விமான சர்வீஸ் ஆரம்பிக்க முயன்ற போது ஒரு மந்திரி 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும், தாம் தர மறுத்ததால் தான் நாளிதுவரை விமான சர்வீஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் ரத்தன் டாட்டா கூறியுள்ளார். உடனே சோடாபுட்டி கண்ணாடிகள் ( அறிவு ஜீவிகள்) ஆகா டாட்டா உத்தமர் என்றும், செட் அப்பே கரப்ட் ஆயிருச்சு என்றும் பீசிக்கொள்ள ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.
வி.ச ஆரம்பிக்க லஞ்சம் கேட்டவுக மத்த யாவாரத்துக்கும் நிச்சயம் கேட்டிருப்பாய்ங்க. இவர் தர மறுத்திருந்தா தாளி ஒரு தீப்பெட்டி கம்பெனி கூட ஆரம்பிச்சிருக்க முடியாது. ஆனால் இவர் சொல்ற காலகட்டத்துல எத்தீனி யாவாரம் ஆரம்பிச்சாய்ங்கனு நெனச்சி பாருங்க.
இந்தியாவுல தாளி லஞ்சம் கொடுக்காம தள்ளுவண்டில இட்லி கூட விக்க முடியாது. இது எந்த கேணையனுக்கும் தெரியும். ரோட்ல டூ வீலர்ல போறச்ச கீப் லெஃப்ட், நோ என்ட்ரி அது இதுனு போட்டு ஐரன் போர்டுங்க தெரியும். அல்லது டிவைடர் கட்டாத ரோட்ல நீட்டத்துக்கு போர்டுகளை வச்சி பிரிச்சிருப்பாய்ங்க. பார்த்திருப்பிங்க. போர்டுகள்ள கீழ் பாகத்துல ஏஏஏ அபார்ஷன் க்ளினிக், களவாணி அண்ட் கோனு கம்பெனிங்க பேரு இருக்கும்.
இந்த போர்டுகளோட ஏற்பாடு எப்படி நடக்குது தெரீமா? யாவாரிங்களை ஸ்டேஷனுக்கு கூப்டுவாய்ங்க. நீ இத்தீனி போர்டு நீ இத்தீனி போர்டுனு சொல்லிருவாய்ங்க.அம்புட்டுதேங்.
வாத்யாரே நானு சித்தூர் வேலூர் பஸ்ல வேலை செய்தேன். அங்கனதான் பார்த்தேன் மாசா மாசம் கவர்ல போட்டு ஒன் டவுன் டூ டவுன் ட்ராஃபிக் ஆர்டிஓ, செக் போஸ்டுனு அனுப்பிட்டிருப்பாய்ங்க. இல்லாட்டி தொழில் நடக்காது.
நகைத்திருடன் பிடிபட்டான் 50ஒ கிராம் பறிமுதல்னு சேதி வரும். மேட்டர் என்னடான்னா அவன் திருடியே கூட இருக்கமாட்டான். ஒரு வேளை திருடியிருந்தாலும் எங்கனயோ வித்திருப்பான். தின்னு,குடிச்சு தீர்த்திருப்பான். அவனை ஒரு ஜீப்ல போட்டுக்கிட்டு எஸ்.ஐ வருவாரு. ஒவ்வொரு நகை கடையா ஏறி இறங்குவாரு.
திருடன் இங்கனதான் வித்தேம்பான். ஒடனே திருடன் சொன்ன கிராம்ஸ் ஆஃப் கோல்ட் ரிகவரி பண்ணிக்கிட்டு அடுத்த கடை ஏறுவாரு. இதான் நாட்டு நிலைம.
ஜுவெல்லரி காரன் திருட்டு நகைய வாங்கவே இல்லைன்னாலும் ரிக்கவரி கொடுத்துதான் ஆகனும். அதுவும் கேஸில்லாம மெயின்டெய்ன் பண்றதுக்கு மாமூல் வேற, ஜீப்புக்கு டீசல் செலவு வேற.
இந்த அழகுல டாட்டா தானேதோ உத்தமர் மாதிரியும் ஒரே ஒரு மந்திரிதான் 15 கோடி கேட்ட மாதிரியும் அதை தர விருப்பமில்லாமதான் விமான சர்வீஸ் ஆரம்பிக்காதது மாதிரியும் பீத்தியிருக்காரு.
