வந்தாலும் வந்துரும். உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்னு நமக்கும் தெரியுங்கண்ணா.

அட இந்த கூட்ஸை கூட விட்டு தள்ளுங்க. இந்த ஜாமான் செட்டு போட்டு வருதே அந்த அட்டை பெட்டிங்களை பத்தி தான் இந்த பதிவுல பேசப்போறோம்.

1997ல ஒரு ப்ளாட்ல வேயப்பட்ட குடிசை வீட்ல குடியிருந்தேன். 2400 ஸ்கொயர் ஃபீட் மாடி வீட்ல இருந்து குடிசைக்கு ஏன் வந்தேன்னா அது மூனெழுத்து சமாச்சாரம் தான். இங்கிலீஷ்ல சொன்னா ரெண்டே எழுத்து அதாங்க லவ்வு.  பக்கத்து ப்ளாட்ல ஒரு வீடு . அது என் ஃப்ரெண்டுத்தான். அவனும்  அவன் பெண்டாட்டியும்  எம்ப்ளாயிஸா இருக்கப்போயி ஆத்த மாட்டாம கடனை உடனை வாங்கி பந்தாவாய் மொசைக்கெல்லாம் போட்டு வீடு கட்டிட்டான். கிருக ப்ரவேசம் தான் பண்ண முடியலை. அஞ்சு வட்டி கட்டற நிலைமை ஆயி ( அதில்லிங்கண்ணா ஆகினு படிங்க)  போச்சு இந்த எழவுல எங்கருந்து கிருக ப்ரவேசம் பட்டின ப்ரவேசம் பண்றது.  மேல கீழ பொத்திக்கிட்டு எவனோ ஃபீட் கடைகாரனுக்கு வாடகைக்கு கொடுத்துட்டான்.

அவங்க ஏதோ கிராமத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி இருக்கு. நிலம் நீச்சுல பாதிய வித்துட்டு டவுனுக்கு வந்தவங்க. பெரிய பையன் அப்பாவுக்கு துணையா கடைக்கு போறான். சின்ன பையன் ஏதோ காம்படிட்டிவ் எக்ஸாமுக்கு ப்ரப்பேர் ஆகறான். ஒரு வயசு பெண். ( 1 வயசு இல்லிங்கண்ணா). ஏதோ பந்தாவுக்காக அந்த வீட்ல வாடகைக்கு சேர்ந்து கலர் டிவி, ஃப்ரிட்ஜுன்னு வாங்கிட்டாங்களே தவிர   அவிங்களுக்கு வேலைக்காரிய வச்சுக்கற அளவுக்கு வசதியில்லே. என் மனைவிக்கு அந்த மாதிரி வெத்து  வாழ்க்கைய எட்டிப்பார்க்க ஆசை.  அந்த வீட்டம்மாவுக்கு எங்க வாழ்க்கைய பார்த்தா எட்டாவது அதிசயத்தை பார்த்தாப்ல ஃபீலிங். கிட்டபார்க்கனும்னு எண்ணம் . சதா என் மனைவிய கூப்டுக்கிட்டே இருப்பாங்க. நான் "பார்த்துரி .. நாயக்கர் சாதில பிறந்தாலும் முதலியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஃப்ரிட்ஜ் க்ரிட்ஜு துடைக்க வச்சுரப்போறா என்று  வெறுப்பேற்ற்வேன். வேலை வெட்டியில்லாத நேரத்துல  அந்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டிருப்பா. வந்து கதை கதையா  சொல்லிக்கிட்டிருப்பா. நான் வழக்கமான கணன்மார் ஸ்டைல்ல முந்தா நேத்து பேப்பரை சீரியஸா படிக்கிறாப்ல பாவலா காட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டிருப்பேன்.(அது ஏங்க ஏழை நாயக்கர் பெண்கள் நிறைய பேரு வீட்டு வேலையே செய்றாங்க?பாப்பார பொண்ணுக மை டப்பா மாதிரி டப்பால தயிர் சோறு அடைச்சிட்டு போய் முன்னாடி எஸ்.டி.டி பூத்ல வேலை செய்தாங்க .இப்போ இன்டர் நெட் சென்டர், ஜெராக்ஸ்சென்டர்ல வேலை செய்றாங்க. சாதிக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தமிருக்கு ?)

என் மனைவியும் அந்த வீட்டம்மாவும் படிப்படியா க்ளோசாயிட்டாங்க. மண்ணுலகுல  நான் வாழ்ந்தது குடிசை தான் . ஆனால்  மனவுலகுல நாமதானே ராசாதிராசா. ஜோசியத்துக்கு வர்ரவுக கொண்டுவர வெத்தில பாக்கு தேங்கா பழம்லாம்  கொடுத்து விட்டுருவன். பெரிய மன்சங்க நமக்கு டைரி,காலண்டர், கால்குலேட்டருன்னு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க எத்தினி தான்  நாம யூஸ் பண்றது. அதனால் அந்த பக்கமும் தள்ளிவிடுவேன்.

அவங்களும் மிஞ்சி போன பிரியாணி , அது இதுனு ஆஃபர் பண்ணுவாங்க. என் மனைவி சாதி நாயக்கர் சாதியா இருந்தாலும் பார்க்க அய்யராத்து பொண்ணு மாதிரியே இருப்பாள். நமக்குதான் பக்கபலமா ப்ஞ்சாங்கமிருக்கே அதுனால ஏதோ ஒரு சாக்கு சொல்லி நைஸா ரெஃப்யூஸ் பண்ணிருவன்.

அப்ப அந்த குடிசை வீட்ல இருக்கிற சமயம் அடுப்புல தான் சமையல். அவிக வாரம் ஒரு தடவையாச்சும் ஷாபிங்க் போவாங்க. அவிக வாங்கின ஜாமானுங்கள் வந்த  அந்த காலி அட்டை பெட்டிகள் மாடிப்படி கீழே  அம்பாரமா குமிஞ்சி கிடக்கும். ஒரு நாள் மழை வர மாதிரி இருக்கவே அந்தம்மா என் மனைவிய கூப்டு " நீ அடுப்புல தான் சமைக்கிறே இதையெல்லாம் எடுத்துட்டு போ ..வென்னீர் போடவாவது உதவும்னு தானும் என் மனைவியுமா கொண்டு வந்து போட்டாங்க.

