Showing posts with label Terrorism. Show all posts

Saturday, June 5, 2010

செக்ஸ் க்ரைம்ஸ்

ஏற்கெனவே ஒரு பதிவில் சொன்னதாக ஞா. இங்கே எல்லாமே பொய். மரணம் ஒன்றுதான் சத்தியம். அந்த மரணத்தை தாண்டி நிலைக்க கூடியவை நம் எண்ணங்களே. எனவே தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்லியிருக்காய்ங்க. எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு. மனித எண்ணங்கள் நல்லெண்ணங்களாக இருக்க மனிதனின் குறைந்த பட்ச அத்யாவசிய தேவைகள் கட்டாயம் நிறைவேற்ற ப்படவேண்டும். உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றுடன் செக்ஸையும்
அத்யாவசிய தேவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். மனிதன் தன் அத்யாவசிய தேவைகளை உழைப்பின் மூலமே வென்றெடுக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.

முக்கியமாக அகால மரணங்கள் ( 45 வயதுக்குள்ளான மரணங்கள்), துர்மரணங்கள் (விபத்து,கொலை,தற்கொலை, வியாதிகள்)தடுக்கப்பட்டாக வேண்டும்.

சாதி,மதம், இனம், நிறம்,பால்,பிராந்திய  வேறுபாடுகளை மீறி மகத்தானது,மதிப்பு மிக்கது  மனித உயிர். உயிர் இருந்தாத்தான் எதுவுமே .. அதுவே போயிருச்சுன்னா என்ன செய்ய முடியும். மனித உயிருக்கு உலை வைக்கிற விஷயங்கள் அனேகமிருக்கு.
அதுல சில  விஷயங்களை பற்றியாவது  எழுதனும் எழுதனும்னு தள்ளிப்போய் கிட்டே இருக்கு.

ஹோல்சேலா மனித உயிரை பறிக்கிற விஷயம் போர் . இதை பத்தி நிறைய எழுதியிருக்கேன். ரொட்டிக்கில்லாத, சோத்துக்கில்லாத  நாடெல்லாம் ராணுவத்துக்கு வெட்டியா செலவழிச்சுக்கிட்டு இருக்கு. போர் நடக்கனும்.கு.பட்சம் போர் சூழலாவது இருக்கனும். நாடுகளுக்கிடையில் பதட்டம் நிலவனும். அப்பத்தான் அமெரிக்காவுக்கு பொழப்பு ஓடும்.

நம்ம நாட்டோட பொருளாதாரம்  எப்படி விவசாயத்தை சார்ந்து இயங்குதோ அதை போல அமெரிக்காவோட பொருளாதாரம் யுத்த தளவாட உற்பத்தியை நம்பி இயங்குது.  நமக்கு பொழப்பு ஓட மழை பெய்யனும். அவிகளுக்கு யுத்தம் நடக்கனும்.
இந்த இழவெடுத்த பொழப்பாலத்தான் வியட்னாம்லருந்து, ஈரான் - ஈராக், குவைத்-ஈராக் யுத்தங்கள் நடந்தது. ஈராக் சூறையாடப்பட்டது உலகத்தின் ஒரே ஆண்பிள்ளை சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டார். ஆப்கானிஸ்தான்,காபூல், இலங்கை - தமிழ் ஈழம் இப்படி ஒன்னு ரெண்டில்லை அனேக யுத்தங்கள் நடந்தது. நடக்குது.

யுத்தம் நடந்தா என்னனு சோடாபுட்டிகண்ணாடிகள் கேட்கலாம்.யுத்தத்தோட கதை அப்புறம் முதற்கண் ராணுவத்தை ஊருக்குள்ள விட்டா என்ன நடக்கும் தெரியுமா? இலங்கைல கட்டுப்பாட்டுக்கு பேர் போன நம்ம இந்திய ராணுவத்தினரே 90 வயது பாட்டியை கூட விடாம கற்பழிச்சுட்டாய்ங்க.

இன்னைக்கு யுத்தம்னா வாள்,வேல் தூக்கிக்கிட்டு வெற்றி வேல் வீரவேல்னு ஓடற யுத்தமில்லை. அப்பாவி மக்கள் மேல க்ளெஸ்டர் பாம், கிருமி பாம், ஆட்டம் பாம் போட்டு துடைச்சி விட்டுர்ரதுதான் யுத்தம்.

