Pages

Sunday, September 16, 2007

மணமகன்(ள்) தேவை


மணமகள் தேவை

(1)

50 வயதான அகமுடையார் வகுப்பை சேர்ந்த திருமணமாகாத வரனுக்கு மணமகள் தேவை.சொந்த வீடு,நிலம் உள்ளது.எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர். சொந்த தொழில் உள்ளது. பெயரிலான முதல் எழுத்து 'ஏ'க‌ண‌வ‌னை இழ‌ந்த‌வ‌ர்க‌ள்,விவாக‌ர‌த்தான‌வ‌ர்க‌ள் த‌ய‌வு செய்து தொட‌ர்பு கொள்ள‌வேண்டாம்.


(2)எஸ்.சி. வ‌குப்பை சேர்ந்த‌ 35 வ‌ய‌து பிரைவேட் எல‌க்ட்ரிக‌ல் வைர் மேனுக்கு ம‌ண‌ம‌க‌ள் தேவை. எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌ம்

ம‌ண‌ம‌க‌ன் தேவை


(1)40 வ‌ய‌து வ‌ன்னிய‌ர் வ‌குப்பை சேர்ந்த‌ அர‌சு வேலையில் உள்ள‌ ப‌டித்த‌ பெண்ணுக்கு (முத‌ல் திரும‌ண‌ம்) ம‌ண‌ம‌க‌ன் தேவை.
தொட‌ர்பு கொள்ள‌வேண்டிய‌ செல்:9397036815

2 comments:

  1. இன்னாய்யா இது?

    நீங்க சொல்றது எல்லாமும் உண்மாலுமே நம்பக்கூடியதா? இல்ல சும்மா கும்மியா?

    இப்போவே சொல்லிடுயா!

    சொல்லாங்காட்டி அப்றம் அழுதுபுடுவேன்!!!

    ReplyDelete
  2. சார்...

    50 வயது மணமகனுக்கு (????) வரன் தேவை என்ற விஷயம் படித்து செத்து சுண்ணாம்பாகிவிட்டேன்...

    நீங்கள் தொடங்கி இருக்கும் சேவை சிறந்தது, ஆனால் அதை அம்பது வயதில் இருந்தா ஆரம்பிக்கவேண்டும் ? அந்த வரன் (??) நம்பர் தரமுடியுமா ? நான் கொஞ்சம் பேசவேண்டும்...

    என்ன கொடுமை சரவணன் ?

    ReplyDelete