மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். அதை இப்ப பார்ப்போம். இன்னைய தேதிக்கு எந்த மன்சனுக்கும் இன்றைய சமுதாயத்து மேல நல்ல அபிப்ராயம் கிடையாது. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்துக்கு எதிரா புரட்சி பண்ணத்தான் நினைக்கிறான். தகிரியம் பத்தாம பண்றதில்லை. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்தை மறுக்க நினைக்கிறான். எதிர்க்க நினைக்கிறான். அதுலயும் சக்தியின் ஊற்றுக்கண் உயிர்ப்பா இயங்கறச்ச, அந்த சக்தி செக்ஸ் பவரா வெளிப்பட துடிக்கிறச்ச செக்ஸ் தடை செய்யப்பட்டுள்ள சமுதாயத்தை இளைஞர்கள் மறுக்க எதிர்க்க துடிக்கிறது சகஜம். தங்கள் எதிர்ப்பை பல வகைல பதிவு பண்றாய்ங்க. பான்,பீடா,பீடி,சிகரட்,கலர் பார்க்கிறது, ஈவ் டீசிங் எல்லாமே சின்ன சைஸ் புரட்சிகள் தான்.
தண்ணீ சமாசாரமும் இந்த புரட்சில ஒரு பாகம்தான். மேலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸும் குடிப்பழக்கத்துக்கு ஒரு காரணம்ங்கறத மறக்க கூடாது. பிறந்த குழந்தை கறந்த பாலா இருக்கு. ஆனால் பெற்றோர், உறவுகள், ஆசிரியர்கள், சமுதாயம் எல்லாருமா சேர்ந்து அந்தப்பாலை ரோஸ் மில்க்கா, பாதம் மில்க்கா, மில்க் ஷேக்கா, தூத் பேடாவா மாத்தறாய்ங்க. இவிக என்னதான் அந்த குழந்தைங்கற கறந்த பாலை பல விதமா மாத்தினாலும், தான் கறந்த பாலா இருந்த நினைவுகளை அந்த குழந்தை இழக்க மறுக்குது. அந்த நினைவுகளை பொத்திப்பாதுகாக்க துடிக்குது/
செக்ஸ் கூட மறுபடி குழந்தைகளா மார்ரதுக்கான ஒரு முயற்சின்னுகூட சொல்லலாம்.( நிர்வாணம், மார்பு சுவைத்தல், கருப்பைக்குள் மீண்டும் நுழைய முயற்சித்தல்) .தியானம், யோகம் எல்லாமே மீண்டும் குழந்தையா மார்ரதுக்கான ஒரு முயற்சித்தான்.
ஒன்னையே நினைச்சு, அதையே பேசி, அதையே செய்து, அதையே சொல்லக்கூடிய நிலை ஒரு மனிதனுக்கிருந்தா அவன் மனசுல எந்தவித காம்ப்ளெக்ஸுகளும் இருக்காது. சைக்கிரியாட் ரிஸ்டுங்களுக்கு வேலையே இருக்காது. ஆனால் சமுதாய நிலை இப்படி இல்லை.
நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, செய்ததா சொன்னது ஒன்னு. இதனால மனுஷனோட நினைவுகள் சிதறிப்போகுது. அந்த நினைவுகளை நொடிக்கு நொடி ரீ கன்ஸ்ட்ரக்ட் செய்துக்க வேண்டியிருக்கு. ரகசியம் காக்க வேண்டியதாகுது. இதனால மனசுல முடிச்சுகள் விழுது. தனக்குள்ள நடக்கிற கருத்து மோதல்களை , கலவரங்களை ஒரு ஸ்டேஜ்ல தாங்க முடியாம தன்னை தான் மறக்க விரும்பறான். மைண்டுங்கற கம்ப்யூட்டருக்கு ஒரு ரீசெட் பட்டன் தேவைப்படுது.
இளைஞர்கள் சுய இன்பத்துல ஈடுபட காரணம் அதுல கிடைக்கிற இன்பத்தை விட ஹேங்க் ஆயிட்ட மைண்டுங்கற கம்ப்யூட்டரை ரீ செட் பட்டன் அழுத்தி வழிக்கு கொண்டுவர்ர டெக்னிக்கோங்கற சந்தேகமும் எனக்குண்டு. லாலா பார்ட்டிங்க தண்ணீ போட கூட இதான் காரணமோன்னு ஒரு சம்சயம். நிற்க..
