Showing posts with label learn Telugu. Show all posts

Monday, April 26, 2010

தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள் -1+2

நண்பர் ஒருவர்  தமிழ் தெலுங்கு இரண்டும் தெரிஞ்ச நீங்க எங்களுக்கு தெலுங்கு கற்றுத்தரலாமே என்று சொன்ன போது அதான் குமுதத்துல சிலுக்கு கத்து குடுத்தாங்களேன்னிட்டன். (அவிக கிட்டே  தெலுங்கு கத்துக்கிட்டவுகளுக்கு இப்போ
ஏதாச்சும்  டவுட் வந்தா எப்படிங்கண்ணா?)

திடீர்னு ஒரு நாள் என்.டி.ஆர் சினிமாலருந்து ஒரு காட்சிய தமிழ்படுத்தி கொடுத்தேன்.

திடீர்னு ஒரு நாள் தெலுங்கு திரை இலக்கியத்தில் சிருங்காரம்னு ஒரு பதிவு போட்டேன்.

பிரபலமாறதுக்கு முந்தியே அம்மனுக்காக நான் தெலுங்கில் எழுதிய கவிதைய தமிழ் எழுத்துக்களை உபயோகிச்சு பதிவு போட்ட தில்லு துரை நாம.

ஓகே இன்னிலிருந்து அல்லாரும் தெலுங்கு கத்துக்கிடனும் ஓகேவா. ஆமா இது எதுக்கு உதவும்? தெலுங்குகுட்டிகளை கணக்கு பண்ணலாம். முருகேசன் ஏதாச்சும் தெலுங்குல ஏதாச்சும் மேற்கோள் காட்டினா அது சரியா தப்பா பார்க்கலாம். இல்லனா..

ரொம்ப முக்காதிங்க ராசா .. கார்ல் மார்க்ஸ் தெரியுமில்லியா ? அவர் சொன்னார் "வாழ்க்கை போராட்டத்துல கூடுதல் மொழிங்கறது ஒரு ஆயுதம்"

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" ஸோ முதல்ல தெலுங்கு எழுத்துக்களை கத்துக்கங்க ராசா. ஜிலேபி சுத்தனாப்ல இருக்குனு நக்கலடிக்காம ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு போய் எழுதிபாருங்க. நாம அ,ஆ,இ,ஈ ஐ  தமிழ்ல உயிர் எழுத்துங்கறோம். அவிக "அல்லுலு" நாம க,ங, ச, ஞ வை மெய்யெழுத்துங்கறோம்.அவிக "அச்சுலு"

சரி முருகேசன்லு பாடத்தை ஆரம்பிங்கங்கறிங்க அப்படித்தானே   .உடு ஜூட்

అ-அ
ఆ-ஆ
ఇ-இ
ఈ-ஈ
ఉ-உ
ఊ-ஊ
ఋ- று( இந்த எழுத்தை எல்லாம் இப்ப உபயோகிக்கிறதில்லைங்கண்ணா)
ౠ-றூ
ఎ -எ
ఏ-ஏ
ఐ-ஐ
ఒ-ஒ
ఓ-ஓ
ఔ-ஔ
అం-அம்
అ:-அஹா
இன்னைக்கு இதுவே போதும். அச்சுலுவை நாளைக்கு பார்ப்பம். ஓகே
________________________________________
ஏப்ரல்,27,2010
பாலாஜி கண்ணன் நன்னிலு என்று சொல்லியிருக்கிறார். தெலுங்குல நன்றிக்கு என்ன வார்த்தைய உபயோகிக்கனும்னா "க்ருத்தக்னத்தலு"  உச்சரிப்பு ராங்கா பூடாம பார்த்துக்கனும்.ஏன்னா நன்றி கெட்டவங்கறதுக்கு  "க்ருத்தக்னுடு" என்ற  வார்த்தைய உபயோகிப்பாங்க.

