Showing posts with label World Bank. Show all posts

Thursday, August 19, 2010

பிரதமருக்கு உலகவங்கி ரூ.லட்சங்கள் மாத பென்ஷன்

அண்ணே வணக்கம்ணே ,

தலைப்புல எதுவும் குறு(சு) ம்பு இல்லிங்க. அட்சர சத்தியம்.

ஆமாங்கண்ணா இவரு ........
( Sri Manmohan Sing, Honble. prime minister of India 
கடந்த காலத்துல உலகவங்கிக்கு செய்த சேவைக்கு அவிக இவருக்கு பென்ஷன் தராய்ங்களாம். ஆந்திர ஜோதி நாளிதழில் எங்கனயோ ஒளிச்சு வச்சு செய்தி போட்டிருந்தானுவ. கழுகு வலைச்சரத்துல பதிவு போட்டதாலயோ என்னவோ கழுகுப்பார்வை வந்துட்டாப்ல இருக்கு. நம்ம கண்ல மாட்டிக்குச்சு.ராத்திரியெல்லாம் தூக்கமில்லையா..  லட்சங்கள் அஞ்சா நாலானு சம்சயம் .ஆனா பென்ஷன், மாத பட்டுவாடால்லாம் பக்கா. ஸ்கூப்பு இல்லிங்கண்ணா சி.பி.ஐ மானில செயலாளர் நாராயணா ஸ்டேட்மெண்ட்.

இவிக கையில நாட்டை ஒப்படைச்சுட்டு யந்திரன் வரவுக்காக வழி மேல் விழி வச்சு காத்திருக்கம்..

சரிங்கண்ணா ராத்திரிதூக்கமில்லேன்னிட்டேன். அப்பாறம் என்ன கொண்டாட்டம் தான்.

இங்கே  அழுத்தி    ரஜினி சொன்ன பலான கதை ங்கற பொளேர் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடியே கழுகு வலைச்சரத்துல வெளியான என் வல்லரசு கனவுகளை   படிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன். இல்லேன்னா ஒரு ஓட்டு  ஓட்டி பாருங்க.

 என்னை கிழிக்க,கிண்டலடிக்கவாச்சும் எதுனா பாயிண்ட் கிடைக்குமில்லையா?  வயசான காலத்துல கில்மா,பட்லி, அஜால் குஜால்னு மாரடிக்க காரணமே இந்த கனவை எப்படியாச்சும் ஒலிம்பிக் தீபம் போல இளைய தலைமுறை கிட்டே ஒப்படைச்சுரனும்னுதான்.

பை தி பை  ரஜினி சொன்ன பலான கதை   பதிவோட மனைவியின் நண்பர்கள்

என்ற தனிப்பதிவும் போட்டிருகேன், கில்மா ஜோசியம் : 3    தொடர்பதிவும் தொடருது .

பெரிய மன்சங்களை திட்டி தீர்க்கிறது ஒரு  மனோவியாதின்னுகேள்விப்பட்டிருக்கேன். நான் எந்த அளவுக்கு அல்ப்ப சந்தோஷின்னா இன்னைக்கு ரஜினி காந்த் சொந்த பேனர்ல , வருஷத்துக்கு ஒரு நல்ல படம் தயாரிக்கப்போறேன்னு அறிவிச்சா போதும் 20 வருஷம் பின்னாடி போய் விசிலே அடிச்சுருவன். ஆனா அவிக துரதிர்ஷ்டம், என் அதிர்ஷ்டம் அவிக இந்த மாதிரி சின்ன சின்ன மேட்டர் கூட பண்ண மாட்டேங்கறாய்ங்க.

இதுக்கு மேல இந்த மொக்கை(ல)ய  தாங்க (தங்க ) மாட்டிங்கனு தெரியும் இருந்தாலும் சனம் கவனிக்காத சமயம் தான் அற்புதமான மேட்டர் எல்லாம் நழுவி போயிருது.

வழக்கமா மாசத்துல ஒரு நா வர்ர சிவராத்திரி நேத்து அமைஞ்சது. ஆன் லைன் ஜோதிட ஆலோசனை கேட்கிறவுகளுக்கு பலன் சொல்ல எனக்குனு ஒரு ஃபார்மெட் இல்லாம இருந்தது. சக ஜோசியர்கள் மாதிரியேதான் பாவ பலன்களை  கிரிக்கெட் காமெண்ட்ரி போல படர்க்கைல சொல்லிக்கிட்டிருந்தேன். இதுல பல சிக்கல். நேத்து தான் படக்குனு ஸ்பார்க் ஆகி கிரகங்களே தங்களோட நிலை, தாங்கள் தர உள்ள நல்ல,கெட்ட பலன்களை விவரிக்கிறாப்ல ஒரு ஃபார்மெட் ரெடி பண்ணேன்.

