அய்யரே ,
( "பிராமின்" ங்கற தலைப்புல வலைப்பூவை ஆரம்பிச்சு முளைச்சு ஒரே ஒரு இலை கூட விடாமயே திரட்டில என் ஃபோட்டோ,மெயில் அட்ரசை யூஸ் பண்ணி ஐட்டம் போட்ட அய்யர் தி கிரேட்டை கூப்டேங்கண்ணா)
அய்யரே !
நீ போட்ட ஐட்டத்தை பார்த்து நம்மாளுங்க தகவல் சொல்ட்டாய்ங்க. என்னங்கடா இது முன்னாடில்லாம் நம்ம பேரை உபயோகிச்சு மறுமொழிதான் போடுவாய்ங்க. இப்ப பதிவே போட ஆரம்பிச்சுட்டிங்களானு கொஞ்சமா கலங்கித்தான் போயிட்டேன்.
நல்லாருக்கு ராசா ! ஊரு நல்லாவே டெவலப் ஆகிரும்டா. இந்த நரிவேலையையெல்லாம் ஆல்ரெடி மஸ்தா பேரு நம்ம கிட்டே ஏற்கெனவே காட்டியாச்சுடியோய்.
சுஜாதா சார் கதைகள்ள அடிக்கடி லாடரல் திங்கிங்னு வரும். மாத்தி யோசிக்கிறது. உன் போஸ்டை படிச்சேன். நீ போண்டால விஷம் வைக்கிற கேரக்டருன்னு தோணலைஏன்னா மொத பதிவுலயே நான் பார்ப்பான் தானு மாரடிச்சிருக்கியே. இப்படி பப்ளிக்கா டிக்ளேர் பண்ற பார்ட்டிக்கு என் ஐடிய உபயோகிக்கவேண்டிய அவசியம் என்ன?
எவனாச்சும் வில்லங்கம் பண்ணா அவன் எந்த ஐ.பி நெம்பர்லருந்து வரான்னு பார்த்து வச்சுக்கறது வழக்கம். வேறென்ன நம்ம ஊர் எஸ்.பிக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணி அந்த ஊரு எஸ்.பிக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்கத்தான்.
அப்படித்தான் இந்த அய்யரோட ஐ.பி நெம்பரையும் பிக் அப் பண்ணேன். ரெம்ப பரிச்சயமான நெம்பரா தோணுச்சு படக்குனு நாம யூஸ் பண்ற கனெக்சனோட ஐ.பி நெம்பரை பார்த்தேன். பகீர்னு ஆயிருச்சு. அடங்கொய்யால நம்ம மூக்குக்கு கீழ இப்படி ஒரு வண்டா?
நம்ம ஊர்லருந்து எவனோ மிரட்டல் ஈ மெயில் எல்லாம் அனுப்பி நாஸ்தியாகி சித்தூர்ல ஐ.டி / ப்ரூப்ஃப் இல்லாம பெண் கொடுப்பாய்ங்களோ என்னமோ சிஸ்டம் மட்டும் தரமாட்டாய்ங்க.
குபீர்னு எந்திரிச்சு போயி ரெஜிஸ்தர்ல பார்த்தா ஆர்.சீனிவாசனு இருக்கு. என்னடா மேட்டருன்னா.. சித்தூர்ல நமக்குனு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. நெட் வோர்ல்டுல நடக்கிற கூத்தையெல்லாம் அவிகளுக்கு சொல்றது வழக்கம். இதுல ஏதோ ஒரு சர்க்கிள்ள கமுக்கமா இருந்து நம்ம வாய்வழியாவே இந்த மேட்டரையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கோதாவுல இறங்கின சீனிவாசனுக்கு நேரம் சரியில்லை போல . நாம வர்ர சென்டருக்கே வந்துருக்காரு.
திரட்டில பதிவை இணைக்கிறப்ப இவர் தன்னோட ஐடிய டைப் பண்ணப்போற சமயத்துல நம்ம ஐடி ( சிஸ்டம் மெமரில இருந்து ) தலை தூக்கியிருக்கு ஐயரு தன்னோட ஐடினு நினைச்சு மவுஸ விட்டு உள்ளாற தள்ளிட்டாருபோல.