இந்த "லு"ங்கற எழுத்தை தெலுங்குல பன்மை விகுதியா உபயோகிக்கிறாங்க.  இல்லேங்கலை. உதாரணம்:
சினிமா : சினிமாலு
டி.வி: டிவிலு
பத்ரிகா: பத்ரிக்கலு

ஆனால் நிறைய சந்தர்ப்பத்துல இந்த லு வை வச்சி கதை பண்ண முடியாதுங்கோவ்!

நேனு: நான்: மேமு
மனிஷி: மனிதன்: மனுஷ்யுலு

சரி சரி இப்போ அச்சுலுவை பார்ப்போம். இதுக்கான  உச்சரிப்பை தமிழ்ல எழுதறத விட இங்கிலீஷ்ல எழுதினா உச்சரிப்பு ஸ்பஷ்டமா இருக்கும்.
క -ka
ఖ-kka
గ-ga
ఘ-gga
ఙ -nja
చ -cha
ఛ-chcha
జ-ja
ఝ-jja
ఞ -ini
ట-ta
ఠ-tta
డ-da
ఢ-dda
ణ-ana
త-த(தமிழ்ங்கற வார்த்தைல வர்ர உச்சரிப்பு)
థ-த்த(அதையே அழுத்தி)
ద-tha(இங்கிலீஷ்ல theங்கற வார்த்தைய த சிட்டி,த டைகர்ம்போமே அந்த உச்சரிப்பு)
ధ-dha
న - na
ప -pa
ఫ-pha
బ-ba
భ-bba
మ-ma
య-ya
ర-ra
ల-la
వ-va
శ-sya
స-sa
హ-ha
క్ష-ksha
ஓகே பாஸ்.. க,கா,கி,கி எல்லாம் எப்படி எழுதறதுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்..

தெலுங்கு கற்றுக்கொள்ளுங்கள்:1

క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
యరలవశ స హ క్ష

Tuesday, April 6, 2010

தெலுங்கு திரைப்பாடல்களில் சிருங்காரம்

சிருங்காரம்னாலே பெண்ணை தலைமுதல் கால்வரை உள்ள அவயவங்களை  வர்ணிக்கிறது, அந்த அவயவங்க இவனை என்ன பண்ணுது, என்ன பண்ணச்சொல்லி தூண்டுது, இவன் என்ன செய்ய போனா அவள் என்ன சொல்லி தடுக்கிறாள்,இவன் என்ன செய்தா அந்த பார்ட்டுங்க எப்படி மாறுது  இந்த மாதிரி கசமுசாவெல்லாம் இருக்கும். நம்ம தமிழ் திரைப்பாடல்களில் உள்ள சிருங்காரத்தை தான் பார்த்திருப்பிங்க.

"சம்பலு கெம்புலாயெரா" சம்பலுன்னா சம்பல் பிரதேசமில்லை தம்பி ! கன்னங்கள். கெம்புன்னா ரூபி . பலான நேரத்துல கன்னம் சிவக்கிறத கவிஞர் இப்படி ஷார்ட் கட்ல சொல்றார். கன்னங்கள் கெம்புக்கல் மாதிரி சிவந்து போச்சாம். (வெட்கங்கண்ணா. இந்தம்மா அந்த அளவுக்கு வெட்கப்பட அந்த பார்ட்டி அப்படி என்னதான் சில்மிஷம் பண்ணானோனு ஜொள்ளு விடாதிங்க..)

"ஏ நாடு சூடனிதி எவ்வரிக்கி இவ்வனிதி இவ்வு மரி.." என்னைக்கும் பார்க்காததை, யாருக்கு கொடுக்காததை கொடு" கற்பனை சிறகடிக்குதுல்ல. வேணாங்கன்னா நித்யானந்தா மாதிரி கூவத்துல லேண்ட் ஆயிரபோவுது. அடுத்த வரிய பாருங்க. இவ்வு மரி நீ கன்ய மனசு கட்னமு. (கன்னிமனங்கற வரதட்சிணைய குடு)

