இந்த தலைப்பு மூணு அர்த்தம். மனித இனத்திலான விலங்குகள்னு ஒரு அர்த்தம், மனிதனுக்கு போடப்பட்டுள்ள விலங்குகள் ( ஹேண்ட் கஃப்ஸ்)னு ரெண்டாவது அர்த்தம். இதுல நான் ரெண்டாவது அர்த்தத்தை உத்தேசிச்சுத்தான் இந்த தலைப்பை வச்சிருக்கேன்
உலகத்துல எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் ஜோதிடமும் செக்ஸும் தான். ஏன்னா மனிதமனம் நிகழ் காலத்தை வெறுக்குது. ஏன்? இது நகர்ந்துகிட்டே இருக்கு. காதலிக்கிட்டே பேசறச்ச நிகழ் காலம் அவ வீட்டுக்கு போயாக வேண்டிய எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கு.
இளமை முதுமையை நோக்கி, முதுமை மரணத்தை நோக்கி நகருது. இந்த பூமி, கிரகங்கள் எல்லாமே நகர்ந்து கிட்டே இருக்கு. ஆனால் மனித மனம் இந்த நகர்வை, நிகழ்காலத்தை மறக்க துடிக்குது. எதிர்காலம்னு ஒன்னை கனவு காணுது . ஆனால் அந்த எதிர்காலமும் நகர்ந்து கிட்டே தான் இருக்கும் தன் எதிர்காலத்தை நோகி நகரும்ங்கற யதார்த்தத்தை வசதியா மறந்துருது
ஆக மனித மனம் நிகழ்காலத்தை வெறுக்குது .ஏன் ? மனசு சஞ்சலம் நிறைஞ்சது. அது நிகழ்காலத்துல நிக்க மாட்டேங்குது. ஒன்னு இறந்த காலத்த நினைச்சுப்பார்க்குது இல்லேன்னா எதிர்காலத்தை கனவு கண்டுகிட்டே இருக்கு. நிகழ் காலத்து மேல மனிதனுக்கு கடுப்பு வர ப்ராக்டிக்கல் காரணங்களும் உண்டு.
அவன் உசுருக்கு ஆபத்து இல்லே. சோத்துக்கு பயமில்லே. இன்னாங்கடா இது அக்குறும்பா கீதுனு கோச்சுக்காதே தலை. என் நாற்காலி கீழே டைம் பாம் கீதுனு வை. என் மனசு அலை பாயுமா? ஊஹூம்..
இன்னைக்கு ஓரளவாச்சும் மனோபலத்தோட , ஒரே பின் பாயிண்ட் மேல நம்ம எழுத்து பயணிக்க காரணம் இன்னா தெரியுமா? நான் சோத்துக்கில்லாத வாழ்ந்ததுதான். சரி சரி.. மொக்கை போதும்.. செக்ஸுக்கு வாங்கறிங்களா? ( அட சப்ஜெக்டுக்குங்கண்ணா)
செக்ஸ் நிகழ் காலத்தை மறக்க உதவுது. ஜோதிடம் அதை கணிக்க உதவுது. அதனாலதான் செக்ஸுக்கும் ஜோதிடத்துக்கும் இத்தனை மவுசு. (இது ரெண்டையும் கலந்துதர்ரதால தான் உங்க வலைப்பூவுக்கு மவுசுனு சொல்றிங்க அப்படித்தானே..)
எதுக்கு டிமாண்ட் அதிகமோ அதுல டூப்ளிக்கேட்ஸ் சாஸ்தியா வரும். பை மிஸ்டேக் போலிய நம்பி ஏமாந்திங்கனா கணிக்க/மறக்க துடிச்ச எதிர்காலமும் ஸ்மாஷ். மறக்க நினைச்ச நிகழ்காலமும் மெட்டாஷ்.
