முன் குறிப்பு:
இந்த சர்ச்சைய விட்டுரனும்னு தான் பார்க்கிறேன். ஆத்தாள் வேற மாதிரி நினைக்கிறா நான் என்ன செய்யட்டும். இதுக்கு பின்னாடி மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோனு ஒரு சுமாரான சமூக பொறுப்போட ஒரு பதிவு போட்டிருக்கேன் அதையும் படிச்சு கருத்து சொல்லுங்கண்ணா !
ஓம்கார் சுவாமி நீங்க விட்டது ரீலுனு ஆதார பூர்வமா எழுதியிருக்காரு ஒரு அன்பர் இதை படிங்க. அப்புறம் வாங்க ஒரு ரவுண்டு மோதிக்கலாம். யுவன் பிரபாகரன் மாதிரி ஆட்களுக்கு குற்ற மனப்பான்மை தருவித்தது தவிர நீங்கள் சாதித்தது ஏதுமில்லை.
நீங்க மறுமொழிய நீக்கினதுலருந்து நான் எந்த பதிவுல மறுமொழி போட்டாலும் முன் ஜாக்கிரதையா என் வலைப்பூவுல ஏதோ ஒரு இடத்துல செருகிர்ரதை வழக்கமா வச்சிருக்கேன் .
உஙகளுக்கு வக்காலத்து வாங்கின யுவன் பிரபாகரனுக்கு என் மறுமொழி இங்கே !
யுவன் பிரபாகரன் அவர்களே !
எவனும் பசுக்கூட்டத்தை கள்ளத்தனமாக ஓட்டிச்சென்று/கடத்திசென்று வெட்டிக்கொல்வதில்லை. அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான். வித்தவனுக்கு கோவணம் அவுக்கிறத விட்டுட்டு வாங்கினவனை சத்தாய்க்கிறது, திங்கிறவனுக்கு சாபம் விடறது. பூச்சி காட்றது, வேதம் வேதகாலம்னு பீலா விடறதுல்லாம் டுபுக்கு . விட்டா அவங்க பலதும் சொல்வாங்க. அவுக வெங்காயம் சாப்பிடமாட்டாங்க உங்களையும் சாப்பிடாத சாப்டா அறுந்து விழுந்துரும்னுவாங்க விட்ருவிங்களா? அவுங்க விடறதெல்லாம் ரீலு. நீங்க ஆகாதிங்க டீலு. பீஃப் பிரியாணி விக்கிறவனுக்கு ஆல்ட்டர்னேடிவ் தொழில் இருந்தா அவன் ஏன் அதை செய்யப்போறான். நீங்க இந்த பார்ப்பானுங்க டகுலுக்கு பயந்து பிரியாணியை விட்ராதிங்க. தேடிப்பிடிச்சு சாப்பிட சொல்லலே. இதர மருத்துவ காரணங்கள், சுத்தம் சுகாதார காரணங்கள் இருந்தாலே ஒழிய இதுக்காக ஃபீல்பண்ணவும் தேவையில்லை. இதுக்கொரு மறுப்பு மொழியும் போடத்தேவையில்லை
ச்சும்மா வந்த பணத்துல அமுதம் வாங்கி குடிச்சாலும் அது விஷமாதான் வேலை செய்யும். உழைச்சு வாங்கின பணத்துல நீங்க பீஃப் பிரியாணி சாப்பிட்டா எந்த சாமியும் கண்ணை குத்திராது. அப்படி வந்தா எனக்கு ரீடைரக்ட் பண்ணுங்க. தாளி எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லே . இவனுக ஃப்ராடு மட்டும் சக்ஸஸ் ஆகக்கூடாது. ஓகே