தீவிர வாதம்:
ஸ்தூலமா பார்த்தா தீவிரவாதத்துக்கு பசி,சுரண்டல் தான் காரணம்னு சொல்லிரலாம்.ஆனால் மனித மனம்  விசித்திரமானது. பல நேரங்கள்ள ஸ்தூலமான விஷயங்களை விட மானசிக விஷங்களுக்கே முக்கியத்துவம் தர்ர சாதி. ராம் மந்திர் மேட்டரையே எடுத்துக்கங்களேன். இந்துக்களை பொருத்தவரை இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பாங்கறாய்ங்க. அப்ப எதுக்கு அயோத்தியையே கட்டி அழனும். இஸ்லாமிரை கூட பாருங்க. அவிகள பொருத்தவரை ஓரிறை கொள்கை தான் ஆணி வேர். அந்த ஒரே இறைவனுக்கும் உருவம் கிடையாது,பெயர் கிடையாது. ஆனால் என்னாச்சு?

இன்னைக்கும் தேர்தல்ல நிக்கிற வேட்பாளர்கள் ஒரு ஏரியா ஓட்டை வளைக்கனும்னா அந்த  ஏரியால இருக்கிற கோவிலுக்கு லம்பா ஒரு டொனேஷன் கொடுத்துட்டா போதுங்கற நிலைமை இருக்கு. இதுக்கு என்ன காரணம்னா..

காலம் காலமா மக்கள் மனசுல கூடாரம் அடிச்சி கிடக்கிற எண்ணங்கள், நம்பிக்கைகள். இதுக்கு காரணம் என்னன்னா.. பிறர் உழைப்பில் வாழும் இனங்கள். (இங்கே நானு பிராமணர்களை மட்டும் குறிப்பிடல ..ஒவ்வொரு நாட்டிலயும் இப்படி ஒரு க்ரூப் உண்டு. அதே குணம், அதே புத்தி, அதே ஹிடன் அஜெண்டா)

இந்த விவகாரத்துல மக்கள் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா வளர்ச்சி இருக்கனும். செல்வம் பெருகனும். செல்வம் பெருக்க எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கனும். பெருகிய செல்வம் சமூகத்தின் அடித்தட்டு வரை பகிரப்படனும். இதெல்லாம் நடக்கிற வரை மக்களோட நம்பிக்கைகளை கௌரவிச்சுத்தான் ஆகனும்.

வேதம்,உபனிஷதம்லாம் சோறு போடாது ( சுய மரியாதைக்கு பங்கமில்லாத வகைல), மதராஸா கல்வி சோறு போடாதுனு இப்பவே தெரிஞ்சிருக்கு. விழிப்புணர்ச்சி இருக்கு. இதை அரசும் உணரனும். உணர்ந்து செயல்படனும். அரசு நிர்வாகம்ங்கறது க்ராஸ் ரூட் லெவல்ல இருக்கனும். மத்திய மானில அரசுகள் தங்களோட அதிகாரத்தை 70 சதவீதம் தியாகம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கனும்.

ஸ்தூல வாழ்க்கைல இருக்கிற சாரமற்ற தன்மை தான் மனிதனை நம்பிக்கை,மூட நம்பிக்கை இத்யாதிக்கு தள்ளுது. ஸ்தூல வாழ்க்கை நம்பிக்கை தருவதா இருக்கனும். அப்போ தீவிரவாதம்லாம் பக்கவாதம் வந்து படுக்கைல விழுந்துரும்.

எங்கெல்லாம் நக்ஸல்ஸ் பிடி இறுகியிருக்கோ.. அங்கெல்லாம் அரசாங்கம் வள்ர்ச்சிக்குனு ஒதுக்கற  நிதிய நேரடியா நக்ஸல் அமைப்புகளுக்கோ இல்லை நக்ஸல்ஸ் கைக்காட்டற அமைப்புகளுக்கோ ஒதுக்கிரலாம். இதனால அவிக ஆயுதம் வாங்கிருவாய்ங்க,ஜல்சா பண்ணிருவாய்ங்கன்னா பண்ணட்டும். மக்கள் ஆதரவை மொத்தமா இழந்துருவாய்ங்க. இல்லையா உண்மையான வளர்ச்சி சாத்தியமாகு்ம்.