முடிஞ்சவரை எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் தராம செக்ஸ் மேட்டருக்கு சில டிப்ஸ் தரேன். ( ஜோசியத்தை பத்தி நிறைய கொடுத்தாச்சுங்கண்ணா)
மொதல்ல செக்ஸ் பற்றிய உங்க கருத்தை மாத்திக்கங்க. உங்க துணைவியாரையும் எஜுகேட் பண்ணுங்க.அது அசிங்கமில்லை.அசிங்கம்னு நினைச்சா உங்க மனசு அசிங்கமாயிரும். செக்ஸ்ல அசலான காரியத்துக்கு கூட பயப்படாத பெண் கூட ஆடையை இழக்க பயப்பட காரணம் என்ன? இவ்ளோ எதுக்கு ஆம்பள சிங்கம்னு அலட்டிக்கறோமில்லை. நமக்குள்ள நிர்வாணமா கேட்வாக் பண்ண எத்தனை பேரு ரெடி..
ஆடைக்கு எப்படி இத்தனை இம்பார்ட்டென்ஸ் வந்தது? ஆடை யதார்த்தத்தை மறைக்குது. யதார்த்தத்து மேல நிர்வாணத்து மேல இன்னா பயம்? அது உண்மைய வெளிச்சம் போட்டுருது. அதாவது எத்தனையோ நூற்றாண்டு காலமா ஆடை போட்டு மறைச்சாலும் நீ மிருகம்தாங்கற சத்தியத்தை போட்டு உடைக்குது.
வீட்டு நாயை கூட கக்கா, மூச்சா போக வாக் கூட்டு போறோம். ஆடைக்குள்ள இருக்கிற மிருகத்துக்கு ? அந்த ரிலீஃப் கூட கிடையாது. அதுக்கு தேவை நிர்வாணம். செக்ஸுல அது அங்கீகரிக்கப்பட்டிருக்கு அதனாலதான் மனிதனுக்கு செக்ஸ்ல ஆர்வம். சக மானுட உயிரும் மிருகமாத்தான் இருக்குனு தெரிஞ்சிக்கிட்டா ஒரு ஆறுதல் கிடைக்குமில்லையா? அதனாலதான் அரை நிர்வாண, முழு நிர்வாண படங்களுக்கு இத்தனை டிமாண்டு.
உலக மேடைல ஆடை கட்டி நடிச்சு நடிச்சு நிர்வாணத்தையே மறந்துர்ர நிலைக்கு, அதை கண்டு நடுங்கற நிலைக்கு மனித குலம் வந்துருச்சுங்கண்ணா. அதனால தான் நிர்வாணத்துக்கு இத்தனை டிமாண்ட் , இத்தனை அதிர்ச்சி. அதுலயும் பெண்ணுக்கு இது மரணம் மாதிரி . அவள் கேரக்டர் அப்படி? அவள் இன உறுப்பே அவ கேரக்டரை சொல்லிருது.
நீங்க என்னதான் ஆடையில்லாத மனிதன் அரைமனிதன்னு பயமுறுத்தினாலும் மனித மனங்களின் அடியாழத்தில் அது சங்கிலியாகவே அடிமைத்தனமாகவே பதிவாகியிருக்கு. மனிதன் பேசிக்கலா சுதந்திரன். ஆடை எல்லாம் இடைல வந்ததுதான். அவன் அதை உதறவே பார்க்கிறான். அது செக்ஸுல அனுமதிக்கபடறதாலதான் செக்ஸ் இந்த அளவுக்கு கவருதோன்னும் ஒரு சம்சயம்.
உங்க மனம் என்ற சமையலறைலருந்து வன்முறை, மிருகத்தனம்,கொலை வெறி, தற்கொலை வெறிங்கற புகையெல்லாம் வெளியேற இயற்கை வச்சிருக்கிற புகை போக்கி செக்ஸ்.
