Showing posts with label Naked Truths. Show all posts

Friday, August 13, 2010

உறுப்பினர்களுக்கு மட்டும்

அண்ணே வணக்கம்னே,

ஆகஸ்ட் 16 முதல்... கவிதை07 வலைப்பூவின் உறுப்பினர்களுக்கு மட்டும்ங்கற மேட்டர் ஞா இருக்கில்லை.

2009 மே முதல் நீங்க கொடுத்த,கொடுத்துக்கிட்டிருக்கிற ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. ஆனா யார் படிக்கிறாய்ங்கன்னே தெரியாம எழுதறது கொஞ்சம் கஷ்டம்ணே.

மேலும் இந்த திரட்டிகள் வேற கழுத்துக்கு கத்தியா தொங்க எதை சொல்ல எதை விடனு தடுமாற்றம் வேறே. அதானலதான் இந்த மெம்பர்ஸ் ஒன்லி ஆப்ஷனுக்கு மாற முடிவு பண்ணேன்.

நாம சகஸஸ்ஃபுல் ரைட்டர்ஸ்னு கொண்டாடற சோடாபுட்டிகண்ணாடிகள் எழுதின புஸ்தவமெல்லாம் ஆயிரம் காப்பி விக்க ஒரு வருசமாகும். நம்ம ரேஞ்சுக்கு ஒரு நாளைக்கு நம்ம எழுத்து ஸ்திரமா ஒரு ஐ நூறு பேரை போய் சேர்ந்தா போதும்னு டிசைட் பண்ணித்தான் இந்த முடிவு/

ஆகஸ்ட் 16லருந்து ஒரு வித ப்ரொஃபெஷ்னல் எக்சலன்சி கொண்டுவர முடிவு கட்டியிருக்கேன். அதாவது ஒரு வெப்சைட்டை போல இடது மூலைல ஜோதிடம், கில்மா, அரசியல், சினிமா, இலக்கியம்னு பட்டன்ஸ் இருக்கனும். அதை அழுத்தினா அந்த தலைப்புகள்ள எழுதின பதிவுகளோட இன்ட்க்ஸ் வந்துரனும். பதிவு தலைப்பு மேல அழுத்தினா பதிவுக்கு போயிரனும்.

இப்படி எத்தனையோ மனசுல வச்சிருக்கேன். பை தி பை ஆகஸ்ட் 16 க்கு மேல புது உறுப்பினர்கள் யாரையும் சேர்த்துக்கற மாதிரி இல்லே. (இங்கே என்ன பெஞ்சா இருக்கு லேட் கமர்ஸை நிக்க வைக்க) ஆகஸ்ட் 16 முதல் பட்டைய கிளப்ப ப்ளூ ப்ரிண்ட் ரெடி (த பார்ரா இதுலயுமா ப்ளூ?)

வூடு கட்டி அடிக்க நான் ரெடி. நீங்க ரெடியா?

ஜோதிடம்:

1.கோசாரத்தில் குரு,சனி,ராகு,கேது, செவ் மாறும்போது 12 ராசிகளுக்கான ஆழமான கோசார பலன்.

2.டுபுக்காகும் ஜாதக யோகங்கள் ஆய்வு கட்டுரை

3. ஆண் பெண் ஜாதகங்களுக்கிடையில் வேறுபாடு

4.வில்லன் எல்லாம் ஓகோ நல்லவன் எல்லாம் அய்யகோ ஏன்? இதை பத்தி ஒரு ஜோதிஷ ரீதியிலான ஸ்பெஷல் ஃபோக்கஸ்

5.ஒரு பெண் பத்தினியா இல்லையா ? ஜாதகம் சொல்லிரும் - வில்லங்க கட்டுரை

6.ஜாதகத்தை வைத்து செக்ஸ் லைஃப்

7.கிரகங்களும் நோய்களும்

8. யாருக்கு பலான யோகம்?

9.பிரபலர்களின் ஜாதகங்களில் பலான மேட்டர்

10.ஜாதகத்துல தன யோகமே இல்லைன்னாலும் தனயோகம் பெற

11.நவகிரகங்களின் பயோடேட்டா ( புராண புருடாக்கள் இன்றி சைன்டிஃபிக் அப்ரோச்

12.கில்மா ஜோதிடம் - பலான மேட்டர்

13.குழந்தை பாக்கியம்

14.கடன், எதிரிகளை ஊதி தள்ள

15.வீட்ல சம்சாரத்தை ரைட் பண்ண

16.மரணத்தை செயிக்க

17.வெளி நாட்டுக்கு போற யோகம்

18.லாட்டரி யோகம்

19.சர்ப்ப தோசம் - புதிய உண்மைகள்

20.உருப்படாத சாதகத்தையும் சாதகமாக்கிக்க

21.சபிக்க பட்ட குடும்பங்களுக்கு சாப நிவர்த்தி

22. பிரதி புதன் ஜோதிட கேள்வி பதில்

கில்மா:

1.கொடவுனில் பதுக்கி வச்சிருந்த குண்டூர் மிளகாய் தனமான பலான ஜோக்ஸ்

2. நவீன காமசூத்திரம்

3.பலான அனுபங்கள்

4.செக்ஸில் உச்சம் பெற ஆணுக்கு 7 அசைவு - பெண்ணுக்கு 23 அசைவு வித்யாசம் 16 ஈடு கட்ட என்ன செய்யனம்?

