Showing posts with label kashmir. Show all posts

Tuesday, August 3, 2010

காஷ்மீர் பிரச்சினைக்கு கல்கியின் தீர்வு

காஷ்மீர்ல மறுபடி தீப்பிடிச்சுருச்சு. பத்தி எரியுது. எரியற வீட்ல தானே பிடுங்கனும். கல்கி மாதிரி ப்ராண்டட் மேகசின் ஒரு தீர்வை சொல்ற மாதிரி பாவ்லா காட்டிக்கினு விஷத்தை கக்கலைன்னா எப்படி?  காஷ்மீர் பிரச்சினைக்கு  கல்கி தர்ர தீர்வு என்னடான்னா  வாக்கெடுப்பு நடத்தனுமாம். மக்கள் மத்தில வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோட சேர்ந்திருக்கிங்களா பாக்கிஸ்தானோட போயிர்ரிங்களானு கேட்கனுமாம்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது. இந்த 63 வருஷமும் எந்த சாதிக்காரவுக பி.எம் ஆ இருந்தாய்ங்க, சி.எம் ஆ இருந்தாய்ங்கங்கற கணக்கெடுப்பெல்லாம் தேவையில்லை. அதிகாரம் சூத்திரன் கையில இருந்தாலும் அதை செயல்படுத்தற பொசிஷன்ல இருந்ததெல்லாம் யாரு? அவாள் தானே.

கடந்த 63 வருஷத்துல மத்திய செயலகம், மானில செயலகங்கள்ள எத்தனை அய்யரு இருந்தான்னு ஒரு கணக்கெடுப்பு நடத்தி பாருங்க . கண்ணைக்கட்டும். பிரதம மந்திரி, முதல் மந்திரி ,மந்திரிகள் எல்லாம்  என்ன காத்துலருந்தா டெசிஷன் எடுத்தாய்ங்க.  செக்ரட்ரி நாலு ஆப்சனை கொடுத்தான். மேற்படி பி.மு. மந்திரிங்கல்லாம்  சோசியக்கிளி மாதிரி ஒரு அட்டைய எடுத்தாய்ங்க.

இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு பார்த்தா இந்த நாட்ல இருக்கற எல்லா பிரச்சினைகளுக்கும் இவா தானே காரணம்.

கல்கியோட இந்த ஓட்டெடுப்பு  யோசனைய மேலோட்டமா  பார்த்தா ரெம்ப ஜினைனா, லிபரலா, சைன்டிஃபிக்கா, லாஜிக்கலா, ப்ராட் மைண்டடா, ஜன நாயகப்பூர்வமா , நியாய தர்மமா தோணும். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் கணக்கா இருக்கும். கொண்டைய அவிழ்க்கிறேன். மூக்கை பொத்திக்குவிங்க.

பிரிட்டீஷ் காரவுக சுதந்திரம் அனவுன்ஸ் பண்றச்ச காஷ்மீர்க்கு தனியா ராஜா இருந்தாரு. அவரு இந்து. மெசாரிட்டி சனங்க முஸ்லீம்.ராசா ஊசலாட்டத்துல இருந்தாரு. அந்த பக்கம் போலாமா இந்த பக்கம் போலாமா இதுல தனி நாடாவே கன்டின்யூ ஆயிட்டா என்னங்கற நப்பாசை வேற. பாக்கிஸ்தான் வல்லடியா காஷ்மீரை சேர்த்துக்கற முடிவுல இருக்கவே ராசா இந்தபக்கம் சாஞ்சாரு. ஏதேதோ ஸ்பெஷல் க்ளாஸ் எல்லாம் வச்சி ஒப்பந்தம் போட்டாய்ங்க. ஆச்சு போச்சு.

பாக்கிஸ்தான் கிழக்கு வங்காள பிரச்சினைல கலியுக காளி ( துர்கையா?) இந்திரா காந்தி அம்மையார் அடிச்சு தூள் பண்ணி நாட்டை பிரிச்சாய்ங்க. ஏற்கெனவே பாக்கிஸ்தானுக்கு பைல்ஸ் கம்ப்ளெயிண்ட். இதுல ஆச்சி மசாலா வேற தடவி விட்டாய்ங்க.