தண்ணி போடக்கூடாது, போட்டா சமுதாயத்துல மரியாதை இருக்காதுங்கற எண்ணம்லாம் எல்லாருக்கும் இருக்கும். இன்னைய தேதிக்கும், அரசாங்கமே கூவி கூவி சரக்கு விக்கிற இந்த நாள்ளயும் குடிக்கிறவன் கேவலமானவன்னு நினைக்கிற குடும்பங்கள் நம்ம நாட்ல கோடிக்கணக்குல இருக்கு.
ஆனாலும் குடிக்கிறாய்ங்கன்னா என்ன அர்த்தம் .அவிக இந்த போலித்தனமான சமுதாயத்தை வெறுக்கறாய்ங்க. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பறாய்ங்க. கொஞ்ச நாழியாவது பெரியவங்க உலகத்தை விட்டு குழந்தையா மாற விரும்பறாய்ங்க.
லாலா போட்டதுமே சிறுமூளையோட செயல்பாடு மங்குது, கை,கால்களை இயக்குற மோட்டார் சிஸ்டம் மங்குது, உடல் குறித்த நினைவு மங்குது, ரிஃப்ளெக்ஸ் மங்குது, சாக்கிரதை உணர்வுகள் மங்குது. ரத்தத்துல கலந்துட்ட ஆல்க்கஹாலை சுத்தப்படுத்த ரத்த ஓட்டம் வேகமாகுது. சமூகத்துக்கு பயந்து சப் கான்ஷியஸ்ல புதைச்சு வச்சிருந்த காமம், கோபம், வன்முறை எல்லாம் வெளிப்படுது. (ஆக்சுவலா அதை கண்ட்ரோல் பண்ணிக்கிற கெப்பாசிட்டி மங்குதுன்னு சொல்லனும்) . இந்த மாற்றம் ஒரு வித சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ தருது. எல்லாம் ஓகேதான். ஆனால் மனித உடல்ங்கற அற்புதமான இயந்திரம்
Showing posts with label Alchaholics. Show all posts

Friday, June 25, 2010
குடிப்பதை பற்றி மணி கணக்காய் : 2

குடிக்கிறத பத்தி மணிக்கணக்கா
மது மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலப்பல. கிட்னி காலி.லிவர் என்று சொல்லப்படும் கல்லீரல் காலி. ஊளைச்சதை, குழந்தைகளுக்கு முகத்துல பால் வடியறாப்ல இவிகளுக்கு பீரும் பிராந்தியும் வழியும். கண்களோட நிறம் மாறும். யாரையும் நேரப்பார்க்க மாட்டாய்ங்க. குடிக்கிறத தவிர வேற எதுலயும் ஆர்வமிருக்காது. குடிக்கிறத பத்தி மட்டும் மணிக்கணக்கா பேசுவாய்ங்க. ஆரம்ப கட்டத்துல பசியின்மை, அல்லது அகோர பசி, ஜாண்டிஸ்,குற்ற மனப்பான்மை இப்படி ஒன்னுன்னு இல்லாம பலதும் தலை காட்டும். டோட்டலா டாப் டு பாட்டம் பாடில இருக்கிற நெர்வஸ் சிஸ்டத்துல இருந்து , ஜீரண மண்டலம், இனபெருக்க மண்டலம் இப்படி சகலமும் தங்களோட செயல்திறனை இழந்துரு. இது எப்படி நடக்குதுன்னு ஒரு ஓட்டு ஓட்டிரலாம்.
வயித்துக்குள்ள போன ஆல்கஹாலை உடம்பு நேரடியா க்ராஸ்ப் பண்ணிக்கும். மத்த உணவு வகைன்னா அது ரத்தத்துல சேர அரசு அலுவலகத்து ஃபைல் டேபிள் டேபிளா நகர்ராப்ல ப்ராஸஸ்ல நடக்கும். க்ளூக்கோஸ்,ஆல்கஹால் எல்லாம் உடனடி லாட்டரித்தனமா முத்துசாமி தி,மு,கல சேர்ந்த மாதிரி சேர்ந்துக்கும்.
