Showing posts with label Numerology. Show all posts

Monday, February 1, 2010

வாழ்நாள் முழுமைக்கும் மாத பலன்

நியூமராலஜியிலான ஓட்டைகள் என்ற என் கடந்த பதிவை படித்த பார்ட்டிகள் இந்த பாராவை ஸ்க்ரால் செய்துவிடவும். பிறர் மட்டும் ஒரு பாட்டம் படித்துவிடவும். எல்லோருக்கும் வருசம் ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமாகுதுனு வைங்க.உங்களுக்கு மட்டும் உங்க பிறந்த நாளன்னைக்கே புது வருசம் ஆரம்பமாகுதுனு வைங்க. இப்போ கணக்கு போடுங்க.
உம்: என் பிறந்த நாள் ஆகஸ்ட் 7

என்னோட ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறக்குது. என் ஆண்டின் முதல் மாதம் ஆகஸ்ட் 7 முதல் செப்ட6 வரை.
இப்படி உங்க பிறந்த மாதம் தேதியை ஆரம்பமா கொண்டு பட்டியல் ரெடிபண்ணுங்க.

உ.ம்
ஆகஸ்ட் 7 முதல் செப்ட6 வரை : முதல் மாதம்
செப்7 முதல் அக்டோபர்6 வரை :இரண்டாம் மாதம்

இப்படி ஒரு பட்டியலை ரெடி பண்ணியாச்சுல்லியா. இப்போ மாதவாரி பலன் களை சொல்றேன் பாருங்க. கடந்த வருசம் நடந்த சமாச்சாரங்களை வச்சு டேலி பண்ணி உங்க கருத்தை சொல்லுங்க .

குறிப்பு: என்னடா இது நியூமராலஜிய கிழிச்சிக்கிட்டே இருந்து படக்குனு ந்யூமராலஜி படி பலன் சொல்றாருன்னுதானே பாய நினைச்சிங்க.

இல்லிங்க இந்த பலன் எப்படி இந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னு கடைசில சொல்றன்.

முதல் மாதம்:
ஆரோக்கியம் காக்க யோகா,உடற்பயிற்சி,துணி மணி வாங்கறது, ப்யூட்டி பார்லர் போறது .தலை தொடர்பான வேலைகள் (ஹேர் கட்லருந்து,மண்டைக்கு அடிபடறது கூட)
2ஆம் மாதம்:
கொடுக்கல்,வாங்கல் (ரெவின்யூ ஐட்டம்ஸ்), பேச்சு வார்த்தை, குடும்பத்தோட அதிக நேரம் செலவழித்தல், புது புது ரெசிப்பியா சமைக்க சொல்லி சாப்பிடறது கண்,வாய்,தொண்டை தொடர்பான வேலைகள்
3ஆம் மாதம்: சின்ன சின்ன பிரயாணங்கள். தைரியமா செயல்படறது. நல்ல ம்யூஸிக் கேட்கிறது. www.archive.org ல போய் முருகேசனோட சீக்ரெட் ஆஃப் சக்சஸ் ஸ்பீச் கேட்கிறது.ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸ் கூட டைம் பாஸ் பண்றது.அவிக சம்பந்தமான விவகாரங்களை பைசல் பண்றது.காது,புஜம் தொடர்பான வேலைகள்
4ஆம் மாதம்:தாய்,தாய்வழி உறவுவீடு ,வாகனம்,கல்வி,இதயம் தொடர்பான பணிகள்
5ஆம் மாதம்:புத்தியை கூர்மை படுத்திக்க கவிதை 07 ல பலான பதிவுகளோட அறிவுப்பூர்வமான பதிவுகளையும் படிக்கிறது. பெயர் புகழ் வர்ரது. சின்னதா அதிர்ஷ்ட வசமா ஒரு வேலை முடியறது. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா லாபமடையறது. வாரிசுகள் தொடர்பான விசயங்கள்.மார்புக்கும்,வயிறுக்கும் இடைப்பட்ட பாகம் தொடர்பான வேலைகள் (அங்கே எரிச்சல்லருந்து அங்க அங்க துடிப்பு ஏற்படறது உட்பட)
6ஆம் மாதம்:
கடன், நோய்,விரோதம்,விவகாரம்,அஜீரணம்,வயித்துவலி,வாந்தி
7ஆம் மாதம்:
ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தொடர்பான வேலைகள். தொப்புள் சம்பந்தமான பிரச்சினைகள். (ஆம்லெட் போடமாட்டிங்க இல்லயா?)
8ஆம் மாதம்:
தீர்க்க முடியாத கடன் வாங்கறது, கடன் காரன் கழுத்தை (உங்க கழுத்தைங்க) நெறிக்கிறது.தனிமை, திரஸ்காரம் ( நிராகரிப்பு) அடிபடறது,விபத்து, மரண செய்தி, இறுதி ஊர்வலம் ,காரியம் கருமத்துல கலந்துக்கறது. இன உறுப்புல அடிபடறது, அங்கே நோய் தாக்கறது.வீண்பழி சுமக்கறது
9ஆம் மாதம்:
சேமிப்பு,டூர் (முக்கியமா பக்திமயமான),அப்பா,அப்பா வழி உறவினர்,தூர தேசங்கள் போறது,அங்கே உள்ளவங்களோட கடித தொடர்பு,அங்கிருந்து காசு பணம் வர்ரது,கோவில் குளம் போறது,எம் ஜி ஆர் வேலைகள் செய்வது,முழங்கால் தொடர்பான வேலைகள் (பலான நேரத்துல ரெண்டு பேரும் டிவி பார்க்கனும்னா அது இந்த மாசத்துல தான்)
10ஆம் மாதம்:தொழில்,உத்யோகம் வியாபாரங்கள் மேல கான்சன்ட் ரேட் பண்றது.
11ஆம் மாதம்: ஒன்பதாம் மாசத்துல செய்த சேமிப்பால லாபம் அடையறது. 10 ஆம் மாசத்து உழைப்புக்கான பலனை அடையறது.அக்கா அண்ணா சமயத்துக்கு உதவறது.கணுக்கால் துடிப்பு.
12ஆம் மாதம்:
அலைச்சல் திரிச்சல்,கஷ்டம், நஷ்டம், வீண் பிரயாணங்கள், தண்ட செலவுகள், புத்தி வக்கரிச்சு செக்ஸ் தொழிலாளிகளை அணுகறது