அதால சக்தி இழப்புமில்லே. என்ன நீங்க பாட்டுக்கு ஆச்சா போச்சானு முடிச்சா எண்ணிக்கைகள் அதிகரிச்சுக்கிட்டே போகும்( ஒரு கட்டம் வரை). ஜஸ்ட் வீம்புக்காக, மறு முயற்சியாக, ட்ரெயில்ஸ் ஃபார் பெர்ஃபெக்ஷனுக்காக . அடுத்த கட்டத்துல பட படனு நெம்பர் குறைஞ்சிக்கிட்டே வரும். 23:7 ஞா இருக்கில்லை. இந்த இடைவெளியை பஞ்சேந்திரியங்களுக்கும் பலான நேரத்துல உபரியா சில வேலைகள் கொடுத்து நிரப்பி ரெண்டு பேரும் ஒரே நேரத்துல உச்சம் பெற முயற்சி செய்தா சில காலத்துல வெற்றி நிச்சயம். இதுவே வழக்கமாகிப்போனா ஒரு ஒரு உடலுறவுக்கும் அடுத்த உடலுறவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிச்சிக்கிட்டே போது. சக்தி இழப்புக்கு பதிலா சக்தியேற்றம் நடக்கும்.
செக்ஸ் என்பது ஆன்மீகத்துக்கோ பக்திக்கோ முரணானதல்ல. இன்னம் சொல்லப்போனா ஆன்மீகம் டி.டி.எஸ் ல கேட்கிற சங்கீதம்னா செக்ஸ் ரயில்ல கேட்கிற குருட்டு பிச்சைக்காரன் பாட்டு தட்ஸால்.
செக்ஸுக்கு பிறகு பக்தில கூட சின்சியாரிட்டி அதிகரிக்கும். உள்ளடக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் மனக்குவிப்புக்கு தடை. பக்தி ஆன்மீகம் ரெண்டுலயுமே கான்சன்ட் ரேஷன் தான் முக்கியம். செக்ஸுக்கு பிறகு இது அதிகரிக்கும்.
சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலைங்கறதெல்லாம் ஜல்லி
நிறைய படிங்க. உங்க பார்ட்னரையும் படிக்க வைங்க. அதுக்காக ஆரம்பத்துல நாலாந்தர மஞ்சள் பத்திரிக்கையெல்லாம் வேணாம்.( இந்த மாதிரி புஸ்தவத்துல மானாவாரி மூட நம்பிக்கைங்க, செக்ஸ் வக்கிரங்கள் எல்லாம் யதேஷ்டமா வரும். உங்க பார்ட்னர் பயந்துக்குவாய்ங்க.
ஃப்யூச்சர்ல செக்ஸ் குறித்த நல்ல புரிதல் ,விழிப்புணர்ச்சி எல்லாம் ஏற்பட்ட பிறகு ஒரு வெரைட்டிக்காக , உணர்ச்சி தூண்டுதலுக்காக படிக்கலாம் தப்பில்லை.
நெருக்கமான சர்க்கிள்ள இதை பத்தி பேசுங்க. விவாதிங்க. (அதுக்காக உங்க தாம்பத்ய வாழ்க்கைய வெளிச்சம் போடனும்னுல்ல. இது ஆபத்தும் கூட)
லொக்கேஷனை மாத்துங்க. படுக்கையறைலதான்னு இ.பி.கோல ஏதும் ப்ரொவிஷன் இல்லை.
ஆங்கிளை மாத்துங்க. இது புத்துணர்ச்சியை தரும்.
நேரத்தை மாத்துங்க.(உணவுக்கு முன் டபுள் ஓகே. உணவுக்கு பின் என்றால் குறைந்தது 3 மணி நேரம் இடைவெளி இருக்கட்டும்) இதெல்லாம் சலிப்புத்தன்மைய தவிர்க்கும்.
செக்ஸ்ல எதிர்பாரா தன்மை ரொம்ப முக்கியம். என்னவோ ஆஃபீஸ் க்ளர்க் ட்ராயரை திறந்து டேபிளை அலங்கரிச்சு வச்சுட்டு தூங்கற மாதிரியான பிசினஸ் எல்லாம் வேண்டாம்.வெரைட்டி இல்லாத தமிழ் சினிமா வேணம்னா க்ளிக் ஆயிரலாம். ரொட்டீனான செக்ஸ் லைஃப் சக்சஸ் ஆனதா சரித்திரமே இல்லை.