இதனால ரத்தத்துல ஆல்கஹால் சதவீதம் அதிகரிச்சுட்டே போகும்.கிட்னி அதை க்ளியர் பண்ணிக்கிட்டே இருக்கும். ரத்தத்துல ஆல்கஹால் குறைய குறைய குடிக்கனுங்கற எண்ணம் வந்துட்டே இருக்கும். (இதே விதியை நீங்க சிகரட்டுக்கும் பொருத்தி பார்க்கலாம். அங்கே ஆல்கஹால்னா இங்கே நிக்கோடின். அங்கே சுத்தப்படுத்தறது கிட்னி, கல்லீரல்ன்னா இங்கே நுரையீரல்.
ஆல்கஹாலை சுத்தப்படுத்த கல்லீரல், கிட்னி டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வருது. நிகோடினை சுத்தப்படுத்த நுரையீரல் டபுள் ட்யூட்டி). இந்த க்ளீனிங் ப்ராசஸ்ல கிட்னி,கல்லீரல் இறங்கும் போது லாலா பார்ட்டிங்களுக்கு ஏதோ சுறுசுறுப்பு சாஸ்தியாய்ட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். ( தம்மடிக்கிற கேஸுங்க வார்ம் அப் ஆன மாதிரி ஃபீல் பண்ண காரணம் கூட இதான். உபரியா நிக்கோடினோட எஃபெக்டால ரத்தக்குழாய்கள் கொஞ்சம் போல சுருங்கும். அப்ப ரத்த ஓட்டம் (பி) பீய்ச்சிக்கிட்டு நடக்கும்.
ஆரோக்கியமான உடம்பா இருந்தா கொஞ்ச நாழில ஆல்கஹாலோ, நிக்கோடினோ ஓரளவுக்கு க்ளீன் ஆயிட்டா பாடி மறுபடி பழைய ஸ்திதிக்கு வந்துரும். இன்னொரு 3 அவுன்ஸ் போடலாமா? இன்னொரு தம்மு போடலாமாங்கற எண்ணம் வந்துரும்.
சனம் செயின் ஸ்மோக்கர்ஸா, மது அடிமைகளா மாற இதான் காரணம். நீங்க பாடிய நாஸ்தி பண்ண, பாடி ஓடி ஓடி சுத்திகரிக்க இந்த ப்ராசஸ் தொடர்ந்து நடக்கும். இந்த போட்டில நுரையீரல் சலிச்சு போனா தம்மு பார்ட்டிகளுக்கு இருமல்,மார்ச்சளி, ப்ராங்கடைஸ், வீசிங், லங்க் கேன்சர்ன்னு வரும். லாலா பார்ட்டிங்களுக்கு மறுபடி சொல்லனுமா? ( கிட்னி, கல்லீரல் காலி)
ஆல்கஹாலை நேரடியா உறிஞ்சி பழக்கப்பட்டுப்போற உடம்பு படிப்படியா சீரண சக்தியை இழந்துருது. மாவு மிஷன்ல போடப்பட்ட தானியம். பவுடரா வந்து கொட்டறாப்ல உள்ளாற போன தீனி கக்காவா வெளிய வந்து விழுந்துரும். சத்துக்கள் ரத்தத்துல சேரவே சேராது.
லாலா போடறச்ச ச்சியா,மசாலா சாப்பிடாதவுகளை விரல் விட்டு எண்ணிரலாம். இதெல்லாம் ஒன்னு சேர்ந்து இரைப்பையோட உள்பக்கமா இருக்கிற கவர்ல ( பசங்க பபுள் கம்மை மென்னு ஊதினா வருமே குட்டி பலூன். அது மாதிரியான கவர். இது ஸ்டீலோ ,தாமிரமோ அல்ல) ஓட்டைப்போட ஆரம்பிச்சுரும். தீனில இருக்கிற காரம், சீரணத்துக்குன்னு உற்பத்தியாகிற ஹைட் ரோ க்ளோரிக் அமிலம்லாம் இந்த ஓட்டை வழியா இரைப்பைய தொட்டா கடவுள் தெரிவார். நீங்க தான் வயிற்று வலில துடிக்கனும். அதான் அசிடிட்டி, அல்சர். இது முத்தினா பெப்டிக் அல்சர். அப்பப்ப கொஞ்சம் போல ரத்தம் கக்குவிங்க தட்ஸால்.
