Saturday, November 29, 2008

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்

........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்

1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் த‌ர‌ வேண்டும். அதில் அவ‌ன‌து விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவாகியிருக்க‌ வேண்டும். இவ‌ற்றை அஃபிட‌விட்டாக‌ பெற்று க‌ம்ப்யூட்ட‌ரைஸ் செய்ய‌ வேண்டும். விவ‌ர‌ம் த‌வ‌று எனில் உள்ளே போட‌ வேண்டும்.

2.சிப் ரீட‌ர்க‌ளை காவ‌ல‌ர் கைக‌ளில் த‌ர‌வேண்டும். சிப் ரீட‌ர் ச‌ம் திங் ராங் என்றால் உட‌ன‌டியாக‌ க‌ஸ்ட‌டியில் எடுத்து ரிமாண்ட் செய்ய‌ வேண்டும். விசார‌ணையெல்லாம் பிற‌கு.

3.போலீஸ் துறையை க‌ளையெடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ப‌ணியிட‌த்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய‌ வேண்டும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ணியில் சேர்ந்து 2 வ‌ருட‌ங்க‌ள் நிறைந்த‌வ‌ர்க‌ளையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வ‌ருமான‌த்துக்கு " இட‌மே இல்லாத‌ ,ம‌க்க‌ளோடு தொட‌ர்பே இல்லாத‌ இட‌த்துக்கு மாற்ற‌ வேண்டும்.

4. த‌ற்போதுள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை போல் 3 ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌வேண்டும். அவ‌னுக்கும்,அவ‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ருக்கும் அனைத்தும் இல‌வ‌ச‌மாக‌ த‌ர‌வேண்டும். ரேஷ‌ன் க‌டை மூல‌மாக‌ அல்ல‌. எந்த‌ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூல‌மாக‌ வும் பெற‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும். ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டால் சுட்டுத்த‌ள்ள‌ வேண்டும்

5.எட்டு ம‌ணி நேர‌ ப‌ணி நேர‌த்துக்கு பின் ஒரு நிமிட‌ம் கூட‌ அவ‌ர் ப‌ணியில் இருக்க‌ கூடாது.எவ‌ன் எந்த‌ ஸ்டேஷ‌னில் ட்யூட்டி என்ப‌து 1 ம‌ணி நேர‌த்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.

6.விசார‌ணை,விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு ஆடியோ ஃபைலாக‌ ஸ்டேஷ‌ன் க‌ம்ப்யூட்ட‌ரில் இருக்க‌னும்

இப்ப‌டி எத்த‌னையோ செய்ய‌னும் ..இல்லாட்டி மும்பை என்ன‌ தில்லியிலும் இதே க‌திதான்.

Friday, November 28, 2008

வருக ! வருக !

குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய

குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,

2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை

வருக வருக என்று வரவேற்கிறோம்!

இப்படிக்கு,

சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிர‌ஸ் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள்

Wednesday, November 26, 2008

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அத‌ற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.

Sunday, November 23, 2008

கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்