Showing posts with label விளம்பர வருமானம். Show all posts

Thursday, April 22, 2010

இணையத்தில் சம்பாதிக்கலாம் வாங்க!

அண்ணே வணக்கம்னே,
இணையத்தில் சம்பாதிக்கலாம்ங்கற தலைப்புல போட்டிருக்கிற பதிவு ச்சும்மா ட்ரெயில் மாதிரிதான். பத்திக்கிச்சுனு வைங்க நெஜம்மாவே சம்பாதிக்கலாம். எல்லாம் உங்க கைல இருக்கு. பை தி பை இஸ்லாம் சில கேள்விகள்ங்கற தலைப்புல போட்ட பதிவுக்கு மொத்தம் 22 மறுமொழி . இது நேற்றைய நிலவரம். இன்னைக்கு என்னாச்சோ இன்னும் பார்க்கலிங்கண்ணா.

எல்லாத்துக்கும் விளக்கமா இஸ்லாம் : சில கேள்விகள் இரண்டாம் பாகம் என்ற தலைப்புல  தனிப்பதிவே போட்டிருக்கேன். கொசுறா உனக்கு 22 எனக்கு 22 கதைய சென்னகேசவன் சொல்றாரு. இரண்டு பதிவையும் படிக்க வழக்கம் போல  அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணுங்க‌
வுடுங்க ஜூட் !