ஃபர்ஸ் நைட் பாட்டு ஒன்னை பார்ப்போம்

"பை பைக்கி ராக்கு சூர்யுடா
பொத்தன்டே மாகு சேதுரா
வெலுகு வலலு தெச்சி மா கலலு பட்டகு
ஈ ரேயினி சாகனீ ஈ ஹாயினி ரேகனீ "

(கிழக்கு திசைல இருந்து ) மேல மேல வராதே சூரியனே
ஒளி வலைய கொண்டு வந்து எங்கள் கனவை பிடிக்காதே
இந்த இரவை கன்டின்யூ ஆக விடு
இந்த சுகத்தை சீற விடு

இந்துவதன ,குந்தரதன,மந்தகமன,மதுரவசன,ககன ஜகன சொகசு லலனவே
(இதை தடுமாறாம திருப்பி சொன்னா சானியா மிர்சாவோட இ மெயில் ஐடி மெயில் செய்யப்படும்)

நிலா முகத்தவளே, தங்கரதமே, நிதான நடை கொண்டவளே (மந்தன்ங்கற வார்த்தை சனிய கூட குறிக்குது.அவர் நிதானமா சஞ்சரிக்கிற பார்ட்டி ஒரே ராசில இரண்டரை வருஷம் இருப்பாரு) ஆகாயம் மாதிரி பரந்த மார்பை கொண்டவளே, அழகை போஷிக்கிறவளே

ஓ செலி.. சலி சலி இதேமி மண்டலே
நேனே குவ்வனை  நா  நுவ்வே கூடுவை
தோடுகா நீடகா நுவ்வுண்டே சாலுலெ

(தமிழ் வான் நிலா  நிலா அல்ல உன் வாலிபம் நிலா பாட்டோட ட்யூன் சாரே)

தோழி..குளிர் குளிர் (இருந்தாலும்) இதென்ன தீ
நான் சிட்டாக நீ கூடாக துணையாக, நிழலாக ( பிரியாதுல்லயா) நீ இருந்தா போதும்

ஒரு மாதிரி கேரக்டர் கொண்ட ஃபிகர் ஹீரோவ பிக் அப் பண்ணுது எப்படி?

"கட்டுகுன்னோடு வதிலேசாடு புட்டின்டோள்ளு தரிமேசாரு கட்டுகுன்டே மூடே முள்ளுரா "
கட்டிக்கிட்டவன் விட்டுட்டான், பிறந்த வீட்ல துரத்திட்டாங்க கட்டிக்கிட்டா மூணே முடிச்சுதான்

"கட்டு கதலு செப்பமாகுலே ஓ ராமி
கட்டுகுன்டே பாதிகேள்ளுலே"

"கட்டுக்கதையெல்லாம் சொல்லாதே
கட்டிக்கிட்டா ( நீ சொன்ன மாதிரி சிம்பிளா மூணு முடிச்சில்ல கண்ணு) இருபத்தஞ்சு வருஷம் ( நாறனும்)

இன்னும் என்னல்லாம் சாக்கு சொல்றான் பாருங்க

"அம்ம தோடு ஆதிவாரம் நாடு அந்தமைனா அந்துகோனு நேனு
அம்மம்ம தோடு அர்த ராத்திரி முத்துக்கைனா முட்டுகேனு
அம்மம்ம தோடு காலேனு நீ தோடு நன்னிடிச்சி பெட்டம்மா நாச்சாரம்ம
நன்னிடிச்சி பெட்டம்மா நாச்சாரம்ம

அம்மா மேல ஆணையா ஞாயிற்றுக்கிழமை எவ்ள அழகானதா இருந்தாலும் ரிசீவ் பண்ணிக்க மாட்டேன்.
அர்த ராத்திரில ஜஸ்ட் ஒரு கிஸ்ஸுக்கு கூட ஐ வில் டோண்ட் டச்
பாட்டி மேல ஆணையா உனக்கு ஜோடியாக என்னால முடியாது. ஆளவிடு