கெட்டப்பை மாத்துங்க, ( உதாரணமா: நீங்க வாழக்காய் விக்கிற வியாபாரியாம். அவிக கண்ணாலமாகாத பெண்ணாம் வாழக்கா வாங்கச்சொல்லி பேரம் பேசுங்க) செட்டப்பை மாத்துங்க ( கட்டில்,தரை, பாத்ரூம், பரணை, மாடிப்படி )
ஃபோர் ப்ளே ரொம்ப முக்கியம். மெய்,வாய்,கண்,மூக்கு ,செவி எல்லாத்துக்கும் இந்த காரியத்துல வேலை கொடுங்க.
மெய் - தொடுகை, தட்டல்,தடவல்,கிள்ளல்,வருடல்
வாய் - லேசான இரட்டை அர்த்த வசனங்கள், பலான ஜோக்ஸ்
கண் - துகிலுரிக்கிற இச்சை எல்லா ஆண்களுக்கும் பொது இதை தனியே சொல்லனுமா என்ன? இதை அவிக எதிர்த்தா கொஞ்சம் போல விட்டு கொடுக்கிரது ஸ்ரேஷ்டம்
மூக்கு: குளிச்சு,வாசனையா இருக்கிறது நல்லது. இருக்கவே இருக்கு மல்லி, சென்ட் எட்ஸெட் ரா, ரூம் ஃப்ரெஷ்னர், மவுத் ஃப்ரெஷ்னர்
செவி: மூடை கிளப்பற மியூசிக் இருந்தாலும் நல்லதே ( ஹால்ல மாமியார் அ அம்மா படுத்திருந்தா வேணாங்கண்ணா
இந்த மேட்டர்ல முதல் காரியமா உங்க மனசோட ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம். இதுக்கு தேவை உண்மைகள். பொய்மை, அலங்கார பூச்சற்ற உண்மைகள் . உங்க மனசுக்கு நீங்க சொல்லிக்கனும்.
"ராசா! நீ மிருகம். எந்த மிருகத்தை விடவும் மிருகத்தன்மை குறைஞ்சவனில்லே. தாளிட்ட அறைக்குள்ள நீ முழந்தாளிட்டு உன் பார்ட்னரோட பாதத்தை முத்தமிட்டாலும் தப்பில்லை. ( முக்கியமா இந்த போலி சமுதாயத்தின் தூதனோ, ஒற்றனோ இங்கே இல்லை - (அதை விட முக்கியமா வெப்காமோ, செல் காமராவோ, சி.சி காமராவோ இங்கே இல்லை (இதை உறுதிப்படுத்திக்கங்கண்ணா) - இந்த சமுதாயத்துல எல்லா மனிதனும் மிருகம் தான் - ஆடை கட்டி மறைச்சு வச்சிருக்கான் - கவர்னர்லருந்து டிஜிபி வரை மிருகம்தான் - உனக்கு ஆசுவாசம் தேவை - ரிலீஃப் தேவை - நீ உலவனும் - உன் சங்கிலையை தளர்த்திட்டேன் - நீ புகுந்து விளையாடு - இது உன் களம்"
இதை தான் சைக்காலஜில ஆட்டோ சஜஷன் என்பார்கள். ( ஆட்டோல போய் கொடுக்கிற யோசனை இல்லிங்கண்ணா - தனக்குத்தானே கொடுத்துக்கிற ஆணை)
இதே ரேஞ்சுல உங்க பார்ட்னரையும் எஜுக்கேட் பண்ணி, மோட்டிவேட் பண்ணனும்.
உங்க ஆண்மையும், உங்க பார்ட்னரோட பெண்மையும் பக்காவா இருந்தா ஜஸ்ட் செக்ஸ் ஈஸ் எனஃப். ஸ்டார் ஹோட்டல் தீனியோ, ஐஸ்க்ரீமோ, டபுள் காட்டோ, ஏ.சியோ எதுவும் எதுவும் தேவையில்லை.
( தொடரும்.......