பைப் லைன்ல நிறைய க்ளையண்ட்ஸ் வெயிட்டிங்ல இருக்கிற இந்த நேரத்துல "தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான்". யாரு? யாரோனு சொல்ல நான் என்ன வடிவேலுவா? ஜேஜி மாமூ !

சரி துரை ! எல்லா பதிவையும் படிங்க. . இன்னைக்கு வரலட்சுமி விரதம். திருமணத்தில் தாமதம், மண வாழ்க்கைல சிக்கல், வாழ்க்கை துணைக்கு நோய் இத்யாதி காரணங்களால அவதிப்பட்டுக்கிட்டிருந்தா  ஒரு லட்சுமி படத்தை கீழே இறக்கி வச்சு முடிஞ்சா ஒரு மணை போடுங்க. மணை மேல அரிசியை பரப்புங்க. அது மேல பட்டுத்துணி போடுங்க.அது மேல படத்தை வைங்க. பொட்டு வைச்சு ,பூ போடுங்க. தீப தூப நைவேத்தியம்லாம் உங்க விருப்பம் வசதி. ஒரே கண்டிஷன் மனம் ஒப்பி, நம்பிக்கை இருந்தா மட்டும் செய்ங்க.

கீழ் காணும் ஸ்லோகத்தை சொல்லுங்க ( கு.ப ஆறு முறை, அதிகபட்சம் ஒரு லட்சம்)
 நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே
  சங்க சக்ர கதா ஹஸ்தே மஹா லக்ஷ்மீ நமோ ஸ்துதே

இதுவும் முடியாதவுக ஓம் ஸ்ரீம் நமஹன்னு சொல்லுங்க. பூஜை, மந்திர ஜபம் முடிச்ச பிறவு  அக்கம் பக்கம் உள்ள  6 சுமங்கலிங்களை அழைச்சு அவிகளுக்கு தாம்பூலத்துல உங்க கெப்பாசிட்டிக்கு ஏத்த மாதிரி சோப்பு ,சீப்பு, மாதிரி நாவல்டீஸ் எதுனா வச்சு கொடுங்க.

ஓகே உடுங்க ஜூட்......

Wednesday, June 23, 2010

அன்று மெக்சிகோ இன்று இந்தியா..

தனியார் மயம், உலக மயம்னு ஆரம்பிச்ச புதுசுலயே திவாலாகி, கரன்சிகளை  ட்ரக்ஸ்ல  கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாய்ங்களே மெக்சிகோ நாடு ஞா இருக்குங்களா? அதை நம்ம நாடு ஓவர் டேக் பண்ணி அழிவு பாதைல வேகமா போயிட்டிருக்குங்கண்ணோய் ! எதுலங்கறிங்களா? வேற எதுல உலகவங்கி கிட்டே கடன் வாங்கற மேட்டர்ல  தான். ஆக அன்று மெக்சிக்கோவுக்கு ஏற்பட்ட கதி  .. நாளை இந்தியாவுக்கு ஏற்பட போகுது  பாஸு.. செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு இந்த பதிவை சாக்கிரதையா படிங்க..

இல்லைன்னா கொஞ்ச நாள்ள மத்திய அரசு சனங்க கிட்ட கைமாத்து கேட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பற ஸ்டேஜு வந்துரும். ஆமா சொல்லிப்புட்டேன்.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் எழுதினான். பொட்டி கடைலயெல்லாம் கடன் உடன் பகைன்னு எழுதி வச்சிருக்காய்ங்க.
நம்ம நாட்டு நிலைமை  கடனுக்கு அட்டிகை வாங்கி, வட்டிக்கு அட்டிகைய வித்த கதையா போய்க்கிட்டிருக்கு.