இருந்தாலும் அவ வற்புறுத்தறாள். அப்போ இன்னொரு காரணம் சொல்றான் ஹீரோ

"அம்ம தல்லி ஆஷாட மாசம் அந்துலோனு முந்துந்தி மோடம்"
அம்மா தாயே  இது ஆடி மாசம். அதுலயும் (சுக்கிர)  மூடம் இருக்கு

தமிழ்ல மழைப்பாட்டுனு நிறைய பார்த்து,கேட்டிருப்பிங்க.  இப்ப தெலுங்குலயும் பாருங்க ( ஒரு வெரைட்டி தானே)
ஹீரோயின் மழைல நனையறா . ஹீரோவும் நனைஞ்சிக்கிட்டே பாடறார். "ஆகு சாட்டு பிந்த தடிசே கொம்ம சாட்டு குவ்வ தடிசே " இப்படி பாட்டு துவங்குது.
வெறுமனே மழை பெய்யுதுன்னா அது சாதா மழை . ஆனால் இது சோதா மழை.
ஏண்டான்னா இலைகளின் மறைவில் உள்ள பிஞ்சு  நனையுதாம். கிளை மறைவில் இருக்கிற குருவியும் நனையுதாம்.அப்படி ஒரு செமர்த்தியான மழை.

தொடர்ந்து ஒவ்வொரு மழைத்துளியும் அவள் மேல பட்டு என்னென்ன ஆகுதுனு வர்ணனை வருது.
"ஓ சினுக்கு முத்திச்சி முத்யமை போதுன்டே"
'ஒரு (மழை)துளி (உனக்கு) முத்தம் கொடுத்து முத்தா மாறிக்கொண்டிருக்க"

"சிகுராகு பாதான சிரிமுவ்வவுதுண்டே"
"தளிர்பாதத்தில் கொலுசா மாறிக்கிட்டிருக்க"
"  நீ மெடலோ ஓ சினுக்கு நகலாகா நவுதுண்டே"(உன் கழுத்துல/விழுந்த/ ஒரு /மழைத்/ துளி (தங்க)  நகை போல நகைத்துக்கொண்டிருக்க.."

வர்ணனை தொடருது. இதுல ஹைலைட் வரி

"ஓ சினுக்கு நினு தாக்கி தடியாரி போதுன்டே"
"ஒரு துளி உன்னை தொட்டு ஈரம் உலர"
(பலான நேரத்துல காது மடல், கழுத்துப்பக்கம், உடம்பு எல்லாம் சூடேறுமில்லையா . அந்த சூட்ல அந்த மழைத்துளியோட ஈரம் உலர்ந்து போச்சாம். யப்பாடி இன்னா டெம்பரேச்சருப்பா.

ஃபினிஷிங் டச் " சிலிப்பி சினுக்குல்லோ சலி காஞ்சுகோவாலி"
குறும்பு பிடிச்ச மழைத்துளிகள்ள ( கண்ட இடத்தை தொடுதுல்ல அதான் குறும்பு பிடிச்சனு வருது) குளிர்காயலாம்னு ஹீரோயின் கூப்புடுதாம்.  அடங்கொக்க மக்காஆஆஆஆஆஆஆஆ

Sunday, April 4, 2010

இந்தியன் படத்துக்கு மூலம் இந்த தெலுங்கு படம்

கவிதை 07 வலைப்பூவை தொடர்ந்து வசிப்பவர்களுக்கு என்.டி.ஆர் குறித்து தமிழ் மீடியா சித்தரித்து வைத்துள்ள ஆந்திர எம்.ஜி.ஆர் இமேஜை மீறி ஓரளவுக்காவது சில உண்மைகளாவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பர் தெலுங்கு கற்றுக்கொள்ள ஏதுவாக பதிவுகள் போட்டால்   நன்றாக இருக்கும் என்று கேட்டிருந்தார்.

எனவே என்.டி.ஆர் நடித்த சர்தார் பாப்பாராயுடு என்ற படத்தின் சூப்பர் சீனை தெலுங்கு மூலம்+ மொழி பெயர்ப்புடன் இந்த பதிவில் தருகிறேன்.