Showing posts with label Nude. Show all posts

Tuesday, July 6, 2010
மனித விலங்குகள்

Thursday, March 25, 2010
ஆணை ஈர்க்கும் நிர்வாணம்
தலைப்புக்கேத்த சேதி மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு நிறத்துல இருக்கிற பார்ட்டை மட்டும் படிச்சிருங்கண்ணா. காலச்சக்கரம் பத்தி ஒரு வினோதமான விதிய விவரிச்சு தனி பதிவு ஒன்னு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
மாயா வெட்கமும் கோபமுமா சேம்பர் கதவை திறந்துக்கிட்டு வெளிய போனாள்.
அன்னைலருந்து 15 நாள் முன் போலவே லைப்ரரிங்க மேலயும் ,பப்ளிகேசன்ஸ் மேலயும் படையெடுத்தேன். ஒரு பக்கம் ஜோதிஷம் தொடர்பான புக்ஸ். இன்னொரு பக்கம் மனிதனோட எதிர்காலத்தை அதுலயும் டெசிஷன் மேக்கிங்கை நிர்ணயிக்கிற கான்செப்ட்ஸ் எதுவா இருந்தாலும் அது தொடர்பான புக்ஸ். ஜெனட்டிக் இஞ்சினீரிங், தியரி ஆஃப் கர்மா, சைக்காலஜி, மெடிசின் இப்படி சகல சாதிலயும் வாங்கினேன். ஜோதிஷம் சம்பந்தப்பட்ட புக்ஸை மூட்டை கட்டி வச்சுட்டேன்.
மத்ததையெல்லாம் விடியல்லயும், ஓய்வு நேரங்கள்ளயும் படிச்சி பார்த்தேன். ரஃபா ஒரு ஐடியா வந்தது. பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ்,கொலிக்ஸ், என்விரான்மென்ட், க்ளைமேட், ஒலி,ஒளி,ஸ்மெல், தொடுகை இப்படி ஹ்யூமன் மைண்டை பாதிக்கக்கூடிய கான்செப்ட்ஸ் என்னென்னனு ஒரு லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணேன். ஏண்டான்னா நாளைக்கு ஜோதிஷம்ங்கற கலர் என் மைண்ட்ல ஒட்டிக்கிட்டா இதெல்லாம் பெரிசா தோணாம போயிட கூடாதுல்லயா.
அப்புறம் தான் ஜோஸ்ய புஸ்தவங்களை எடுத்தேன். இந்த நட்சத்திரமா இதான் பலன் புடி, பலான ராசியா இதான் பலன் படி, இப்படியே லக்னத்தை பொருத்தும், கிரகங்கள் நின்றது பொருத்தும்,கிரகங்கள் சேர்ந்தது பொருத்தும் ஏராளமான பலன்கள், யோகங்கள், அரிஷ்டங்கள், சமஸ்கிருதம் நனைந்த சொல்லோவியிங்கள்.முதலில் அந்த ஒகாபலரியே புடிபடலை.
புது சப்ஜெக்ட்ல இறங்கரச்ச, புது பாஷை கத்துக்கறச்ச ஒரு டெக்னிக் யூஸ் பண்ணுவேன். அதுல பலான விஷயங்களை முதல்ல தேடிக்கிட்டே போவேன். அதே மாதிரி ஜோசியத்துலயும் பலான விஷயங்களை தேடி படிக்க ஆரம்பிச்சேன்.
சேம்பிளுக்கு ஒன்னு ( நீங்க நம்பமாட்டிங்க ஆனாலும் இது உண்மை) எந்த ராசி பெண் எந்த இடத்துல வயசுக்கு வருவானு ஒரு கான்செப்ட். நொந்து போனேன். இதை போய் எவ கிட்டே கேட்டு உறுதி படுத்திக்கறது. மாயாவ வேணம்னா கேட்டுரலாம் . பாட்டிய கேட்டா கட்டையால அடிப்பா.
ஜொள்ளு பார்ட்டிகளுக்காக மேலும் ஒன்னு ஒரு குறிப்பிட்ட கிரக நிலையில் பிறந்த பெண் எத்தனை ஆண்களூடன் கூடினாலும் திருப்தியடைய மாட்டாளாம். ஆண் உறுப்பின் வடிவத்தில் செய்யப்பட்ட கருவியை கொண்டே திருப்தியுறுவாளாம்.