ஓஞ்சு போவட்டும் இந்த ஒரு தரம் விட்டுரலாம். மத்த அய்யருல்லாம் தங்களுக்குள்ள ஏதோ ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டு நம்ம மேட்டர்ல கை விடறதில்லை. இந்த ஐயரு புதுசா கிளம்பியிருக்காரு. கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா. இப்பத்தான் நேரு, இந்திரானு ஆரம்பிச்சிருக்காரு. இப்பயே கட்டைய போட்டா ஓடிப்போயிருவாரு. எத்தனை தூரம் தான் போறாருனு பார்ப்போம்.
கடைசியா அய்யரே ஒரு சொல்:
நீ லோக்கல் சரக்குனு கண்டுக்கிட்டன். இன்னம் கொஞ்ச நாழில உன் ஜாதகமே என் கையில வந்துரும். என் பின்னாடியே மோந்துகினு வந்திருக்கே பார்த்தியா. நான் என்ன என்.டி.ஆரா ஏமாந்து போவ. நீ மட்டும் நாலு காலையும் தூக்கி மன்னிப்பு கேட்கலை ..உனக்கு வைக்கிறேன் இர்ரீ ஆப்பு.
Showing posts with label Tamil bloggers. Show all posts

Friday, August 27, 2010
மிஸ்டர் அய்யர் டேக் கேர் !

Monday, May 31, 2010
கமெண்ட் கண்டங்கள் (Condumn)
தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை. நம்ம பதிவுகளுக்கு அனானி கமெண்டுகள் போடும் அனாசாரங்கள் பத்தி ஏற்கெனவே பலரும் கிழிச்சிருக்காய்ங்க. இப்ப இன்னொரு கூட்டம் கிளம்பியிருக்கு. இவிக வேலை என்னடான்னா நம்ம பேரை உபயோகிச்சு கமெண்ட் போடறது. இது எனக்கு நடந்திருக்கு. இது எப்படி என் பார்வைக்கு வந்ததுன்னா...
நம்மளோட ஹரர்,டெரர், டர்ரு பதிவுகள் உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம் கணக்கா சில சனத்துக்கு பி.பி, பைல்ஸ் எல்லாத்தையும் வரவழைச்சுர்ரதால நாம இல்லாத இடத்துல சில நாய்கள் குலைச்சு வைக்கும். இது தாமதமா நம்ம பார்வைக்கு வரும் . அதாவது நமக்கு தொடர்பே இல்லாத வலைப்பூக்கள்ள கமெண்ட் போடும்போது நம்ம பேரை ப்ரஸ்தாபிச்சு லொள்ளுபண்றது. இதுகளை கண்டுபிடிக்க அப்பப்போ கூகுல் சர்ச்சுல என் பேரை அடிச்சு நானே தேடிப்பார்க்கிறது வழக்கம்.
இந்த தேடல்லதான் என் பேரை உபயோகிச்சு சில சில்லறைகள் சரோஜா தேவித்தனமான கமெண்டுகளை போட்டிருக்கிறது பார்வைக்கு வரும். உடனே அந்த பதிவருக்கு "அய்யா இது என் மறுமொழியல்ல தயவு செய்து நீக்குங்கள்"னு அப்பீல் பண்றதை சில காலமா செய்து வரேன்.
சித்தூர்.எஸ்.முருகேசங்கறது என் பேர். அப்பா அம்மா வச்ச பேரு கூட கிடையாது. பாக்யா பத்திரிக்கை ஆஃபீஸ்ல யார் மனசுலயோ தெய்வம் புகுந்து வச்ச பேரு. 1987லயே ஃபிக்ஸ் ஆன பேரு 1991 வரை அகங்காரத்துல ஆடவச்சி, சவமாக்கி அடக்கி போட்ட பேரு. 1991லருந்து . 2007 வரை பிச்சை எடுக்க வச்ச பேரு. இந்த பேரை தாங்க ஒரு ஸ்டாமினா வேணம். 1987ல இருந்து 199 தடவை கொலை செய்யப்பட இருந்தேன். 199 தடவை தற்கொலை செய்துக்கற சந்தர்ப்பம் வந்தது. 199 தடவை சாவு என்னை தேடி வந்தது. எல்லாத்தயும் தாண்டி என்னை கரையேத்தி ஒப்பேத்திக்கிட்டு வந்த தெய்வத்துக்கே தாவு தீர்ந்து போயிருச்சு.