அந்த அட்டை பெட்டிகள்ளதான் எத்தனை வேலைப்பாடு. ப்ரிண்டிங்க்ல தான் என்னா மாதிரி ஃபினிஷிங்க். எத்தனை கலர் ,  லேமினேட் கூட  பண்ணியிருந்ததா ஞா. வடிவங்கள் தான் எத்தனை விதம். சதுரம், செவ்வகம் மட்டுமில்லே.  வட்ட வடிவம், க்ளேவர் வடிவம். இதுல பசங்க பொரி பொரியா பறக்க விடுவாகளே தெர்மா கோல் பேக்கிங்க் மெட்டீரியல் வேற. எங்கப்பன் மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும்  எந்த பில் மேலயும் பத்து சதம் லஞ்சம் வாங்கற வாய்ப்பு இருந்தாலும் ஹானஸ்டுன்ற ஒரே காரணத்துக்காக ஆந்திரால இருக்கிற எல்லா ஜில்லாலயும் வேலை பார்த்த பார்ட்டி. ரெண்டு சம்சாரம்.  அதாங்க அவரு வேலை செய்ற ஊர்ல அவரு பிரம்மச்சாரி குடித்தனம் ஒன்னு. இங்கே சம்சாரம்,பசங்களோட குடித்தனம் ஒன்னு. இதுல கூட்டு குடும்பம் வேற. 1967 ல பிறந்த எனக்கு 1991 வரை அப்பன் நிழலிலேயே வாழ்ந்திருந்தாலும், ஆறு வருசம் சொந்த கால்ல நின்னு வாழ்ந்திருந்தாலும் மார்க்கெட்ல அத்தினி விதமான ப்ராடக்ட் இருக்குனு தெரியவே தெரியாது.

ஒரு நோட்டு போட்டு அந்த ப்ராடக்டுகளோட பெயர்களை  ஒரு பட்டியலா  போட்டு வச்சிருந்தா அதை இந்த பதிவுல போட்டிருந்தா இந்தியா ஏன் இப்படி நாறுதுனு  நீங்களே தெரிஞ்சுக்கிட்டிருப்பிங்க.

ஒரு நாள் அந்த வீட்டம்மா ஜன்னல் கம்பிக்கு தூக்கு போட்டுக்கிட்டு செத்து போச்சு.

Monday, January 4, 2010

தத்துவங்கள்

மேதைகள் சொன்ன தத்துவங்கள்:
1.வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே
2.வாழ்க்கையில் மாறாதது மாற்றம் ஒன்றே
3.எதையாவது பெறனும்னா எதையாவது விட்டுக்கொடுத்துதான் ஆகனும்
4.கத்திரிக்காய ஜீரணி . அதன் காம்பை அலட்சியப்படுத்திரு
5.அதிர்ஷ்ட சாலிய எவனும் கெடுக்க முடியாது. துரதிர்ஷ்ட சாலிய எவனும் லிஃப்ட் பண்ணவும் முடியாது
எனது தத்துவங்கள்
1.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள். காரணம் காலைக்கட்டி பின்னுகிழுக்கும் பெண்ணை விட்டு முன்னோக்கி  நடை போட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதே
2.எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 % நல்லவனுமில்லே. எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 %  கெட்டவனுமில்லே.

3. நல்லவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் கெட்ட புத்திய கொடுத்து லைஃப்ல செட்டில் பண்றான். கெட்டவனுக்கு கெட்ட நேரம் வரும்போது அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம்  நல்ல  புத்திய கொடுத்து லைஃபை ஸ்மாஷ் பண்ணிர்ரான்
5. உனக்கு கெட்டது பண்ணவனுக்கு கெட்டது நடக்கனும்னா அவனுக்கு நல்லதையே செய். கடவுள் அவனுக்கு கெட்டவனாயிர்ரான். நீயே கிழுச்சுர்ரனு கோதால இறங்கினா யாருக்கு கிழியுமோ அது உன் நேரத்தை பொருத்த விஷயம்
6. ஆண் தன்மையோட இருக்கிற பெண் உயிரையும் கொடுப்பாள். பெண் தன்மையோட இருக்கிற ஆண் உயிரையும் எடுப்பான்.
7. எவனொருத்தன் தரும நியாயம் பத்தி ஓவரா லெக்சர் கொடுக்கிறானோ அவந்தான் நெம்பர் ஒன் ஃப்ராடா இருப்பான் டேக் கேர்
8.தம் அடிக்கிறவனோட தம் மட்டும் அடி. தண்ணி போடறவனோட தண்ணி மட்டும் போடு. குட்டி போடறவனோட குட்டி மட்டும் போடு ( டோண்ட் ஃபர்கெட் கேண்டோம்) ஒருத்தனோடவே தண்ணி போட்டு,அவனோடவே தம்மடிச்சு, அவனோடவே குட்டியும் போட்டு அவனோடவே சேர்ந்து வியாபாரமும் செய்தா கதை கந்தல் தான்.
9.நல்ல நேரத்துலயே  நாளைக்கு வரப்போற கெட்ட நேரத்துல உதவ ஒரு  நாலு பேரை ரெடி பண்ணுவான் நல்லவன்.   நல்ல நேரத்லயே நாளைக்கு வரப்போற கெட்ட நேரத்துல ஆப்பு வைக்க ஒரு கூட்டத்தையே ரெடி பண்ணுவான் கெட்டவன்.
10.செய்யற சக்தி இருக்கிற வயசுலயே எதியாச்சு செய்துரனும். இல்லேன்னா செய்யற சக்தி இல்லாத காலத்துல நினைச்சு பார்க்க கூட ஒரு ம...ரும் இருக்காது

நீர் சத்து அதிகமானா விந்து பெருகும்

நீரின்றி அமையாது உலகுன்னாரு வள்ளுவர்.இப்போ தனித்தெலுங்கானா கேட்க முக்கிய காரணம் கடந்த காலத்துல மைனர் இர்ரிகேஷன்ல ( ஆறு,ஏரி,குளம்) இருந்த விளை நிலங்கள்ள 95 சதவீதம் மேஜர் பிராஜக்டுகளை நம்ப வேண்டிய நிலைக்கு வந்ததும் போதுமான தண்ணி அணைக்கட்டுல இருந்து விடுவிக்கப்படாததுமே.