ஜாதகத்தை வச்சு எவன் சுய இன்பம், எவன் ஹோமோ, எவன் ஓரல் செக்ஸு,எவன் அடுத்தவன் பெண்டாட்டியயே பார்ப்பான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விலாவாரியா இருந்தது.
எல்லாம் ஓகே. ஆனால் புஸ்தவம் சொல்ற பலன் எப்படி மெட்டிரியலைஸ் ஆகுது, எப்படி உண்மையில நடக்குதுங்கறதுக்கு தர்க ரீதியான ஒர்க் அவுட் எங்கேயும் கிடைக்கல.
நானும் உலகத்தலைவர்களோட பிறப்பு விவரங்களையெல்லாம் சேகரிச்சு ஆராஞ்ச்சிட்டேன். அக்கம் பக்கம், நம்ம கிட்டே வேலை செய்யறவன் இப்படி ஆராஞ்சி பார்த்ததுல கடந்த காலம் மட்டும் 70 சதவீதம் வரை உண்மைனு தோனுச்சு. ஆனால் முப்பது சதவீதம் பல்லை இளிக்குது. அதே நேரத்துல ஃப்யூச்சர் பத்தின கணிப்புகள் வெறும் முப்பது சதவீதம்தான் உண்மையாறத அடுத்த 6 மாசத்துலயே என்னால உணரமுடிஞ்சது. இந்த பரிகாரங்கள் விஷயமும் அதேதான்.
கிரக பலன் உண்மையாறதையே எப்படி உண்மையாகுதுனு அதுக்கான ப்ளூ ப்ரிண்டை கொடுக்க முடியாத பட்சத்தில் பரிகாரங்கள் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு எப்படி எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியும்?
ஜோசிய புஸ்தவங்களை மறுபடி தூரவச்சேன். கண்ணுக்கு தெரியாத கிரகங்களை பக்கத்துல வச்சிட்டு சூரிய சந்திரர்களை பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்.
சூரியனை பார்த்து தாமரை மலருது ஓகே. சூரியகாந்தி பூ சூரியனிருக்கிற திசைய நோக்கி திரும்புது. சரி.. தாமரைக்கும், மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா? சூரிய காந்தி பூவுக்கும் மனித உடலுக்கும் எதுனா ஒற்றுமை இருக்கா?
சூரியன்ல இருந்து சோலார் பவர் கிடைக்குது, மாலை வெய்யில்லருந்து விட்டமின் இ கிடைக்குது, டெம்பரேச்சர் கிடைக்குது. கிருமிகள் சாகுது.மாலை வெய்யில் மாமருந்துங்கறாய்ங்க. இப்படி எத்தனையோ இருந்தாலும் டைரக்டா மனித உடல், மனிதனுடைய டெசிஷன் மேக்கிங் மெல சூரியனுடைய இம்பேக்ட் என்ன?
சூரிய ஒளி கிடைக்காதப்ப மனித உடல்,மனதோட செயல்பாடு என்ன?
சந்திரனை பார்த்தா அல்லி மலருதுங்கறாங்க. ஜோசியப்படி அவரு மனோகாரகர். சந்திர ஒளில (அதுலயும் பவுர்ணமி நிலவுல) காதல் ஊற்றெடுக்கும்ங்கறாங்க. படுத்த படுக்கையா இருக்கிற பேஷண்ட்ஸ், மன நிலை பாதிக்கப்பட்டவங்க பவுர்ணமி அமாவாசை சமயத்துல எப்படி இருக்காங்க.. அதுக்கு முன்னே பின்னே என்ன நிலைமை? இப்படி எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகளுக்கு பதில் பெற நான் ரொம்பவே மெனக்கெட வேண்டி வந்தது.