நீ பிரிச்சே இல்லே நானும் பிரிக்கிறேனு பாக் தொடை தட்ட ஆரம்பிச்சது. காஷ்மீர்ல ஷேக் அப்துல்லா இருந்தாரு. லீடர் ஷிப் குவாலிட்டீஸ்,சரிஸ்மா உள்ள தலைவர். இந்திய இறையாண்மைக்கு மட்டும் ( இந்திராகாந்திக்கு இல்லிங்கண்ணா) காஷ்மீர் மக்களின்   நம்பிக்கைய பெற்றிருந்த தலைவர்.

தகுதி உள்ளவன் தலை வணங்க மாட்டான். (ஒய்.எஸ்.ஆர் மாதிரி) . ஆனால் அவனால தலைமைக்கு லாபம் உண்டு.

தகுதியில்லாதவன் தலையால தண்ணி குடிச்சாலும் - இதுக்கு ஒரு விபரீத அர்த்தம் இருக்குங்கண்ணா .. இதை சுஜாதா கூட உபயோகிச்சிருக்காரு- ரோசய்யா மாதிரி - தலைமைக்கு தலை தான் போகும்.

ஷேக் அப்துல்லாவ கழட்டி விட்டு மருமகன், மச்சான்னு  போனாய்ங்க. மேய்ப்பன் இல்லாத மந்தைல நரி புகுந்துருச்சு.  காஷ்மீரோட பிரச்சினை தலைமையின் நம்பகத்தன்மை,  குறித்த பிரச்சினையின் சைட் எஃபெக்ட்ஸ் தான்.

பாக்கிஸ்தானையும், சீனாவையும் காட்டி ராணுவ பட்ஜெட்டை கூட்டிக்கிட்டே போறாய்ங்க.ஆயுத பேரத்துல  கொள்ளையடிக்கிறாய்ங்கனு வளர்ச்சி பணிகள் எல்லாம் முடங்குதுன்னு   நான் கூட  ஒரு அதிரடி தீர்வை சொன்னவன் தான். காஷ்மீரை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒப்படைச்சுரனும் அதன் பாதுகாப்புக்கு ஐ.நாவோட அமைதிப்படை பொறுப்பேத்துக்கனும். இதே மாதிரி பாக் ஆக்கிரமிச்சுருக்கிற காஷ்மீரோட நில பாகத்தையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கனும்னு ப்ரஷர் கொடுக்கனும். சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவை அப்ளை பண்ணனும் இதான் நான் கொடுத்த தீர்வு.

அட்லீஸ்ட் ஐ.நா அமைதிப்படையோட பாதுகாப்புலயாவது காஷ்மீர் ஒன்னு சேரனும் ஏஸ் பெர் ரிக்கார்ட்ஸாச்சு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதா இருக்கனும்னு நினைச்சேன். என்னதான் சோசியம் கீசியம்னு அலப்பறை பண்ணாலும் சூத்திரன் தானே. நம்ம ரேஞ்சு இதான்.

கல்கி என்ன சொல்லுது? ஓட்டிங் வைக்கனும். தெலுங்கானால என்ன நடந்தது பார்த்திங்கல்ல.. பன்னெண்டுக்கு பன்னெண்டும் காலி. இதே இழவுதான் காஷ்மீர் மேட்டர்லயும் நடக்கும்.

மக்களை  சேர்ந்து வாழனுமா , கூடி வாழனுமானு துலாக்கோல் மாதிரி  ரோசிக்கிற ஸ்டேஜ்லயா வச்சிருக்கம் . ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சாதாரண நிர்வாக சீரமைப்புல தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை தெலுங்கானா. ஒய்.எஸ் உயிரோட இருந்திருந்து ஜலயக்னத்தை கம்ப்ளீட பண்ணி  தெலுங்கானாவுக்கு தண்ணிய கொடுத்து தொலைச்சிருந்தா போதும் தனித்தெலுங்கானா கோரிக்கையே காணாம போயிருக்கும். அவர் சபீதா இந்திரா ரெட்டிய ஹோம் மினிஸ்டராக்கினார் ஏன்? அவிக தெலுங்கானாவ சேர்ந்தவுக. நெம்பர் ஒன் ஆந்திராகாரரா இருந்தா நெம்பர் டூ தெலுங்கானா காரரா இருக்கனும்னு ஒரு ஒப்பந்தம் போட்டாய்ங்களாம் (ஒரு காலத்துல) அதை கூட அமல் படுத்தல இந்த படுபாவிங்க. தனித்தெலுங்கானா கோரிக்கை ஏன் எழாது?