ஜைன சன்னியாசிகள் தண்ணின்னாலே அலறி ஓட காரணம், குளிக்காம,பல்விளக்காம இருக்க காரணம் உடல்ல நீர் சத்து அதிகமான விந்து பெருகும். நமீதா மாதிரி பார்ட்டிகளை பார்த்தா புரளும்னுதான். அவிக சனியாசிங்க விந்து வறண்டா பிரம்மச்சரியம் காக்கிறது ஈஸியாயிருக்கும்னு தண்ணிய தவிர்க்கிறாங்க. நமக்கு என்ன கேடு ?

ஹ்யூமன் பாடில 70 சதவீதம் தண்ணி தான்னு ஏற்கெனவே சொல்லியாச்சு . ஸோ தாராளமா தண்ணி சாப்பிடுங்க. ஒன் பாத்ரூம் போக ஏற்பாடில்லன்னா , நீங்க வீட்டுவரி கட்டற பார்ட்டியா இருந்தா பப்ளிக் யூரினல்ஸ் கட்டச்சொல்லி கன்ஸ்யூமர் ஆக்ட் 1987 படி கார்ப்பரேஷன் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுங்க.வழிக்கு வந்துருவாங்க இல்லாட்டி கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போடுங்க. தூத்தம் மட்டும் குடிக்காம இருந்துராதிங்க.

கண்ட நேரத்துல குடிக்கிறத விட காலைல எந்திரிச்சதும்( பத்து மணிக்கில்ல பாஸ் ! சூரிய உதயத்துக்கு முன்னாடி ப்ரஷ் பண்ணிட்டு உடனே குடிங்க. முத நாள் அப்படியே எதுக்களீச்சுக்கிட்டுவரும். ப்யந்துராதிங்க. கொஞ்சமா குடிங்க. குளிர் காலத்துல வெது வெதுனு குடிங்க.

மலச்சிக்கல் உள்ளவங்களுக்கு இது நல்லாவே ஒர்க் அவுட் ஆகும். கல்லு குடல் கேஸுங்க பி.பி இல்லாத பார்ட்டிக மட்டும் லேசா சோற்று உப்பு போட்ட வெது வெதுப்பான தண்ணி ஒரு செம்பு அடிங்க. அப்படியே கேசிஆர் உண்ணாவிரதத்தை பார்த்து சோனியாவுக்கு கலங்கன மாதிரி கலங்கும்.

நம்ம வீட்ல சமையல் யாரு அம்மாவா? சம்சாரமா? யாரா இருந்தா என்ன காரத்துக்கு மிளகு, புளிப்புக்கு எலுமிச்சை, உபயோகிக்க சொல்லுங்க. சிலர் நம்ம வீட்ல ஃபுல் வெஜிட்டேரியன் சார் என்று பீத்துவார்கள். நம்ம தாய்குலம் கைல மாட்டினா வெஜ்ஜா நான் வெஜ்ஜா ரெண்டுமே விஷமா மார்ர வரை அதை விடவே மாட்டாங்க. உப்பும், உரைப்பும், எண்ணையும், கொட்டி அதுல இருக்கிற உயிர் சக்தி ஆவியாகி அ அதுவே விஷமாகற வரைக்கும் சிவக்க வறுத்து ( பேருதான் சிவக்க / ஒரிஜினலா பார்த்தா கருக்க)

நமக்கு 3 வேளையும் சோறில்லன்னா வேலைக்காகது என்று பீத்தும் ரகமா ?
அரிசின்னா என்ன கார்போ ஹைட் ரேட், அது க்ளூகோஸா மாறுது. கணையம் இன்சுலினை சுரந்து அதிகப்படியா சேர்ந்த க்ளூக்கோசை க்ளைக்கோஜனா மாத்துது. நாளடைவுல கணையம் சக்தியிழந்தா இன்சுலின் குறைஞ்சுரும். அதான் சர்க்கரை வியாதி, ஷுகர். அதிகப்படி ஷுகர் (க்ளூக்கோஸ்) மட்டுமில்ல அத்யாவசியமா ஸ்டாக் பண்ண வேண்டிய க்ளூக்கோஸ் கூட சிறு நீர் வழியா வெளியேறி சுஸ்தாயிருவிங்க . அதை கண்ட் ரோல் பண்ண போடற மாத்திரை சில நேரம் லோ ஷுகர்ல கொண்டு விட்டுரும். ஹை ஷுகராயிட்டா கண்ணு டப்ஸாயிரும், பாடி சப்பி போட்ட ஐஸ் ப்ரூட் மாதிரியாயிரும். சின்னதா விழுந்தா கூட மளுக் மளுக்குனு எலும்பு முறிவு ஏற்படும். ஆக ஷுகர்ல மாட்டிக்கிட்டா அவ்ளதான் அதை கட்டுப்படுத்த முடியுமே தவிர க்யூர் பண்ணவே முடியாது. செருப்பு கடிச்சு காயமேற்பட்டு அது குணமாகாம காலை இழந்த சர்க்கரை வியாதியஸ்தர்கள் கூட உண்டு. முக்கியமா ஆண்களுக்கு விரைப்பு தன்மை குறைஞ்சுரும். உடலுறவு மேலுள்ள ஆர்வமே குறைஞ்சுரும். உடலுறவு திறன் இருக்கும் வரைதான், அதுக்கான வாய்ப்பு இருக்கும் வரைதான் நீங்க நீங்களா ,உங்க இளமை கால குணங்களோட வாழமுடியும். இது ரெண்டும் குறைஞ்சா உங்க கேரக்டரே டமாலாயிரும்.

குழந்தையோட பாலை நிர்ணயிக்கிறதும், குண நலனை நிர்ணயிக்கிறதும் ஒரே ஜீன் தான்னு லேட்டஸ்டா கண்டு பிடிச்சிருக்காங்கோ.