(இந்த தொடர் இதே ரேஞ்சுல போனா மொக்கையாயிருங்கண்ணா! அதுனால ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி உடைச்சி திருப்பறேன் - சித்தூர்.எஸ்.முருகேசன்)
சூரிய சந்திரர்களை பற்றின ஆராய்ச்சில ஸ்தூல உலகத்தை வச்சே , சைன்ஸை ஆதாரமா காட்டியே நிறைய விஷயங்களை நிரூபிக்க முடிஞ்சது. மற்ற கிரகங்கள் சாயா கிரகங்களை பொருத்தவரை அந்த கிரகங்களோ எஃபெக்ட்ஸ் மனித உடல் மேல, மனசு மேல எப்படி வேலைசெய்யுதுனு தர்க ரீதியா, கெஸ் பண்ண முடிஞ்சது. உ.ம்: ராகு கேதுன்னா விஷம் . மனுஷ உடம்புல விஷம் எப்படி வரும்? அந்த விஷம் ராகு,கேது நல்ல நிலையில உள்ளவுகளை ஏன் பாதிக்கறதில்லை. சர்ப்பதோஷம் உள்ளவுகளை மட்டும் ஏன் பாதிக்குது எப்படி பாதிக்குது . செவ்வாய்க்கும் கோபத்துக்கும் என்ன சம்பந்தம்/ இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க , ரிஷிகள்,மகரிஷிகள் தங்களோட தவப்பயனால அறிஞ்சு போட்டு வச்ச கோட்டோவியங்களுக்கு வண்ணம் பூச முடிஞ்சது. அது ஒரு புது உலகமா என் முன்னாடி விரிஞ்சது. ஓரளவு மருத்துவம், மனோதத்துவம், ஆந்த்ரபாலஜி மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத சப்ஜெக்ட்ஸ்ல எனக்கிருந்த மினிமம் பேலன்ஸ் தனமான் அறிவு இந்த ஆராய்ச்சிக்கும் ரொம்ப உதவுச்சு.
அதே சமயத்துல மனுசன் கிரகங்கள் கையில பொம்மை இல்லைன்னு ஸ்தாபிக்கவும், வெற்றிக்கு தனி மனிதனோட முயற்சி, போராட்டம் கூட தேவைனு நிரூபிக்கவும். மனிதன் நினைச்சா கிரகங்களுக்கே பாய்லா காட்டி ஏமாத்தி சாதிக்கமுடியும்னு ருசுப்படுத்தவும் அனேக ஆதாரங்கள் எனக்கு கிடைச்சது.
இந்த ஹடாவுடில ( அடாவடிங்கற பிரயோகம் தப்பு. அர்த்தமும் தப்பு தம்பிங்களா! ஹடாவுடின்னா வேகம், பரபரப்புனு அர்த்தம்) மாயாவுக்கு எனக்கும் லேசா கேப் விழ ஆரம்பிச்சுருச்சு.
நான் பிளாட்ஃபாரங்கள், அமரராகிவிட்ட போன தலைமுறை ஜோசியர்களின் வீடுகள் இந்த மாதிரி இன்னும் பல பாயிண்ட்ஸ்ல இருந்து பிக் அப் பண்ண புஸ்தவங்களை சரோஜா தேவி நாவல் மாதிரி படிச்சிக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டிருக்கிறத பார்த்து
மாயா அப்பப்போ கலாய்ப்பா.
"ஆராய்ச்சில உனக்கு இருக்கிற இன்டரஸ்ட் எனக்கு ஏன் வரமாட்டேங்குது?"
" நான் தான் சொன்னேனே ஆராய்ச்சிங்கறதென்ன உண்மைய சுத்தி இருக்கிற ஆடைய உருவறது. நிர்வாணப்படுத்தறதுல ஆணுக்கிருக்கிற இன்டரஸ்ட் பெண்ணுக்கு இருக்காது கண்ணு.. உடலுறவு சமயத்துல கூட ஆண்தான் பெண்ணை நிர்வாணப்படுத்தி பார்க்க துடிப்பான். அவன் நிர்வாணமாவே இருந்தாலும், தன்னை நிர்வாணப்படுத்தினாலும் பெண் எந்த நிர்வாணத்தையும் பார்க்கிறதில்லை. கண்ணை மூடிக்கிறா.."

Subscribe to:
Posts (Atom)