தெலுங்கானால கர்ஃப்யூ இல்லை, துப்பாக்கி சூடு இல்லே. பாக் ராணுவத்தோட தூண்டுதல் இல்லே. தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கல்லே. ஆனாலும் ஓட்டெடுப்பு தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவாதான் இருந்தது.

மக்கள் அப்பாவிங்க.அவிக பிரச்சினைக்கு தீர்வுன்னு அக்கரைய சூ காட்டி விட்டா போதும் நம்பிர்ராய்ங்க. அந்த மாதிரி சூ காட்டிவிட டி.ஆர்.எஸ், கே.சி.ஆர் மாதிரி நெகட்டிவ் பர்சனாலிட்டிங்க பேட்டை பேட்டைக்கு முளைச்சிக்கிட்டே இருக்காய்ங்க.
இருப்பாய்ங்க. இதுக்கெல்லாம் தீர்வு ஓட்டெடுப்புமில்லை கல்லெடுப்புமில்லை . சாதாரண நிர்வாகம் சுமாரா நடந்தா போதும். இதெல்லாம் உஷ் காக்கி ஆயிரும்.

பெருசா பேச வந்துட்டாய்ங்க ஓட்டெடுப்பாம்.. கல்லெடுப்பாம்.

எங்க பாட்டி சொல்லும் " யோக்கியம் ஒரு குளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டு" ன்னு. பாக்கிஸ்தானுக்கும் கல்கிக்கும் என்னங்கண்ணா வித்யாசம்?

ஆமாங்கண்ணா ஒரு வேளை கல்கியோட யோசனைப்படி காஷ்மீர்ல மட்டுமில்லாம தமிழ் நாட்லயும் ஓட்டிங் வச்சா என்ன நடக்கும்ங்கறிங்க?

 எப்படி
அவாளுக்கும் எனக்கும் எந்த விதமான வியாஜ்யமும் கிடையாது. நான் பத்திரிக்கைகளோட கதவை தட்டற காலத்துல நமக்கு லாபியிங், லௌகீகம்லாம் தெரியாது.தெரிஞ்சவா இடம் பிடிச்சா. நமக்கு தெரியாது. இந்த மேட்டர்ல நமக்கு வருத்தம் உண்டே தவிர கடுப்பு ஒரே விஷயத்துலதான் அது  பெரிய பெரிய மேட்டர்ல கூட சுய நலம், போட்டுக்கொடுக்கிறது,காட்டிக்கொடுக்கிறது, ஒளிச்சு வைக்கிறது , போற போக்குல  சீண்டி விட்டு போறது, ஹிடன் அஜெண்டாவை வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போடறது, காரியமானா சரினு சூத்திரன் காலை பிடிக்கிறது, முடிஞ்சா அவனுக்கு பெண்ணை கொடுத்துர்ரது , சில மேட்டர்ல கூட்டிக்கொடுக்கிறது (இ.பே.மணியன்), இல்லாட்டி ஜெயிச்சு வந்த சூத்திரனை அண்டர் டேக் பண்ணிர்ரது, அவனை பிராமணனா மாத்திர்ரது . இப்படி இன்னும் முக்கா டஜன் சில்மிஷங்க இருக்கு. இதெல்லாத்தையும் சேர்த்துத்தான்  பார்ப்பார குசும்புனு சாமானிய சனம் சொல்வாய்ங்க.

கொசுறு:
தி வீக் பத்திரிக்கைய  வித்தாச்சு. டைம்ஸ் பத்திரிக்கையையும் சேல்ஸுக்கு வச்சிருக்காய்ங்க. மீடியால இது ஒரு புது ட்ரெண்ட்.புயல்னும் சொல்லலாம். இந்த புயல்ல கல்கி எல்லாம் என்ன கதியாகபோவுதோ வெயிட் அண்ட் சீ

எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஆத்திரத்துல பரிகார ஸ்பெஷல் விட்டிருக்காய்ங்க. நூத்துக்கு 99 அரதப்பழசான பார்ப்பானுக்கு படியரிசிக்கு வழி பண்ற பரிகாரம் தான் சொல்லப்பட்டிருக்கு. ஒரே ஆறுதல் ஒரு பார்ட்டி ராத்திரில ஜோசியம் சொல்லலாம் தப்பில்லைனு ஏறக்குறைய நம்மை மாதிரியே அனலைஸ் பண்ணியிருக்கிறதுதான்.