அதற்கு முன்பாக மேற்படி படம் குறித்து சின்ன அறிமுகம். இது ஒரு வகையில்  கமல் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படத்தின் மூலம். ஆம் இந்தியனில் அப்பா சுதந்திர போராட்ட வீரர். பிள்ளை கரப்ட்டட் ஃபெல்லோ.

சர்தார் பாப்பாராயுடுவிலும் அப்பா சுதந்திர போராட்ட வீரர். ஆனால்  சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்லும் பாப்பாராயுடு இந்திய துரோகிகளின் சதி காரணமாய் சிறையில் நடக்கும் ஒரு கொலையில் சிக்கி ஜெயிலிலேயே இருந்து மகன் வளர்ந்து எஸ்.ஐ ஆக இருக்கும்  நிலையில் வெளி வருகிறார். துரோகிகளை வேட்டையாடுகிறார். மகன் ட்யூட்டி கான்ஷியஸுடன் அவரை பிடிக்க, சிறையில் அடைக்க  துடிக்கிறான். இப்போ சொல்லுங்க இந்தியனின் மூலக்கதை இதானே.

சரி இப்ப சீனுக்கு வந்துருவம். பாப்பாராயுடு பிரிட்டீஷாரின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்கிறான். கலெக்டர் எப்படியாவது பாப்பாராயுடுவை பிடித்து சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டுவிட்டு மாடிப்படி ஏறுகிறான். மாடிப்படியின் உச்சியில் பாப்பாராயுடு.