என்னமோ எங்கப்பன் இவிக அம்மாக்களை கும்தலக்கா பண்ணி இவிக பிறந்தாப்லயும் எங்கப்பனே என் பேரை இவிகளுக்கு வச்சாப்லயும் என் பெயரை உபயோகிச்சிருக்காய்ங்க.
வேணாம் ராசா 199+199+199 கண்டம் வரும் , 4 வருசம் அகங்காரத்துல ஆடி அடங்கனும். 16 வருசம் பிச்சை எடுக்கனும்.
இந்த ல...டா பஞ்சாயத்தை தவிர்க்க இனி எந்த வலைப்பூவுக்கும் போய் கமெண்ட் போடறதில்லைனு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கேன். எந்த வலைப்பூவை பத்தியாவது எனக்கு கருத்து இருந்தா அதை என் ப்ளாகிலயே எழுதி அந்த வலைப்பூவுக்கு லிங்க் கொடுத்துட்டா தீர்ந்தது பிரச்சினை.

Friday, April 16, 2010
மறுமொழி கேட்டு பிச்சை
அண்ணே வணக்கம்ணே,
வழக்கமா இன்னின்ன பதிவை போட்டிருக்கேன்னிட்டு சூ காட்டிட்டு போயிருவன் இன்னைக்கு கொஞ்சம் டச்சிங்கா பேசிரலாம்னு ஒரு எண்ணம்.
பை தி பை "சாம்பார் சரியில்லை என்று கட்டிய மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்" என்ற தலைப்பில் ஒரு நெடுங்கதைய போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க
நானும் நவம்பர் மாசத்துல இருந்து மாடாட்டம் தினசரி கு.ப ஒரு பதிவு. அதிக பட்சம் 4 பதிவுனு போட்டுக்கிட்டே இருக்கேன்.
ஒரு கட்டத்துல நம்ம பதிவுகள் தமிலிஷ் டாட்காமில் தொடர்ந்து பிரபலமாகறத பார்த்து சில பேர் அக்குறும்பா கூட என்னென்னவோ எழுதியிருந்தாங்க.ஒரு தாய் குலம்னா ஒரு படி மேல போய் (சாரி.. கீழே இறங்கி) கூவம் அது இதுனு எழுதி மறுமொழி கேட்டு பிச்சை எடுக்கிறாய்ங்க. வேண்டப்பட்டவங்கள வச்சி ஓட்ட போட வச்சி பதிவை பிரபலமாக்கறாய்ங்கனு கூட எழுதியிருந்தாங்க. நானும் இதையெல்லாம் கண்டுகிட்டா பூசணிக்காய் திருடன் யாருன்னா தோளை தடவிக்கிட்ட கதையாயிரும்னு இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை.
குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். உப்பை தின்னவந்தானே தண்ணிகுடிக்கனும்னு விட்டுட்டன்.
ஒரு கட்டம் வரை நம்ம பதிவுகளுக்கான மறுமொழி எல்லாம் யூஷுவலாவே இருந்தது. டஜனை மிஞ்சின நாள் எல்லாம் உண்டு. சந்து முனைல சிந்து பாடற மாதிரி சில பார்ட்டிங்க மனச புண் படுத்தினாலும் உற்சாகமாகவே இருந்தது.
சமீப காலமா மறுமொழிங்கறதே சுத்தமா இல்லாம போயிருச்சு. இதுக்கு என்னதான் காரணம்னு நான் சின்னதா ஒரு பட்டியல் போடறேன் இதுல எது நிஜம்னு சொல்லுங்கண்ணா.
மண்டைல மிச்சமிருக்கிற நாலு முடிய அப்படி இப்படி நிரவி ஏதோ ஃபோட்டோஸுக்கு ஃபோஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன். அது கூட மிஞ்சாம போயிரும்போல இருக்கு.
வருகைகளோட எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டுதான் போகுது. ஆனால் மறுமொழி மட்டும் நை. விசித்திரமா இருக்கு.
1.நான் பதிவுல போடற விஷயமெல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுனு நினைக்கிறிங்க?
