Showing posts with label Nights. Show all posts

Friday, September 3, 2010
இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? : 2
உயிர்களிடத்தில் ஏன் காமத்தில் இவ்வளவு ஆசை? அது அதிலிருந்து உருவானதாலயேதான். ஆனால் ஐந்தறிவு வரை ஒரு வரைமுறையிருக்கிறது. இயற்கையோடு ஒத்த காமத்தூண்டுதல் இருக்கும். ஆனால் மனிதருக்கோ அவன் நினைத்தால் எல்லாம் நடக்கும். உலகமே 99.9% காமத்தை வழிமொழிவார்கள்... 1% சட்டமோ, நல்லெண்ணமோ, வெட்கமோ அல்லது பயமோ அதை தடுத்துவிடும்.
அரிசி சாத்திற்காக உலையில் கொதித்துக்கொண்டு இருக்கும்பொழுது எத்தனை தடவைதான் தட்டை திறந்து மூடி கொதியை அடக்குவீர்கள்...
நன்றாக உணருங்கள்... நீங்கள் ஏறக்குறைய ஒரு முற்றும் துறந்த முனிவனைப்போலத்தானே காமத்தை கையாளமுடிகிறது. தனக்குப்பிடிக்கும் என்பதை விடவும் அடுத்தவர் என்னை என்ன நினைப்பாரோ என்றுதானே உங்கள் காமத்தை கசக்கி பிழிகிறீர்கள் அல்லது காமம் உங்களை கசக்கி பிழிகிறதுதானே!
காமத்தை உன்னதமாக, உள்ளது உள்ளபடி இருக்கவேண்டும், உணரவேண்டும் என்றால் புதிதாக பிறக்கவேண்டும். சாத்தியமில்லை... ஆகவே புதிதாக அணுகவேண்டும். உன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார். நீண்ட பெரு மூச்சை உருவாக்கு.மனதிலிருக்கிற குப்பையை துடைத்து எறி. காமத்தைப்பற்றிய பழைய எண்ணங்களை உதறி விடு. வேறெந்த யோசனையும் இல்லாதிரு.
இப்பொழுது கவனி... சற்றுமுன் வரை எது பற்றி நினைக்க, பார்க்க, படிக்க நினைத்திருந்தாய்? உன்னை ஒரு கணமும் விட்டகலா இருந்தது என்ன? உனக்குள்ளாக மனதிலும், மூளையிலும், உடலிலும் ஆக்கிரமித்திருந்தது என்ன?
நீ இப்பொழுது புன்னகைக்கிறாய்... ஆமாம்... காமம்தான்...
இப்பொழுது முடிவு செய்... காமம் உன்னை கையாள வேண்டுமா? அல்லது நீ காமத்தை கையாள வேண்டுமா?
காமத்தில் நீயாக மூழ்கினால் முத்தெடுக்கலாம்... காமம் உன்னை மூழ்கடித்தால் கரையேற முடியாது காணாமற்போவாய்...
கவனத்தில் கொள்க... இப்போதைய காலகட்டத்தில் நம்முடைய இரண்டும், ஏழும், எட்டும் பணத்திற்காக எதையும் செய்யும் வியபார பாவிகளால்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிரகங்களால் அல்ல.
அத்தகையவர்களை (கயவர்களை?!) ஆறாம் இடத்திற்கு தள்ளிவிட்டீர்களென்றால் பொருத்தமாக இருக்கும்.
இப்பொழுது சுகுமார்ஜி என்ன சொல்ல வருகிறான் என்பதை யூகிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் என் கைகளோடு இணைந்து இருக்கிறீர்கள்... வாருங்கள்... ஒரு நீண்ட பயணத்தை துவக்கலாம்...

Monday, August 30, 2010
இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்?
இப்பொழுது அறுவடைக்காலம்.... இப்பதானே ஆடி வந்து விதைச்சோம்...
அதுக்குள்ளாகவா? இல்லை... இந்த அறுவடை என் அன்றாட நடவடிக்கைகளில் நடந்து
கொண்டிருக்கிறது.
ஒரு சாபத்தின் வாயிலாக தன் சக்தி மறந்திருந்த அநுமனுக்கு ஞாபகமூட்டியது
போல திரு. சு. முருகேசன் எனக்கு வாய்ப்பளித்து தந்தார். மனம் கனிந்த
நன்றி!.
தளத்தின் தடம் புரளாமல் நானும் கருத்துக்கள் அளிப்பது முக்கியமானதால் சிறு தாமதம்.