உலகவங்கிகிட்டேருந்து இந்தியா வாங்கின  கடன் (இந்த 2010ஜூனுடன் முடிந்த ஃபைனான்ஷியல் இயர்) 900 கோடி டாலர்கள் ( 40,500 கோடி ரூ).  கடந்த வருடம் இது  220 கோடி டாலர் மட்டுமே (ரூ.9,900 கோடி)

உலக வங்கி உலக நாடுகளுக்கு தரும் கடனில் இது 15 சதவீதம். தாராள மயமாக்கம், தனியார் மயம், உலக மயம்னு ஆரம்பிச்ச புதுசுலயே திவாலாகி, கரன்சிகளை  ட்ரக்ஸ்ல  கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாய்ங்களே மெக்சிகோ அது கூட  11 சதவீதம் தான். ஆனால் நாம 15 சதவீதம்.

ஆட்டை தூக்கி மாட்ல போடற பார்ட்டிங்கள "கொஞ்சம் பார்த்து போப்பா"ன்னு நாம சொன்னா அவிக " ஒரு நாடே இன்னொரு நாடு கிட்டே  கடன் வாங்குதுண்ணே! நாமெல்லாம் ஒரு கணக்காம்பான்"

நாடுன்னா  கண்ணு, மூக்கு வச்ச இண்டியாமேப்பா கடன் வாங்குது? "தேசமன்டே மட்டி காதோய். மனுஷுலோய்" ( நாடுன்னா மண்ணில்லடா மக்கள்)னாரு குருஜாடாங்கற கவிஞர்.

கடன்  வாங்கிட்டா பிரச்சினை தீர்ந்து போச்சா? இல்லை அடுத்த வருசம் பட்ஜெட்ல அதுக்கு வட்டி கட்ட நிதி ஒதுக்க வேணா? அப்ப வேற எதுக்கோ ஒதுக்க வேண்டிய நிதில வெட்டு விதிக்க வேண்டியதுதான். அது வழக்கமா அரசாங்கம் பண்ற குஷ்டத்துக்கு அவில் மாத்திரை கொடுக்கிற  மேட்டரா இருந்தா சரி.ஒரு வேளை அத்யா வசியமான மேட்டரா இருந்தா?

ஒரு தனி மனிதன் தன் சம்பளத்துல இத்தனை சதவீதம் வரை கடன் வாங்கலாம்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாய்ங்க. கடன்  எதுக்கு வாங்கனும்? தன்னோட வருமானத்தை அதிகரிச்சுக்க வாங்கலாம். அதுக்கு வாங்கின பணத்தை ஒழுங்கு மரியாதையா முதலீடு பண்ணனும். ஆனால் நம்ம பட்ஜெட்டை பார்திங்கனா அதுல பெரும்பகுதி ராணுவத்துக்கு, பழைய கடனுக்க்கான  வட்டிக்கு வட்டி கட்ட,  நிர்வாக செலவுக்கே போறதை பார்க்கலாம்.

திட்டச்செலவுகள், திட்டம் சாரா செலவுகள்னு ஒரு பிரிவு இருக்கிறதை பார்த்திருப்பிங்க. இவிக போடற திட்டமே உதவாக்கரை திட்டமாத்தான் இருக்கும். இந்த மயித்துல திட்டச்செலவுக்கான ஒதுக்கீட்டை விட திட்டம் சாரா செலவுக்கான ஒதுக்கீடுதான் அதிகமா இருக்கும். இந்த நிலைல இவிக போடற பட்ஜெட்  எப்படி  உருப்படும்?

அரசாங்கம் மக்கள் கிட்டருந்து ஒத்த ரூபா வசூலிக்கனும்னா
நிர்வாக செலவு : 10 பைசா
ஊழல்: 10பைசா
மேற்பார்வை: 10 பைசா
ஆடிட்டிங்/சரிபார்ப்பு: 10 பைசா
ஓஞ்சு போவுது. கைக்கு வர்ரது 60 பைசா. இதை மறுபடி மக்களுக்கு செலவு பண்ண இறங்கினா

திட்டம்+ நிர்வாக செலவு: 10 பைசா
ஊழல்: 10 பைசா
மேற்பார்வை: 10பைசா
ஆடிட்டிங்+சரிபார்ப்பு: 10 பைசா
ஓஞ்சு போவுது. மக்களுக்கு சேர்ரது 20 பைசா.