க்ளூகோஸ் ஜஸ்ட் சக்திய , உற்சாகத்தை தர்ரது . மனித உடல் என்ற வண்டி ஓட ஃப்யூயல் மாதிரி உபயோகப்படுது. உடம்புக்கு வெறுமனே க்ளூக்கோஸ் மட்டும் இருந்துட்டா போதாது. கால்ஷியம், விட்டமின்ஸ், தாது உப்புக்கள், ப்ரோட்டீன் இப்படி எத்தனையோ தேவைப்படுது. அதுக்கு எல்லாத்தயும் கலந்து கட்டியா சாப்பிட வேண்டியிருக்கு.

சாப்பிடறது கூட அவ்ள முக்கியம் இல்லே அது செரிக்கனும் செரிச்சு ரத்தத்த்ல கலக்கனும். அப்பதான் சக்தி ஏறும். தாளிக்கிற சமாச்சாரத்துல கடுகை குறைக்க சொல்லுங்க. ( பி.பி எகிறும். இடுப்பு பகுதில இருக்கிற மெல்லிய நரம்புகள் முறுக்கிக்கிட்டு கர்பமாகமயே இடுப்பு வலி வரும்). குழம்பு ரசத்துல மோர்ல போடற கறிவேப்பிலை,கொத்துமல்லி எல்லாம் மென்னு சாப்பிடுங்க. கீரைக்காரிகளை பழக்கம் பண்ணிக்கிட்டிங்கன்னா அவிகளே எந்த கீரைய எப்படி சமைக்கனும், எது சூடு, எது குளிர்ச்சினுபாடம் நடத்துவாக.

தக்காளி அதிகமா போடவேணாம்னு சொல்லுங்க. சைனஸ் வரும், சிறு நீரகத்துல கல் கூட வருதாம்.

ச்சீச்சீனா தெரியுமோல்லியோ அதாங்க ஆடு,கோழி. அதை வெட்டனம்னு வாங்கின கணமே அதுக்கு டெலிபதி மூலமா தெரிஞ்சுருது. கத்திய தீட்டறப்பவே பயம்/பரபரப்பு/தெரியாத்தனம் / இத்யாதியால அதனோட உடம்பு கண்ட கண்டஅமிலங்களை மானாவாரியா சுரந்துருது. அதெல்லாம் கலந்த அதுகளோட உடம்பே விசம். இதுல உயிர் போன செகண்ட்லருந்து அது அழுக ஆரம்பிச்சுரும்.

நம்ம நிர்வாண கண்களுக்கு ( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டானு புலம்பாதிங்க நேக்ட் ஐனு அர்த்தம் ) அந்த அழுகல் தெரியலன்னாலும் அழுகல் அழுகல்தான்.
கறி சமையல்ல மஞ்சள், பட்டை,லவங்கம் இத்யாதி ஏன் சேர்க்கிறாங்க தெரியுமோ? அது மேலும் அழுகாம இருக்க. கிருமிகள் பெருகாம இருக்க. ஈறு அழுகி வீங்கி வலியில தவிக்கிறப்ப லவங்கத்தை தண்ணில போட்டு கொதிக்க வச்சு அந்த தண்ணீயால கொப்புளிச்சு பாருங்க.பட்டுனு வலி நிக்கும். ஏன்னா அது அழுகறாது தொடரல ஃப்ரீஸ் ஆயிருச்சு (கொஞ்ச நேரத்துக்காவது)

பல்:
பல் லேசா மஞ்சள் நிறத்தோடதான் இருக்கனும். பளிச்சிடும் வெண்மையெல்லாம் துணிக்குதான். பல் பளிச்சிட்டா எனாமல் காலியாயிருச்சுனு அர்த்தம். சாப்ட்டா கொப்பளிங்க.முக்கியமா ஸ்வீட். ப்ரஷ்ஷை அடிக்கடி மாத்துங்க. நாக்கை அடியோட சுரண்டிடாதிங்க. அதுல லேசா மாவு படலம் இருக்கனும். இல்லன்னா சில உருசிகளே தெரியாம போயிரும்

முகம்:
முகம்னா லேசா எண்ணை பசை இருக்கனும் . அது சருமத்துக்கு பாதுகாப்பு . 12 தடவை சோப்பு போட்டு கழுவினா காஞ்சி போயிரும். வறட்டு வறட்டுனு இருக்கும். முக்கியமா தாய்குலம் கண்ட களிம்பை போடறத விட்டுரனும். போட்டா சூரியனுக்கும் முகத்துக்கும் இருக்கிற தொடர்பு கட்டாயிரும். கண்ணுக்கு தெரியாத துளைகள் மூடப்பட்டுரும்.

நீங்க என்ன குழந்தையா? கோடு போட்டா ரோடு போட மாட்டிங்க ? நான் சொல்றது ரொம்ப சிம்பிள் . உடம்பு விசயத்துல உடம்பு சொல்றத கேளுங்க. பசி எடுத்தா மட்டும் சாப்பிடுங்க. (பசி மிச்சமிருக்கிறப்பவே நிறுத்திருங்க. ) தாகம் எடுத்தா தண்ணி குடிங்க. பாத்ரூம் வந்தா போங்க. தினசரி ஆய் போவுதா பாருங்க. இல்லென்னா நீங்க சாப்பிட்டதோ, சாப்ட நேரமோ, தப்புனு அர்த்தம். அதை வரும் காலத்துல திருத்திக்கங்க. வீர்யம் புரண்டா மேரீட்னா செக்ஸ், அன் மேரீட்னா செல்ஃப் செக்ஸ் அதாங்க சுய இன்பம். (வித் அவுட் எனி சார்ட் ஆஃப் கில்ட்டி ஆர் டென்ஷன்) . உடம்பு ரெஸ்ட் கேட்குதா இன்னொரு மணி நேரம் கழிச்சு கொடுங்க. ( வயசான கட்டைகளுக்கு, ஷுகர் பேஷண்ட், ஹார்ட் பேஷண்டுகளுக்கு இந்த விதி பொருந்தாது. இந்த கட்டுரைகள் எல்லாமே திமிர் பிடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டு நாராயணரெட்டிக்கு லெட்டர் எழுதற பார்ட்டிகளுக்குதான்) இன்னும் ஒரு மணி நேரம் தூங்கனும் போல இருக்கிறப்பவே எந்திரிங்க.

