பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளி
கண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்றாரா.. யாரங்கே பஞ்சாங்கம் கொண்டுவா .. 9 கிரகமும் உச்சம் பெற்று விட்டனவா என்ன?
கோவி கண்ணன் சாரும் நானும் போன. ஜ. அண்ணன் தம்பியா தெரியலை. பாவம் எனக்கு வந்த அதே தொல்லை அவருக்கும் வந்திருக்கு . அனானி கமெண்டு, ஃபோர்ஜரி கமெண்ட் போடற நாதாரிக்கெல்லாம் ஒரு வேலை வச்சிருக்கேன். வேலை விட்டேன்னா அப்போ தெரியும்
Showing posts with label XXX comments. Show all posts

Monday, May 31, 2010
என் கருத்து
பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளி
கண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்றாரா.. யாரங்கே பஞ்சாங்கம் கொண்டுவா .. 9 கிரகமும் உச்சம் பெற்று விட்டனவா என்ன?
கோவி கண்ணன் சாரும் நானும் போன. ஜ. அண்ணன் தம்பியா தெரியலை. பாவம் எனக்கு வந்த அதே தொல்லை அவருக்கும் வந்திருக்கு . அனானி கமெண்டு, ஃபோர்ஜரி கமெண்ட் போடற நாதாரிக்கெல்லாம் ஒரு வேலை வச்சிருக்கேன். வேலை விட்டேன்னா அப்போ தெரியும்
கண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்றாரா.. யாரங்கே பஞ்சாங்கம் கொண்டுவா .. 9 கிரகமும் உச்சம் பெற்று விட்டனவா என்ன?
கோவி கண்ணன் சாரும் நானும் போன. ஜ. அண்ணன் தம்பியா தெரியலை. பாவம் எனக்கு வந்த அதே தொல்லை அவருக்கும் வந்திருக்கு . அனானி கமெண்டு, ஃபோர்ஜரி கமெண்ட் போடற நாதாரிக்கெல்லாம் ஒரு வேலை வச்சிருக்கேன். வேலை விட்டேன்னா அப்போ தெரியும்
கமெண்ட் கண்டங்கள் (Condumn)
தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை. நம்ம பதிவுகளுக்கு அனானி கமெண்டுகள் போடும் அனாசாரங்கள் பத்தி ஏற்கெனவே பலரும் கிழிச்சிருக்காய்ங்க. இப்ப இன்னொரு கூட்டம் கிளம்பியிருக்கு. இவிக வேலை என்னடான்னா நம்ம பேரை உபயோகிச்சு கமெண்ட் போடறது. இது எனக்கு நடந்திருக்கு. இது எப்படி என் பார்வைக்கு வந்ததுன்னா...
நம்மளோட ஹரர்,டெரர், டர்ரு பதிவுகள் உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம் கணக்கா சில சனத்துக்கு பி.பி, பைல்ஸ் எல்லாத்தையும் வரவழைச்சுர்ரதால நாம இல்லாத இடத்துல சில நாய்கள் குலைச்சு வைக்கும். இது தாமதமா நம்ம பார்வைக்கு வரும் . அதாவது நமக்கு தொடர்பே இல்லாத வலைப்பூக்கள்ள கமெண்ட் போடும்போது நம்ம பேரை ப்ரஸ்தாபிச்சு லொள்ளுபண்றது. இதுகளை கண்டுபிடிக்க அப்பப்போ கூகுல் சர்ச்சுல என் பேரை அடிச்சு நானே தேடிப்பார்க்கிறது வழக்கம்.
இந்த தேடல்லதான் என் பேரை உபயோகிச்சு சில சில்லறைகள் சரோஜா தேவித்தனமான கமெண்டுகளை போட்டிருக்கிறது பார்வைக்கு வரும். உடனே அந்த பதிவருக்கு "அய்யா இது என் மறுமொழியல்ல தயவு செய்து நீக்குங்கள்"னு அப்பீல் பண்றதை சில காலமா செய்து வரேன்.
சித்தூர்.எஸ்.முருகேசங்கறது என் பேர். அப்பா அம்மா வச்ச பேரு கூட கிடையாது. பாக்யா பத்திரிக்கை ஆஃபீஸ்ல யார் மனசுலயோ தெய்வம் புகுந்து வச்ச பேரு. 1987லயே ஃபிக்ஸ் ஆன பேரு 1991 வரை அகங்காரத்துல ஆடவச்சி, சவமாக்கி அடக்கி போட்ட பேரு. 1991லருந்து . 2007 வரை பிச்சை எடுக்க வச்ச பேரு. இந்த பேரை தாங்க ஒரு ஸ்டாமினா வேணம். 1987ல இருந்து 199 தடவை கொலை செய்யப்பட இருந்தேன். 199 தடவை தற்கொலை செய்துக்கற சந்தர்ப்பம் வந்தது. 199 தடவை சாவு என்னை தேடி வந்தது. எல்லாத்தயும் தாண்டி என்னை கரையேத்தி ஒப்பேத்திக்கிட்டு வந்த தெய்வத்துக்கே தாவு தீர்ந்து போயிருச்சு.
