Showing posts with label Money Secrets. Show all posts

Tuesday, November 16, 2010

பணம் பணம் பணம் - 1

பணத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் வர காரணமே செக்ஸ் குறித்த தவறான பார்வையும்,புரிதலும் ,அதன் மீதான ஏறக்குறைய தடையும் தான்.

திருமணமே  ஆண்மை குறைவுக்கு ஆதி மூலம். இதுல தாளி ஒரே  சாதில கண்ணாலம் கட்டி கட்டி ஃபிசிக் ,ஆண்மை எல்லாமே ஃபணால்.  13 அ 14ல செக்ஸுக்கு தயாரானவனுக்கு 30க்கு மேலத்தான் கண்ணாலம். தாளி அதுக்குள்ள  பேட்டரி வீகககி, ஒய்ரிங் எல்லாம் மெல்ட் ஆகி கிடக்கும்.

ஆண்மையின் சிகரமா உள்ளவன் கட்டாந்தரையில கூட கில்மால தூள் கிளப்புவான். அதில்லாதவன் எனக்கு எவனாச்சும் பகத்து டோரை தட்டினா கூட படக்குனு விழுந்துருதும்பான். அல்லது ஏசி இல்லைன்னா  நம்மால ஆவறதில்லம்பான் . டபுள் காட், தனி பெட் ரூம், அட்டாச்ட் எல்லாமே "முடியாத "குறைய ஃபில் அப் பண்ணத்தான்.

ஆண்மை நிறைஞ்சவன் எப்பவும் நிறைவா உணர்வான். அவனோட செக்ஸ் பார்ட்னரும் அப்படியே. எப்போ செக்ஸ் பவர் விழ ஆரம்பிக்குதோ தன் குறைய ஈடுகட்ட வெளிப்பக்கமா தன் பார்வைய திருப்பறான்.

இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர் .அதான் கிரியேட்டிவ் பவர். செக்ஸ் பவர் ஃப்யூஸ் ஆனதும் படைப்பாற்றல் குறைஞ்சு போச்சு. தன் படைப்பு சக்தியை பணம் மூலமா நிறைவு செய்துக்க ட்ரை பண்றான். (பணத்தாலயும் படைக்க முடியும். ஆனால் நம்மாளு ஓஞ்சு ,தேஞ்சு போயி  இருக்கிறதால ரெடிமேடுக்கு தாவிர்ரான்.

அட கட்டிலை எடுத்துக்கங்களேன்...தாளி அதுலயும் ரெடிமேட். இப்படி சனம் பேட்டரி வீக் ஆகி ,குறையா உணர்ந்து, அதை நிறைவு செய்ய ஸ்தூல பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்க பணம் தேவைப்படுது. மெஜாரிட்டி வர்கம் இப்படி இருக்கிறதால மனித உடல்ல ரத்தம் மாதிரி தங்கு தடையில்லாம சுத்தி வரவேண்டிய  பணம் முடங்கி போவுது. டெட் ஆகுது.

யூத் "அது"இல்லாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்க்கு செலவழிக்க (அன் ப்ரொடக்டிவ்) , மிடில் ஏஜ்ட் பீப்புள் அது இருந்தும் அதை எடுத்துக்க முடியாத குறைக்கு ஆல்ட்டர்னேட்டிவ்ஸுக்கு இறங்க, அந்த ஸ்தூல பொருட்களையும் தாங்களே உருவாக்கிற முயற்சி மிரட்ட ரெடிமேடுக்கு இறங்க உலகமே பணம் பணம்னு பேத்த ஆரம்பிச்சுருச்சு.

கிடைச்சத ஆவியாக்கிர்ரானுவ. அது கிடைக்கனுமேனு ஆவி சோர அலையறானுவ. மொத்தத்துல பணம் குறித்த சரியான புரிதல் இல்லாமத்தான் சனம் இப்படி அல்லாடுதுனு ஒரு சம்சயம். அதுக்காக பணம் குறித்த என் புரிதலை பதிவாக்குறேன்.

1.பணம் ரத்தம் போன்றது.அது சமுதாயம் என்ற உடலில் தங்கு தடையின்றி சுற்றிவரவேண்டும். அது உறைந்தாலோ, சுண்டினாலோபிரச்சினைதான்.

2.பணம் எப்படிப்பட்ட முட்டாளையும் அறிவாளியாக்கக்கூடிய அற்புத மூலிகை. எனவே முட்டாள்களுக்கே பணம் அதிகம் தேவைப்படுகிறது

3.பணம் ஊமையை பேச வைக்கும். குருடனை பார்க்க வைக்கும்.முடவனையும் நமக்காய் கைத்தட்ட வைக்கும். நொண்டியை கூட நமக்காய் ஓடிவரவைக்கும்

4.பணம்.. எந்த மொழியினருக்கும் புரியக்கூடிய உலகப்பொதுமொழி.

5. மனிதன் ஒரு ஈ பணம் தேன் நிறைந்த பாத்திரம்.  .அதன் உதட்டின் மேல் நின்று லேசாய் உறிஞ்சினால் பிரச்சினையில்லை. அதில் குதித்தால் இறக்கை நனைந்து ஒட்டி சாக வேண்டியதுதான்.

6 பணம் ஆக்சிஜனை விட மதிப்பு மிகுந்தது. பணத்தை கொண்டு ஆக்சிஜனையும் வாங்கலாமே..

7.பணத்தை கொண்டு காலம்,தூரத்தை வெல்ல முடிவது மனித குலத்தின் அதிர்ஷ்டம். ஆனால் அதே பணத்தை கொண்டு தான் இதயங்களையும் வெல்ல முடியும் என்பது துரதிர்ஷ்டம்.

8.பணம்...அதற்கான தேவையுடன் அதை ஈட்ட முனைபவனுக்கு கானல் நீர். அதற்கான தேவையின்றி முயல்பவனுக்கு ஆற்று நீர்

9. பணத்துக்கு ஈகோ அதிகம். எவன் தன் ஈகோவுக்காக அதை செலவழிக்கிறானோ அவனிடமிருந்து கழண்டு கொள்ளும்.

10 பணம் சுய கவுரவத்துடன் வாழ வகை செய்யும்.ஆனால் அதை ஈட்ட பலி கொடுக்க வேண்டியதும் சுய கவுரவத்தைதான்.

11. பணம் .. குறைவாக இருந்தால் வெளிச்சம் தரும் வீட்டு விளக்கு அளவுக்கு அதிகமானால் வீட்டை சாம்பலாக்கும் காட்டுத்தீ

12.பணம் புல்லெட் போன்றது. ட்ரிக்கரை அழுத்திய பின் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்கே ஆணையிடும் அதிகாரம் அதிகம்

தொடரும்)

డబ్బును అర్థం చేసుకొండిలా.