உங்க பாடி கூல்பாடியா, ஹீட் பாடியா அனுபவத்துல தெரிஞ்சிக்கங்க. சாப்பிடற ஐட்டங்கள்ள எது ஹீட், எது கூல், எது வாயுனு தெரிஞ்சுக்கங்க. மலச்சிக்கல் வரவே கூடாது.ஏன்னா இது செயின் லிங்க் பிசினஸ் மாதிரி. மலச்சிக்கல் அதோட மட்டும் நிக்காது எல்லா வியாதியையும் கூப்டிக்கிட்டு வந்துரும் க்ளைமேக்ஸ் ஆசனத்துல ரத்தம் வடியறது ( அதாங்க மூலம்/பைல்ஸ்) அ ரத்த வாந்தி (பெப்டிக் அல்சர்)

தலைய கெடுத்துக்காதிங்க. டென்ஷன் கூடாது. தலைல டென்ஷனை வச்சுக்கிட்டு அமிர்தமே சாப்டாலும் அது விசமா மாறிடும். முக்காலம் உணராட்டி போவுது பீடை. நேற்றுல இருந்து பாடம் கத்துக்கிடுங்க. நாளைய கனவு காணுங்க (கலாம் சொன்ன மாதிரி கவைக்குதவாத கனவில்லை.. சின்ன சின்ன கனவுகள் ) அதை விட்டுட்டு கஷ்டத்துல இருக்கிறவங்க நேத்து எப்...டி யிருந்தோம் இன்னைக்கு இப்பிடி ஆயிட்டோம்னு ஏங்காதிங்க . வசதியாயிட்டவங்க நேத்து எப்டியோ இருந்தோம் இன்னைக்கு ஆண்டவன் இவ்ளவாச்சும் வச்சிருக்கானேனு நினைங்க. ஏறு மாறா புத்திய போட்டு குழப்பிக்கிட்டா நாறிடும்.

இப்படித்தான் என் யங் ஃப்ரெண்டு ஒருத்தன் ஜெகத் சோம்பேறி. வயது ஓமகுச்சி நரசிம்மன் மாதிரி பாடி. நாலணா மாதிரி மூஞ்சி. எப்பவோ காலேஜ்ல படிக்கிற காலத்துல வைஸ் சேர்மனா ஜெயிச்ச நினைப்புலயே கண்டவளையெல்லாம் படுக்க வச்சுரனும்னு தவிப்பான். சிகரட்டா புகைச்சு தள்ளுவான். ஒரு நாள் ரெண்டு பேரும் தம் போட்டுக்கிட்டு இருந்தோம் . அவன் பேச் மெட் ஓருத்தன் வந்தான்.
" சார் ! இவனோட பப்ளிக் ப்ளேஸ்ல தம்மடிக்காதிங்க"
"ஏன்பா ?"
'இவன் ரயில்ல கூட தம் போடலாம். ஏன்னா புகையே வெளிய வராது நீங்க,நானு தான் மாட்டுவம் "
அப்புறம் கவனிச்சி பார்த்ததுல சத்தியமா ஒரு இன்ச் புகை கூட வெளிய வரலை.

இதுல பயங்கர கையடி வேற. அப்பன் ஆயி இருந்தவரை ஏதோ வண்டி ஓடுச்சு. அவிக போய் சேர்ந்துட்டாங்க. வயித்துக்கு திங்க மாட்டான். பாதி ராத்திரிவரை ஏறக்குறைய அவித்து போட்டு நடக்கிற டிவி சேனல்களை மட்டும் பார்ப்பான். திருப்பள்ளியெழுச்சி பகல் 11 மணிக்கு. 2 மணி வரைக்கும் டீக்கடைல அரை டஜானாச்சும் டீ. 3 மணிக்கு ஓட்டல்ல அளவு சோறு, சில நாள் அதுவும் மிஸ்ஸாகிட்டா மாலை நகராட்சி காவா கரைல விக்கிற பானிபூரி. ( அது ஏன் பாஸ் எல்லா பானி பூரி கடையும் சாக்கடை மேலயே வச்சிருக்கானுவ) ராத்திரில ஒரு குவார்ட்டர் சீப் லிக்கர் ரெண்டு இட்லி (டயட் மெயிண்டெனென்ஸுங்கோவ்) . இதுல தண்ணி ஒரு சிப் உள்ளே போனா அப்படியே ஃபயர் இஞ்சின் ஹோஸ் பைப் மாதிரி வெளியே வரும்.ஒரு பிடி சோறு உள்ளாற போனா கொக்கோ கோலா மெஷின்ல பைசா போட்டா கோலா கொட்டறாப்ல கொட்டும் . பேசறது மட்டும் சர்வ ரோக நிவாரணி ,சஞ்சீவணி எல்லாம் வச்சிருக்கிறாப்ல பேசுவான்.

ஒரு நாள் அவன் ரூமுக்கு போனேன். லுங்கிய வழிச்சிக்கிட்டு கண்ணாடில தன் ஆசனத்தோட அழகை பார்த்துக்கிட்டு சாவுக்கு அழுவறாப்ல அழுதுக்கிட்டுருந்தான். அப்படியே நீண்ட காம்புல தாமரை பூத்த மாதிரி ஆயிட்டிருக்கு அந்த இடம். "என்னடா இழவுனு வைத்தியம் பத்தி விசாரிச்சா ஆசிட் வச்சிரனுமாம்" அடங்கொக்கா மக்கானு முக்கி யோசனை பண்ணி பச்சை பச்சையா திட்டின திட்டு திட்டாம அந்த நாய திட்டி எனிமா கொடுத்து , எலக்ட் ரால் பவுடர் கொடுத்து பத்து நாள் ஜெயில் மாதிரி உள்ளாறயே போட்டு வச்சிருந்தோம். சைக்கிளுக்கு எண்ணை விடற மாதிரி தினசரி 50 கிராம் தேங்கா எண்ணை உள்ளுக்கு கொடுத்து 3 மாசம் மவனே தயிர் சோறு தவிர வேற சாப்ட செத்துருவடா என்று பயம் வைத்து ஒரு மாதிரியா தயார் பண்ணீ விட்டா நாயி முந்தா நாள் கூட குடிச்சு போதைல விழுந்து கிடக்கு. ஆட்டோல போட்டு ரூம்ல சேர்த்த ஃப்ரெண்டு அட்வைஸ் பண்ணா " ஹும்.. இந்த மாதிரி அட்வைஸ் பண்ணவன்லாம் என்ன ஆனான் தெரியுமா"னு வானத்துல நட்சத்திரத்தை காட்டுது நாயி. நமக்கு மண்டைக்குள்ள ஸ்டாருங்க.