அடுத்து இந்த பட்டியல்ல வர்ரது க்ரைம். க்ரைம் ரேட் பெருக காரணம் ஏற்கெனவே க்ரைமில் ஈடுபட்டவனுக்கு தண்டனை கிடைக்காததும், தாமதமாகிறதும்தான். போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இப்போ இருக்கிற ஸ்டாஃபுக்கு அடிஷ்னலா ரெண்டு மடங்கு ஸ்டாஃபை அப்பாயிண்ட் பண்ணனும். ஷிஃப்ட் சிஸ்டம் கொண்டுவரனும்.
போலீஸோட வேலை வழக்கு பதிவுபண்றதோட முடிஞ்சுரனும். தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்கு வேற ஒரு அமைப்பை கன்ஸ்டிட்யூட் பண்ணனும்.

க்ரைமுக்கு முக்கிய காரணம் செக்ஸ். பாதிக்கு மேல செக்ஸ் க்ரைம்ஸ்தான். திருமணம், விவாகரத்து சட்டத்தை எளிமையாக்கனும். செக்ஸ் கல்வி, செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு லைசென்ஸ் இத்யாதி மூலமா இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.

க்ரைமுக்கான  காரணங்கள்ள  முக்கிய காரணம் வேலையின்மை,வறுமை, பசி,சுரண்டல் , சாதீயம் .இதையெல்லாம் பக்காவான நிர்வாகத்தை வச்சே சரி பண்ணிரலாம்.  நிர்வாகம்னா என்னமோ ஏதோன்னு பயந்துராதிங்க. ஜஸ்ட் மாவட்ட லெவல்ல ஒரு சரிய்யான எஸ்.பி, சரிய்யான கலெக்டர். மண்டல அளவுல நீதிமானான தாசில்தார், ஒரு சி.ஐ இருந்தா போதும்.

அரசாங்கம் ஒரு பட்டியலை தயாரிக்கனும். க்ரைமுக்கு( முக்கியமா கொலை,கொலை முயற்சி)  காரணமாக கூடிய  எந்த மேட்டரா இருந்தாலும் எந்த வித அரசியல் தலையீடும் இருக்காதுனு சட்டம் கொண்டு வரனும். அப்படி எவனாச்சும் தலையிட்டா அவனை தூக்கி உள்ள போட்டுரனும்.

மேற்படி பட்டியல்ல இதெல்லாம் இருக்கனும்:
நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தகராறு, நிலத்தகராறு, சாதி தகராறு, வரதட்சிணை கொடுமை, வன் கொடுமை, வன் புண்ர்ச்சி, கள்ளக்காதல்

உயிர் பலிக்கு காரணமான இன்னொரு பாயிண்ட் விபத்துக்கள். தாளி இந்த ஆட்டோ மொபைல்  கம்பெனி காரவுக பொலிட்டிக்கல்  பார்ட்டிகளுக்கு எலக்சன் ஃபண்டை கொட்டிக்கொடுத்துர்ரதால வங்கிகள் வகை தொகை இல்லாம கடனை வாரிகொடுக்குது. வாகனங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போவுது. அதுக்கேத்த மாதிரி சாலை வசதிகள் பெருகலை.

நேஷ்னல் ஹை வே மாதிரி ஒட்டு மொத்த  நாட்டையும் இணைக்கிற ஒரு தேசீய  நதியை உருவாக்கனும். (  4 ட்ராக்  அகலத்துக்கு ஒரு கால்வாய்ங்கண்ணே) . எங்கெங்கே  நதிகளோட  உபரி நீர் கடல்ல கலக்குதோ  அங்கெல்லாம் அந்த உபரி நீரை திருப்பி விட்டாலே தேசீய நதி ரெடி. இதையாச்சும் டெண்டர்,காண்ட் ராக்ட் முறையில இல்லாம சிறப்பு ராணுவம் ஒன்னு அமைச்சு போர்கால அடிப்படைல வெட்டனும்.