கலெக்டர்: எவரு நீவு.. வூ ஆர் யு ? ( யார் நீ.. )
பா.ராயுடு: பாப்பாராயுடு.. சர்தார் பாப்பா ராயுடு
கலெக்டர் : ப..பப்ப ராயுடு ( அதிர்ச்சியில் கை துப்பாக்கி நழுவிவிடுகிறது.)
பா.ராயுடு: ஏம்.. பேரு செப்ப கானே பிஸ்தூலு ஜாரி போயிந்தா.. ஊம் தீசுகோ. வேலுதோ நொக்கு . குண்டு பைட்டகொஸ்துந்தி. குண்டெல்லோனுன்சி தூசுக்கு போதுந்தி கால்ச்சரா கால்ச்சு ! ( இதெல்லாம் இதற்கு முன்பு கலெக்டர் போலீஸ் அதிகாரிகளிடன் சொன்ன டயலாகின் ரிப்பிட்டேஷன்/இனி அர்த்தம்/
என்ன .. பேரை சொன்னதும் துப்பாக்கி நழுவிருச்சா. ஊம் எடுத்துக்க விரலால அழுத்து. குண்டு வெளிய வரும். மார்வழியா துளைச்சிக்கிட்டு  போகும். சுடுடா சுடு
கலெக்டர் :  நேனெந்துக்கு நின்னு சம்புதானு . அசலு நுவ்வெந்துகொச்சாவிக்கடிக்கீ (நான் எதுக்கு உன்னை சுடனும். அசல் நீ எதுக்கு இங்கே வந்தே)
பா.ராயுடு: நுவ்வு சச்சே லோப்பல பாப்பாராயுடு எலா உண்டாடோ சூஸி தரிஸ்தாவனி ( நீ சாகறதுக்குள்ள பாப்பாராயுடு எப்படியிருப்பான்னு பார்த்து சந்தோஷப்பட
கலெக்டர் :ஓகுட் பர்சனாலிட்டி. பெஸ்ட் ஆஃப் லக். போ போ
பா.ராயுடு: பிரிக்கி பந்தா  பிட்டனு கால்ச்சினட்டு சம்பி சவான்னி தீசுகுரம்மன்னாவு வச்சின வாட்னி வெள்ளி பொம்மன்டுன்னாவ்  பயமா?( கோழைப்பயலே! பறவைய  சுடற மாதிரி சுட்டு பிணத்தை கொண்டு வரச்சொன்னே. நேர்ல வந்தவனை போயிரசொல்றே..பயமா?)
கலெக்டர் : நீ செவிலோ வயர்லெஸ்..நீ சூப்புலோ  கேர்லெஸ், நீ மாட்டலு ஃபியர்லெஸ் ( உன் காதுல வயர்லெஸ்/ அவன் போலீஸ் அதிகாரிங்க கிட்ட பேசினதையெல்லாம் ரிப்பீட் பண்ணதால ? உன் பார்வை கேர்லெஸ், உன் பேச்சு ஃபியர்லெஸ்
பா.ராயுடு: யுவார் ப்ரெயின் லெஸ்
கலெக்டர் :ஹ ஹ குட் ஜோக்.தேங்க்யூ.. பார்த்துட்டன்ல போ போ
பா.ராயுடு: நன்னு பட்டுகுன்டே லக்ஷ ரூபாயலு பஹுமானம் இஸ்தாமனி மீ ப்ரபுத்வம் ப்ரகடிஞ்ச்சிந்தி கதரா. நீ ஜீதம்  நுவ்வு நீ பெள்ளாம் ,பிட்டலதோ ஆனந்தங்கா ஜீவிஞ்சடானிகி சாலது கனுக நன்னு பட்டுக்குனி ஆ லக்ஷ ரூபாயலு தீசுகுனி மீ தேசானிகி வெள்ளி நீ பெள்ளாம் பிட்டலதோ சுகங்கா ஜீவிஞ்சு  ( என்னை பிடிச்சா லட்ச ரூபா பரிசு தரேன்னு உங்க கவர்ன்மென்ட் சொல்லியிருக்கில்லியாடா. நீ உன் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா வாழ உன் சம்பளம் பத்தாது. என்னை பிடிச்சு அந்த லட்ச ரூபா வாங்கிக்கிட்டு உங்க நாட்டுக்கு போய் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இரு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு பட்டுகுன்டானு. நுவ்வு நா ஸ்னேஹிட்துடு . மீ பாரதீயுலந்தா நா ஸ்னேஹித்துலு மா வண்டவாடு பாரதீயுடு, மா தோட்டவாடு பாரதீயுடு, மா தீபாலு முட்டிஞ்சே வாடு பாரதீயுடு.  ( நான் எதுக்கு உன்னை பிடிக்கப்போறேன். நீ என் ஃப்ரெண்டு. இந்தியருங்கெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸு) எங்க சமையக்காரன் இந்தியன், எங்க தொட்டக்காரன் இந்தியன். எங்க விளக்கை ஏத்தறவன் இந்தியன்)