நியூமராலஜியிலான ஓட்டைகள்

ஜோதிடம் வாஸ்து பெயரால் மோசடிகள்ங்கற பதிவை போட்டப்போ மஸ்தா பேரு உண்ட வீட்டுக்கு இரண்டகம், கருங்காலி, எட்டப்பன் அது இதுன்னு சவட்டினாங்க. அதுல மெஜாரிட்டி அய்யர்மாருங்க,ஜோசியருங்கதான்.இருந்தாலும் உண்மை,அனுபவம்னு ஒன்னு இருக்கே.

ந்யூமராலஜில புலிங்க சொல்ற பாயிண்ட் என்னன்னா ராசிச்சக்கரத்துல கிரகம், ந்யூமராலஜில நெம்பர் இதான் வித்யாசம் . அதுல ஒன்பது கிரகமிருக்கு, இதுல 9 நெம்பரிருக்கு அதான் வித்யாசம்.

இது தவறு.மீசைன்னா எத்தனையோ மீசை இருக்கு பாரதியார் மீசை தனி, சந்தன வீரப்பன் மீசை வேற, கரப்பான் பூச்சி மீசை வேற. ஜோஸ்யமும் அப்படித்தான் ராசிச்சக்கரத்தை வச்சு சொல்றதுல இருக்கிற ஆக்யுரசி மத்த எதுலயும் கிடையாது. நம்ம ஜோசியருங்க ராசிசக்கரத்தை வச்சே குழப்பறதுல மன்னர்களா இருக்கிற இந்த காலத்துல மத்த இழவெல்லாம் ச்சும்மா நதியா மேடத்தோட பின்னழகு மாதிரி. ( ஆமா அந்த காலத்துல கிரிக்கெட் வீராங்கனைக்கு மாதிரி பேட் வச்சி கட்டுவாங்களாமே நிஜமாலுமா?)

என்ன இந்த நேமாலஜி காரவுக சொல்ற சில சித்தாந்தங்கள் அனுபவத்துல நிஜமாறத பார்த்திருக்கேன். ஆனால் ஒரு ஜாதகர் பிறக்கறதுக்கு முன்னாடியே பேர் பிறந்துருது. அந்த பேர் எத்தனைகாலம் இருக்கும்ங்கற விசயமும் ஜாதகத்துலயே இருக்கு.

அதுக்காக வலுக்கட்டாயமா பேர மாத்திக்கிடறது ரேப் மாதிரி. என் பேர் முருகன் தான். ஆனால் பாக்யா ஆஃபீஸ்ல மாத்தி விட்டுட்டாங்க. தானா நடக்கிறது நல்லதா கூட முடியலாம். நாமா மாத்தறது மட்டும் கேடுகாலத்துலதான் முடியும். இதை என்னால நிரூபிக்க முடியும்.

பேருங்கறது அட்டைப்பெட்டி மேல இருக்கிற ப்ராண்ட் நேம் மாதிரி. ப்ராண்டை மாத்திட்டா சரக்கு மாறிடுமா என்ன?