5. காதல்ல செயிக்க

6.முதலிரவில் வெற்றி பெற

7.கில்மா கதைகள்

8.பிரதி வெள்ளியன்று கில்மா கேள்வி பதில்

9. காக்கா கடி - கிளி கொத்தின பழங்கள்

10.பெண்களின் காமம்

11.பார்ட் டைம் செக்ஸ் ஒர்க்கர்களாகும் மாணவிகள்

அரசியல்:

1.சுதந்திர இந்தியாவை அடிமையாக்கின வரலாறு ( 1947 முதல்)

2.ஆப்பரேஷன் இந்தியா 2000 - நிர்வாண உண்மைகள் வெளுக்கும் பெரிய மனிதர்களின் வெளி வேடம்

3.அழகிரியின் ஆந்திர நண்பர்கள்

4. ஏ தாழ்ந்த தமிழகமே ! - தமிழக அரசியல்வாதிகளின் மொள்ளமாரித்தனம்

5. நம்ம நாட்டு வறுமைக்கு உண்மை

சினிமா:

1.ரஜினியின் மானங்கெட்ட ஃப்ளாஷ் பேக்ஸ்

2.திரைக்கதை எழுதுவது எப்படி?

3. ஒரு படம் பப்படமாறது ஏன்?

4.இளைஞ (ஞிய)ரை சீரழிக்கும் சினிமா

5.சினிமா சான்ஸ்

இலக்கியம்:

பார்ப்பன அறிவு ஜீவிகளின் உண்மை முகம்

கம்பன்,இளங்கோ ஆட்சியாளர்களின் அடி வருடிகள்

Wednesday, February 24, 2010

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை

அதிகாலை டாட் காமில் எனது தொடர் கட்டுரை வெளியாக இருப்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன். திரு நவீன் அவர்கள் பத்திரிக்கையுல பிரமுகர்களுக்கே (முக்கியமாய் எடிட்டர்கள்) உரிய  எவ்வித பந்தாவும் இன்றி ஃபேஸ்புக்கில் உங்கள் படைப்புகளை அதிகாலைக்கு அனுப்புங்கள் என்று கேட்டபோதே என் மனதில் இடம் பிடித்துவிட்டார். என்றாலும் அதிகாலைக்கு தொடர்ந்து என் படைப்புகளை அனுப்ப முடியாது போனது. நேற்று யாஹூ சாட்டில் அகஸ்மாத்தாய் "மாட்டி"னார் திரு நவீன். எடிட்டோரியல்லயே சேரலாமே என்று ஆஃபர் செய்தார். ஆனால் வளர்ச்சி என்பது படிப்படியாகவே அமைய வேண்டும் என்பது என் கொள்கை. அல்பாயுசு கேஸுகள் தாம் அலைந்து பறை சாற்றும் என்பது என் அனுபவம்.

எடிட்டோரியல் வாய்ப்புக்கு என் தகுதியின்மையை கூறி நளினமாக மறுத்து  தொடர் கட்டுரை எழுத விருப்பம் தெரிவித்தேன். தலைப்பை சொல்ல சொன்னார்.  நம்ம ப்ளாக் பேர் சொல்ல காரணமே பலான ஜோக்குகளும், பலான சாமாச்சாரங்களும் தானே அந்த நன்றியுணர்வுடன் " நிர்வாண  நிஜங்கள் " என்ற தலைப்பை சொன்னேன். இன்றே முதல் கட்டுரையை அதிகாலை டாட்காமுக்கு அனுப்புகிறேன்.

தொழில் துறையின் புடவை சுற்றில் மோகம் கொண்டு விவசாயத்துறையை அரசுகள் கண்டு கொள்ளாது இருக்கும் முட்டாள் தனத்தை நிர்வாண நிஜத்தை முதல் கட்டுரையில் கிழித்துள்ளேன்.

மேற்படி கட்டுரையின் முதல் பத்தி மட்டும் இங்கே தொடர்ந்து படிக்க சிரமம் பாராது அதிகாலை டாட் காம் செல்ல இங்கு அழுத்தவும்.  ப்ளீஸ் ! (இந்த அழுத்தற சமாச்சாரத்தை அரசு அலுவலகங்களில் மட்டுமில்லாம எங்கயும் தொடர்ர தமிழர் கலாச்சாரம் வாழ்க !)

நிர்வாண நிஜங்கள்
"சத்யமேவஜெயதே"ன்னு  ஸ்லோகன் வச்சிக்கிட்டு  நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற  கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா.  நம்ம சனம் தோல் தடிச்சி போயி கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி  சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு, சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட கார்ப்போரேட் கம்பெனிகள்  நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை நட்டாத்துல விடறது  அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது  இதெல்லாம் நம்ம கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற  செம்பு கம்பிகளை ஒரு கூட்டம் திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில்  விவசாய குடும்பங்களை சேர்ந்த   இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்  வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி  ஓனர்களின் உழைப்பு சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகளை கட்டி  தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம் பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது, கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு இலவச யோசனை தந்திருக்கார்.