தாளி நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டணும்னா கூட நகராட்சிக்கு லஞ்சம் தரவேண்டிய நிலை. இவரு பீலா விடறாரு.
உண்மையிலயே டாட்டா உத்தமரா இருந்தா தங்களோட எந்தெந்த தொழில் ஆரம்பிக்க எத்தீனி எத்தீனி கோடி கொடுத்தோம்னு லிஸ்டை ரிலீஸ் பண்ணனும்.
இதெல்லாம் பிக்காலி பேச்சு. உப்பு வித்து, தீப்பெட்டி வித்து ஏழைதொழிலாளிங்க வயித்துல அடிச்சு அவிகளை பிச்சையெடுக்க வச்சு,திருடங்களாக்கி, அவன் வீட்டு பெண்களை தேவடியாளாக்கி நாறடிச்ச பெரியவுக இவிக.
அரசியல் வாதியோட லைன் க்ளியரா இருக்கும். தாளி பேர் வரனும். கெட்ட பேர் வரதாருந்தா சூட் கேஸ் வரனும்.
இவிக யாவாரத்துக்கு அனுமதி கொடுத்தா எப்படியும் கொள்ளைதான் அடிப்பாய்ங்க. பேரு ரிப்பேராயிரும்.அப்பாறம் ஓட்டு "வாங்கறது"எப்படியாம். அதனாலதான் 15 கோடி.
நல்ல அரசியல் வாதிங்க.. நல்ல தொழிலதிபருங்க. விளங்கிரும்யா..
Showing posts with label Tata. Show all posts

Monday, November 15, 2010
Sunday, October 3, 2010
விடை பெறுகிறேன்
அண்ணே வணக்கம்ணே!
நீங்க ஆர்வமா படிக்க வந்திருக்கிற இந்த கவிதை07 வலைப்பூவுல புதுப்பதிவுகள் போடறதை நிறுத்தி இன்னையோட 7 நாளாச்சு. ஜஸ்ட் 500 பேராச்சும் மெம்ப்ரா சேர்ந்தாதான் புதுப்பதிவுங்கறதுல உறுதியாஇருக்கேன்.
மெம்பரா சேரனும்னா இங்கே அழுத்துங்க.உங்க நண்பர்களையும் இன்வைட் பண்ணுங்க!
அக்டோபர் 2 முதல் அனுபவஜோதிடம்ங்கற என்னோட இன்னொரு வலைப்பூவுல ஜஸ்ட் ஜோசியத்துக்கு மட்டும் மகுடம் சூட்டி புதுப்பதிவுகள் போட்டுக்கிட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க!

Friday, October 1, 2010
டாட்டா ! சீ யு பை பை !!
விடை பெறுகிறேன்னு தலைப்பு வச்சா செவிட்டு ராஜ்ஜியத்தின் அரசவை கவிஞன் நானுன்னு ஆரம்பிச்சு உணர்ச்சி வசப்பட்டுகவிதையெல்லாம் எழுதனும் அடுத்த இன்னிங்ஸ்ல ரீ என்ட்ரி கொடுக்கறப்போ அய்யர் தி கிரேட் மாதிரி பார்ட்டிங்க அப்போ அப்படி சொல்ட்டு போனியே இப்போ எந்த முகத்தை வச்சிக்கிட்டு வந்தே அது இதுன்னு கேள்வியெல்லாம் கேப்பாய்ங்க. எதுக்குன்னா வம்பு.
மேலும் எனக்குள்ளயும் ஒரு டிபிக்கல் கவிஞர் இருக்காரு. அவருக்கு முனுக்குன்னா கோவம் வந்துரும். எப்பயும் தன்னை உசத்தியாவே நினைச்சுப்பாரு. அவரு அவுட் டேட்டட். கவிஞரா இருந்தாலும், ஜோசியரா இருந்தாலும்,கதாசிரியரா இருந்தாலும் அந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காம அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
ஒரு வகையில சொன்னா கிருஷ்ணர் மாதிரி. காலம் முன் வைக்கும் சவாலை சவாலே சமாளின்னு ஏத்துக்கிடறதுதான் மொத வேலை. ஆயுதம் தூக்கமாட்டேன்.யுத்தம் செய்யமாட்டேன்னு சொல்வாரு. தேவை வந்தப்போ படக்குனு வில்லேஜ் சப்ஜெக்ட்ல க்ளைமேக்ஸ் ஹீரோ மாதிரி வண்டி சக்கரத்தை தூக்கி சுழட்ட ஆரம்பிச்சுருவாரு.