డబ్బుకింత విలువరావడానికి కారణం - డబ్బు కోసం మానవుడు సర్వం ధారపోసి పిచ్చి వాడైపోతున్నందుకు కారణం దాని గురించిన అపోహలే.  వాటిని తొలగించాలనే  ఈ టపా.
1.డబ్బు రక్తం వంటిది . అది సమాజమనే శరీరమంతటా సర్క్యులేట్ అవుతూ ఉండాలి. లెకుంటే క్రమేణా ఆ శరీరానికి /సమాజానికి పక్షవాతం వస్తుంది. ఒక భాగం నిస్తేజమవుతుంది.
2.డబ్బు ఎటువంటి మూర్ఖుడనైనా జ్నానిగా మార్చ గల సరస్వతి ఆకు
3.డబ్బు మూగవాడిని సైతం పలికించగలదు ,గృడ్డి వాడ్ని సైతం చూసేలా చేస్తుంది. అవిటి వాడ్ని సైతం క్లాప్స్ కొట్టేలా చేస్తుంది, కుంటివాడ్ని సైతం మనకేసి పరుగు తీసేలా చేస్తుంది
4.డబ్బు ఏ బాషస్తునికైన అర్థమయ్యే విశ్వ బాష (గ్లోబల్ ల్యేంగువేజ్)
5. డబ్బు తేనె నిండిన పాత్ర వంటిది ..దాని ఎడ్జి (Edge) మీద  వాలి కొంత ఆరగిస్తే ఆకలి తీరుతుంది, ఆనందం కలుగుతుంది. దానిలోకి దూకితే రెక్కలు తడిసి అందులోనే మునిగి ఊపిరాడక చచ్చి పోతాం
6.డబ్బు మనకు ప్రాణాధారమైన  ఆక్సిజన్ కన్నా గొప్పది. ఎందుకంటే డబ్బుతో ఆక్సిజన్ న్ సైతం కొనగలం.
7.డబ్బుతో మానవుడు కాలం,దూరాన్ని గెలవగలగడం అతని అదృష్ఠం ..కొన్ని సార్లు గుండెలను కూడ గెలవ వలసి రావడం  అతని దురదృష్ఠం
8.డబ్బు ........దాని అవసరంతో ప్రయత్నించేవానికి ఎండమావి. తీరిగ్గా ప్రయత్నించేవానికి సెలయేరు
9.డబ్బు పటిష్ఠమైన ఆత్మగౌరవం గల వస్తువు..కేవలం ఆహాన్ని సంతృప్తి పరచుకోవడం కోసం ఖర్చు పెట్టే వానిని వీడి వెళ్ళి పోతుంది.
10.డబ్బు ఆత్మ గౌరవంతో బ్రతికేలా చేస్తుంది. కాని దానిని పొందాలంటే బలి చేయవలసింది కూడ దానినే
11. డబ్బు జీవితాన్ని తేజోమయం చేసే దీపం. కొన్ని సందర్బాల్లో దానిని గుగ్గి పాలు చేసే అగ్ని కూడ అదే
12.డబ్బు బుల్లెట్ వంటిది. ట్రిగ్గర్ నొక్కాక బుల్లెట్ పై అధికారాన్ని పోగొట్టుకున్నట్టే డబ్బును వెచ్చించాక దానిపై అధికారం కోల్పోతాం. ప్రేలుతున్న తుపాకీకంటే గురిపెట్ట బడిన తుపాకీకె ఆజ్నాపించే అధికారం ఎక్కువ.
13.డబ్బు భగవంతునికన్నా గొప్పది. ఎందుకంటే మానవుడు దేవుడ్ని కొనడానికి ప్రయత్నించేది ఆ డబ్బుతోనే
14.అప్పు చేస్తే దానికి చెల్లించవలసింది కేవలం వడ్డీ మాత్రమే కాదు. వెంకటేశుడే గాని కుభేరుని వద్ద అప్పు చేసే వడ్డీ చెల్లించే కమిట్ మెంట్ లేకుండా ఉండి ఉంటే మన చచ్చు కోరికలను సైతం వింటుండే వాడూ కాదు. కానుకలు స్వీకరింఛి నెరవేర్చేవాడూ కాదు.అప్పుకు వెల మన స్వేచ్చ,స్వాతంత్రయం
15.డబ్బు బోగి మంటలు వంటిది మరీ దగ్గరకెళ్తే కాలి పోతాం. మరీ దూరమైతే పేదరికపు చలి వనికిస్తుంది.
16.డబ్బు ఎంతటి కురూపినైనా అందగత్తగా నిలబెట్టగల బ్యూటిషియన్
17.డబ్బుంటే పరాయి మనుష్యులు సైతం దగ్గరవుతారేమో కాని, స్వంత మనుష్యులు దూరమవుతారు.
18.డబ్బు బుర్రతో ఆలోచించే తెలివిని ఇస్తుంది  హృదయంతో ఆలోచించే మానవత్వాన్ని సమాధి చేస్తుంది.
19.డబ్బు విచిత్రమైంది. అదున్నప్పుడు గాని,వస్తున్నప్పుడు గాని దాని ద్యాసే ఉండదు. దాని ద్యాస ఉన్నంత వరకు డబ్బే రాదు.
20.మనిషి ప్రతిదాన్నిమరణంతో  ముడేసి ఆలోచిస్తాడు.. చీకటి, ఒంటరితనం,తిరస్కారం, ఏకాంతం,అవమానం, పేదరికం, ఆకలి,వృద్ద్దాప్యం  ఇలా ఎన్నింటినో మరణ సమానంగా దలుస్తాడు. వీటిని గెలవడానికి  డబ్బు సాయం చేస్తుందని డబ్బును ప్రాణ సమానంగా చూస్తాడు. డబ్బు మానవుడు మరణం యొక్క చాయలతో చేసే యుద్దంలో సహకరిస్తుందేమో గాని ,మరణపు ఛాయలకు సైతం వెళ్ళ లేదు.21.అందరి వద్దా డబ్బుంది. ఐ మీన్ డబ్బుగా మార్చుకోగల వస్తువు ఉంది. దానిని గుర్తించినవాడు దనవంతుడవుతాడు
22.డబ్బు కొందరి విషయంలో  జుట్లన్ని రాలిపోయాక చేతికందే  దువ్వెన
23.డబ్బు పేదరికపు చీకటిని పారద్రోలే చిరుదీపం. కొందరి విషయంలో అది తల కొరివిగానూ మారుతుంది.
24.దనం జీవనయానానికి అవసరమైన ఇందనం.
25.డబ్బు కేవలం ఒక పని ముట్టు. దానిని సమకూర్చుకోవడం  గొప్ప కాదు.దాంతో ఏం చేస్తామన్నదే గొప్ప.
26.లక్ష్య సాధనకు డబ్బు ఉపకరించ వచ్చు. కాని డభ్భే లక్ష్యం కాకూడదు.
27.మనం సంపాదించాలంటే మన చుట్టూ ఉన్న ప్రతి ఒక్కరు డబ్బు సంపాదిస్తుండాలి. కనీశం సంపాదించాలన్న ఉద్దేశంతో ఉండాలి.
28.డబ్బు ఏదో రోజు వస్తుందంటే దానికి విలువ లేదు. రోజూ వస్తుందంటే పది రెట్ల విలువ.నెల నెలా వస్తుందంటే కొంత విలువ.
29. కష్ఠించి సంపాదించడం సుఖ పడటం కోసమే. అందుకని కొందరు సుఖ పడటాన్ని వాయిదా వేసుకుంటూ సంపాదిస్తూ ఉండి పోతారు. సుఖ పడటం కోసం కష్ఠపడాలి. కష్ఠ పడుతూనే సుఖ పడాలి. సుఖపడుతూనే కష్ఠ పడాలి
30.సంపాదనకు అలవాటు పడితే పర్వాలేదు గాని అది వ్యసనమై పోకూడదు.
31.డబ్బు .. సౌండ్ proof వంటిది. డబ్బుతో ఉంటే ఆకలి కేకలు వినబడవు
32. డబ్బు బి.పి టాబ్లెట్ కన్నా భాగా రక్త్ పోటును నియంత్రించగలదు
33.డబ్బుకు ఆత్మ గౌరవం ఎక్కువ. అహం దానికి బద్ద శతృవు. ఎవడైతే తన అహాన్ని బలి పెడతాడో వాడికి స్వంతమవుతుంది.
34. డబ్బు ఏ ఫారీన్  సెంట్ కన్నా గొప్పది మీ కంపును కంట్రోల్ చేస్తుంది
35.డబ్బు ఏ మౌత్ ఫ్రెష్నరుకన్నా గొప్పది. మీ మాటలకు సువాసనను జోడిస్తుంది.
36.డబ్బు ఎండిన ఎముకల మూట  వంటిది. లోకులు కుక్కలు వంటివారు. మీరు విసురుతూ పోతే  లోకుల కాటు నుండి తప్పించుకోవచ్చు.
37.డబ్బు  జస్ట్ ఒక  ముడి సరుకు వంటిది .. దానినే ప్రాడక్ట్ అనుకుంటే పప్పులో కాలేసినట్టే .
38. పదహారడుగుల వెదురు కొయ్యవంటిది. దానిలో  పన్నెండు అంగుళాలు చాలు. ఒక పిల్లన గ్రోవి చేయించుకుని ఆనందంగా జీవించటానికి. పదహారడుగులూ కావలంటే అదే మీకు పాడె సైతం కాగలదు
39.డబ్బు మీ దగ్గర పుష్కలంగా ఉన్నంత కాలం అది లేకుండానే అన్ని పనులూ అయిపోతాయి. అదే మీ దగ్గర లేకుంటే ప్రతి క్షణం డబ్బు అవసరమవుతుంది
40.డబ్బు లెని వారుండొచ్చు. డబ్బు అవసరం లేని వారు లేరుగా? ( మేజర్ చంద్ర కాంత్)
41. డబ్బు సంజీవణి మంత్రం వంటిది చచ్చిన శవానికి సైతం ప్రాణం పొయ్యగలదు
42. అరవై శాతం డబ్బు నలబై శాతం ఇతర ప్రతిభలున్నా ఓకే. నలబై శాతం డబ్బు అరవై శాతం ఇతర ప్రతిభలున్నా విజయం మనదే..
43.సంపాదన  బ్యేటు పట్టుకుని ఆటలో కొనసాగడం.  సిక్సర్లు ,ఫోర్లు కుమ్మెయ్యడం  అప్పుడప్పుడు తఠస్తిస్తుంటాయంతే.
44. డబ్బు కన్నె పొర వంటిది. ఏ ముసలిదానినైనా కన్యగా మార్చగలదు.