இப்படி ஆயிரம் கேஸு இருக்கு. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். எடுத்தா எடுங்க விட்டா விடுங்க . வுடு ஜூட்

அதல பாதாளத்துக்கு செக்ஸ் பவர் 2

நாட்ல இழந்த சக்தி  லாட்ஜு வைத்தியருங்களுக்கு குறைவே இல்லை. அவிக விசயத்துல இப்ப முன்னேற்றம் என்னடான்னா டி.வி.ல வராக. அரசியல் பின்னணி வச்சுக்கிட்டு பணம் பறிக்கிறதோட ,  பணத்தை திருப்பி கேட்டா டாக்ஸில  ஆளனுப்பராகளாம். இது ஒரு பக்கம்னா ஏறக்குறைய எல்லா பத்திரிக்கைலயும் இவுக விளம்பரம் வருது . அதே பத்திரிக்கைல அப்புறம் அவிக ஊரை ஏமாத்தின கதையும் வருது. இன்னொரு பக்கம் பார்த்தா டஜன் கணக்குல இன்ஃபெர்ட்டிலிட்டி சென்டர்ஸ், அரை செஞ்சுரி அளவுக்கு பிரபல செக்ஸாலஜிஸ்டு. "எழுப்பி விட " மருந்து தயாரிச்சா சூப்பர் சக்ஸஸ். மகளிர் காவல் நிலையம், ஃபேமிலி கோர்ட்டெல்லாம்  ஹவுஸ் ஃபுல். அதே சமயத்துல பொருந்தா காதல், முறை தவறிய உறவு, கள்ளக்காதல், விபச்சார ராக்கெட் , நடிகைங்க கூட இதுல இருக்கிறதா தகவல். என்னதான் நடக்குது. ஏன் நடக்குது ?

எல்லாத்துக்கும் ஒரே காரணம் மனுஷன் இயற்கைய விட்டு விலகிட்டான். மேற்படி கேஸுகள்ள நூத்துக்கு 90 கேஸு இயற்கைக்கு திரும்பி வந்தாலே விளக்குகம்பம் ரேஞ்ச்சுக்கு நிக்கும். ஆனால் என்ன நடக்குது ? ஏன் இப்படினு இந்த பதிவுல கொஞ்சம் ஆழமாவே பார்ப்போம்

சரி கடந்த பதிவுல சொன்ன மாதிரி சூரிய உதயத்துல வேலைய ஆரம்பிச்சு சூரிய அஸ்தமனத்துக்கப்புறம் கூட்ல வந்து அடங்கிட்டம், பவர் இல்லே,டி,வி,இல்லே, செல் கவரேஜ் இல்லைன்னா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிங்களா? சாலை விபத்து பாதியா குறையும், போக்குவரத்து  நெரிசல் குறைஞ்சு  ஏர் பொல்யூஷன் குறைஞ்சு ,மழை அளவே சாஸ்தியானாலும் ஆயிரும். இன்னம் என்ன 100 நாள்ள  சுபிட்சம் தானே . தாளி !  சூரியன் மறைஞ்ச உடனே மனித உடல்  ஆட்டோமெட்டிக்கா ஸ்லீப் மோடுக்கு போயிரனும் அதான் இயற்கை. ஆனால் பழக்க தோஷத்தால அந்த உயிர் கடியாரம் டிஸ்டர்ப் ஆயிருச்சு. இதனால மனிதனுக்குள்ள என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுருச்சோ தெரிஞ்சுக்கனும்னா ஒரு ஆராய்ச்சி செய்யலாம்.

ஒரு 200 பேரை பிக் அப் செய்து அதுல 100 பேரை  6 ஏம் டு 6 பிஎம் மட்டும் வேலை செய்யவச்சு அடுத்த 100 பேரை இன்னைக்கி இருக்கிற நடைமுறைப்படி காலை 10 முதல்  இரவு 12 வரை வேலை செய்யவச்சு ரெண்டு க்ரூப்போட  ப்ளட்,யூரின்,மோஷன்,பி.பி, இப்படி சகலத்தையும் சோதனை செய்து சோதனை முடிவை  பதிவு பண்ணிட்டு வரனும். ரெண்டு க்ரூப்போட பரிசோதனை முடிவையும் மேச் பண்ணி பார்த்தாலே விசயம் தெரிஞ்சுரும்.

யாரோ ஒரு மேதை மனித உடலின் தலையாய  வேலை மூளைய தாங்கி செல்வதேன்னாராம்.  நான் சொல்றேன் மனித உடல் செய்ய வேண்டிய இன்னொரு தலை யாய வேலை மனித மூளையில் பொதிந்துள்ள மேதைமையை  அடுத்த தலைமுறைக்கு கடத்தும் உயிரணுக்கள் மற்றும் அண்டங்களை பாதுகாப்பதே.

மனிதனின் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் அவன்/அவள் தன் உடலில் தாங்கியிருக்கும் உயிரணுக்கள் மற்றும் அண்டங்களை கூட பாதிக்கவல்லது .

நைட் ட்யூட்டி பண்றவுகளை விஜாரிச்சு பாருங்க. நாம ராத்திரில தூங்கற 1மணி நேர தூக்கத்தை பேலன்ஸ் பண்ணனும்னா  பகல்ல நாலு மணி நேரம் தூங்கியாகனும். ஏதோ ஆஸ்பத்திரி, காவல் நிலையம் இத்யாதின்னா பரவாயில்லை. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பயலுக கூட ராத்திரி 12 மணிவரைக்கும் முட்ட குடிச்சு, குட்டி களோட ரேஷ் ட்ரைவிங் பண்ணிக்கிட்டு செல் ஃபோன் பேசிக்கிட்டு தான் போவம்னா என்னாகும்..  அதான் இப்ப நடக்குது.