பா.ராயுடு: ஹூம்.. மீ பட்டலு உதிக்கே வாடு பாரதீயுடு, மீ செப்புலு துடிச்சே வாடு பாரதீயுடு, மீ காள்ளு பட்டே வாடு பாரதீயுடு . சிவரிக்கி மீ ப்ராணாலு தீசே வாடு கூட ஈ பாரதீயுடே ஏமன்னாவு மேமு நீ ஸ்னேஹித்துலமா காது .பாரதீயுலன்டே நீ த்ருஷ்டிலோ கேவலம் பானிசலு. அந்துகே வண்டவாட்னி,தோடவாட்னி பணிவாரந்தரினி பாரதீயுலு பெட்டுகுன்னாவ். .கபர்தார் . அசலு மீரு மா தேசானிக்கி எந்துகொச்சாரு?
( ஊம்.. உங்க துணிய துவைக்கிறவன் இந்தியன். உங்க செருப்பை துடைக்கிறவன் இந்தியன். உங்க காலை பிடிக்கிறவன் இந்தியன். கடைசில உங்க உயிரை எடுக்கப்போறவன் கூட இந்தியந்தான். என்ன சொன்னே நாங்க உன் ஃப்ரெண்ட்ஸா இல்லே இந்தியன்னா உங்க பார்வைல வெறும் அடிமை. அதனாலதான் வேலைக்காரங்களையெல்லாம் இந்தியனா வச்சிருக்க . டேக் கேர். ஆமா நீங்க எதுக்குடா எங்க நாட்டுக்கு வந்திங்க)
கலெக்டர் :உத்யோகம் கோசம் (உத்யோகம் பண்றதுக்கு)
பா.ராயுடு:காது காது. வியாபாரம் பேருதோ மா தேசம்லோ அடுகு பெட்டாரு. மாவாரு மிம்மல்னி நம்மி மீத்தோ சேத்துலு கலிப்பாரு. ஆ மருக்ஷணமே ஊரிக்கி,ஊரிக்கி, குடும்பானிக்கி குடும்பானிக்கி , தல்லிக்கி,பிட்டக்கி, அக்ககி செல்லெலிகி,செல்லெலிக்கி அக்ககி, அண்ணகு தம்முடிக்கி ,தம்முடிக்கி அண்ணக்கி, சிவரிக்கி பார்யா பர்த்தல மத்ய கூட விபேதாலு ஸ்ருஷ்டிஞ்சி விடதீசி, விட தீசின வாரினி மீதோ கலுப்புகுனி டிவைட் அண்ட் ரூல் பாலிசிதோ ஈராஜ்யான்னி மீ ஹஸ்தகதம் சேஸுகுன்னாரு..அயினா இன்னி கோட்ல  மந்தி ப்ரஜானீக்கம் மீரு மா ப்ரபுவுலு காரு அண்டுன்டே ஈ கட்ட பட்டுக்குனி நல்லுல்லா வேலாட்டானிக்கி மீகு சிக்கு லேதூ.. இதிகோ இப்புடே செபுதுன்னா .. இப்பட்டிகைனா புத்தி தெச்சுகுனி  மா தேசானிக்கி ஸ்வாதந்த்ரயம் ப்ரகடிஞ்சி இப்புடே மீ தேசானிக்கி மர்லி பொண்டி. லேக போத்தே மீ சவாலே மீ தேசானிகி பம்பபடதாயி..
( இல்லே இல்லே வியாபாரங்கற பேர்ல எங்க நாட்ல கால வச்சிங்க. எங்காளுங்க உங்களை  நம்பினாங்க. அந்த மறு கணமே .. ஊருக்கு ஊருக்கு, குடும்பத்துக்கு குடும்பத்துக்கு, தாய்க்கும்,பிள்ளைக்கும், பிள்ளைக்கும் தாய்க்கும், அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ,தங்கச்சிக்கும் அக்காவுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும், தம்பிக்கும் அண்ணனுக்கும் , கடைசில  புருஷன் ,பெண்டாட்டி நடுவுல கூட வேற்றுமைய உருவாக்கி ,பிரிச்சு,பிரிச்சவங்களை உங்களோட சேர்த்துக்கிட்டு டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட இந்த நாட்டை கைப்பற்றிக்கிட்டிங்க.  ஆனாலும் இத்தனை கோடி மக்கள் நீங்க எங்க ஆட்சியாளர்கள் இல்லேனு சொல்லிக்கிட்டிருந்தாலும் இந்த மண்ணை பிடிச்சிக்கிட்டு மூட்டைப்பூச்சி மாதிரி தொங்க உங்களுக்கு வெட்கமா யில்லே.. இதோ இப்போவே சொல்றேன். இப்பயாவது வெட்கத்தை வரவச்சுக்கிட்டு எங்க நாட்டுக்கு சுதந்திரத்தை அறிவிச்சுட்டு, உங்க நாட்டுக்கு போயிருங்க. இல்லேன்னா உங்க பிணங்க உங்க நாட்டுக்கு அனுப்பப்படும்.)
//தலைவர் பாட்டுக்கு வீரதீரமா வசனம் பேசிட்டு போயிருவார். தலை மறைஞ்சதுமே //
கலெக்டர் :ஊ ஈஸ் தேர்