Thursday, May 6, 2010

"விளம்பர பித்தா?"

.பணம் பற்றிய மர்மங்கள் வீடியோ ஃபைலை  வலையுலகத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஏறக்குறைய 10 மாதங்களாக  உழைத்துவந்தேன்.  யாரோ ஒரு அதி புத்திசாலி இதை கூட  விளம்பர பித்து என்று வருணித்திருந்தார். நானென்ன பே பெர் க்ளிக் சைட்டிலா வைத்தேன். ஆர்ச்சிவ் ஆர்க்ல தான் வச்சேன். யூ ட்யூப்ல ட்ரெயிலர்  வச்சேன்  அல்லாமே . ஃப்ரீ கண்ணா .. இலவசம்.

இதென்ன பெரிய விஷயமா? வீடியோவ கம்ப்ரெஸ் பண்ண வேண்டியது அப்லோட் பண்ண வேண்டியதுதானேனு நீங்க சொல்லலாம். ஆனால் வீட்ல எனக்கொரு கவுண்டர் பார்ட் இருக்காள் அதான் என் மகள். இப்பவாச்சும் 18 ஐ நெருங்கிக்கிட்டிருக்கா.இப்பவாச்சும்  ஓரளவு லோக ஞானம் உண்டு. கேள்வி கேட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனால் புத்தி தெரிஞ்ச (தெளிஞ்ச இல்லிங்கண்ணா) வயசுலருந்தே ஏழ்மைலயே பிறந்து,ஏழ்மைலயே வளர்ந்ததாலயோ என்னமோ நான் எதையாவது செய்ய ஆரம்பிச்சா அவள் கேட்கிற முதல் கேள்வி " துட்டு வருமா?"
என்னை பயங்கரமா க்ராஸ் பண்ணுவாளே தவிர அவ எம்.ஜி.ஆர் வேலைல இறங்கிட்டா லாஜிக்கே பார்க்கமாட்டாள்.

மேற்படி டிவிடிக்கு விதையான செமினார் நடந்தப்பவே இந்த கேள்விய  கேட்டாள். நான் என்னென்னமோ சால்ஜாப் எல்லாம் சொல்லி சமாளிச்சேன். வீடியோ எடுப்பாங்க. அதை ஒரு காஸ்ட்லி விசிடிங் கார்டா உபயோகிக்கலாம். விட்டா டைட்டில் போட்டு வித்துக்கலாம். மேட்டர் பத்திக்கிட்டா நம்ம லோக்கல் பேப்பருக்கு சப்ளிமெண்டா போடலாம். ( 90% விளம்பரமே வர்ர ஒரு ஃபோர்ட் நைட்லி நடத்தறது தெரியுமில்லிங்களா?) விளம்பரம் அள்ளலாம்.

