1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா? குமுதம் ஸ்வாமி நித்யானந்தாவின் கட்டுரை தொடரை வெளியிட்டது கூட இந்த முறையில்தான் என்று குற்றம் சாட்டுகிறேன். இதை மறுக்க முடியுமா?
விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
ஒரு புறம் போலி டாக்டர்கள்,கார்ப்போரேட் மருத்துவமனைகள் எப்படியெல்லாம் மக்கள் உயிருக்கு உலை வைத்தன என்ற செய்திகளை விஸ்தாரமாக வெளியிட்டபடியே அதே மனிதர்கள்,அதே நிறுவனங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது ஏன்? நெகட்டிவ் செய்திகள் வெளிவந்ததால் அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அவர்கள் விளம்பரம் தந்தனரா? அல்லது மேற்படி நெகட்டிவ் கட்டுரைகள் விளம்பர வேட்டைக்கு நீங்கள் வைத்த இரையா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன? ப்ளாக்ல வித்துர்ரிங்களா? இது அரசுப்பணத்தை கொள்ளையடிப்பதாகாதா? காஸ்ட்லி பேப்பர்ல பத்திரிக்கை போடற கெப்பாசிட்டி இருந்தும் சப்சிடிக்காக நாக்கை தொங்க போடறது நியாயமா? வாலண்டரியா " பாருப்பா எங்களுக்கு வசதியிருக்கு. சப்சிடி ரேட்ல நியூஸ் ப்ரிண்ட் வேணாம். எங்க கோட்டாவை ரத்து பண்ணி உண்மையிலேயே அவசியமுள்ள சின்ன பத்திரிக்கைகளுக்கு தாங்கனு சொல்லலாமே
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைகளுக்கு வேலை செய்கிறார்களோ அத்தனை மடங்கு சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா? இது உண்மையானால் இது கொத்தடிமை சட்டத்துக்கு விரோதமல்லவா? குறைந்த பட்ச கூலியை அமல் படுத்தாதிருப்பது சட்ட விரோதமல்லவா? பின்னே என்ன மயித்துக்கு கொத்தடிமைகள் பத்தி செய்தி வெளியிடறிங்க?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு குறித்த விவரம் என்ன? இதையெல்லாம் கணக்குல காட்டறிங்களா? பத்திரிகையோட சோப் இலவசம். நிரோத் இலவசம்னு தர்ரிங்க. அந்த கம்பெனியோட விளம்பரத்தையும் அதே இஷ்யூல வெளியிடறிங்க. காசுக்கு பதில் பொருளா தந்துர்ராங்களா? அந்த பொருளோட தரம் என்ன ? பேட்ச் நெம்பர் என்ன ? காலாவதியான பொருளை இப்படி அள்ளிவிட்டுர்ராங்களா? இதையெல்லாம் சரி பார்க்கறது யாரு? மேலும் தமிழ் நாட்டுக்கு ஒரு விலை வெளி நாட்டுக்கு ஐம் சாரி வெளி மானிலத்துக்கு ஒரு விலைனு வைக்கிறிங்க? இது ரைட் டு ஈக்வாலிட்டிக்கு விரோதமில்லையா?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளை இப்போ கேட்டா திருப்பி அனுப்புவிங்களா? உங்க முதுகுல இவ்ள அழுக்கை வச்சிக்கிட்டு அரசு அமைப்புகளோட ஜவாப் தாரி தனத்தை விமர்சிக்கற தகுதி உங்களுக்கு இருக்கா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா? ஒரு பிரபல பெண் எழுத்தாளர் கான்வென்ட்ல இருந்து கான்வென்ட் யூனிஃபார்மோட பத்திரிக்கை ஆஃபீஸ் வந்து கதைய கொடுத்ததா எழுதியிருக்காய்ங்க. அப்படி ஒரு கெட்டப்ல வந்து கதைய கொடுத்தாதான் பிரசுரத்துக்கான சான்ஸ் அதிகரிக்குமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. சில நாள் கழிச்சு கட்டுரை தொடர் நின்னு போய் கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்? பேரம் குதிர்ந்ததா? இல்லை பேரத்தை எதிர்பார்த்துதான் க.தொடரே போட்டிங்களா? விளம்பரம்ங்கறது நிறுவனங்கள், பிரபலங்கள் தங்களுக்கு தேவை
அவசியம் ஏற்பட்ட போது தருவதா இருக்கனும். ஆனால் நீங்களே அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல்னு அக்கேஷனை க்ரியேட் பண்ணி மேற்படி விளம்பரங்கள் தொடர்பான ஐட்டம்ஸ் போட்டு வித்து காசாக்குறிங்க. இதுலருந்து என்னடா புரியுதுன்னா உங்க பத்திரிக்கைகள்ள தர்ர விளம்பரங்கள் மேற்படி நிறுவங்கள்,பிரபலங்களோட நோக்கத்தை (சேல்ஸ் ப்ரமோஷன் , கம்யூனிகேஷன்) நிறைவேத்தறதில்லை.
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா? வயதுவந்தவர்களுக்கு மட்டும்ங்கற மாதிரி பிராமணர்களுக்கு மட்டும்னு ஒரே ஒரு பத்திரிக்கைய நடத்த முடியுமா?
10.உங்கள் வலை தளத்தில் contact என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி அதை கண்டுபிடித்து வேறு ஏதேனும் விஷயமாக மெயில் அனுப்புபவர்களுக்கு அவர்களின் மெயில் ஐடியை பிக் அப் பண்ணிக்கிட்டு
உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
Showing posts with label publishers. Show all posts

Wednesday, April 14, 2010
நியூஸ் ப்ரின்ட் மோசடி

Thursday, December 17, 2009
தங்கள் பதிவுகளை அச்சிட விருப்பமா?
நண்பரே !
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்

Subscribe to:
Posts (Atom)