நான் என்ன சொல்றேன்னா "சுண்டக்கா கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணம்"ங்கற  இந்த இழவை ஒழிச்சு கட்டுங்க.  இப்பத்தான் ஐ.டி. புரட்சியே நடக்குதே. அரசுக்கும்,மக்களுக்கும் இடையில் உள்ள பாலங்களை தகர்த்து போடுங்க. இடைத்தரகர்களை ஒழிச்சு கட்டுங்க. குடிமகன் தான் செலுத்த வேண்டிய காசை மத்திய/ மாநிலஅரசுக்கு நேரடியா செலுத்தட்டும்.(ஊராட்சி, பஞ்சாயத்து, நகராட்சி, மா நகராட்சிக்கு செலுத்த வேண்டியதை இன்று போலவே  அந்தந்த அமைப்புகளுக்கு நேரடியா செலுத்தட்டும்)   அரசு குடிமகனுக்கு/மக்களுக்கு செலவழிக்க வேண்டிய காசை நேரடியா அதுக்குரிய கிராமம்/வார்டு அதிகாரியோட கணக்குக்கு நேரடியா ட்ரான்ஸ்ஃபர் பண்ணட்டும். இந்த தகவல் இன்டர் நெட்ல முன் கூட்டியே வெளியிட்டுருங்க. அந்த கிராம மக்கள், வார்டு மக்கள் டிசைட் பண்ணட்டும்

எந்தெந்த காரியத்தை வார்டு/கிராம அளவுல சொந்தமா செய்துக்க முடியும், எந்தெந்த காரியத்தை பஞ்சாயத்து/முனிசிபாலிட்டியோட இணைஞ்சுதான் செய்யமுடியும்னு அவிக டிசைட் பண்ணட்டும்.

இது ஒரு பக்கம்னா பட்ஜெட் தொகைல  கடனுக்கு, கடனுக்கான வட்டிக்கு, ராணுவத்துக்கு, நிர்வாக செலவுக்கு போறது கிரிமினல் குற்றம். பல பதிவுகள்ள சொன்ன மாதிரி எல்லை தகராறு உள்ள நிலப்பகுதிகளை ஐ . நா நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி அதுகளுக்கான பாதுகாப்பை  சர்வ தேச ராணுவம் ஏத்துக்கறாப்ல செய்துரனும்.

உலகம் மெச்ச கொள்கை, கோக்குனு கொழுப்பெடுத்த வேலைகள் செய்து உலக நாடுகளோட விரோதத்தையும், உள்ளூர் தீவிர வாதை அமைப்புகளோட விரோதத்தையும்  வளர்த்துக்க கூடாது. உ.ம் தலாய் லாமா, ஈரானுக்கு எதிரா அமெரிக்காவுக்கு சால்ரா போடறது, வெளி நாட்டு மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளுக்காக மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தறது

வேலையோட வேலையா அரசு இயந்திரத்தை பார்ட் பார்ட்டா கழட்டி கிரோசின் வாஷ் பண்ணி பூட்டனும். துருப்பிடிச்சது, வளைஞ்சு போனது,தேஞ்சு போனதெல்லாம் தூக்கி கடாசனும்.

உலக வங்கி,ஆசிய வங்கி இத்யாதிக்கு  செலுத்த வேண்டிய வட்டிகளுக்கு பதிலா ஏதாச்சும் தகிடு தத்தம் பண்ணி நம்ம நாட்டுக்கும் உபயோகமா எதுனா ஆஃபர் பண்ணலாம். சரிய்யா ஸ்கெச் பண்ணா உலக வங்கி கடனையே உலக அளவிலான  டாப் டென்  கார்ப்போரேட் நிறுவனங்கள் தலைல தூக்கி வச்சுரலாம்.

உ.ம் நதிகள் இணைப்பு,  நாடெங்கிலும் உள்ள நதிகளின் உபரி நீரை திருப்பிவிட ஒரு தேசீய நதி உருவாக்கம் மாதிரி மேட்டரை க்ளோபல் டெண்டர்ல விட்டு  பில்ட்,ஆப்பரேட்,ட்ரான்ஸ்ஃபர் மெத்தட்ல செய்ய ஏற்பாடு பண்ணி இதை செய்யற நிறுவனம்/ நிறுவனங்களே உலக வங்கி கடனை திருப்பி செலுத்தற மாதிரி செய்யலாம்.

கூடவே பட்ஜெட் நிதியை துறைகளுக்கு அலாட் பண்ணும்போது அந்த துறை தர்ர வேலை வாய்ப்பை அளவுகோலா கொள்ளனும். ( அதனால ஏற்படற பொல்யூஷன் இத்யாதியையும் கணக்குல எடுத்துக்கனும். அப்பத்தான் பட்ஜெட்டை நாம போட முடியும். இல்லைன்னா உலக வங்கியும், ராணுவமும் போடற நிலைம வந்துரும்.

சரி உடு ஜூட்.