டிவிடி என்னவோ கைக்கு வந்தது.  டைட்டில் போட்டு விற்பனைக்கு வைக்க 7 மாதம் பிடித்தது. ஏதோ குருட்டாம்போக்குல 174 டிவிடி சேல்ஸ் ஆச்சு. 99X174 போட்டுக்கங்க . இதுல நாலஞ்சு ஃப்ரீ காப்பி போச்சு அதை கழிச்சுருங்க. ஏதோ ஓரளவுக்கு காசு கணக்கு பிள்ளை கைக்கு ( அதாங்க என் மகள் .அவள் கன்னி லக்னம். கணக்குபிள்ளை மாதிரி கணக்கு போடுவா) போயாச்சுன்ன பிறகுதான் எனக்கு தைரியமே வந்தது.." போதும்பா.. இன்னம் யாரும் காசு கொடுத்து வாங்கமாட்டாய்ங்க. ஆன்லைன்ல வச்சுருவம். ஃப்யூச்சர்ல செட் போட்டு இன்டோர்ல எடுப்பம். லார்ஜ் ஸ்கேல்ல தயாரிச்சு மார்க்கெட்டிங்க பண்ணா  ரூ 30 அ 35 க்கு விக்கலாம். நிறைய விக்கும். நிறைய லாபம் வரும். அதுவரை இந்த மாதிரி ஒரு சப்ஜெக்ட் இருக்குனு  சனத்துக்கு தெரியனும்னா இதான் வழினு அள்ளி விட்டேன்.

பாவம் அவளுக்கும் தெரியும் அப்பன் எப்படி சம்பாதிக்கனும்னு சனத்துக்கு ஸ்கெச் கொடுப்பானே தவிர டம்மி பீஸுனு அவளுக்கும் தெரியும்.அவள் அப்படித்தான் நினைப்பான்னு எனக்கும் தெரியும். இதெல்லாம் அல்ஜீப்ரா கிடையாது. ஒரு அழகான கவிதை அனுபவம்.

சுஜாதாவோட ஊஞ்சல் கதைல வர்ர அப்பன் மகள் மாதிரி எங்க உறவு. இந்த டிவிடி அப்லோடிங் பின்னாலே இம்மாம் விசயம் கீது பாஸு.

இன்னொரு பார்ட்டி ஒலியை  சரிப்படுத்துங்கன்னு சஜஷன் தரார். சுஜாதா எழுதின "எதையும் ஒருமுறை " படிக்கலிங்களாண்ணா. அதுலயும் இந்த டிவிடில பதிவாகியிருக்கிற செமினார் நடந்த ஜில்லா பரிஷத் மீட்டிங் ஹாலுக்கு வாடகையே ரூ.5,000  மத்த செலவெல்லாம் சேர்த்தா எப்படியும் ரூ.20,000 ஆயிருக்கும் ( வந்தவங்களுக்கு விஷ்ணுபவன்ல இருந்து  புவ்வா கூட ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க)  என்ட் ரியா இலவசம்தான். வீடியோ கவரேஜ் கூட அவிங்களதே. என்னோட செலவுன்னா அன்னைக்கு கட்டிங்,ஷேவிங் , ஹேர் டை, ஆட்டோவுக்கு பத்து ரூபா. அரை பாக்கெட் பர்க்லி சிகரட் .இது மாதிரி இன்னொரு ப்ரோக்ராம் அமையறதாவது .. ஒன்னாவது.

தெலுங்குல சொல்வாய்ங்க "சொம்மொக்கடிதி சோக்கொகடிதி" தமிழ்ல சொல்வோமே கடைத்தேங்காயோ வழிப்பிள்ளையாரோனு அது மாதிரி நான் இந்த டிவிடிய தேசீய மயம் கூட இல்லே உலக மயமாக்கியிருக்கேன்.

இதை கேட்டு,பார்த்து பணக்காரனாகிறவனெல்லாம் சம்பாதனைல பர்சண்டேஜ் கொடுக்கனும்னு கண்டிஷன் போட்டேனா? இல்லையே.  இதுல என்னாத்த விளம்பரம்.

என்னை விளம்ப பைத்தியம்னு நக்கலடிக்கிற மகாஜனங்களுக்கு ஒரு சவால். சித்தூர் எஸ்.முருகேசன்,சித்தூர் AP னு அட்ரஸ் எழுதி லெட்டர் போடுங்க வந்து சேர்ந்துரும். அந்த அளவுக்கு பிரபலமான பார்ட்டி. இன்னம் என்னத்துக்கு விளம்பரம் ?

தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்குன்னு நாலு வரி போட்டு லிங்க் கொடுத்தேன். ஒரு நாளைக்கு நாலு பேராவது இந்த ஃபீஸ், காண்டாக்ட்  டீட்டெயில்ஸை கேட்டு மெயில் அனுப்பறாய்ங்க. தனி தனியே மெயில் அனுப்பி வெறுத்து போய்தான் இப்படி போட்டேன். இதுவும் விளம்பரமாம்.

அதுலயும் கட்டணமா நான் ஃபிக்ஸ் பண்ணது ஜஸ்ட் ரூ.250 தான் . இதுக்கு 100 KBக்கு குறையாம ரிப்போர்ட் அனுப்பறதுக்குள்ள நான் படற பாடு எனக்குதான் தெரியும். பாவம் சனங்க என்னவோ எதிர்காலம் பற்றிய தங்கள்  கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா போதும்னு தான் எழுதறாய்ங்க. ஆனால் நான் விடறதில்லே. மொத்த வித்வத்தையும் கொட்டி தீர்த்தாத்தான் நிம்மதி.

அவசர ஜோதிட முதலுதவிக்குன்னு என் செல் நெம்பரை கொடுத்தேன். அது 100% ஃப்ரீ சர்வீஸ். ஆத்திரம் அவசரம், அபாயம், தற்கொலை பண்ணிக்கிடற நிலமை இருக்கலாம். அந்த சமயம் என் ஜோதிஷ ஞானம் அவிகளுக்கு  பயன்படலன்னா  நான் இருந்தும் இறந்த மாதிரிதான். அதனாலதான் நிம்மதி கெட்டாலும் பரவால்லன்னு என் செல் நெம்பரை கொடுத்தேன்.