2. மவுனம் சம்மதத்துக்கு அறிகுறிங்கற மாதிரி நான் சொல்ற விஷயங்களை ஏத்துக்கறிங்க?
3.தத் இதையெல்லாம் விமர்சிச்சு மறு மொழி போட்டா நம்மைத்தான் சீப்பா நினைப்பாங்கனு பம்முறிங்க ?
4.நாம என்னதான் திட்டி திட்டி மறுமொழி போட்டாலும் பார்ட்டி தன் ஸ்டைல மாத்திக்கிறாப்ல இல்லை. எதுக்கு ச்சும்மா செவிடன் காதுல சங்கு மாதிரினு நினைக்கிறிங்க?
5.எப்படியும் 11 மாசத்துல லட்சத்து 35 ஆயிரம் ஹிட்ஸை தாண்டி போயிட்டிருக்கான். நாம வேற எதுக்கு இவனை பெரீ மன்சனாக்கறதுனு நினைக்கிறிங்க?
6.பாம்புனு நினைச்சு அடிக்கவும் முடியல. பழுதுனு நினைச்சு மிதிக்கவும் முடியல. எதுக்கு வம்புனு சைடு வாங்கறிங்க?
7. நாமதான் இவன் எழுத்துக்கள படிச்சு ம.மொ போடறோம் இந்தாளு நம்முத படிக்க மாட்டேங்கறான். ம.மொ போடமாட்டேங்குறானு கடுப்பு?
8.இவன் எழுதற விஷயமெல்லாமே சந்தேகாஸ்பதமா இருக்கு. ஒரு கோணத்துல பார்த்தா நம்பறாப்ல இருக்கு.. இன்னொரு கோணத்துல பார்த்தா டுபுக்கு மாதிரி இருக்கு. எதுக்கு வம்புனு மவுனமா இருந்துர்ரிங்க.
9.இவனுக்குத்தான் வேற வேலை வெட்டி இல்லே பக்கம் பக்கமா அடிச்சு தள்றான். நமக்கு மட்டும் வேலையில்லையானு வெறுப்பு
10.எப்படியும் ஒரு நாளில்லை ஒரு நாள் களி திங்க போறது கியாரண்டி. ம.மொ போட்டு நாமளும் ஏன் விசாரணை வளையத்துக்குள்ள போகனும்னு தயக்கம்?
இதுவே போதுமா இன்னும் கொஞ்சம் வேணமாண்ணே.. ஒழுங்கா தினசரி முறை போட்டுக்கிட்டாவது நாலு ம.மொ யாவது போட்டுருங்க, இல்லனா இந்த மாதிரி இன்னும் 90 காரணங்களை போட்டு இம்சை பண்ணிருவன்.
மேற்படி தாய் குலமாகட்டும், சந்துல சாக்குல கள்ள ஓட்டு பார்ட்டி கணக்கா திட்டி எழுதின பார்ட்டிகளாகட்டும் இவிக எல்லாம்
என்னைப்பத்தி தெரிஞ்சிக்க காத்திருக்கிராங்கனு சொல்லமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் கவிதை07 வலைப்பூவுக்கு பந்தாவாய் நிர்வாண உண்மைகள் என்று பெயர் வைத்துக்கொண்டாலும் சமீப காலமாய் ஒரு வித முன்.ஜா யுடன் டூ பீஸ் அணிந்த உண்மைகளை எழுதப்போய் என்னைப்பற்றி யாருக்கும் பெரிதாக ஏதும் தெரியாத நிலையில் கண்டவன் கண்ட படி வைவதும் தேய் பிறை சமயம் நானும் கடுப்பாகி சாக்கடை பாஷையை உபயோகிப்பதும் சகஜமாகி போய் மறுமொழி மட்டறுத்தல் கூட செய்ய வேண்டியதாயிற்று.
என்ன சொல்லப்பட்டது என்பதை போலவே யாரால் சொல்லப்பட்டது என்பதும் சில நேரங்களில் முக்கியமாகிவிடுகிறது. நான் செக்ஸ் குறித்தும்,பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் குறித்தும் எழுதிய சில கருத்துக்களுக்கான மறுமொழிகள் அத்தனை காட்டமாக வர என்னை பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாததும் ஒரு காரணமாகிவிட்டது.