சோதிட உலகில் நான் நுழைந்து பரவசமடைந்தது என் பதினாறு வயதில்... பள்ளி
சென்ற காலத்திலேயே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமாகிவிட்டதால் உலக அநுபவ
அறிவு கொஞ்சம் இருந்தது... வாழ்வு விடைகாண சோதிடம் உதவுமா? என்ற எண்ணம்
அன்றிருந்தது. என் வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' (என் தாத்தா
உபயோகப்படுத்திய நூல்) ஆர்வமேற்படுத்தியது. நண்பர்கள் குழு அதற்கு
உரமிட்டது... சேர்ந்து தேர்ந்தோம்...
நான் தொழில் சார்ந்த சோதிடனல்ல. சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவிர
எனக்குத்தெரியுமென்று சொல்லிக்கொண்டதும் இல்லை.
நான் அசுவினி நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்தவன். புதனுச்ச, நீச சுக்கிரன்
பெற்றவன். இதுவே போதுமானது... இத்தளத்தை வாசிப்பதற்கும், தற்பொழுது
எழுதுவதற்கும்.
சோதிடம் யாருக்கானது?
நான் சோதிடத்தை நம்ப மாட்டேன்.... ஆம். உன் இரண்டும் எட்டும்
அப்படித்தான் சொல்லுகின்றன.
அட. முயற்சிதானப்பா... கிரகமென்ன செய்யும்?... ஆம். நாலும், ஆறும்
அப்படித்தான் சொல்லுகின்றன.
ம்... அது பாட்டுக்கு அது, என்பாட்டுக்கு நான்... ஆம். பன்னிரெண்டு
அப்படித்தான் சொல்லுகிறது.
ஆக... எல்லாமே பதிவாக இருக்கிறது... இயற்கைக்கு மாறாக நீ ஒரு பயிரைக்கூட
பிடுங்கமுடியாது. காக்கை, குருவி எங்கள் சாதியென்று பாடினானே ஒருவன்...
அப்படி உன்னை வரித்துக்கொள்வதில் நீ என்ன குறைந்துவிடப்போகிறாய்?
சரி. அப்படி என்னதான் இருக்கிறது?
நீ உன் குழந்தையை கொஞ்சுவது இருக்கட்டும். உன் நண்பரின் குழந்தையை நீ
வசீகரித்தது உண்டா? ஒரே தடவையில் உன் தகுதி பாதாளம் போய்விடும்...
'நான் யாரென தெரியுமா?' கேட்டுப்பாருங்களேன்... நீங்கள்
அவமானப்படக்கூடும்... உங்கள் அகங்காரம் உங்களை வறுத்தெடுக்கும்... சட்டென
அவ்விடமிட்டு நகர முற்படுவீர்கள்...
கிரகங்கள் அத்தகைய குழந்தைகள்தான்... கொஞ்சம் பழகிப்பாருங்கள்... பாசத்தை
பொழிவார்கள்... உங்கள் குழந்தைகள் போல கடமைக்காக அல்ல...
எந்த வயதில் சோதிட அறிவு, ஆர்வம் வேண்டும்?
கரும்பு கடித்து சாப்பிடவேண்டுமென்றால் பற்கள் வேண்டும். பொக்கை வாய்க்கு
கரும்பெதற்கு?
உன் சுவாசம் எப்பொழுது இயங்க ஆரம்பித்ததோ, அப்பொழுதே நீ கிரகங்களால்
ஆட்கொள்ளப்பட்டுவிட்டாய்... அது ஏனப்பா உன்னை ஆட்கொள்ள வேண்டும்...?
கிரகங்கள் நீ கருவிலிருந்த பொழுதும் அதைச்செய்தன... தந்தையும், தாயையும்
கூடத்தான் ஆட்கொண்டன... அந்த கூடலையும் அவைகளே செய்தன...
இரு... கிரகங்கள் உன்னை ஒருகணமும் பிரிந்ததில்லை. நீதான் பிறப்பதும்,
இறப்பதுமாக இருக்கிறாய்... (மன்னிக்க! இது நீண்ட கதை... அடுத்த, அடுத்த
பதிவுகளில் அதிசயிப்போம்)
தலைப்புக்கு வருவோம்... இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? ஒருமையில்
சொன்னதற்காக எனக்கு வருத்தமில்லை. இது என் நண்பரை பார்த்து
கேட்கப்பட்டதல்ல. யாரென்று அறியாத ஒருவனிடம் கேட்கும் கேள்வி. உங்கள்
சோதிட குறிப்பை என்னிடம் காண்பித்தால் என்னால் உங்களை யூகிக்க இயலும்.
