Showing posts with label Naxals. Show all posts

Wednesday, July 14, 2010

நக்சல் பிரச்சினைக்கு தீர்வு

தலைப்பே தப்புங்கண்ணா. நக்சல் பிரச்சினைக்கு தீர்வுன்னா பசியும் சுரண்டலும் ஒழியனும். அது நம்மால ஆகறதில்லே.  பசியையும்,சுரண்டலையும் ஒழிக்கனும்னா ரொம்ப சிம்பிளுங்கண்ணா. இப்போ  சனத்தொகை கணக்கெடுப்பு நடக்குதே அது முடிய இன்னம் எத்தீனி வருசம் ஆவுமோ தெரியாது. இப்படி வீடு வீடா போய் கணக்கெடுக்கிறதை விட சனங்களே தங்கள் விவரங்களை ஒரு குறிப்பிட்ட ப்ரஃபார்மால மெயில் பண்றாப்ல பண்ணனும்.

அரசாங்கத்துக்கு விவரங்கள் தர்ரதுல நம்ம சனம் அல்ப்பங்க. (அரசாங்கம் அதை விட அல்ப்பம் - கேஸ் ஸ்டவ் இருக்குதுனு சொல்ட்டா கிரோசின் கோட்டாவை  கான்சல் பண்ணிரும்) சனங்களோட அல்ப்பத்தனம் ஒழிய அரசு ஒரு உறுதி மொழி வழங்கனும். வீடில்லன்னா வீடு தருவோம். வீடு இருந்தா மராமத்துக்கோ, இன்னொரு போர்ஷன் கட்டவோ பணம் தருவோம்னு  டிக்ளேர் பன்னணும்.(இப்படியே எல்லாத்துக்கும்). இந்த ப்ரொஃபார்மாவை ஃபில் அப் பண்ண போதிய பயிற்சி கொடுக்கனும். ( இன்டர் நெட் காரவுகளுக்கு, டிகிரி ஃபைனல் இயர்ல கீற மாணவர்களுக்கு)

மத்திய அரசாங்கம் இந்த டேட்டா பேசை அடிப்படையா வச்சு எங்க ராஜசேகர் ரெட்டி மாதிரி குடிமகனுக்கு மைக்ரோ லெவல்ல உடனடியா  பயன் தரக்கூடிய திட்டங்களை கொண்டுவரனும். ஒய்.எஸ். அரிசி பருப்பு கொடுத்தாரு. நாம  தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு, தொழில்கடன்,மார்க்கெட்டிங், ஏற்றுமதிக்கான உதவி எல்லாத்தயும்  கொடுக்கனும். 10கோடி சனத்தொகை கொண்ட ஸ்டேட்டுக்கு சில ஆயிரம் பேரை குளிப்பாட்டற   ஓத்தலா வேலையெல்ல்லாம் கூடாது.

ஒவ்வொரு பயனாளிக்கும்  ( என்னங்கண்ணா சனத்தொகைல 10% தேறினா யதேஷ்டம்) அவன் தேவைய/தகுதியை  பொருத்து சாதி மதம் பார்க்காம உடனடியா  கொடுக்கனும். மத்த எல்லா விதமான பெருமைக்கு பன்னி மேய்க்கிற வேலையையெல்லாம் மூட்டை கட்டிட்டு இந்த ஒரு பாயிண்ட் மேல கான்சன்ட்ரேட் பண்ணா போதும் ஈஸியா பண்ணலாம்.  மேற்படி தொழில்பயிற்சி, தொழில் வாய்ப்பு தொழில் கடன் மார்க்கெட்டிங் ஏற்றுமதிக்கான நெட் ஒர்க் எல்லாத்துலயும் 70 சதவீதம் விவசாயத்துக்கு தரனும். இப்படி செய்தா  நக்சலைட் எல்லாம் ஆளுங்கட்சில சேர்ந்து அவிக தகுதிக்கேத்தமாதிரி கவுன்சிலராவோ, எம்.எல்.ஏ, எம்.பி,மந்திரியாவோ ஆயிருவாய்ங்க.

இந்த இழவெடுத்த வேலையெல்லாம் நல்லபடியா நடக்கனும்னா கவர்ன்மென்ட் மெஷினரி வேகமா வேலை செய்யனும். இன்னைக்கிருக்கிற மெஷினரி மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனாலதான் நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்டற வேலைய கூட 10 கோடி (இப்போ 12 கோடினு நினைக்கிறேன்)  நிருத்யோகர்களை கொண்ட சிறப்பு ராணுவத்துக்கு ஒப்படைக்கனும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்.

சரிங்கண்ணா  இதெல்லாம் நம்ம தலைக்கு மிஞ்சின வேலை இந்த பதிவுல நான் சொல்லவந்தது  நக்சல் பிரச்சினைக்கு தீர்வை அல்ல. நக்சல் பிரச்சினையால் தேங்கும் வளர்ச்சி  நடவடிக்கைகளை கேர் அப் பண்ண ஒரு தீர்வைத்தான் சொல்ல முனைஞ்சேன் .