இருக்கிற மிலிட்டரி எல்லாம் சீனாக்காரன், பாக்கிஸ்தான் காரணோட ஏகவே சரியா இருக்கு. தகராறுக்குட்பட்ட நிலப்பகுதிகளை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி கொடுத்துட்டு (அதோட பாதுகாப்பை ஐ . நாவின் பாதுகாப்பு சபை ஏத்துக்கிடறாப்ல செய்யனும்)  மிலிட்டரியோட பெரும்பகுதியை இந்த வேலைக்கு உபயோகிக்கலாம்.

இப்படி செய்தா நீர் வழி போக்கு வரத்து பெருகி  நேஷ்னல் ஹை வே மேல வாகனங்களோட ப்ரெஷர் குறையும். (It is not mine. Read somewhere) மேலும் வர்ஜியா வர்ஜியமில்லாம வாகன கடன் கொடுக்கிறதை விட்டொழிக்கனும். இந்த சனங்க கடன் கொடுக்கிறானேனு வாகனங்களை வாங்கிர்ராய்ங்க. ட்ரைவரை வச்சா சம்பளம் தரணுமேனு பூச்சி பூச்சினு ஓட்டறாய்ங்க.பக்கத்துல மச்சினி இருந்தா ஓவர் ஸ்பீட். ஷாட் கட் பண்ணா குடும்பமே காலி.

சமீபத்துல ஏதோ சர்வே எடுத்து ராத்திரி 12 ல இருந்து விடியல் 3 வரை தான் விபத்து நடக்குது. அதுவும் ஹெவி வெஹிக்கிள்ஸ் மூலமா தான் விபத்து நடக்குதுனு கண்டுபிடிச்சு மேற்படி நேரத்துல ஹெவி வெஹிக்கிள்ஸை எல்லாம் ரோட்டோரம் நிறுத்தி போடனும்னு முடிவு செய்திருக்காய்ங்க.

நின்னிருக்கிற வாகனத்து மேல மோதி செத்தவன் எத்தினி லட்சம் பேரு.  விபத்துக்கு முக்கிய காரணம் ட்ரைவிங் லைசென்ஸ் வழங்கறதுல கோல் மால். தூக்கமின்மை. மதுப்பழக்கம். ட்ரைவிங் லைசென்ஸ் தர்ரதுக்கு முந்தி அவனோட மானசிக ஸ்திதியை எக்ஸாமின் பண்ணனும்ங்கறது என் கருத்து. 

மனித உயிர்களுக்கு ஆப்பு வைக்கிற பட்டியல்ல அடுத்து வர்ரது  தற்கொலை. ஒவ்வொரு தாலுக்கா, மாவட்ட மையத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சைக்கிரியாட் ரிஸ்ட் இருக்கனும். கவுன்சிலிங்க தரக்கூடிய  சேவை  நிறுவனங்களை   என் கரேஜ் பண்ணனும். எதையும் மனசுல பூட்டி வைக்க தேவையில்லைங்கற சமூக நிலைய கொண்டு வரனும். இதுக்கு மேற்சொன்ன எல்லா அம்சமும் அமலாகனும். இதெல்லாம் நடக்கிறதா .. போறதாங்கறிங்களா..

ஆட்சியாளர்களோட காதுகள்ள ஊதுற சங்கை ஊதி வைப்போம். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்னு சனம் பொங்கி எழுந்தா வீட்டுக்கு போயிர போறாய்ங்க. அவ்ளதானே..

Thursday, May 6, 2010

காஷ்மீரை ஐ. நா.வுக்குன்னு ஒதுக்கி

அண்ணே வணக்கம்னே,
இந்த வில்லங்க பதிவோட காரணமில்லாம நம்ம நெஞ்சை ரணமாக்க தினம் தினம் முளைக்கிற‌ பார்ட்டிகளை வம்பிழுத்து "விளம்பர பித்தா?" ங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.   படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா.

கெட்ட வார்த்தைல மறுமொழி போடற பார்ட்டிங்களை வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புங்கற என் பதிவை படிக்கும்படி கேட்டுக்கறேன்.

மணி சீக்ரெட்ஸ் ஸ்பீச் டவுன் லோட் பண்ணிக்கிட்டிங்களாண்ணா. நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. சனம் பணத்தோட விவரம் புரியாம அஞ்சு பத்துக்கு அல்லாடுது..

