இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேரோட ஷேர் பண்ணிக்கறதுதான்.
இந்தியாவோட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு இந்த ஐந்து அம்சங்கள் . இவற்றை நான் 1987 முதல் பிரச்சாரம் செய்து வருகிறேன். இது குறித்து இளைஞர்கள் கவனம் கவரத்தான் இத்தனை நாளும் அடல்ட் ஜோக், செக்ஸாலஜி என்று தாளித்து வந்தேன். இந்த ஐந்து அம்சங்கள் அமலானால் கிளம்பக்கூடிய புது பிரச்சினைகளில் ஒன்றை கூறி ஆதார பூர்வமாக நிரூபித்தாலும் அவர்களுக்கு ரூ.100 பரிசாக தர காத்திருக்கிறேன்.
சுய இன்பம், ஈவ் டீசிங், முறையற்ற உறவுகள், க்ரைம், தீவிரவாதம் என்று வழி தவறும் 10 கோடி இந்திய இளைஞர்கள்+ இளம்பெண்கள் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று மணமுடித்து இன்பமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் இந்த பதிவை பத்து பேருடன் ஷேர் பண்ணிக்கொள்வதே
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
Showing posts with label Cash Reward. Show all posts

Wednesday, March 24, 2010
பதிவை படிங்க! ரூ.100 பரிசை பிடிங்க!!

Subscribe to:
Posts (Atom)