சின்ன வயதில் மழை வந்தால் போதும் மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ என்று கத்திக்கொண்டே தெரு தெருவாக ஓடுவோம். என்றால் அப்போது விவசாயமொன்றே பிரதான தொழிலாக இருந்தது என்று பொருள் அல்ல. நான் சொல்வது 1974 என்று வைத்தால் அப்போது எனக்கு 7 வயது இருக்கலாம். அப்போதைக்கும் டவுன் என்பது நான்கு தெருதான். அப்போது இன்றைய கங்கன பல்லி (தமிழ் செதியாளர்கள் பள்ளி என்று குறிப்பிடுகிறார்கள். இது தவறு தெலுங்கில் பல்லெ என்றால் கிராமம் என்று பொருள்
அது பல்லி என்று மருவியுள்ளது அவ்வளவே. தமிழகத்தில் எப்படியோ தெரியாது ஆந்திரத்து கிராமங்களை மட்டும் பல்லெ என்றுதான் குறிப்பிடவேண்டும்) காலனியில் கூட , லட்சுமி தியேட்டர் சமீபத்தில் கூட, மிட்டூர் உட்பகுடியில் கூட வயல்கள் இருந்தன. இன்று எல்லாமே நகரமயம். தாளி நூறு வீடு இருக்காது ஒரு சூப்பர் பஜார்,செல் ரீசார்ஜ் , ஜூஸ் லாண்ட் எல்லாப்பயல்களும் கடை போட்டு இருக்கிறவன் வாய்ப்பை எல்லாம் ஒழிச்சு வியாபாரத்தை கெடுத்து அஞ்சு வட்டி, பத்து வட்டிக்கு வந்துட்டானுவ.
நிற்க மழை வந்தது, வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த செய்தி வராத பத்திரிக்கையே கிடையாது.வெள்ளம் கண்மாய்லயோ, கால்வாய்லயோ ஓடனும்,ஏரிக்கோ குளத்துக்கோ, ஆத்துக்கோ போய் சேரனும். அது ஏன் வீடுகள்ள புகுது ?
வடி நீர் கால்வாய் எல்லாம் ஆக்கிரமிச்சு வீடு கட்டியாச்சு. ஏரி குளம் எல்லாம் தூர்த்தாச்சு. சித்தூர்லயே ஏரியை தூர்த்துதான் பெரீ பஸ் ஸ்டாண்ட் கட்டியிருக்கானுவ. நீவா நதினுஒன்னு இருக்கு.. அடச்சே.. இருந்தது.இப்போ அதுல கூவத்தோட போட்டி போடற ரேஞ்சுல சாக்கடை ஓடுது. ஆத்துக்கு ரெண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு. மாடியே கட்டியிருக்கானுவ. ஆத்து பொறம்போக்குல பட்டா கொடுக்க ப்ரெசிடென்ட் ஆஃப் இண்டியாவுக்கே அதிகாரம் கிடையாது. பட்டா கிடையாதுதான். ஆனால் எப்படி கட்டினானுவ. இவனுகளுக்கு சிமெண்ட் ரோடு, வீதி விளக்கு, நகராட்சி குழாய் கெனெக்ஷன்.. எவன் கொடுத்தான். இது ஒருபக்கம்னா
அதே நீவா நதியில ஒருகாலத்துல அய்யருங்க காவிரி கணக்கா குளிச்சு சந்தியாவந்தனம் பண்ணதா பேசிக்கிறாங்க. இன்னைக்கிருக்கிற நிலைமைல ஆய்கூட போ முடியாது. இன்னைக்கு திதிதே சேர்மனா இருக்கிற பார்ட்டி மெட்ராஸ் கூட்டு ரோட்ல ஒரு சாராய ஃபேக்டரி வச்சி அந்த கழிவையெல்லாம் ஆத்துல விட்டு நீவா நதி நெடுக்க போரிங் போட்டா தாளி மஞ்சளா வருது தண்ணி. அதையும் குடிக்குது சனம். மஞ்சகாமாலை ,சொறி, சிரங்கு, ப்ராங்கடைஸ்,ஆஸ்மா இன்னும் என்னென்ன இழவோ வருது. அவரு புட்டபர்த்தி சாய்பாபா படம் போட்டு ஃப்ரீ டாங்க்ல தண்ணி கொடுக்கிறார்.