 (இந்த பிரிவுல ஃபோன் பண்ணி பக்கத்து வீட்டு ஆன்டி இப்படியெல்லாம் பண்றாய்ங்க.அவிக ஜாதகம் என்னன்னு  சொல்லமுடியுமானு ஒரு தம்பி கேட்குது. நாட்டுக்கு ரொம்ப தேவை)

விளம்பரம் தான் தேவைனு நினைச்சா அதுக்கு ஆயிரம் வழி இருக்குங்கண்ணா ..  நான் ஏதோ சித்தன் போக்கு சிவன் போக்குனு கிடக்கேன். என்னை எதுக்கு நோகடிக்கிறிங்க.

மொத்தத்துல இன்னைய தேதிக்கு யு ட்யூப்ல மட்டும் 54 பேர் மேற்படி வீடியோவை பார்த்திருக்காய்ங்க. எல்லாருக்கும் டாங்க்ஸு............

Wednesday, May 5, 2010

தமிழ் நாட்ல தமிழன் செல்லாக்காசு

ஒரே டிவிடிய பார்த்து தெலுங்கும் கத்துக்கிடலாம். பணமும் சம்பாதிக்கலாம். பணத்தை பத்தி என்ன சொல்ல ? உங்களூக்கு தெரியாதா? 

தெலுங்கு கற்றுக்கொள்வதால் என்ன லாபம்? தமிழ் நாட்ல எப்படியும் தமிழனை,தமிழச்சியை  முதல்வராவோ, சூப்பர்ஸ்டாராவோ, ஏன் வெறுமனே அழகு பொம்மையா வந்து போற ஹீரோயினா கூட ஏத்துக்கிடமாட்டாய்ங்க. ஏதோ தெலுங்கை கத்துக்கிட்டு தெலுங்கு காரவுக மாதிரி படம் காட்னா ஒருவேளை ஏமாந்தாலும் ஏமாந்துருவாய்ங்க.

சிரஞ்சீவி ,ஜகன்,  ரோசய்யாவை பார்க்க வரலைன்னாலும் பெருமாளை பார்க்க திருமலா வந்து தானே ஆகனும். அப்ப உதவும்.

மேலும் நீங்க ஐடி ஆசாமியா இருந்து சைபர் சிட்டில வேலை  வந்தாலோ அ உங்க அண்ணா, தம்பி, மகன், பேரன் யார்னா சைபர் சிட்டில வேலையா இருந்து அவிகளை பார்க்க வந்தாலோ உதவும்.

ஆமாங்கண்ணே சென்னைலயே தெலுங்கு பேசறவுக அதிகம்னு ஒரு டாக். நெஜமாலுமா?

இப்ப தெலுங்குன்ன உடனே அது ஏதோ புது மொழினு ஒரு சைக்கலாஜிக்கல் ஃபீலிங் வந்துரும். அதெல்லாம் சொம்மா தலைவா ! தமிழை கொச்சையாக்கினா அது தெலுங்காயிரும். தெலுங்கை 100% இலக்கணமா பேசினா அது தமிழாயிரும். இதெல்லாம் ஒரே பெல்ட்டு பாஸு. திராவிட மொழிங்கறாங்களே அது நிஜம்தான்.

எங்கம்மா அரக்கோணம், எங்கப்பாரு ஆரணி. வயித்து பொழப்புக்காக சித்தூர் வந்த குடும்பம். அரக்கோணம் மணியக்காரர் தன் மகளுக்கு சித்தூர் அட்டெண்டரை மணமகனாக தேர்வு செய்த காலம் அது. விஷயம் அதில்லே. எங்கவீட்டுக்கு என் நினைவு தெரிஞ்ச காலமா ஒரே தயிர் காரி தான் தயிர் ஊத்தினாள். அவள் தெலுங்கு. எங்கம்மா தமிழ். அவள் தெலுங்குலயே பேசுவாள். எங்கம்மா தமிழ்லயே பேசுவாய்ங்க. இப்படியே காலம் ஓடிப்போச்சு.

நான் படிக்கிற வயசுல பத்தாம் வகுப்பு வரை  ரெண்டு ஆசிரிய பெருந்தகைங்க தமிழ் ,தெலுங்கு பாலிடிக்ஸ் பண்ணி எங்களை தெலுங்கு பசங்களோட சேர ஒட்டாம பண்ணிட்டானுவ. ஆனால் அந்த ரெண்டு பார்ட்டில ஒரு பார்ட்டி என்.டி.ஆரை கண்டபடி ஏச நான் என்.டி.ஆர் படம் பார்த்து என்.டி.ஆர் ஃபேனாயிட்டன். அதான் தெலுங்கோட முதல் பரிச்சயம்.  இன்டர் வந்த பிறகு எங்க ப்ரின்சிபால் ஒரு ஆளூ பயங்கர லாலா பார்ட்டி . நாகேஸ்வர்ராவ் மாதிரியிருப்பாரு. ப்ரேயர் மீட்டிங்ல கவிதையா பேசுவாரு. நான் அவரை மிமிக்ரி பண்ணி கிண்டலடிச்சிக்கிட்டிருக்கிறப்ப பின்னாடி வந்து நின்னு ஷாக் கொடுத்த சம்பவம் கூட நடந்ததுண்டு.

ஹை ஸ்கூல்லருந்து ஒன்னா படிச்சிருந்தாலும் டிகிரி வந்த பிறகுதான் ஜனா,  (இன்னைக்கு தெலுங்கு சினி ஃபீல்டுல ஒன் ஆஃப் தி ரைட்டர்.) என் சிந்தனையை சீராக்கி,  விரிவு படுத்தி,  பெரிய அளவில பாதிச்சு  இன்னைக்கு உன் வழியே பெட்டருப்பாங்கற ஸ்ரீனு ( முனி கிருஷ்ணுடுங்கற புனைப்பெயர்ல கவிதை தொகுப்பு கூட வெளி வந்திருக்கு)  எல்லாம்  க்ளோசானார்கள்.

இது அறிவு ஜீவிகள் க்ரூப்பு. இவிகளோட க்ளோசா இருந்துக்கிட்டே மாஸ் க்ரூப்ல கூட மூவ் பண்ணிக்கிட்டிருந்தேன். அவிகளுக்கு தெலுங்குல  லவ் லெட்டர்  டிக்டேட் பண்றது நாமதான்னா பார்த்துக்கிடுங்க.