நக்சல் பிரச்சினை காரணமா எங்கெல்லாம் அரசு அதிகாரிகள் ஃபீல்டுக்கு போக முடியாத நிலையிருக்கோ அந்த பகுதிகளுக்குனு அரசு ஒதுக்கி வச்சிருக்கிற நிதியை கணக்கிடனும். 

நக்சல் பிராபல்யத்தால இந்த இந்த பகுதிகள்ள  அரசு இயந்திரம் ஃபீல்ட் ஒர்க் பண்ண முடியாத,வளர்ச்சி பணிகளை முடுக்கி விட முடியாத  நிலைல இருக்கிறதால இந்த பணத்தை  ஹாட் கேஷா, ப்ளாஸ்டிக் பேக்கிங்ல  ஒரு விமானத்துல  கொண்டு போய்  அந்தந்த பகுதில கொட்டிட்டு வந்துர போறோம்.

நக்சல்ஸே இதை எடுத்து நேரடியா வளர்ச்சி பணிகளை செய்யறதா இருந்தாலும் செய்யட்டும், இல்லே அந்த பகுதி மக்களை கொண்டே செய்யறதா இருந்தாலும் செய்யட்டும். அவிகளுக்கு தேவையான எக்விப்மென்ட், மேன் பவர்,டெக்னாலஜி எல்லாத்தயும் அரசு தரும்னு அறிவிச்சுரனும்.

அந்த பணத்தை நக்சல்ஸ் ஒழுங்கா  உபயோகிச்சு வளர்ச்சி பணிகள் செய்தா சந்தோஷம். அல்லது அவிகளும் ஊழல் வாதிகளா மாறி அவனவன்  ஒதுக்கிக்கிட்டு,
அமுக்க பார்த்து பரஸ்பரம் சுட்டுக்கிட்டு செத்தாலும் ஓகே. ஒரு வேளை ஆயுதம் வாங்கறது இத்யாதிக்கு டைவர்ட் பண்ணாலும் ஓகே, (இதை மத்திய மானில அரசுகளின் உளவுப்பிரிவினரை மீறி நக்சல்ஸ் செய்ய முடியாது.

பூனை எந்த நிறமா இருந்தா என்ன ? எலியை பிடிக்கட்டுமே. அந்த பணம் என்னாச்சுன்னு அருந்ததி ராய்,வரவரராவ், ஹர கோபால் மாதிரி பார்ட்டிங்க டூர் அடிச்சுட்டு வந்து வெளியுலகத்துக்கும் அரசுக்கும் அறிக்கை தரட்டுமே.சதா சர்வ காலம் மாவோக்களுக்கு வக்காலத்து வாங்கற இந்த சனமும் அவிக லட்சணத்தை தெரிஞ்சுக்கட்டுமே.

ஹௌ ஈஸ் இட்?

Thursday, February 25, 2010

உன்னால தான் ! நோ நோ உன்னாலதான் !

இது ஏதோ கல்யாணமாகாத கன்னிப்பெண்ணும் அவளோட காதலனும் கர்பத்துக்கப்புறம் பேசிக்கிற டைலாக் மாதிரியிருந்தா ஐம் சாரி. நான் ஆந்திர மானிலத்துல நக்ஸல்ஸுக்கும், மத்திய  உள் துறை மந்திரி சிதம்பரத்துக்குமிடையில நடக்கிற விவகாரத்தை சொல்ல வந்தேன்.

கண்ணி வெடில சாகற போலீஸ் மேலயோ , என்  கவுண்டர்ல சாகற நக்சல்ஸ் மேலயோ நமக்கு ( ஹி ஹி எனக்கு) சிம்பதி கிடையாது. ஏன்னா நக்ஸல் அவனோட லட்சியத்துக்காக ஃபைட் பண்றான், போலீஸ் அவன் வயித்துபாட்டுக்காக ஃபைட் பண்றான். ஆனால் ரெண்டுப் பக்கமும் அடி வாங்கற மத்தளம் கதையா நாசமா போறது மக்கள் தான்.

என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர்  கூட இவிகளோட பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தாச்சு. அதாவது ஏதோ  மந்திரி பேசுவாரு, அவருக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிங்க ப்ளு ப்ரிண்ட் கொடுப்பாங்க. இந்த பேச்சு வார்த்தைங்கறதே ஒரு கலை. இது இந்த ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் பார்ட்டிகளுக்கு ஒரு ம...ரும் தெரியாது. இவிக கான்வென்ட்ல படிச்சுட்டு தன் முன்னே தெரியற புல் கட்ட திங்க தலைய அசைச்சு அசைச்சு முன்னுக்கு ஓடற பட்டை கட்டின குதிரைக மாதிரி . ஏதோ கொஞ்சம் சமுதாயத்தோட இருந்த கம்யூனிகேஷனும் ஏ.சி. ரூம்லவேலைன்னு போன பிறகு உசோ ஆயிருது. அவரு அவரு சேம்பர்ல இருக்கிற வரை பெருமாள் மாதிரி எல்லாரும் அவருக்கு ஆராதனை. மந்திரி வந்துட்டா இவர் அவருக்கு செருப்பு தூக்கனும்