ஒரு கால்வாய்லயும் (கழிவு நீர் கால்வாய் உட்பட) தண்ணி ஓடறது அப்பறம் நடக்கவே முடியாத நிலை. பிளாஸ்டிக் எல்லாத்த்துக்கும் பிளாஸ்டிக் குடிக்கிறவன், கூத்தடிக்கிறவன் எல்லாரும் பிளாஸ்டிக். இதெல்லாம் போய் அடைச்சுக்குது. தாய்குலம்னு பெருமையா பேசறோம் இந்த பீடைங்க குப்பைய பெருக்கி காவாய்ல தள்ளுதே தவிர குப்பை தொட்டில கொண்டுகொட்டாதுங்க. நகராட்சி இருக்கிறது டேக்ஸ் வசூல் பண்ணதானே. அப்படியும் ஆடிக்கோ அமாவாசைக்கோ கணக்குகாட்டவோ காவாய் எடுக்க ஆளனுப்பினா எங்கன எடுக்கிறது. ஓட்டு வீட்ல இருந்து , ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வரை காவாயை ஆக்கிரமிச்சு வீடு, கடை கட்டியிருக்கான். காவாய் மேல போட்ட ஸ்லாப்ஸ்ல ஒரு ஸ்லாப எடுக்க போனா உடனே வி.ஐ.பிங்க கிட்டருந்து போன் . ஏன் புகாது வெள்ளம் ?
Showing posts with label Gomatha. Show all posts

Saturday, November 7, 2009
ஓம்கார் ரீலு யுவன் பிரபாகரன் டீலு

Tuesday, November 3, 2009
ஓம்கார் சாமிகளே ! உங்களுக்குதான் இது
பசு குறித்து ஆகா ஓகோ என்று எழுதியிருந்தார். நான் காலம் மாறிப்போச்சுண்ணே . அப்ப காளை தேவை. அதனால பசுவை மகிமைப்படுத்தினோம். இப்ப ட்ராக்டரை மகிமைப்படுத்துங்க. பசுவுக்கு இம்மாம் பில்டப் கொடுத்ததே அதை தானமா கொடுத்தா (வேற யாருக்கு பாப்பாரவுகளுக்குதான் ) நீ டிக்கெட் இல்லாமயே வைகுண்டம் போலாம்னு மடக்கத்தானோ என்னவோனு கூட ஒரு சம்சயம்னு மறுமொழி போட்டேன். இதுல என்னத்த அபவித்ரம் கண்டுட்டாவுகளோ நீக்கியிருக்காங்க. இதுக்குதான் பாப்பார திமிருனு பேரு. என்னையும் , என் பதிவுகளையும் கண்ட மேனிக்கு திட்ட்ப்போட்ட மறுமொழிஎல்லாம் அப்படியே கிடக்கு. இதுதான் நமக்கும் அவாளுக்கும் இருக்கிற வித்யாசம். இத்தனை நாளு சரி ஓஞ்சு போவட்டும் தெரியாத்தனம்னு விட்டு வச்சிருந்தேன். இனி விடறதா இல்லே . பிரிச்சு மேஞ்சுர வேண்டியதுதான்.