எங்க வீட்ல எங்க பெரிய அண்ணன் பட்டி விக்கிரமாதித்தன் ( பைஹார்ட் கிங்) அவன் பெத்தபால சிக்ஷா (பெரிய சைஸ் அரிச்சுவடி) வச்சிக்கிட்டு முக்கிப்பார்த்தும் ஒன்னும் பேரலை. ஆனால் வெறுமனே தெலுங்கு குட்டிகளை கலாய்ச்சு பாட்டுப்பாடியும், லவ் லெட்டர் டிக்டேட் பண்ணியும், என்.டி.ஆர் டயலாக்ஸை பைஹார்ட் பண்ணி மிமிக்ரி செய்தும் எழுதவே தெரியாம பேச கத்துக்கிட்டேன்.

டிகிரி ஃபைனல் இயர் படிக்கறச்ச எலக்சன்ல தோத்த கடுப்புல அதை ஈடு செய்ய புதுசுன்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சேன். அதுலயே ஜனாவ வச்சி தெலுங்குல ஒரு சீரியல் எழுதவைக்க பார்க்க அவன் குளவியா கொட்டி கொட்டி தெலுங்குல கூட பத்திரிக்கை நடத்த வச்சிட்டான். நாலஞ்சு இஷ்யூலயே புட்டுக்கிச்சி. இந்த புதுசு பத்திரிக்கைல வெளியிட பெங்களூர் போய் எழுத்தாளர் சுஜாதாவை சந்திச்சேன்னா நம்பத்தான் வேணம். அப்ப பாணசங்கரில இருந்தார்னு ஞா.

சரி. நான்  தெலுங்கு கத்துக்கிட்ட கதை பெரிய்ய கதைங்க. தற்சமயத்துக்கு தெலுங்குல பல தடவை இந்த ப்ளாக்ல ப்ரஸ்தாபிச்ச மணி சீக்ரட்ஸ் டிவிடியை
அநியாயத்துக்கு கம்ப்ரெஸ் பண்ணி ப்ரிட்டீஷ் காரன் மாதிரி டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட ஆர்ச்சிவ் ஆர்க்லயும் யு ட்யூப்லயும் அப்லோட் பண்ணி வச்சிருக்கேன்.

ஏறக்குறைய பத்தாயிரம் ரூபா செலவுல நடந்த செமினார்ல பேசின பேச்சு இது. (எல்லாம் தயிர்தான். உபயம்: சித்தூர் ஸ்ரீ  கிருஷ்ணா ஜுவெலர்ஸ்)  மேலும் பிரபல சைக்கிரியாட்ரிஸ்ட்  சுதாகர் ரெட்டியும் செமினார்ல கலந்துகிட்டதோட என் ஸ்பீச்சையும் ரொம்பவே சிலாகிச்சாரு.

கீழ் காணும் லிங்க்ஸ கட் பேஸ்ட் பண்ணி டவுன் லோட் பண்ணி கேட்டுப்பாருங்கண்ணே. ஒரு தமிழன் சுந்தர தெலுங்குல பொழிஞ்ச சொல் மாரியை கேட்டுப்பாருங்கண்ணே.

விஷயம் பணத்தை பத்தி, மரணத்தை பத்தி .செக்ஸ பத்தினு சகட்டுமேனிக்கு தாவும். மானாவாரியா இங்கிலீஷ்  வோர்ட்ஸெல்லாம் யூஸ் பண்ணியிருக்கென். அதனால நீங்க  தெலுங்கே தெரியாத பார்ட்டினாலும் ஓரளவாவது புரியுங்கண்ணா. ட்ரை ப்ளீஸ்.

நம்ம நாட்ல  பணமில்லாதவுக  இருப்பாய்ங்க. ஆனா பணத்தேவை இல்லாதவங்க இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பணம்ங்கறதை அறிமுகப்படுத்தினது மனிதன்.ஆனால் அந்த பணம் மனிதனை பாடா படுத்துது.ஊமைகளையும் பேச வைக்கும், செவிடர்களை கேட்க வைக்கும், நொண்டிகளை ஓட வைக்கும் ஓமக்குச்சி  நரசிம்மனையும் பல சாலியாக்கும், சாமியார்களையும் சம்சாரிகளாக்கும் சாரி விபச்சாரகர்க ளாக்கும் அது எது ? பணம்.

பெண் மனத்தை ஆணால் புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் செக்ஸ். மனிதனால் பணத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் தேவை. பணம் குறித்த மர்மங்களை  அறிய ஆசையா ஒரு தடவை போட்டுப்பாருங்க.. ஒரே ஒரு தடவை கேட்டுப்பாருங்க மணி சீக்ரெட்ஸ் டிவிடி

ஒவ்வொரு மனிதனும் பணம் பணம் என்று பறக்கிறான். பணத்தை வைத்து என்ன செய்கிறான்? மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்கிறான். ஜெயிக்கிறானா? இல்லை..இல்லை. இல்லவே இல்லை

ஏன்.. எதுக்கு .... இந்த நிலைய எப்படி மாத்தலாம்னு ஆந்த்ரபாலஜி, ஹிஸ்டரி, எக்கனாமிக்ஸ்,செக்ஸாலஜி, சைக்கலாஜி எல்லாத்தயும் கலந்து கட்டி பிரிச்சு மேஞ்சிருக்கேன்.

வீடியோவை டவுன் லோட் பண்ண க்ளிக் பண்ண வேண்டிய லிங்க்ஸ்:
Money secrets Part 1
http://www.archive.org/details/MoneySecretsByMurugeshan1
Money secrets Part 2
http://www.archive.org/details/MoneySecrets2
Money secrets Part 3
http://www.archive.org/details/MoneySecretsPart3

நீங்க நினைச்சா இந்த ஸ்பீச்சை கேட்டே தெலுங்கு கத்துக்கிடலாம்னா அடிக்கவருவிக. கேட்டுப்பாருங்கண்ணா..

మని సీక్రెట్స్ డి.వి.డి ప్రస్తుతం 100% ఉచితం

మని సీక్రెట్స్ డి.వి.డి ప్రస్తుతం 100% ఉచితం అవును బాసు!
మా సి.కె. జన్మ దినోత్సవం సందర్భంగా విడుదల చేసిన పై డివిడిని కొనుక్కో గల స్థోమత గలవారంతా కొనేసారు. తక్కిన వారికి అది లేదో ఏమోనన్న మానవతా దౄక్పథంతో దానిని చక్కగా కంప్రెస్ చేసి మొబైల్ ఫోన్లో సైతం డవున్లోడ్ చేసుకునే విదంగా మార్చి క్రింది యు. ఆర్.ఎల్ లో ఉంచాను.
డవున్ లోడ్ చేసుకొండి . పండుగ చేసుకొండి
Money secrets Part 1
http://www.archive.org/details/MoneySecretsByMurugeshan1
Money secrets  Part 2
http://www.archive.org/details/MoneySecrets2
Money secrets Part 3
http://www.archive.org/details/MoneySecretsPart3