ஆம், நான்கு சுவருக்குள் எப்படி? சுவருக்கு வெளியே எப்படி? அடுத்தவரை
பற்றிச்சொல்லும் பொழுது இருக்கிற ஆர்வம் தன்னைப்பற்றிச்சொல்ல எழாது. ஆம்,
இது ரகசியமானதும் கூட.
இந்த விசயம் எப்பொழுது தெரிந்து கொள்ளவேண்டும்?
வலைமனைகளில் பலானது பார்க்கும் முன்னமே சோதிடத்தில் ஆனது
பார்த்தாலென்ன... கற்றுத்தெளிதலில் எல்லாமிருக்கும் பொழுது சோதிடம்
தவிர்ப்பானேன்...
உலகத்தில் பாலுணர்வு இருந்தது அந்தக்காலம்... உலகமே பாலுணர்வால் லயிப்பது
இந்தக்காலம்.
இளைஞர்களே (குமரன், குமரி கலந்துதான்) வாருங்கள்... பாதையிருக்கிற
ஊருக்குச்செல்வதுதான் புத்திசாலித்தனம். ஆம்... சோதிடம் என்பது வழி பயண
கையேடு... உங்களுக்கான பாதையின் வழியறிந்து கொள்ளுங்கள், வலி பிறக்க
வலுவே இல்லை.
ஒரு ரஷ்ய நூலில் நான் படித்திருக்கிறேன்... 'கிரகங்கள்... ஆளுமை
செய்வதில்லை... தூண்டுகின்றன, அவ்வளவே!'
அதை நாம் உணர்ந்தால் எவ்வளவு சிறப்பாயிருக்கும்? உணர்வோமா? கவலை
வேண்டாம், இந்த உணர்வை தருவதற்காகவே திரு. சு. முருகேசன் அவர்கள்
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்... அவரின் வார்த்தைகள் மூலமாக
உணர்வோமாக...
மணி இப்பொழுது 12.27AM.(30-08-2010) கிழக்கு வானத்தில் மேஷராசி
மண்டலத்தில் ஐந்தாம் திதி சந்திரன், மீனராசி மண்டலத்தில் குரு... (குருவை
இந்தமாதங்களில் வெறுங்கண்ணால் மட்டுமல்ல, வெறும் கையோடும்
பார்க்கலாம்!...) அப்படியே மாடிக்குச்சென்று கண்டு பரவசமடையுங்கள்...!
அடுத்த பதிவில் நாம் சந்திப்போம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் :)

Sunday, May 9, 2010
மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி
" ஹும் நேத்து எனக்கு சிவராத்திரி" , "அய்யய்யோ! அப்ப இன்னைக்கு உனக்கு வைகுந்த ஏகாதசினு சொல்லு" ஏனோ தூங்காத இரவுகளை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். நோயாளி கூட "நேத்து தாம்பா அதுவும் விடியற்காலம் தான் அப்படி கண் அசந்தது. ஆனா நல்ல தூக்கம்" என்கிறார். அசந்தது கண்ணா மனசா?
மனிதர்கள் ஏன் தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். தூக்கம் என்பது முதல் இரண்டு மணி நேரம் தான் படுக்கையில் வீழ்த்தப்பார்க்கிறது. அதற்கு பின் "எப்படினா ஒழி" என்று விட்டு விடுகிறது.
தூக்கத்திற்கு மனிதர்கள் இத்தனை முக்கியத்துவம் தருவது அது தரும் ஓய்வுக்காகவா ? புத்துணர்ச்சிக்காகவா? இல்லை விழிப்பிலிருந்து தப்பி கனவுலகில் சஞ்சரிக்கவா ?
மனிதர்களுக்கு யதார்த்தத்தின் மீது ஏன் இத்தனை கசப்பு. அதை சிக்கலாக்கியது தம் விழிப்பே என்ற உள்ளுணர்வால் தான் விழிப்பிலிருந்து விலகவே தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்களா?
ஒரு இரவு தூங்காவிட்டால் மறு நாள் பகல் 12 க்கெல்லாம் கண் முன்னே சிலந்தி கூடு கணக்காய் கோடுகள் விழுகின்றன. கண்கள் எரிகின்றன. கண்கள் பஞ்சடைத்து, கன்னம் ஒட்டிப்போய் சில சமயம் உதறலே வந்துவிடுகிறது. மதியம் கர்ட் ரைஸ் அடிச்சுட்டு குடு குப் என்று படுக்கச்சொல்கிறது. உயிர் கடிகாரம் டிஸ்டர்ப் ஆகி மறு நாள் இரவும் தூக்கம் வர மறுக்கிறது.