செருப்புன்னா ஞா வருது   நீதி மன்றத்துல , கோர்ட் நடக்கிற நேரத்துல கர்னூல் நீதிபதியை அதே கோர்ட்ல வேலை செய்யற பெண் டைப்பிஸ்ட் செருப்பாலடிச்சிருக்காங்க. தங்களுக்கு  கீழ வேலை செய்யற  அதிகாரிகளை, ஊழியர்களை கொத்தடிமையா நடத்தறதுல போலீஸ் டிப்பார்ட்மென்டை விட  கோரமான டிப்பார்ட்மென்ட் நீதித்துறை. போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயாவது "ஐயா" பெரிய ஐயாவுக்கு சேவகம் பண்ண போனப்ப காம்பவுண்டுக்குள்ள சக ட்ரைவர் கிட்டே இதையெல்லாம் பேசி மனச ஆத்திக்கலாம். நீதித்துறைல அந்த இழவு கூட கிடையாது.

யாரோ சொன்னாங்க ஒரு பெண் நீதிபதி. அவிகளை புருசன் காரன் செமை இம்சை கொடுத்து விவாகரத்து வாங்கின கேஸு அந்தம்மா. அவிக கோர்ட்ல ஆம்பளைனு சொல்லிக்கிட்டு ஒரு புழு போய் பெயிலுக்கு அப்ளை பண்ணா கூட  பேராதாம். பொய் கேசா இருந்தா கூட அந்த ஆம்பளை ஜெயிலுக்கு போயே ஆகனும். இதே நீதிபதி கிட்ட நான் ஸ்டெனோவா இருந்திருந்தா என்னாயிருக்கும் ? உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

சரி ரொம்பவே டைவர்ட் ஆயிட்டம் விஷயத்துக்கு வந்துர்ரன். ஆங் ! நக்சல் பேச்சு வார்த்தை. தமிழ் நாட்ல எழுத்தாள பெருந்தகைகள் விஷயம் எப்படியோ எனக்கு தெரியாது. ஆந்திராவை பொருத்தவரை எழுத்தாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் ,மனித உரிமைகளுக்கான சுதந்திர அமைப்புகளுக்கெல்லாம் நக்சல்ஸ் மேலே நல்ல சிம்பதி இருக்கு.

அவிக எங்கயோ காட்டுக்குள்ளாற இருந்தாலும் இவிக அவிகளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டே இருப்பாக. (தமிழ் நாட்ல ஈன்னு சிரிச்சா கூட ஈழங்கறான்னு தூக்கி உள்ளாற போட்டுர்ராங்களாமே நிஜமா ?

சரி பழைய கதை எதுக்கு ..லேட்டஸ் டெவலப்மென்டை பார்ப்போம்.
ஆயுதங்களை கைவிட்டால் நக்சல்ஸுடன்  பேச்சு வார்த்தைக்கு தயார்னு - மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம் அறிவிச்சது நினைவிருக்கலாம்.

இதையடுத்து  நக்சல் தலைவர் கிஷன் ஜி "  72 நாட்களுக்கு துப்பாக்கி சூடு நிறுத்தம் அறிவிச்சு  பேச்சு வார்த்தைக்கு தயார்னு அறிக்கை  உட்டார். அப்புறமா தான் அசல் கதையே .. செமை காமெடிபோங்க..

(அஸ்கு புஸ்கு) அறிக்கை  எழுத்துப்பூர்வமா இருக்கனும். என் ஃபேக்ஸ் நெம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணுங்க
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

பண்றோம். இதோ இந்த நெம்பருக்கு கால் பண்ணுங்க
- நக்சல் தலைவர் கிஷன் ஜி

ஃபேக்ஸ் வரவேயில்லை.
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

நக்சல்ஸ் கொடுத்தது போலீஸ் கான்ஸ்டபிள்  நெம்பர் . யாரும் எடுத்து பேசவே இல்லை
- மத்திய உள் துறை மந்திரி சிதம்பரம்

இவிக எம்மாத்தம்  பொறுப்பா நடந்துகிடறாங்களோ பார்த்தியளா ? இவிகளை எல்லாம் நம்பி நடுக்கூடத்துல பாதி ராத்திரி வரை சீரியல் பாக்குதுங்களே அதுகளை சொல்லனும்.

தெலுங்கானாவில் இரண்டு மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களும் மானில சராசரியை விட அதிக வளர்ச்சி. இதர பகுதிகளில் 4மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
-ஜெயபிரகாஷ் நாராயண், தலைவர், லோக் சத்தா