Pages

Friday, October 31, 2008

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்


கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் இதற்கு முன்னான எனது பதிவை காணவும்

No comments:

Post a Comment