நாட்டில் நடக்கிற எல்லா  நடவடிக்கையையும் ப்ரொடக்டிவ் ,அன் ப்ரொடக்டிவ்னு ரெண்டா பிரிக்கலாம்.  நான் என்ன சொல்றேன் மக்களுக்கோ, நாட்டுக்கோ லாபம் தர்ர செயல்பாடுகளை தடை செய்ய சொல்லல்லே.  மக்களுக்கு, நாட்டுக்கு நஷ்டம் தர்ர வேலைகள் லட்சமிருக்கு. கு.பட்சம் அதுகளையாவது 6 பி.எம் டு 6 ஏ.எம் தடை செய்யலாமில்லயா? 

சரி இப்போ வேற கோணத்துல இந்த பதிவை ஆரம்பிப்போம். காலைல எந்திரிக்கிறம். ( நேற்று மூனு மணிக்கு சோறு, மாலை பானி பூரி , மாட்டு சாணம்  ராத்திரி 10 மணிக்கு சாப்பிட்டு 12 வரை பாடாவதி டிவிய பார்த்து - செய்ற கெப்பாசிட்டிதான் போயிருச்சே பார்க்கிறதுதான் வேலை இப்போ- 1 மணிக்கோ ரெண்டு மணிக்கோ தூங்கி 9 மணிக்கு எந்த்ரிச்சிட்டா அது கின்னஸ் ரிக்கார்டு)

எந்திரிச்சதும் ஊத்தபல்ல விளக்காம கூட ஒரு பெட் காபி. உடனே ஒரு சிகரட். அதிர்ஷ்ட சாலிகளுக்கு உடனே  வயித்த கலக்கும். பாவிகளுக்கு ? ஊஹூம்..சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு குளிச்சு ( அதாங்க உடம்பை நனைச்சு)  டென்டக்ஸ் ஜட்டி போட்டு அதைவிட டைட்டா பேண்டை போட்டு சட்டைய இன்பண்ணி (விரை நசுங்கி வீங்கி எத்தனை பேரு டாக்டரை பார்க்கிறாங்க தெரியுமா ?) ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு ஓடனும்.இல்லை பஸ்ஸை பிடிக்கனும்.

தாளி பொழப்பா இது ? நாம் தின்ற பொருள் வாய்ல அரை நொடி கூட தங்கறதில்ல. அதுக்கே அதுல இருக்கிற காரத்துக்கு  நீலப்படம் மாதிரி  உஸ் ஆன்னு சவுண்டு விட்டு தவிக்கிறோம்.   ஆனால் அந்த தீனி இரைப்பைல 8 மணீ நேரம் தங்கனுமே.
இரைப்பை என்ன ஸ்டீலாலயா வேஞ்சிருக்கு ?  சரி ஓஞ்சு போவுது உள்ளாற தள்ளிட்டம். அது செரிக்கவாவது டைம் கொடுத்தா தானே அது செரிச்சு வெளிய தள்ளும். எங்க டைம் கொடுக்கிறோம் . டீ,காஃபி,ஸ்னாக்ஸ்

இதனால் பாதி செரிக்கப்பட்ட உணவு அழுக ஆரம்பிக்குது . கேஸ் ஃபார்ம் ஆகுது.

மனுஷனுக்கு இத்தனை ரோகம் வர ஆரம்பிச்சதே அவன் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சப்புறம்தானு கைல எச்சி உமிஞ்சி சொல்லலாம்.  தீனி கிடைக்காம செத்தவனை விட அதி தீனியால செத்தவன் தான் சாஸ்தி. நான் 12 நாள் உண்ணாவிரதமிருந்தேன். முதல் நாள் என்னடா இது பசி வயித்த கிள்ளுது விசயம் தெரியாம மாட்டிக்கிட்டமானு பயந்தது நிஜம். ஃபுல் கூலிங்ல இருக்கிற வாட்டர் பேக்கட் ஒன்னு வாங்கிட்டு வரச்சொல்லி அதை வயித்துல வச்சி கட்டிட்டேன். ( வயித்துல ஈரத்துணி போட்டுக்கிட்டிருக்கிறதுன்னா என்னனு அன்னைக்கி தான்  புரிஞ்சது.

அப்புறம்  நாலு நாளைக்கு ஒன்னும் பிரச்சினையில்லே. ஐந்தாவது நாள் ஒரு பசி வந்தது பாருங்க.. உசிலை மணிய கூட கடிச்சே சாப்டரலாம் போல ஒரு பசி. அன்னைக்கு ஃபுல் கூலிங்ல ஏறக்குறைய ஐஸ் கட்டியாவே மாறிட்ட வாட்டர் பேக்கட் ஒன்னு வாங்கி இடுப்புல கட்டிட்டேன். தீர்ந்தது பிரச்சினை. 12 ஆம் நாள் எஸ்பி எஸ்.ஐ ய அனுப்பி அவர் என் தாவங்கட்டைய பிடிச்சு கெஞ்சோ கெஞ்சுனு கெஞ்சன பிறகு தான்  லெமன்  ஜூஸ் சாப்பிட்டேன்.

இதையெல்லாம் சொல்ல காரணம் தீனிங்கறது பெரிய விசயமே கிடையாது. அதுலயும் நமக்குள்ள 90 சதவீதம் பேர் உடலுழைப்பு இல்லாத பார்ட்டிங்கதான்.  நாமல்லாம் 24 நாள் தின்னாம இருந்தாலும் ஒன்னும் ஆகாது.

தெலிங்கானா வேணம்னு உ.விரதமிருந்த கே.சி.ஆர் டோட்டல் பேரண்டல் ந்யூட்ரிஷன் என்ற லிக்விடை தினசரி ஏத்திக்கிட்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை படம் காட்டினதுக்கே சோனியாவுக்கு வினோலாக்ஸ் போட்ட மாதிரி வயிறு கலங்கிருச்சு . மேற்படி டி.பி.என் ஏத்திக்கிட்டு 80 வர்சம் உ.வி இருக்கலாமாம்.