கண்ணதாசன் மகள் மதம் மாறினதை பத்தி ஒரு ரிப்போர்ட் ( ராமகோபாலன் பேட்டில பிரஸ்தாபனை வேற) உமர்கய்யாம் மாதிரி இருந்த கண்ணதாசன் ரூட்டை மாத்தினப்ப அவருக்கு சரிய்யான வழியை காட்டியிருந்தா அவர் ஏன்  நுனிப்புல் மேயப்போறாரு அந்த என்விரான்மென்ட்ல வளர்ந்த விசாலி கண்ணதாசன் மதம் மாறப்போறாய்ங்க.

கண்ணதாசன் ஒரு செலிபிரிட்டி. அவரை வச்சு தங்களோட பாப்புலாரிட்டிய டெவலப் பண்ணத்தான் பார்த்தாய்ங்களே தவிர ( சங்கராச்சாரி உட்பட - சீனியருங்கோ) அவருக்கு ஒரு வழி காட்டனும்னு நினைக்கலை. அவர் கடைசி வரை கிருஷ்ணனுக்கு கோவிலுங்கற ரேஞ்சுலயே நின்னுட்டாரு.

என்னை கேட்டா மதமாற்ற பிரச்சாரத்துக்கெல்லாம் தள்ளுபடியோட பர்மிஷன் தரனும். ஓடிப்போற மதில் மேல் பூனையெல்லாம் ஓடிப்போச்சுன்னா தான் இந்த அலேக் மே ரஞ்சன் வேலை காட்டிக்கிட்டு கல்லாவை நிரப்பற பார்ப்பன குருக்களுக்கெல்லாம் புத்தி வரும்.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " தும்மித்தே ஊடி போயே முக்கு உன்ட்டே எந்த போத்தே எந்தா" ( தும்மினாலே கழண்டுக்கிற மூக்கு இருந்தா என்ன போனா என்ன?)

இந்த மடாதிபதிகளை கேட்கிறேன்..........

அவன் ஏன் மதம் மாறுரான். உங்க கடைக்காலே சரியில்லை. உருவகங்களையும், பொயட்டிக் டெஸ்க்ரிப்ஷன்சயும், சிமிலீசையும் (உவமைகள்) எச்சி உமிஞ்சி நிஜம்னு சத்தியம் பண்ணிங்க. அதனோட உள்ளர்த்தம் என்ன? அதனோட செயல்பாடு என்ன? அதனால லாபம் என்னனு சொல்லித்தந்திங்களா?  இல்லே. ஆரம்ப கால குருக்கள் வேணம்னே மறைச்சாய்ங்க. மத்திய கால குருக்களுக்கு ஃபேக்ட்ஸ் பத்தின தடுமாற்றம் இருந்தது. இப்போ உள்ள பார்ட்டிங்களுக்கு மேட்டரே தெரியாது. சொல்லனம்னு நெனச்சா கூட சொல்ல முடியாத நிலை. சட்டில இருந்தா தான் அகப்பைல வரும். பாட்டில்ல இருந்தாதானே க்ளாஸ்ல வரும்

Thursday, May 6, 2010

காஷ்மீரை ஐ. நா.வுக்குன்னு ஒதுக்கி

அண்ணே வணக்கம்னே,
இந்த வில்லங்க பதிவோட காரணமில்லாம நம்ம நெஞ்சை ரணமாக்க தினம் தினம் முளைக்கிற‌ பார்ட்டிகளை வம்பிழுத்து "விளம்பர பித்தா?" ங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.   படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா.

கெட்ட வார்த்தைல மறுமொழி போடற பார்ட்டிங்களை வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புங்கற என் பதிவை படிக்கும்படி கேட்டுக்கறேன்.

மணி சீக்ரெட்ஸ் ஸ்பீச் டவுன் லோட் பண்ணிக்கிட்டிங்களாண்ணா. நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. சனம் பணத்தோட விவரம் புரியாம அஞ்சு பத்துக்கு அல்லாடுது..