Tuesday, April 20, 2010

మని సీక్రెట్స్ వీడియో ఉచితం ఉచితం ఉచితం

మని సీక్రెట్స్ వీడియో ఉచితం ఉచితం ఉచితం
అవునండి బాబు . తమిళ,తెలుగు బ్లాగుల్లో నేను పెట్టిన నోట్ చూసి 236 మంది దాక చెరో రూ.99 రూపాయలు పంపి మని సీక్రెట్స్ తమ కైవశం చేసుకున్నారు. అలా చెయ్యలేని వారికే గా మని సీక్రెట్స్ చాలా అవసరం కాబట్టి నా ఆదర్శ పురుషులు ఎన్.టి.ఆర్, వై.ఎస్.ఆర్ స్ఫూర్తితో దారిద్రియ నిర్మూలనే ద్యేయంగా సతరు వీడియోను వీడియో కటర్ సాయంతో చిన్న చిన్న క్లిప్పింగులుగా చేసి మీకు ఉచితంగా అందివ్వనున్నాను. అలానే చూడటం కన్నా డవున్ లోడ్ చేసుకుని చూస్తే బావుంటుందేమో

Thursday, March 11, 2010

பணம் பற்றிய மர்மங்கள் DVD வேணுமா?

இதுக்கு முதல் தேவை உங்களுக்கு தெலுங்கு தெரிஞ்சிருக்கனும். பேச தெரியலன்னாலும் புரிஞ்சிக்கிற அளவுக்கு. (ஏன்னா இந்த டிவிடில இருக்கிறது 2009 ஆகஸ்ட்ல Z.P மீட்டிங் ஹால்ல நடந்த மணி சீக்ரெட்ஸ் செமினார்ல நான் கொடுத்த ஸ்பீச்சோட வீடியோ பதிவு.)

இதை ஸ்பான்சர் பண்ணவுக பாசிட்டிவ் திங்கர்ஸ் க்ளப் . இதனோட கவுரவ தலைவர் பிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்ட மூரி வீரேந்திர நாத். இதுல பிரபல சைக்கிரியாட்ரிஸ்ட் திரு சுதாகர் ரெட்டி கலந்துக்கிட்டதோட என் ஸ்பீச்சை ரொம்பவே பாராட்டினார்.

நாம எழுதற சமாச்சாரம் புரியறதுல அப்படி இப்படி இருந்தாலும்.. பேச்சு மட்டும் நெத்தியடிங்கன்னா..இந்த டிவிடியை காஸ்ட் பிரைஸுக்கே கொடுக்க முடிவு செய்து என் தெலுங்கு வலைப்பூவிலயும் இந்த அறிக்கைய கொடுத்திருக்கேன். சென்னைலயே பல லட்சம் தெலுங்கர்கள் இருக்கிறதா பேசிக்கறாங்களே.. இங்கயும் இந்த அறிவிப்பை வெளியிடலாம்னுதான் இங்கேயும் போடறேன். டிவிடி யோட விலை குரியர் சார்ஜ் உட்பட ரூ.100 தான்.

இந்த டிவிடில உங்களை பணக்காரர்களா மாத்தக்கூடிய எத்தனையோ ரகசியங்களை பகிரங்க படுத்தியிருக்கேன். பணத்தோட முன் கதை என்ன , அது எப்படி பிறந்தது, அது எப்படி மனிதனோட உயிராவே மாறிப்போச்சு உண்மையிலயே பணம் நம்ம உயிர்தானா? இதுக்கு காரணம் என்ன? இந்த கதையை படைப்பின் ஆரம்பத்துல இருந்தே அமீபால இருந்தே விளக்கியிருக்கேன்.

டிவிடி வேணம்னா பணத்தை எப்படி அனுப்பறதுன்னு தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க .. வுடு ஜூட் !

பி.கு:
Z.P மீட்டிங் ஹால்ல ஒரு மீட்டிங் நடத்தனும்னா ரூ.5,000 கட்டனுங்கண்ணா. கரண்ட் சார்ஜ் தனி. இதை ஏன் சொல்றேன்னா இந்த செலவையெல்லாம் ஏத்துக்கிட்டு செமினார் நடத்தறவங்க நான் பேசப்போற (பேசின)விஷயத்துக்கு அத்தனை வொர்த் இருக்கான்னு பார்த்திருப்பாங்கள்ள ? உங்களுக்கு தெலுங்கு புரியும்னா உடனே ஆர்டர் பண்ணுங்க நஷ்டமே இல்லை. ஃபுல் கியாரண்டி.. அட ..நீங்க பணம் சம்பாதிக்கிறிங்களோ இல்லையே சம்பாதிக்கிறவனெல்லாம் ஏன் சம்பாதிக்கிறாங்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டா டென்சனாவது குறையுமில்லே