நொறுங்கதின்னா நூறு வயசுனு சொல்வாங்க. ஏண்டானா ஜீரண ப்ராஸஸ் வாய்லயே ஆரம்பிக்குது.ஆரம்பிக்கனும் அப்போ குடலுக்கு,இரைப்பைக்கெல்லாம் வேலை பளு குறையுது.  அப்படியில்லாம மலைப்பாம்பு  மாதிரி உணவை விழுங்கினா என்னாகும்?

மலை பாம்பாவது ஒருதடவை இரையை விழுங்கிட்டா மாசக்கணக்குல தியானம் பண்ற  சாமியார் மாதிரி அசையாம கிடக்கும். நாம அப்படியா ?  இதுல பிணத்தை தேடறபார்ட்டிங்கள பத்தி சொல்லவே தேவையில்ல.  நம்ம உடம்புல ரெண்டு டிவிஷன் இருக்கு. ஒன்னு இனப்பெருக்கம் தொடர்பானது. ரெண்டு ஜீரணம் தொடர்பானது. ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது.

ஒருத்தன் ஒரு வேலைய ஸ்டார்ட் பண்ணும்போதே கொஞ்சம் இருப்பா கொஞ்சம் இருப்பானு அவனை மடக்கி வச்சா அவன் என்ன பண்றான். ஆரம்பிக்கவே மாட்டான். இதையேதான் ஜீரண மண்டலம் செய்யுது.

காலைல எந்திரிச்சதும் கல கலனு வயிறு கலங்கி சுத்தமா போயிட்டவனுக்கு 24 மணி நேரத்துக்கு "அந்த" அவசியமே வராது. போகாதவனுக்கு குசு வருதா வெளிக்கி வருதான்னே தெரியாது.

செக்ஸும் அதே கதைதான். ஒழுங்கா அதை செய்து முடிச்சுட்டவனுக்கு வாரம் பத்து நாளைக்கு அந்த எண்ணமே வராது. செய்யாதவனுக்கு? (என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான் அவனுக்கு தமிழ் சினிமால அம்மா கேரக்டர் பண்றவளுகளை நினைச்சாதான் சுய இன்பத்துக்கு கூட விரைக்குதாம்)  கண்ட நேரத்துல அந்த எண்ணம் வரும். ஜீரணம் தடங்கலாகும்.

தன் உடல் நிலை,வயது மிக சரியான இடைவெளிகள்ள   உடலுறவோ  சுய இன்பமோ செய்யாதவனுக்கு "அந்த"  எண்ணம் 24 மணி நேரமும் இருக்கும். (எண்ணம் தான். செயல் திறன் என்னவோ நா நாளைக்கு டௌன் ஃபால் ஆயிட்டே வரும்)  இந்த நிலையில் உள்ளவனுக்கு   நல்ல பசி எடுக்காது. எடுத்தாலும் வயிறு நிறைய சாப்பிடமாட்டான். ( என்னத்த சாப்பாடு ஒரு அம்பாரம் சோறு, சாங்கியத்துக்கு காய்,கறி . ஆக்சுவலா அறுசுவை உணவுங்கறோமே அதுல நாம 6 சுவைய பார்க்க முடியுமா முடியாத். எதுல பாரு உப்பு,புளிப்பு,காரம் மிஞ்சி போனா இனிப்பு. தாளி ! கசப்பு, துவர்ப்பு  இத்யாதியெல்லாம் பார்க்கவே முடியாது. எப்படி சாப்பிடனும்னு கூட ஒரு பதிவு போடனும் போல என்னடா இது தமிழ்திரு நாட்டுக்கு வந்த  சோதனை ? கச்சிக்கா கிண்ணில சோறு வச்சிக்க . சாப்பாட்டு தட்ல காய்,கறி வச்சுக்க. ஒரு நாள் கோதுமை,ஒரு நாள் கேழ்வரகு, ஒரு நாள்  கம்பு, ஒரு நாள்  சோளம், ஒரு நாள் அரிசி.  ஒரு நாள் பச்சை காய் கறி,பழம். ஒரு நாள்  உண்ணாவிரதம் இருந்து பாரு. பத்திரிக்கை , டி.வி ,சினிமா மட்டும் பச்சை பச்சியா இருக்கனுன்றோமில்லே காய்,கறியும் பச்சி பச்சியா சாப்டா என்ன ?  பச்சையா சாப்டா 100 சதம் சேஃப். வேக வச்சு சாப்பிட்டா 80 சதம் சேஃப். தாளிச்சு சாப்டா 60 சதம் சேஃப். வதக்கி சாப்பிட்டா நாஸ்திதான். 30 வயசு வரை சாப்ட முடியும் அப்பாறம் கஞ்சிதான் மகனே !)

சரி பிட்டே மெயின்படம் மாதிரி ஆயிருச்சு எங்கே  விட்டம் ?நல்ல பசி எடுக்காது. எடுத்தாலும் வயிறு நிறைய சாப்பிடமாட்டான். ஆறு கிலோ அரைக்கிற  கிரைண்டர்ல  அரை கிலோ போட்டு அரைச்சா என்னாகும் ? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிடும்.
மேலு சனங்க பண்ற பெரிய தப்பு லாலா குடிக்க கஷ்டமா ? கிடைக்கிறது கஷ்டமா? தெரியலை. குடிச்சு தொலைக்க மாடானுங்க. மூத்திரம் அப்படியே கழுதை மூத்திரம் மாதிரி நாறும். அதாங்க தூத்தம் ,ஜலம், வாட்டர்,பானி, நீள்ளு தாராளமா குடிங்க.

தாகமே இல்லேம்பிங்க. அது நீங்க செய்துக்கிட்ட பழக்கம். ஒரு  நாள் தாகமில்லன்னாலும் குடிங்க .அப்புறம் பாருங்க . மேல இருந்த கீழ வரை காஞ்சிரும். கார் ரேடியேட்டரை விட பாடி காட்பாடி ஆயிருச்சு

( சரி நீளம் ரொம்ப அதிகமாயிருச்சு அடுத்த பதிவுல பார்ப்போம்)