ஜூட்டுங்கண்ணா..

ஆனந்தம் ஆனந்தம் ஆயெனே பரமானந்தம் ஆனந்தம் ஆயெனே என்று பாடவேண்டும் போல் உள்ளது.

பாக் அரசின் ஆசி ஆதரவு கொண்ட தீவிர வாத குழுவை சேர்ந்த  நாசகார கும்பலுடன்  கடல் வழி எல்லை கடந்து ,  தாஜ் ஓட்டலை டார்கெட் பண்ணி, ரயில்வே ஸ்டேஷன், ஜி.ஹெச்சை கூட விடாம அதகளம் பண்ணின கசப் - க்கு (kasab) ஸ்பெஷல் கோர்ட் தூக்கு தண்டனை விதிச்சதுக்குத்தான் இப்படி ரெஸ்பாண்ட் ஆகறேனு நினைச்சா ஏமாந்தூருவிங்க.

ஆனந்தப்படனும்னா கூட அதுக்கும் கொஞ்சம் முட்டாள் தனம் தேவைப்படுது.

ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு கொடுத்துட்டா முடிஞ்சு போச்சா (இல்லு அலக்க கானே பண்டுகா) இன்னம் ஹை கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,ஜனாதிபதி கருணை மனு இப்படி அனேக சாங்கியங்கள் பாக்கியிருக்கே.

ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு, மனுஷனை கடிச்ச கதையா பாராளுமன்றத்து  மேலயே அட்டாக் நடந்தது.  அப்சல் குருவை பிடிச்சாய்ங்க . தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டாச்சு. தூக்குல போட்டாங்களா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என்னடா இந்து முன்னணி மாதிரி எழுதறாருனு நினைச்சுராதிங்க.. செத்தவனை உயிர்ப்பிக்கிற சக்தி இல்லாத அரசாங்கத்துக்கு உயிரோட இருக்கிற மனிதனை கொல்ற அதிகாரம் கிடையாதுங்கறதுதான் என் கொள்கை.

தூக்கு தண்டனையை ஆதரிக்கிறவங்க வாதம் என்னன்னா.. தண்டனை கடுமையானா த்தான் குற்றம் குறையும்.

அடப்போங்கப்பா..  நம்ம மேல கேஸ் புக் ஆனா என்னங்கறத அப்புறம் பார்த்துக்கலாம். தாளி போலீஸ் ஸ்டேஷன் உள்ளாற காலெடுத்து வச்சாலே நாஸ்திதான். அந்த கட்டிடம்,பெயிண்ட், ஃபர்னிச்சர், இன்டிரியர், ரைட்டரு, ஏட்டு (ஹெட் கான்ஸ்டபிள் என்பதன் மரூஉ இது ) அவிகளுக்குள்ள இருக்கிற ஹிப்பாக்ரசி, அவிகளுக்குள்ள பேசிக்கிற பேச்சு,  ரெட்டை வேடம், எஸ் ஐ இருந்தா ஒரு பிஹேவியர்,இல்லன்னா ஒரு பிஹேவியர் ,அவிக வாங்கற லஞ்சம், ஓசி , வசூல், விடற ஏப்பம், குசு உவ்வே..

இந்த இழவை எல்லாம் பார்த்து (10%) கேள்வி பட்டுத்தான் (90%) சனம் புகார் கொடுத்து அல்லாடறத விட  கொடுக்காமயே கிடக்கலாம்னு முடிவு பண்ணிர்ராய்ங்க
இதான் யதார்த்தம்.

நம்ம மேல புகார் போனா என்ன கதி, நமக்கு கவுன்சிலர் ரேஞ்சுல கூட செல்வாக்கு இல்லன்னா என்ன கதி, எஃப்.ஐ.ஆர் போட்டுட்டா என்னாகும், பெயில் கிடைக்கலன்னா என்னாகும் இப்படி ரோசிச்சிக்கிட்டே போனா டர்ராயிருது.

இருந்தாலும் குற்றம் நடந்து கிட்டே தான் இருக்கு. ஏன்?  மனுஷனோட மென்டாலிட்டி அது..