Monday, March 8, 2010

డబ్బు ఎలాంటిదంటే.. MONEY SECRETS

1.డబ్బు రక్తం వంటిది . అది సమాజమనే శరీరమంతటా సర్క్యులేట్ అవుతూ ఉండాలి. లెకుంటే క్రమేణా ఆ శరీరానికి /సమాజానికి పక్షవాతం వస్తుంది
2.డబ్బు ఎటువంటి మూర్ఖుడనైనా జ్నానిగా మార్చ గల సరస్వతి ఆకు
3.డబ్బు మూగవాడిని సైతం పలికించగలదు ,గృడ్డి వాడ్ని సైతం చూసేలా చేస్తుంది. అవిటి వాడ్ని సైతం క్లాప్స్ కొట్టేలా చేస్తుంది, కుంటివాడ్ని సైతం మనకేసి పరుగు తీసేలా చేస్తుంది
4.డబ్బు ఏ బాషస్తునికైన అర్థమయ్యే బాష
5. డబ్బు తేనె నిండిన పాత్ర వంటిది ..దాని ఎడ్జి (Edge) మీద  వాలి కొంత ఆరగిస్తే ఆకలి తీరుతుంది, ఆనందం కలుగుతుంది. దానిలోకి దూకితే రెక్కలు తడిసి అందులోనే మునిగి ఊపిరాడక చచ్చి పోతాం
6.డబ్బు ఆక్సిజన్ కన్నా గొప్పది. డబ్బుతో ఆక్సిజన్ న్ సైతం కొనగలం.
7.డబ్బుతో మానవుడు కాలం,దూరాన్ని గెలవగలగడం అతని అదృష్ఠం ..కొన్ని సార్లు గుండెలను కూడ గెలవకలగడం అతని దురదృష్ఠం
8.డబ్బు ........దాని అవసరంతో ప్రయత్నించేవానికి ఎండమావి. తీరిగ్గా ప్రయత్నించేవానికి సెలయేరు
9.డబ్బు పటిష్ఠమైన ఆత్మగౌరవం గల వస్తువు..కేవలం ఆహాన్ని సంతృప్తి కోసం ఖర్చు పెట్టే వానిని వీడి వెళ్ళి పోతుంది.
10.డబ్బు ఆత్మ గౌరవంతో బ్రతికేలా చేస్తుంది. కాని దానిని పొందాలంటే బలి చేయవలసింది కూడ దానినే
11. డబ్బు జీవితాన్ని తేజోమయం చేసే దీపం. కొన్ని సందర్బాల్లో దానిని గుగ్గి పాలు చేసే అగ్ని కూడ అదే
12.డబ్బు బుల్లెట్ వంటిది. ట్రిగ్గర్ నొక్కాక బుల్లెట్ పై అధికారాన్ని పోగొట్టుకున్నట్టే డబ్బును వెచ్చించాక దానిపై అధికారం కోల్పోతాం. ప్రేలుతున్న తుపాకీకంటే గురిపెట్ట బడిన తుపాకీకె ఆజ్నాపించే అధికారం ఎక్కువ
13.డబ్బు భగవంతునికన్నా గొప్పది. ఎందుకంటే మానవుడు దేవుడ్ని కొనడానికి ప్రయత్నించేది ఆ డబ్బుతోనే
14.అప్పు చేస్తే దానికి చెల్లించవలసింది కేవలం వడ్డీ మాత్రమే కాదు. వెంకటేశుడే గాని కుభేరుని వద్ద అప్పు చేసే వడ్డీ చెల్లించే కమిట్ మెంట్ లేకుండా ఉండి ఉంటే మన చచ్చు కోరికలను సైతం వింటుండే వాడూ కాదు. కానుకలు స్వీకరింఛి నెరవేర్చేవాడూ కాదు
15.డబ్బు బోగి మంటలు వంటిది మరీ దగ్గరకెళ్తే కాలి పోతాం. మరీ దూరమైతే పేదరికపు చలి వనికిస్తుంది.
16.డబ్బు ఎంతటి కురూపినైనా అందగత్తగా నిలబెట్టగల బ్యూటిషియన్
17.డబ్బుంటే పరాయి మనుష్యులు సైతం దగ్గరవుతారేమో కాని, స్వంత మనుష్యులు దూరమవుతారు.
18.డబ్బు బుర్రతో ఆలోచించే తెలివిని ఇస్తుంది  హృదయంతో ఆలోచించే మానవత్వాన్ని సమాధి చేస్తుంది.
19.డబ్బు విచిత్రమైంది. అదున్నప్పుడు గాని,వస్తున్నప్పుడు గాని దాని ద్యాసే ఉండదు. దాని ద్యాస ఉన్నంత వరకు డబ్బే రాదు.
20.మనిషి ప్రతిదాన్నిమరణంతో  ముడేసి ఆలోచిస్తాడు.. చీకటి, ఒంటరితనం,తిరస్కారం, ఏకాంతం,అవమానం, పేదరికం, ఆకలి,వృద్ద్దాప్యం  ఇలా ఎన్నింటినో మరణ సమానంగా దలుస్తాడు. వీటిని గెలవడానికి  డబ్బు సాయం చేస్తుందని డబ్బును ప్రాణ సమానంగా చూస్తాడు. డబ్బు మరణం యొక్క చాయలతో చేసే యుద్దంలో సహకరిస్తుందేమో గాని ,మరణపు ఛాయలకు సైతం వెళ్ళ లేదు.

Saturday, March 6, 2010

మని సీక్రెట్స్ సెమినార్ డివిడి విక్రయానికి

గత 2009 ఆగస్ట్ నెలలో చిత్తూరు జెడ్.పి మీటింగ్ హాల్ యందు పాజిటివ్ తింకర్స్ క్లబ్ ఆద్వర్యంలో ,కౄష్ణా జ్యుయెలర్స్ సౌజన్యంతో మనీ సీక్రెట్స్ మీద జరీన సెమినార్ డి.వి.డి విక్రయానికి సిద్దంగా ఉంది. 
డబ్బు లేని వారున్నాం కాని డబ్బవసరం లేని వారం ఎవరమూ లేదు. డబ్బు గురించిన మర్మాలను చేదిస్తే కాని దానిని కైవశం చేసుకోవడం కుదరదు.
డబ్బుతో మనం ఏన్ చేస్తున్నాం ( మరణం యొక్క చాయలైన వౄద్దాప్యం, ఒంటరి తనం, తిరస్కారం,చీకట్లతో యుద్దం చేస్తున్నాం )  దనం, రణం, మరణం, మథననం (సెక్స్) ఇవన్ని స్థూలంగా వేరైనా సూక్మంగా ఆలోచిస్తే ఇవన్ని ఒకటే ..ఇల ఎన్నో విప్లవాత్మక సత్యాలను ఈ డి.వి.డి ద్వారా తెలుసుకోవచ్చు.

మీ శరీరం,మనస్సు,బుద్ది,ఆత్మ,కుతుంభాలను సంపాదనకు అనుగుణంగా మలుచు కో గలిగితే సంపాదన ఎంతో సునాయాశం. అదెలా సాధ్యమో తెలుసుకోవాలంటే ఈ డి.వి.డిని తిలకించవలసిందే.  లాభాపేక్ష లేక కేవలం రూ,100 కే ఈ డి.వి.డి ని మీకందివ్వాలని నిర్ణయించాను. పది లేదా ఆపై సంఖ్యలో ఆర్డరు చేసినవారికి తగిన రాయితీ లభ్యం.

వెంటనే సంప్రదించండి 9397036815
నా బ్యాంకు ఖాతాలో జమ చేయ కోరువారు లేదా బదిలి చేయ కోరువారికి నా ఖాతా వివరాలు:
Name: Sundaresan Murugan
A/C No: 30333022274

Branch Name: GREAMSPET

Branch Code: 7083

Address: C.B.ROAD

City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A

RTGS : YES

ఎం.ఓ పంప దలచినవారు:
చిత్తూరు .ఎస్.మురుగేషన్ , 16-113, స్వామి మేస్త్రి వీథి, చిత్తూరు ఆ.ప్ర 517001 అనే చిరునామాకు పంపండి.
చెక్ పంప కోరువారు:
ఎస్.మురుగన్ అన్న పేరిట్ చెక్ వ్రాసి చిత్తూరు .ఎస్.మురుగేషన్ , 16-113, స్వామి మేస్త్రి వీథి, చిత్తూరు ఆ.ప్ర 517001 అనే చిరునామాకు పంపండి.