ஜூட்டுங்கண்ணா..

ஆனந்தம் ஆனந்தம் ஆயெனே பரமானந்தம் ஆனந்தம் ஆயெனே என்று பாடவேண்டும் போல் உள்ளது.

பாக் அரசின் ஆசி ஆதரவு கொண்ட தீவிர வாத குழுவை சேர்ந்த  நாசகார கும்பலுடன்  கடல் வழி எல்லை கடந்து ,  தாஜ் ஓட்டலை டார்கெட் பண்ணி, ரயில்வே ஸ்டேஷன், ஜி.ஹெச்சை கூட விடாம அதகளம் பண்ணின கசப் - க்கு (kasab) ஸ்பெஷல் கோர்ட் தூக்கு தண்டனை விதிச்சதுக்குத்தான் இப்படி ரெஸ்பாண்ட் ஆகறேனு நினைச்சா ஏமாந்தூருவிங்க.

ஆனந்தப்படனும்னா கூட அதுக்கும் கொஞ்சம் முட்டாள் தனம் தேவைப்படுது.

ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு கொடுத்துட்டா முடிஞ்சு போச்சா (இல்லு அலக்க கானே பண்டுகா) இன்னம் ஹை கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,ஜனாதிபதி கருணை மனு இப்படி அனேக சாங்கியங்கள் பாக்கியிருக்கே.

ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு, மனுஷனை கடிச்ச கதையா பாராளுமன்றத்து  மேலயே அட்டாக் நடந்தது.  அப்சல் குருவை பிடிச்சாய்ங்க . தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டாச்சு. தூக்குல போட்டாங்களா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என்னடா இந்து முன்னணி மாதிரி எழுதறாருனு நினைச்சுராதிங்க.. செத்தவனை உயிர்ப்பிக்கிற சக்தி இல்லாத அரசாங்கத்துக்கு உயிரோட இருக்கிற மனிதனை கொல்ற அதிகாரம் கிடையாதுங்கறதுதான் என் கொள்கை.

தூக்கு தண்டனையை ஆதரிக்கிறவங்க வாதம் என்னன்னா.. தண்டனை கடுமையானா த்தான் குற்றம் குறையும்.

அடப்போங்கப்பா..  நம்ம மேல கேஸ் புக் ஆனா என்னங்கறத அப்புறம் பார்த்துக்கலாம். தாளி போலீஸ் ஸ்டேஷன் உள்ளாற காலெடுத்து வச்சாலே நாஸ்திதான். அந்த கட்டிடம்,பெயிண்ட், ஃபர்னிச்சர், இன்டிரியர், ரைட்டரு, ஏட்டு (ஹெட் கான்ஸ்டபிள் என்பதன் மரூஉ இது ) அவிகளுக்குள்ள இருக்கிற ஹிப்பாக்ரசி, அவிகளுக்குள்ள பேசிக்கிற பேச்சு,  ரெட்டை வேடம், எஸ் ஐ இருந்தா ஒரு பிஹேவியர்,இல்லன்னா ஒரு பிஹேவியர் ,அவிக வாங்கற லஞ்சம், ஓசி , வசூல், விடற ஏப்பம், குசு உவ்வே..

இந்த இழவை எல்லாம் பார்த்து (10%) கேள்வி பட்டுத்தான் (90%) சனம் புகார் கொடுத்து அல்லாடறத விட  கொடுக்காமயே கிடக்கலாம்னு முடிவு பண்ணிர்ராய்ங்க
இதான் யதார்த்தம்.

நம்ம மேல புகார் போனா என்ன கதி, நமக்கு கவுன்சிலர் ரேஞ்சுல கூட செல்வாக்கு இல்லன்னா என்ன கதி, எஃப்.ஐ.ஆர் போட்டுட்டா என்னாகும், பெயில் கிடைக்கலன்னா என்னாகும் இப்படி ரோசிச்சிக்கிட்டே போனா டர்ராயிருது.

இருந்தாலும் குற்றம் நடந்து கிட்டே தான் இருக்கு. ஏன்?  மனுஷனோட மென்டாலிட்டி அது..