என்னமோ எங்கப்பன் இவிக அம்மாக்களை கும்தலக்கா பண்ணி இவிக பிறந்தாப்லயும் எங்கப்பனே என் பேரை இவிகளுக்கு வச்சாப்லயும் என் பெயரை உபயோகிச்சிருக்காய்ங்க.
வேணாம் ராசா 199+199+199 கண்டம் வரும் , 4 வருசம் அகங்காரத்துல ஆடி அடங்கனும். 16 வருசம் பிச்சை எடுக்கனும்.
இந்த ல...டா பஞ்சாயத்தை தவிர்க்க இனி எந்த வலைப்பூவுக்கும் போய் கமெண்ட் போடறதில்லைனு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கேன். எந்த வலைப்பூவை பத்தியாவது எனக்கு கருத்து இருந்தா அதை என் ப்ளாகிலயே எழுதி அந்த வலைப்பூவுக்கு லிங்க் கொடுத்துட்டா தீர்ந்தது பிரச்சினை.

Wednesday, May 19, 2010
XXX கமெண்ட்ஸ் போடற பிகில் ரவுடிகளுக்கு
என் பதிவுகள் மீதான திருத்தங்கள், எதிர்வினைகள், விமர்சனங்களை எப்போதும் வரவேற்பவன் நான். ஜன்ய பாகங்களை பிரஸ்தாபித்தல், குடும்பத்திலான பெண்களின் கற்பை சந்தேகப்படுதல் போன்ற அம்சங்கள் நிறைந்த மறுமொழிகளை இடும் மண்டூகங்களுக்கு ஒரு சொல்.
கவிதை07 955 பதிவுகளை தாண்டி 10 மாதங்களில் ஒரு லட்சம் , இரண்டே மாதங்களில் 50 ஆயிரம் வருகைகளை பெற்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து சரோஜா தேவி நாவல் தனமான மறுமொழிகளை போட்ட பார்ட்டிகள் இருக்கவே இருக்கின்றனர்.
ஆனால் நம்ம வலைபூவுல ஒரு சீசன்ல அலப்பறை பண்ண பார்ட்டி அந்த சீசனுக்கு அப்புறம் தலையே காட்டாம போனதை கவனிங்க. அவிகளுக்கு என்ன ஆச்சு?
கை போச்சா, கால் போச்சா, பேச்சு விழுந்து போச்சா, என்னமோ ஆயிருச்சு. அதான் இந்த பக்கம் தலைய காட்டறதில்லை. இப்ப மேற்படி விதமான மறுமொழி போடற பிகில் ரவுடிகளுக்கு அவர்களின் வராகை (வருகைக்கு எதிபதம்னா) ஒரு பாடமானால் சந்தோஷம்.
நான் சொல்றதெல்லாம் தப்பாவே கூட இருக்கட்டும். (ஒரு பேச்சுக்குண்ணா) ஆனால் என் நோக்கத்துல ஒரு புனிதம் இருக்கு. மனிதகுல நலத்தின் மேல் ஒரு அக்கறை இருக்கிறது. மலத்தின் மீது மட்டும் அக்கறை உள்ள அலப்பறை பார்ட்டிகள் த்த்தமது உடல் உறுப்புகளை பத்திரமாக பார்த்துக்கொள்வது நல்லது.
அனுபவம்ணா .. நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு எவனும் உருப்பட்டதே இல்லைண்ணா. அதுக கெட்டு நொந்து நாசமா போயி அதை பார்த்து நமக்கே மனசு கேட்காம அய்யோ பாவம்னு கடவுளுக்கு ப்ரே பண்ணா கூட நோ சேஞ்ஜ்.
அதனாலதான் சொல்றேன். மரு மொழி வேண்டாம். மறுமொழி போடுங்க..
குறிப்பு:
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவு குறித்து என்னை வானளவு புகழ்ந்து எனக்கு வந்த பத்துக்கும் மேலான மெயில்களை ப்ளாகில் பிரசுரிக்க அவற்றை அனுப்பியவர்களின் அனுமதியை கேட்டிருக்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)