Showing posts with label Adultries Youth. Show all posts

Tuesday, July 20, 2010

டீன் ஏஜர்களுக்கான கடிகள்

நகைல நட்டு இருக்கலாம். நட்டுல நகை இருக்க முடியுமா?
வீட்ல வாசல் இருக்கலாம். வாசல்ல கொண்டு போய் வீட்டை வைக்க முடியுமா?
மாடு கன்னு போடும் கன்னு மாடு போடுமா?
ஃபில்டர்ல காஃபி போடலாம். காஃபில ஃபில்டர் போட முடியுமா?
தலைல வழுக்கை இருக்கலாம். வழுக்கைல தலை இருக்குமா?
சேருக்கு காலிருக்கும். ஆனால் செருப்பு போட்டிருக்குமா
சீப்புல பல்லிருக்கும். அதுக்குன்னு பேஸ்டை போட்டு தேய்ச்சு விடமுடியுமா?
ஃபேனுக்கு றெக்கை இருக்கும் தான் அதுக்குன்னு பறக்கவா முடியும்
செருப்புக்கு காது இருக்கும்னு காது குத்தா நடத்த முடியும்?
காதலிய பெண்டாட்டி ஆக்கிக்க முடியும் .அதுக்குனு பெண்டாட்டிய காதலிக்கவா முடியும்?