உருளை கிழங்கை ஒரு வெட்டு வெட்றப்போ எதிர்கால முட்டி வலி, டமால் டுமீல் எல்லாம் ஞா வராது

ஈவ் டீஸிங் பண்றச்ச லேடி எஸ்.ஐ "அப்படி எவ்ளோ பெரிசுதான் வச்சிருக்கேடா நீ எத்தனை பொம்பளய சமாளிப்படா  நீ"ன்னிட்டு பேண்டை அவுக்கச்சொன்னா அது எங்கயோ போய் ஒளிஞ்சுக்குமேங்கற ஞா வராது

இந்த தீவிர வாதிங்க விஷயத்துல உபரியா  ப்ரெயின் வாஷ்  வேற நடக்கறது.

தினசரி நூறு அஃப்சல் குரு, நூறு கசப் ஐ தூக்குல போட்டாலும்வந்துக்கிட்டே தான் இருப்பாய்ங்க.

பெத்துக்கிட்டு அவஸ்தை படறவனை விட, அபார்ட் பண்ணிர்ரவன் பெட்டர். அபார்ட் பண்றவனை விட அவாய்ட் பண்றவன் பெட்டர்.

அந்த மாதிரி மொத வேலையா பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள முதலும் முடிவுமான பிரச்சினையான  காஷ்மீரை   ஐ. நா.ஆக்டிவிட்டீஸுக்குனு   ஒதுக்கி   ஒப்படைச்சுரனும். அதனோட பாதுகாப்பை சர்வதேச ராணுவம் ஏத்துக்கிடறாப்ல செய்யனும்.

பாக் தரப்புல ஆஜாத் காஷ்மீர், நம்ம தரப்புல  பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு சொல்ற பகுதியையும் ஐ. நா சபைக்கு ஒப்படைக்க சொல்லி பாக் மேல அழுத்தம் கொண்டுவரனும். (சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவ ஃபாலோ பண்ணலாம்)

அதை விட்டுட்டு கடலோர பாதுகாப்புன்னு காமெடி கீமெடி பண்றது கிரிமினல் வேஸ்டு.  சரிப்பா அமைதி ஏற்பட்டுட்டா ஆயுதம் வாங்க முடியாது, ஊழல் பண்ண முடியாது,ஓட்டு வாங்க முடியாது.

முந்தா நேத்து தாஜ் ஹோட்டலுக்கு நடந்தது நாளைக்கு ஜனாதிபதி மாளிகைக்கு நடக்காதுனு என்ன கியாரண்டி?

ஒரு நாட்டோட பாதுகாப்பு எல்லையோரமிருக்கிற படைபலத்தை வச்சு உறுதி செய்யப்படறதில்லை. நாட்டுக்குள்ள இருக்கிற குடிமக்களோட தேசபக்தி, தியாகத்தை வச்சுத்தான் உறுதி செய்யப்படும்.

நம்ம தெரு  நாயோட ஒத்துழைப்பு இல்லாம பக்கத்து தெரு நாயி எப்படி நம்ம தெருவுக்குள்ள நுழையும்?

முதல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ் இதையெல்லாம் கவுரவமான, சட்டப்பூர்வமான  வழில பெற  வாய்ப்பை தரனும். அப்பத்தான்  பாரத மாதா அவன் மனசுல உட்கார்ந்து மணியடிப்பாள்.

கசப் விஷயத்தில் அனுமார் வால் தனமான சாஸ்திர,சம்பிரதாயங்களை பின்பற்ற காரணம் என்ன? அரசாங்கத்துக்கு தன் மேல தனக்கே நம்பிக்கை இல்லே. தன் குடிமக்களை அதுவே நம்பலை. அவன் ஸோ அண்ட் ஸோ மதத்தை சேர்ந்தவன். நாம அதிரடியா போட்டு தள்ளிட்டா பிரச்சினையாயிருமோனு தயங்கியிருக்கனும்.

அட புண்ணாக்குகளா .. இதென்ன petty  கேஸா ? இல்லே பெட்டி கேஸா?  ஜாதி,மதத்தை எல்லாம் கொண்டுவந்து அலம்பல் பண்ண.. இப்போ லஞ்ச ஒழிப்பு ரெய்டு கேஸ்ல எல்லாம் அவர் தாழ்த்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு நடந்தது, அவர் பிற்படுத்தப்பட்டவர் அதனால தான் ரெய்டு  நடந்ததுன்னு கூவ ஆரம்பிச்சிருக்காய்ங்க.