ஏறக்குறைய உடலுழைப்பே இல்லாத போதும் டாண் என்று தூக்கம் வருவது எப்படி புரியவில்லை. கொலுத்து வேலை செய்பவர்கள் காலை 5.30 அ 6 க்கெல்லாம் சவுக்கில் வந்து கூடி விடுகிறார்கள். மாலை 6 வரை உடலால் உழைத்தும் ஊட்ட போய் சேரலாம் என்று நினைக்காது மீண்டும் அதே சவுக்கில் கூடுகிறார்கள்.ஏன் புரியவில்லை.
ஹ்யூமன் மைண்டை சைக்காலஜி நீள வராந்தாவில் மூன்று அறைகள் கொண்ட வீடாக கூறுகிறது. மனித ப்ரக்ஞை முதல் அறையிலிருந்து தான் உலக விவகாரங்களை கவனிக்கிறது .
" என்ன மனைவிக்கு அபார்ஷனா? ஜி.ஹெச் போக நூறு ரூபா வேணுமா நாய்க்கு ஷாம்பூ வாங்கன்னு ஒரே ஒரு நூத்துபத்து ரூபா வச்சிருக்கேம்பா.. ஏன் உன் அண்ணன் தரமாட்டானா?"
ப்ரக்ஞை தூக்கத்துக்கு நழுவும்போது பிரசவ அறையில் மனைவி இருக்க நடைபோடும் கணவனை போல் அது மூன்றாம் அறைக்கும், இரண்டாம் அறைக்கும் நடமாடுகிறது..
விழிப்பில் மனித உடலின் ஆயிரக்கணக்கான செல்கள் தேய்ந்தும் இறந்தும் விடுகின்றனவாம். தூக்கத்தில் தான் அவை ரிப்பேர் பார்க்கப்படுகின்றனவாம். புதிய செல்கள் பிறக்கின்றனவாம். குழந்தை கூட பிறந்த புதிதில் தூங்கிக்கொண்டே தான் இருக்கிறது.
மனதுக்கு பிடித்தவரோடு படுத்தபடி பேசிக்கொண்டிருந்தாலோ (கோடையில் மொட்டை மாடி ஸ்ரேஷ்டம். குறைந்த பட்சம் மனதை பேசும் ஃபிக்ஷனோ நான் ஃபிக்ஷனோ இருந்தாலும் ஓகே. சரிய்யான முடிச்சு மாட்டி எழுத ஆரம்பிச்சுட்டாலும் ஓகே. 1986 ல் ஒரு நாள் இரவு 9 மணி முதல் விடியல் 6 வரை எழுதிக்கொண்டே இருந்தேன். இடையிடையே ஒரு செம்பு தண்ணீர் ,ஒரு பீடி, ஒன் பாத்ரூம் .
ஒன்றை கவனித்திருக்கிறீர்களா இரவுகளில் 9 முதல் 12 வரை போனதே தெரியாது. அதற்கு மேல் 3 மணி வரை நேரம் சண்டித்தனம் செய்யும். அதை தாண்டி விட்டால் வலசம்மா கணக்காய் ஓடியே போய்விடுகிறது.
கடைசி பஸ்ஸை கோட்டை விட்டு பஸ்ஸ்டாண்டில் மாட்டுவதும் ( கணக்கற்ற முறை சித்தூர் திருப்பதி சாலையில் நேண்ட்ர குண்டா கிராஸில் இப்படி சிக்கியிருக்கிறேன் அப்போது பாகாலாவில் வாசம்) நெருக்கமற்ற உறவினர் வீடு / நண்பர்கள் அறையில் தூங்குவதாய் நடிப்பதுமே நரகம்.
ஒரு முறை கும்மிடி பூண்டியில் செக்யூரிட்டி சார்ஜெண்டாய் வேலை பார்த்த சமயம் 3 தினம் தொடர்ந்து 3 ட்யூட்டி பார்த்திருக்கிறேன். வெறுமனே விழித்திருப்பதே ரத்தத்தை கொதிக்க செய்துவிடுகிறது. மூளை ஹை ஸ்பீடில் வைக்கப்பட்டுவிட்ட லோக்கல் ஃபேன் மாதிரி முரண்டு பிடித்து சத்தம் போட ஆரம்பித்துவிடுகிறது. சிந்தனை தறி கெட்டு ஓட ஆரம்பித்து ஓடும். வர்ஜியா வர்ஜியமின்றி சிந்தனைகள் ரேஸ் குதிரைகளாய் சிதறி ஓட அதை கவனிப்பதே ஒரு தியானமாகிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். அதுவும் சில நிமிடங்கள் தான். தூங்க முயற்சிப்பதும், தூக்கம் பிடிக்காத நிலையில் தூங்குபவர்களை கண்டு/ நினைத்து எரிச்சலுறுவதும் , சட் இதென்ன சேடிசம் என்று கட்டுப்படுத்திக்கொள்வதும் செய்ய வேலையும் இல்லாது இருந்தாலும் செய்யும் அவகாசமிராது உண்மையிலேயே அது ஒரு நரகம்.