சரி இந்த நம்பர்தான் கிரகம்,கிரகம்தான் நெம்பர்ங்கற மேட்டருக்கு வருவோம்.
ராசிச்சக்கரத்தை பார்த்து பலன் சொல்றப்ப எத்தனையோ கோணங்கள்ள அந்த கிரகத்தோட பலத்தை, அது குறிப்பிட்ட லக்னத்துக்கு பலன் தருமா தராதா.. எந்தளவுக்கு தரும்னு ஆராய்ச்சி பண்ண வாய்ப்பிருக்கு. உம் : சுபனா,அசுபனா, தான் நின்ற ராசியில் அவர் பலம் என்ன? உடன் சேர்ந்த கிரகம் எது, அதன் பலம் என்ன? பார்க்கிற ராசிகள் என்னென்ன? அது நல்லதா கெட்டதா? அஸ்தங்கதமாச்சா, கிரக யுத்தத்துல தோத்துப்போச்சா இப்படி பல கோணங்கள் உண்டு.

நெம்பரை பொருத்தவரை ஒன்பதே ஆப்ஷன் தான் இருக்கு. அப்போ உலக மக்களோட வாழ்க்கை, குண நலன் எல்லாம் வெறும் 9 விதமாவா இருக்கு? இல்லியே. ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு குணமிருக்கு. . இரட்டை இலக்கம் வர்ரச்ச பலனை மாத்தி சொல்றோம்பாங்க. நீங்க பிறந்த தேதிதான் உயிர் எண். இதான் ந்யூமராலஜிக்கே அடிப்படை. தேதிகள் மொத்தமே 31 தானே. அதுக்குள்ள எத்தனை ஆப்ஷன் வரும் ?

குருவுக்குரிய எண் 3. நீங்க 3,12,21,30 தேதிகள்ள பிறந்திருந்தா நீங்க மூன்றாம் எண்காரர்களாயிர்ரிங்க.

ஆக 9 எண் காரர்களையும் சப் டிவிசனா பிரிச்சாலும் மேக்சிமம் எத்தனி வரும்?
இதெல்லாம் கல்லை மூட்டையா கட்டிக்கிட்டு மாங்கா அடிச்ச கதைதான். கூட்டு எண் கதைக்கு வந்தாலும் இவ்ளதான். ( யார்னா கணக்கு புலிங்க இருந்தா கூட்டி கழிச்சு ஒரு கணக்கு சொல்லுங்க தலை!) . மனிதர்களோட வாழ்க்கைகள் என்ன இப்படி ஸ்டீரியோ டைப்பாவா இருக்கு ? இல்லியே .. "பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்னு" பாட்டே பாடலாம்.

தலை எழுத்து:
இந்த ராசி சக்கரம், ந்யூமராலஜி, நேமாலஜி, கைரேகை எல்லா இழவுக்கும் மேல தலை எழுத்துன்னு ஒன்னிருக்கு.அந்த தலையெழுத்து நல்லா இருக்கிற பார்ட்டியோட ஜாதகம்,கைரேகை,ந்யூமராலஜி, பேரு எல்லாத்தயும் வச்சு ஆராய்ச்சி பண்ணிங்கணா எல்லாத்துக்கும் மத்தில ஒரு கோ இன்சிடென்ஸ் இருக்கும். ஒரு ஒத்திசைவு இருக்கும்.

உதாரணத்துக்கு இவன் 3 ஆம் தேதி பிறந்திருப்பான். குரு உச்சமா /ஆட்சியா இருப்பாரு. கை ரேகைலயும் குரு மேடு உச்சத்துல இருக்கும், பேரும் ஈஸ்வரன் தொடர்புள்ள பேரா அதிர்ஷடம் தரக்கூடிய பேரா அமைஞ்சிருக்கும்.

இவிகளுக்கு நீங்க எதை வச்சி பலன் சொன்னாலும் கரீக்டா செட்டாகும். ஆனா இப்படிப்பட்ட கிராக்கிங்களை விரல் விட்டு எண்ணிரலாம். மத்தவன் கேஸெல்லாம் பார்த்திங்கண்ணா ஒவ்வொண்ணு ஒவ்வொருவிதமா அமைஞ்சிருக்கும். எலி தரைக்கிழுக்க, தவளை தண்ணிக்கிழுத்த கதைதான்.

எல்லா குதிரைகளையும் ஒரே லாயத்துலகட்டினா எப்படி ? ஆக மொத்தத்துல நான் சொல்லவர்ரது என்னன்னா?