எனவேதான் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இந்த சுய அறிமுகப்படலத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.
"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "
பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..
இதுக்கு காரணம் என்னடான்னா.. சனம் துக்கத்துல இருக்கு. துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனை துக்கப்படுத்தி தான் பார்ப்பான். சனம் பெருத்து போச்சு. ஸ்பெஷல் ஐடென்ட்டிட்டி கிடையாது. பங்க் வச்சிக்கிற இளைஞன்ல இருந்து பொடி டப்பாவ எடுத்து ஸ்டைலா நாலு தட்டு தட்டி மூக்குப்பொடி போடற கிழவாடில இருந்து எல்லாருமெ தங்களை இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.
முந்தானைய எடுத்து விசிறிக்கிற ஆன்ட்டி. ஃபுட் போர்ட்ல பிரயாணம் பண்ற டீன் ஏஜன் எல்லாருமே இந்த சமுதாயம் பார்க்கனும்னு தான் ஆசைப்படறாங்க.
இது எக்சிபிஷனிசம்னு ஒரு மனவியாதி. இந்த படைப்புல ஒவ்வொரு உயிரும் ஸ்பெஷல் தான். முன் பத்தில சொன்ன கவன ஈர்ப்பு தீர்மானமெல்லாம் தேவையில்லே. ஒவ்வொரு மனிதனும் தான் இந்த படைப்புல சம் திங்க் ஸ்பெஷலுன்னு தெரிஞ்சிக்கிட்டா, அனுபவ பூர்வமா புரிஞ்சிக்கிட்டா இந்த ஐடென்டிட்டி பிராப்ளமெல்லாம் வரவே வராது.
நீங்க இந்த சமுதாயத்தால அடையாளம் காணப்பெறனும்னா இந்த சமூகம் எதை எல்லாம் பார்த்து அரண்டு போயிருமோ அதையெல்லாம் டச் பண்ணனும். எதையெல்லாம் தலைமேல வச்சு கொண்டாடுதோ அதை எல்லாம் கொஸ்டியன் பண்ணனும். இந்த சமூகம் எதுக்கெல்லாம் அடிமையா இருக்கோ அதையெல்லாம் உஃப்னு ஊதி தள்ற தில் வேணும். சவால்களை சந்திக்கிற தம் வேணும். இப்படி நிறைய வேணும் இதெல்லாம் இருந்தா சமூகம் உங்களை அடையாளம் காணும்.
நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். எழுத்துங்கறது என்ன? மவுனமான உரையாடல்.வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கு. வாயசைஞ்சா அதுவும் அசையாம அசைஞ்சா ( சூட்சுமமான வைபரேஷன்) அந்த அசைவு இன உறுப்பை அடையுது. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவாங்க.(எழுதுவாங்க) இல்லேன்னா தின்னு கழிவாங்க.
எழுத்துங்கறதே கையாலாகதவங்க வேலை. நாய் இது தன் ஏரியானு ஸ்தாபிக்கிறதுக்காக அங்கங்கே ஒன்னுக்கடிச்சிட்டு வரும். (வெளி ஏரியா நாய் வந்தா அதை மூந்து பார்த்துட்டு சாக்கிரதையா அந்த ஏரியாவ தாண்டும்) மனுஷன் என்ன பண்றான்.வீட்டை கட்டறான். வியாபாரம் பண்றான்.தொழில் பண்றான்.க்ளப்ல மெம்பரா சேர்ரான். தன் ஏரியாவ எக்ஸ்டென்ட் பண்றான். அரசியல்வாதி என்ன பண்றான் பேனர் வைக்கிறான்.இதெல்லாம் நாய் ஒன்னுக்கடிச்ச கதைதான்.
நாம என்ன பண்றோம். ப்ளாக் எழுதறோம். படிங்க படிங்கனு ஷேர் பண்றோம், பிங்க் பண்றோம்.அதிக ஹிட்ஸ் கிடைச்சா அதிகம் சந்தோஷப்படறோம். இந்த ஷேரிங்,பிங்கிங் கூட நாய் ஒன்னுக்கடிச்ச கதைதான்.