இது மாதிரி சந்தர்ப்பங்களில் நுரையீரல் வேகமாக வேலை செய்யுமோ என்னமோ செயின் ஸ்மோக்கர் அல்லாத நானே கட்டு பீடியை தீர்த்திருக்கிறேன். இதில் கையில் காசு இருந்தால் சர்ச் ரோடில் சேட்டுகளும், செட்டியார்களும் கடை போடும் சமயம் தள்ளி விட்டு சென்ற அட்டைபெட்டிகளையும், கம்பெனி டிஸ்ப்ளேசையும் அடுக்கி வைத்துள்ள டாட்டா சால்ட் பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளையும் பார்த்தபடி சென்று டீ சாப்பிட்டு பிரகாசம் சாலையில் சென்னை செல்லும் முதல் பஸ்ஸுக்காக உள்ளூர் காரர்களும், என்னென்னவோ காரணங்களால் லாரிகளை பிடிக்க காத்திருக்கும் வெளியூர்காரர்களையும் பார்த்தபடி வருகையில் தோன்றும் தாளி இங்கன காவாக்கரை மேல நிச்சிந்தையா தூங்கறான். நமக்கு ஏன் வரமாட்டேங்குது.
நாம ராத்தூக்கம் இல்லாம நாறி நலிஞ்சு காலை 9 அ 10 மணிக்கு குயோன்னு பஜாருக்குள்ள போறச்ச அவனவன் நிம்மதியா தூங்கிட்டு ரொட்டீன் லைஃப்ல இருக்கிறதை பார்க்கும்போது இந்த ரொட்டீன் லைஃபுக்காகத்தான் சனம் பொசக்கெட்ட பொழப்பை பொழைக்க்தோன்னும் தோணும்.
ஹீரோஷிமா நாகசாகி மீது அணு குண்டை வெடித்த அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி சொன்னாராம்.ஏறுமுகத்துல இருக்கிறச்சயாவது இந்த மாதிரி ராவுகளை சமாளிச்சுரலாம். இறங்கு முகத்துலயோ டெட் லாக்லயோ இருக்கிறச்ச தூக்கம் கெட்டுதுன்னா போச்.
நம்ம நாட்ல வேற கொஞ்சம் முக்கி யோசிச்சாலே போதும்பா மூள கீள கலங்கிரப்போவுதுங்கற சனம் சாஸ்தி. அதுலயும் நமக்குள்ள இருக்கிற முரண்பாடுகள், வாழ்க்கைல கண்ட ஏற்ற இறக்கத்துக்கெல்லாம் தர்கமும் கிடையாது. உச்ச வரம்பும் கிடையாதா.. படக்குனு பயம் பிறக்கும் . மூளை கலங்கிருமோன்னு.
மூளை கலங்கறது.. பைத்தியம் பிடிக்கிறதுங்கறாங்களே அப்படின்னா என்னனு யோசிக்க ஆரம்பிக்கும். ஒரு ராத்திரி ஒரே ஒரு ராத்திரி நம்ம ஒப்பனைகள், இரட்டை வேடங்களையெல்லாம் தசராவுக்கு பெயிண்ட் அடிக்கப்போற சேட் கடை சாமான் மாதிரி வெளியவந்து விழுந்துருது. ஒரு வேளை இதுக்கு பயந்துதான் சனம்
தூங்கி போயிருதா?
தூங்கா நகரம், தூங்கா விளக்கு, தூங்காத விழிகள்னு படிக்கிறச்ச லிட்டரரியா தோணுதே தவிர தூங்காத இரவுல மட்டும் இலக்கிய ரசனைக்கு மட்டுமில்லை இடியாப்ப ரசனைக்கு கூட இடம் கிடையவே கிடையாது.
ஜஸ்ட் ஒரு இரவு தூங்காம போனாலே இந்த பாடு. நமக்குள்ளே ஏதோ ஒன்னு துக்ளக் சோ மாதிரி முட்டை கண்ணை போட்டுக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்குங்கறாங்களே .. பாவம் அது.
நல்ல தூக்கத்துக்காகவாவது கொஞ்சமேனும் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டுதான் ஆகனும். இல்லாட்டி மனசுங்கற குடைக்குள்ள மழை மட்டும் பெய்யாது புயலும் அடிச்சுரும்.

Subscribe to:
Posts (Atom)