உருளை கிழங்கை ஒரு வெட்டு வெட்றப்போ எதிர்கால முட்டி வலி, டமால் டுமீல் எல்லாம் ஞா வராது

ஈவ் டீஸிங் பண்றச்ச லேடி எஸ்.ஐ "அப்படி எவ்ளோ பெரிசுதான் வச்சிருக்கேடா நீ எத்தனை பொம்பளய சமாளிப்படா  நீ"ன்னிட்டு பேண்டை அவுக்கச்சொன்னா அது எங்கயோ போய் ஒளிஞ்சுக்குமேங்கற ஞா வராது

இந்த தீவிர வாதிங்க விஷயத்துல உபரியா  ப்ரெயின் வாஷ்  வேற நடக்கறது.

தினசரி நூறு அஃப்சல் குரு, நூறு கசப் ஐ தூக்குல போட்டாலும்வந்துக்கிட்டே தான் இருப்பாய்ங்க.

பெத்துக்கிட்டு அவஸ்தை படறவனை விட, அபார்ட் பண்ணிர்ரவன் பெட்டர். அபார்ட் பண்றவனை விட அவாய்ட் பண்றவன் பெட்டர்.

அந்த மாதிரி மொத வேலையா பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள முதலும் முடிவுமான பிரச்சினையான  காஷ்மீரை   ஐ. நா.ஆக்டிவிட்டீஸுக்குனு   ஒதுக்கி   ஒப்படைச்சுரனும். அதனோட பாதுகாப்பை சர்வதேச ராணுவம் ஏத்துக்கிடறாப்ல செய்யனும்.

பாக் தரப்புல ஆஜாத் காஷ்மீர், நம்ம தரப்புல  பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு சொல்ற பகுதியையும் ஐ. நா சபைக்கு ஒப்படைக்க சொல்லி பாக் மேல அழுத்தம் கொண்டுவரனும். (சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணலாம்)

அதை விட்டுட்டு கடலோர பாதுகாப்புன்னு காமெடி கீமெடி பண்றது கிரிமினல் வேஸ்டு.  சரிப்பா அமைதி ஏற்பட்டுட்டா ஆயுதம் வாங்க முடியாது, ஊழல் பண்ண முடியாது,ஓட்டு வாங்க முடியாது.

முந்தா நேத்து தாஜ் ஹோட்டலுக்கு நடந்தது நாளைக்கு ஜனாதிபதி மாளிகைக்கு நடக்காதுனு என்ன கியாரண்டி?

ஒரு நாட்டோட பாதுகாப்பு எல்லையோரமிருக்கிற படைபலத்தை வச்சு உறுதி செய்யப்படறதில்லை. நாட்டுக்குள்ள இருக்கிற குடிமக்களோட தேசபக்தி, தியாகத்தை வச்சுத்தான் உறுதி செய்யப்படும்.

நம்ம தெரு  நாயோட ஒத்துழைப்பு இல்லாம பக்கத்து தெரு நாயி எப்படி நம்ம தெருவுக்குள்ள நுழையும்?

முதல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ் இதையெல்லாம் கவுரவமான, சட்டப்பூர்வமான  வழில பெற  வாய்ப்பை தரனும். அப்பத்தான்  பாரத மாதா அவன் மனசுல உட்கார்ந்து மணியடிப்பாள்.

கசப் விஷயத்தில் அனுமார் வால் தனமான சாஸ்திர,சம்பிரதாயங்களை பின்பற்ற காரணம் என்ன? அரசாங்கத்துக்கு தன் மேல தனக்கே நம்பிக்கை இல்லே. தன் குடிமக்களை அதுவே நம்பலை. அவன் ஸோ அண்ட் ஸோ மதத்தை சேர்ந்தவன். நாம அதிரடியா போட்டு தள்ளிட்டா பிரச்சினையாயிருமோனு தயங்கியிருக்கனும்.

அட புண்ணாக்குகளா .. இதென்ன petty  கேஸா ? இல்லே பெட்டி கேஸா?  ஜாதி,மதத்தை எல்லாம் கொண்டுவந்து அலம்பல் பண்ண.. இப்போ லஞ்ச ஒழிப்பு ரெய்டு கேஸ்ல எல்லாம் அவர் தாழ்த்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு நடந்தது, அவர் பிற்படுத்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு  நடந்ததுன்னு கூவ ஆரம்பிச்சிருக்காய்ங்க.