ந்யூமராலஜிங்கறது 8 ஆவது கார்பன் காப்பி மாதிரி. பஜ்னு தான் இருக்கும்.ஆனா அழுத்தி எழுதப்பட்டிருந்தா.. சொல்ல முடியாது 8 ஆவது காப்பியும் படிக்கிற்மாதிரி இருக்கலாம்.

ஒருத்தன் 1ஆம் தேதில பிறந்திருந்தா மட்டும்போதாது கூடவே அவன் பிறந்தது சூரியன் சொந்த வீட்ல இருக்ககூடிய ஆவணி மாசமா இருக்கனும். இல்லே அவர் உச்சமா இருக்க கூடிய சித்திரை மாசமா இருக்கனும். அவர் பிறந்த லக்னம் சூரியன் சுபனா இருக்கக்கூடிய லக்னமா இருக்கனும் . ஜாதகத்துல சூரியனோட சனி,ராகு,கேது மாதிரி பார்ட்டிகள் சேர்ந்திருக்க கூடாது.

அப்பத்தான் நெம்பரை வச்சு சொல்ற ந்யூமராலஜி பலிக்கும். ஆனால் ஒருத்தர் சூரியன் சொந்த வீட்ல இருக்ககூடிய ஆவணி மாசத்துல பிறந்தார் . அவர் பிறந்த லக்னம் சூரியன் சுபனா இருக்கக்கூடிய லக்னம்.. ஜாதகத்துல சூரியனோட சனி,ராகு,கேது மாதிரி பார்ட்டிகள் சேரலைனு வைங்க. அவர் எந்த தேதில பிறந்து , எந்த பேரை வச்சிருந்தாலும் சூரிய காரகத்வம் கொண்ட ஒன்னாம் நெம்பருக்கு பயங்கர விரோதமான தேதிலயே பிறந்திருந்தாலும் அவர் ஒன்னாம் நெம்பர் காரவுகளோட குண நலன் களோட தான் இருப்பார்.

ஆக ந்யூமராலஜி பலிக்கனும்னா அந்த நெம்பருங்களுக்குடைய கிரகங்கள் ஜாதகத்துல பலம் பெற்றே ஆகனும். ஆனால் ராசிச்சக்கரப்படி சொல்ற பலன் நடக்கனும்னா நெம்பர்களோட வேலையே இல்லை.

கைரேகை:
இது நடக்கும்னு ஆணித்தரமா சொல்லலாம். ஆனால் எப்ப நடக்கும்னு கரீக்டா சொல்லனும்னா? ப்ரிண்டிங்க் இங்க் வேணும், ப்ரிண்ட் எடுக்க பேப்பர் வேண்டும். அதை வைக்க ஹார்ட் போர்ட் வேணும், நூல் வேணம். ஆயுள் ரேகை மேல குண்டூசி குத்தி (கைல இல்லிங்கோவ்.. ப்ரிண்ட் எடுத்த பேப்பர் மேல) அதை ஒட்டி நூலை ஓட்டி அதை அளந்து ..லென்ஸ் வச்சி ..ஹும் மூச்சு வாங்குது.

கைரேகையின் ஸ்பெஷல்:
1.செவ்வாய் தோஷமிருக்கா இல்லியா நொடில சொல்லிரலாம். ராசிச்சக்கரம் வச்சி சொல்ல பத்து நிமிசமாவது ஆகும்.
2. சமீபத்துல நடக்க உள்ள துர்மரணத்தை அடிச்சி சொல்லலாம்
3.இன்னைக்கு பணம் வருமா இல்லியா சொல்லிரலாம்

குறிப்பு: எப்படினு கேட்க விரும்பறவங்க swamy7867@gmail.com க்கு மெயில் அனுப்புங்க.

ந்யூமராலஜிப்படி ஆண்டுபலன்:
உலகத்துக்கு ஜனவரி 1 ஆம் தேதி வருசம் பிறக்குது இல்லிங்களா. உங்களுக்கு நீங்க பிறந்த அன்னைக்கே(பர்த் டே) வருசம் பிறக்குதுனு வச்சிகங்க.

உதாரணமா: நான் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்தேன். என்னோட ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறக்குது. என் ஆண்டின் முதல் மாதம் ஆகஸ்ட் 7 முதல் செப்ட6 வரை.

இப்படி ஒரு பட்டியலை ரெடி பண்ணியாச்சுல்லியா. இப்போ மாதவாரி பலன் களை சொல்றேன் பாருங்க. என்னதான் பெரிய்ய ஜோசியருன்னு பேரு இருந்தாலும் இந்த பலன்களை இப்பவும் ஃபாலோ பண்றேன்னா இந்த பலன்களோட ஆக்யுரசி எப்படியிருக்கும்னு பாருங்க.

(அடுத்த பதிவில் பலன்