தம்மு, தண்ணி ரெண்டுத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா பலான விஷயத்துல கெப்பாசிட்டி , ஆர்வம் குறைஞ்சிட்டே வரும். தண்ணி போடறச்ச நடக்கிற முக்கியமான மேட்டர் என்னன்னா சிறுமூளை வேலை செய்ய மறுத்துரும். ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ஸ்ல வேகம் குறையும். (எந்த நாதாரிப்பயலோ அணைக்காம போட்டசிகரட் துண்டை வெறும் காலோட மிதிச்ச உடனே உதர்ரோமே அதான் ரிஃப்ளெக்ஸ்). கை,காலை கண்ட்ரோல் பண்ற மோட்டார் சிஸ்டம் மந்தமாயிரும்.
ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ்ல விபத்து நடக்க இதான் காரணம். ட்ரைவிங்கல முக்கியம் டெசிஷன் மேக்கிங். ரிஃப்ளெக்ஸ்தான். லாலா போட்ட பார்ட்டிக்கு இது ரெண்டுமே மந்தமாயிரும். உசுரு எமனுக்கு சொந்தமாயிரும். நம்ம உசுருக்கெல்லாம் மூலம் ஆதி உயிரான அமீபா. ஒரே செல்.ஒரே உடம்பு.ஒரே உயிர். அந்த அமீபாதான் ஜஸ்டிஸ் பார்ட்டி மாதிரி. அதுல இருந்து பல கட்சிகள் வந்தாப்ல பல்லுயிர் (பல உயிருனு அர்த்தம் .. நீங்க பாட்டுக்கு பல்லுல இருக்கிற பாக்டீரியானு நினைச்சுரப்போறிங்க)
ஓருடல் ஓருயிரா இருந்தப்ப காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லே. நி...........ம்...................ம..........தியா இருந்தோம். பல்லுயிர்,பல்லுடலா பிரிஞ்சப்பறம்தான் காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் வந்து தாலியறுக்குது. இதுக்கு காரணம் பிரிஞ்சிகிடக்கிற நம்ம உடல்கள் தான்னு ஒரு ஃபீலிங்க் அடிமனசுல இருக்கு. இந்த உடலை உதிர்த்துட்டா மீண்டும் ஓருடல் ஓருயிரா மாறமுடியுங்கற ஹட்ச் மனித மனங்கள்ள இருக்கு போல.
அதனாலதான் மனிதர்கள் என்னாஆஆஆஆஆ செய்தாலும் அதுக்கு பின்னணி கொலை அ தற்கொலை இச்சைதான்னு சைக்கிரியாட் ரிஸ்டுங்க சொல்ற விதி பச்சக்குனு பொருந்துது. மனிதர்கள் மதுவை விரும்ப இன்னொரு காரணம் அது உடம்பை ப்ளர்ராக்குது. எடைய குறைக்குது (அப்படி ஒரு ஃபீலிங்குதான். லாலா,மசாலா போட்டு போட்டு ப்ளட்ஷுகர் வந்துட்டா நெஜம்மாலுமே பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி ஆயிருவம்ணோய் சாக்கிரதை).
விஷம் குடிச்சு தற்கொலை செய்துக்க தில் இல்லாத பார்ட்டிங்க லாலா போட்டு தங்களோட தற்கொலை இச்சைய நிறைவேத்திக்கிறாய்ங்க. (கையோட கையா தங்கள் குடும்பத்தை/ இவிக ட்ரைவிங்ல இருக்கிறச்ச எதிர்க்க வர்ர வாகன ஓட்டி/பாதசாரிய கொல்ற இச்சையையும் நிறைவேத்திக்கிறாங்க) .
இது போதும்னு நினைக்கிறேன். மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ஓகே உடு ஜூட்.

Subscribe to:
Posts (Atom)