எங்கே போகுது பாருங்க நாடு. அட வெண்ணை வெட்டி சிப்பாய்களா ?  தீவிர வாதின்னா அவன் தீவிர வாதிதான். தாளி ..இதுல இந்துவா, முஸ்லீமா, முதலியாரா, வன்னியரானு பார்க்க ஆரம்பிச்சா பாரத மாதா கதி திரவுபதி கதியாயிரும். ( வஸ்திராபரணத்தை வச்சு மட்டும் சொல்லலே)

சனம்  என்னவோ  தீவிரவாதிய தீவிரவாதியா மட்டும் தான் பார்க்குது. இந்துவா, முஸ்லீமா,பார்த்துருவாய்ங்களோங்கற சந்தேகத்துல அரசாங்கம்  "பத்தினி" வேஷம் போடுது.

கசப் விஷயத்துக்கு வந்தா அவன் என்ன  இந்திய குடிமகனா ? இல்லை  ஏதோ பராக்கு பார்க்க வந்த உல்லாச பயணியா இல்லையே ஆயுதத்தோட ,திட்டத்தோட, தற்கொலை படை கணக்கா ,அன்னிய தேச ராணுவத்தோட  கைக்கூலியா வந்தவன். அவனை பிடிச்சதுமே ராணுவ  கோர்ட்ல விசாரிச்சு போட்டு தள்றத விட்டுட்டு  மாய்மாலம் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.

தூக்குல போட தலையாரிகளே இல்லிங்களாண்ணா.. கருணைமனு ஸ்டேஜிக்கெல்லாம் போயி  ரெஃப்யூஸ் ஆன கேஸெல்லாம் வெயிட்டிங்ல இருக்கு?

ஐ டோண்ட் லைக் இட்.  நான் தூக்கு தண்டனைய எதிர்க்கிறேன். மனுஷனுக்கு மாற, திருந்த ,(தப்பிக்க?) வாய்ப்பு கொடுத்துதான் ஆகனும்.  ஆனா  கசப் மாதிரி கேஸை வச்சி காப்பாத்தறதெல்லாம் வெள்ளை யானைய   வச்சு வளர்த்த மாதிரிதான்.

கசப்  தொடுத்த போர் வெறுமனே ஒரு இந்தியா மேல மட்டும்னு சொல்ல முடியாது. இந்தியா  உலக நாடுகளோட சேர்ந்து தீவிர வாதத்தை எதிர்த்தது. அதனாலதான் தீவிரவாதிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம நாட்  டாப்புக்கு போச்சு  கசப் நம்ம சொந்த எதிரியில்லே. அமைதியை விரும்பும், தீவிர வாதத்தை எதிர்க்கும் உலக நாடுகளோட எதிரி. அவனை ஏன் சர்வ தேச நீதிமன்றத்துக்கு ஒப்படைச்சுர கூடாது.

நம்ம மிலிட்டரி எல்லை கோட்ல தேவுடு காத்துக்கிட்டிருக்க இந்த கயவாளிப்பசங்க கடல் வழியே வந்திருக்கானுக. குதிரைக திருடு போன பிறகு லாயத்தை பூட்டின மாதிரி எல்லா நஷ்டமும் நடந்து போன பின்  கடற்கரையோர கண்காணிப்பை (?) அதிகரிச்சிருக்கு அரசாங்கம். அது எப்படி எந்த் ரேஞ்சுல நடை முறைக்கு வந்திருக்குன்னா  தொத்தலா ஒரு கட்டிடம்,  கிழவாடி கான்ஸ்டபிள், ஒரு போட் . போட்டிருந்தா ட்ரைவர் இருக்க மாட்டார். ட்ரைவர் இருந்தா போட் இருக்காது. ரெண்டும் இருந்தா டீசல்  இருக்காதோ என்னமோ ? ஒரு எஃப்.ஐ.ஆர் போடக்கூட அதிகாரம் கிடையாது. உள்ளூர் போலீஸுக்கு தகவல் கொடுத்து ச்சூ காட்டிர வேண்டியதுதான் இவிக வேலை.

இந்த தொத்தல்  பூட்டா நம்ம கடற்கரை எல்லயை பாதுகாக்க போவுது.  தூத்தேறி