பாப்பாரவுக முக்கியமா பசுவையே தானமா கேட்டு வாங்கினது அவுக வளர்க்கிற அளவுக்கு அது சாதுவானதுங்கறதாலயோனு ஒரு சம்சயம். மேலும் இவனுக அதுகளை போய் மேய்ச்சுக்கிட்டு வர்ர வேலையெல்லாம் பார்க்கமாட்டானுவ. அது கண்ட நிலத்துல மேஞ்சு எவனா அடி பின்னிட்டா என்ன பண்றதுனு கூட இவ்ள பில்டப் கொடுத்திருக்கலாம். இவனுக குண்டி நோகாம ராஜாவோடது அவ்ள நீட்டம் , அவ்ள அகலம்னு ( நான் வீரத்தை சொன்னேங்க) ரீல் விட்டு ஓட்டிக்கிட்டு வந்த பசுவ இந்த இடைபசங்க கிட்டே விட்டுட்டா முடிஞ்சது. அவன் படிக்க கூடாது. மாடுதான் மேய்க்கனும். இன்னா அறிவுடா இவனுகளுக்கு பசுவை தேடிப்பிடிச்சு கொல்லுனு நான் சொல்லமாட்டேன். அதுக்காக வத்த மாடுகளை பிடிச்சு கோயில்ல வச்சு ஊர்பணத்துல வைக்கோல் போட்டு சாணி போட வச்சுட்டிருந்தா நாடு சுபிட்சமாயிருமானுதான் கேட்கிறேன்
இந்த ஒரு பாயிண்டை வச்சுக்கிட்டு இருக்கிற முஸ்லீமை எல்லாம் வையறது. நபிகள் நாயகம் " பத்து கோழியை கொல்லுமிடத்தில் ஒரு ஆட்டை, பத்து ஆடுகளை கொல்லுமிடத்தில் ஒரு மாட்டை, பத்து மாட்டை கொல்லுமிடத்தில் ஒரு ஒட்டகத்தை கொல்லுங்கள்"னு சொல்லியிருக்காராம். அவரும் மிருகங்கள் மேல பாசத்தோட தான் மாட்டை தின்னச்சொன்னாரு.
வேதம் வேதப்பொருள்னு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. நாலு சூத்திர பசங்க அதை படிச்சுட்டு அதுல ஒரு இழவுமில்லே . பைத்தாரத்தனம் தான் இருக்குனு உடைச்சுட்டான். உடனே அதுக்கு வேற சாக்கு சொல்றானுவ. வேதத்துக்கு பொருள் முக்கியமில்லயாம். ரிதம் தான் முக்கியம்.
மழை வர்ரதுக்கு முன்னாடி இயற்கைல சில ஒலிகள் தோன்றும் அல்லவா. அந்த ஒலிகளின் ரிதத்துக்கு எதையோ கூவினால் மழைவரும் என்பது இந்த பூணூல் கூட்டத்தின் நம்பிக்கை. "உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம்" இது அன்னார் உதிர்த்துள்ள முத்துக்களில் ஒன்று. சூத்திரனின் உயிரும் , பார்ப்பானின் மயிரும் ஒன்று என்ற காலம் பொன்னான காலமாம்.
"வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது" குறித்தே ஒரு தொடரையே எழுதியிருக்கிறார். அந்த காலத்துல அவாள் படிப்பை முடிச்சுட்டு ஊர் ஊரா போய் ராஜாக்களுக்கு ஜல் ஜக் போட்டு சில்லறை புரட்டி வருவது வழக்கம். பையன் வயசுல இருப்பான். இவன் ஊரில்லாத ஊரில் தங்குவான். "அதுக்கு" என்ன செய்றது ? அதுக்கும் ஒரு ஏற்பாடு.
விருந்துக்கு வர்ரவன் அதிதியாம் . அவனுக்கு பெண்டாட்டிய படுக்கவைனு ஒரு விதிய ஏற்படுத்தியிருக்கானுக. இதை மறுக்க முடியுமா?அவரது நோக்கம் "வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல." வாம், பின்னே " வேத முறையில் வாழ்வது என்பதே" வாம். அடங்கொப்புரானெ. வேதங்கறதே டுபாக்கூருனு "ராகுல சாங்க்ருத்யாயா " ஸ்தாபிச்சிருக்காரு. இதுல வேத முறைல வேற வாழனுமா . ஆசைதான்.
லாலா போட்டுக்கிட்டு, குதிரை கறி, ஆனைக்கறி சாப்பிட ஆசை வந்துருச்சா என்ன தெரியலை. அஸ்வமேதம்னா என்ன? புத்ரகாமேஷ்டினா என்ன ? இதெல்லாம் எடுத்துவிட்டா நாறிப்போகும். அதெல்லாம் அந்தக்காலம்னு பொத்திக்கிட்டு இருந்தா சரி. இல்லேன்னா ..அடுத்தபதிவுல சொல்றேன்

Subscribe to:
Posts (Atom)