எங்கே போகுது பாருங்க நாடு. அட வெண்ணை வெட்டி சிப்பாய்களா ?  தீவிர வாதின்னா அவன் தீவிர வாதிதான். தாளி ..இதுல இந்துவா, முஸ்லீமா, முதலியாரா, வன்னியரானு பார்க்க ஆரம்பிச்சா பாரத மாதா கதி திரவுபதி கதியாயிரும். ( வஸ்திராபரணத்தை வச்சு மட்டும் சொல்லலே)

சனம்  என்னவோ  தீவிரவாதிய தீவிரவாதியா மட்டும் தான் பார்க்குது. இந்துவா, முஸ்லீமா,பார்த்துருவாய்ங்களோங்கற சந்தேகத்துல அரசாங்கம்  "பத்தினி" வேஷம் போடுது.

கசப் விஷயத்துக்கு வந்தா அவன் என்ன  இந்திய குடிமகனா ? இல்லை  ஏதோ பராக்கு பார்க்க வந்த உல்லாச பயணியா இல்லையே ஆயுதத்தோட ,திட்டத்தோட, தற்கொலை படை கணக்கா ,அன்னிய தேச ராணுவத்தோட  கைக்கூலியா வந்தவன். அவனை பிடிச்சதுமே ராணுவ  கோர்ட்ல விசாரிச்சு போட்டு தள்றத விட்டுட்டு  மாய்மாலம் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.

தூக்குல போட தலையாரிகளே இல்லிங்களாண்ணா.. கருணைமனு ஸ்டேஜிக்கெல்லாம் போயி  ரெஃப்யூஸ் ஆன கேஸெல்லாம் வெயிட்டிங்ல இருக்கு?

ஐ டோண்ட் லைக் இட்.  நான் தூக்கு தண்டனைய எதிர்க்கிறேன். மனுஷனுக்கு மாற, திருந்த ,(தப்பிக்க?) வாய்ப்பு கொடுத்துதான் ஆகனும்.  ஆனா  கசப் மாதிரி கேஸை வச்சி காப்பாத்தறதெல்லாம் வெள்ளை யானைய   வச்சு வளர்த்த மாதிரிதான்.

கசப்  தொடுத்த போர் வெறுமனே ஒரு இந்தியா மேல மட்டும்னு சொல்ல முடியாது. இந்தியா  உலக நாடுகளோட சேர்ந்து தீவிர வாதத்தை எதிர்த்தது. அதனாலதான் தீவிரவாதிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம நாட்  டாப்புக்கு போச்சு  கசப் நம்ம சொந்த எதிரியில்லே. அமைதியை விரும்பும், தீவிர வாதத்தை எதிர்க்கும் உலக நாடுகளோட எதிரி. அவனை ஏன் சர்வ தேச நீதிமன்றத்துக்கு ஒப்படைச்சுர கூடாது.

நம்ம மிலிட்டரி எல்லை கோட்ல தேவுடு காத்துக்கிட்டிருக்க இந்த கயவாளிப்பசங்க கடல் வழியே வந்திருக்கானுக. குதிரைக திருடு போன பிறகு லாயத்தை பூட்டின மாதிரி எல்லா நஷ்டமும் நடந்து போன பின்  கடற்கரையோர கண்காணிப்பை (?) அதிகரிச்சிருக்கு அரசாங்கம். அது எப்படி எந்த் ரேஞ்சுல நடை முறைக்கு வந்திருக்குன்னா  தொத்தலா ஒரு கட்டிடம்,  கிழவாடி கான்ஸ்டபிள், ஒரு போட் . போட்டிருந்தா ட்ரைவர் இருக்க மாட்டார். ட்ரைவர் இருந்தா போட் இருக்காது. ரெண்டும் இருந்தா டீசல்  இருக்காதோ என்னமோ ? ஒரு எஃப்.ஐ.ஆர் போடக்கூட அதிகாரம் கிடையாது. உள்ளூர் போலீஸுக்கு தகவல் கொடுத்து ச்சூ காட்டிர வேண்டியதுதான் இவிக வேலை.

இந்த தொத்தல்  பூட்டா நம்ம கடற்கரை எல்லயை பாதுகாக்க போவுது.  தூத்தேறி