உண்ணாவிரதம் இருந்துக்கிட்டு வாட்டர் தெரஃபி எடுத்துக்கிட்டு ஒன்னுக்கடிச்சா அதுல காட்டு ( நெடி) இருக்காது. ஊர்ல இருக்கிற நாய்க்கு வாசனை தெரியாது.
பதிவு பிரபலமாகலியேன்னா பிரபலமாக என்ன எழுதலாம் எப்படி எழுதலாம்னு ப்ளான் பண்ணனும். அதை விட்டுட்டு கள்ள ஓட்டு,மொள்ளமாரி வேலைன்னா எப்படி?

Wednesday, February 17, 2010
பதிவர்களுக்கு ஒரு Super ஐடியா
"அது இருக்கும்போது இது இருக்காது இது இருக்கும்போது அது இருக்காது"ங்கற தியரி என் வாழ்வில் உடலுறவு விசயத்தில் உண்மையாகாவிட்டாலும் கம்ப்யூட்டர் விசயத்தில் உண்மையாகிவிட்டது. ஆம் பேப்பர் பேனா வைத்து எழுதிக்கொண்டிருந்த பொதிருந்த க்ரியேட்டிவிட்டி இப்போது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தற்போது நான் இந்த பதிவை தட்டச்சி கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் மூன்றாவது கம்ப்யூட்டர்.
இன்டர் நெட் சென்டரில் மணிக்கு பத்து ரூபாய் கொடுத்து தட்டச்சிய போதெல்லாம் கற்பனை ஊற்றாய் பெருகியது. இப்பவும் பெருகுது ட்ராஃபிக் ஜாம் கணக்கா எல்லா ஐடியாவும் ஒரே நேரத்துல வந்து முண்டியடிக்குது.
அதுக்கு ஒரு டெக்னிக் வச்சிருக்கேன். ப்ரபோசல்ஸ்னு தனியா ஒரு ஃபைல் போட்டுவச்சிருக்கேன்.உதிரியா வர்ர ஐடியாவை எல்லாம் அதுல லோட் பண்ணிருவன். அப்புறம் ஒன்னொண்ணா தட்டச்ச முயற்சி செய்வேன் .அப்படியும் புத்தி அலைபாயும். என்னடா இது நமக்கே சவ சவனு தோணூது. சனம் எங்கே படிக்க போவுதுனு தோணூம். படக்குனு அதை க்ளோஸ் பண்ணிட்டு அடுத்த ப்ரபோசலுக்கு போயிருவன். ( நாற்பதுல நாய் புத்தின்னா இதான் போலும்)
முதல் இரண்டு கம்ப்யூட்டர்களும் வந்து போன கதையையும், இந்த கம்ப்யூட்டர் வந்த கதையையும் சொன்னால் ஏறக்குறைய என் கதையை அதிலேயே அடக்கிவிடலாம். என் கதை என்பது பார்வையின் மறுபக்கம் சினிமாவோட ஸ்க்ரீன் ப்ளே மாதிரி ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு சாதனையாளனின் கதை. மற்றொரு கோணத்தில் பார்த்தால் தோற்றுப்போனவனின் கதை.
சைக்காலஜி படி சொன்னால் 1987 வரை சேஃப்டி ஜோன்லயே காலத்தை கழிச்சேன். இடையிடையே சின்ன சின்ன வேலை நிறுத்தம், போராட்டம் இருந்திருக்கலாம். இருந்தாலும் சேஃப்டி ஜோன்லதான் இருந்தேன்.
1987 ல் ரெகுலர் லைஃபை சேஃப்டி ஜோனை விட்டவன் 2007 வரை ப்ரெட் ஹண்டர். நெம்பர் ஒன் என்ற அந்தஸ்து எனக்கேதும் புதிதல்ல. ஏற்கெனவே எனக்கு எந்த தகுதியும் இல்லாத போதே அதை இருபது வருடம் வரை அனுபவித்தவன் நான். பல காலத்துக்கு பின் டமிலர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் நெம்பர் ஒன் ஆனேன். இடைக்கால சொல்ல ஆரம்பித்தால் ஓடியே போவீர்கள் என்று தெரியும்.
எனவே மூன்று கம்ப்யூட்டர்களை பற்றி மட்டும் ஒரு தொடர் பதிவை போட உத்தேசம்.

Subscribe to:
Posts (Atom)