தேவைன்னா துரத்தி துரத்தி அடிப்பாரு. மேட்டரு கை மீறிப்போயிருச்சுனா , இன்னம் டின்னுதான்னு உறுதியாயிட்டா யுத்தகளத்துலருந்து ஓடுவாரு, முடிஞ்சவரை போராடுவாரு. முடியலைன்னா "போடாங்கொய்யாலன்னு தனி நகரத்தையே நிர்மாணம் பண்ணிக்கிட்டு ஓரங்கட்டிக்குவாரு.
1984 ல கவிதை எழுத ஆரம்பிச்ச எனக்கு இன்னைக்கும் கவிதை ஊறினாலும் அதை வழிய விடறதில்லை. ஏன்னா ஒரு காலத்துல நாம எழுதின நம்ம கவிதைய எல்லாம் தட்டி தரம் பார்த்து தட்டிக்கொடுக்கிற, கொட்டிக்கொடுக்கிற ரசனையோ, உணர்வோ புரவலர்களுக்குமில்லை, தமிழினத்துக்கும் இல்லே.
சொம்மா எதுக்கு உ.வ பட்டு, உடம்பை கெடுத்துக்கறதுன்னுதான் விடை பெறுகிறேன்னு தலைப்பு வைக்காம , கவிதை எழுதாம அசால்ட்டா டாட்டா ! சீ யு !! பை பை !!!ன்னுட்டு கழண்டுக்கறேன்.
மேலும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பதிவராதான் கழண்டுக்கறேன். விமர்சகனா தொடர்வேன். (பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேண்ட் கனெக்சனுக்காக ரூ 1,225 ரூ கட்டி வச்சிருக்குண்ணே - திங்க கிழமை கனெக்சன் கொடுத்துருவாய்ங்கனு ஒரு நம்பிக்கை. பார்ப்போம்)
புலி பேரைச்சொன்னாலே தமிழ் நாட்டுல அஸ்தில ஜுரம் வந்துருது . நானும் ஒரு புலிதான். கொஞ்ச நாளு குகையிலயே இருந்து காயத்தை எல்லாம் நக்கி சொஸ்தப்படுத்திக்கிட்டு வரேண்ணே. புலி பதுங்கறது பாயறதுக்குத்தான்.
என்னைக்கோ ஒரு நாள் உறுப்பினர் எண்ணிக்கை 500 ஐ தொடாம போயிருமா? அன்னைக்கு கச்சேரி ஆரம்பம். அதுவரை ஜஸ்ட் சுருதி கூட்டல்.
நான் எங்கன வேலைக்கு போனாலும் ஒரு வசனம் விடறது வழக்கம்." த பாருப்பா உங்களுக்கு இதான் உலகம். நீங்க இங்கயே இருப்பிங்க. நான் நாடோடி நேத்து வந்தேன் இன்னிக்கு இருக்கேன். நாளைக்கே போயிருவன். எனக்கு இங்கனயே குப்பை கொட்டித்தான் ஆகனும்னெல்லாம் இல்லை. நான் கரப்பான் பூச்சி மாதிரி எப்படினா பொழச்சுக்குவன். நீங்க இதையே உலகம்னு வாழ்ந்துராதிங்க . இதுக்கப்பாறமும் உலகம் இருக்கு"
இதே வசனம் உங்களுக்காகவும் ரிப்பீட்டு.
ராமன் வனவாசம் போனப்ப அயோத்தியா வாசிகள் எல்லாரும் ராமனோடயே காடுவரை போயிட்டாய்ங்களாம். அப்பாறம் ராமர்தான் சமாதானம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
எங்க ஊர்ல என்.டி.ஆரை நாதேள்ள பாஸ்கர்ராவ் முதுகுலு குத்தி முதல்வர் நாற்காலியை இழுத்துட்டப்போ ஆந்திராவே கொதிச்செழுந்தது.
ஆனால் பிற்காலத்துல சந்திரபாபு அதே வேலைய செய்தப்போ சனம் பெருசா கண்டுக்கலை.
ஏன்னா சனத்துக்கு அவிக லைஃப்ல பிரச்சினைகள் அதிகமாயிருச்சு. உடனடியா பாதிக்கக்கூடிய பிரச்சினைகள், அன்னன்னய பிரச்சினைகள் சாஸ்தியாயிருச்சு.
ஆனானப்பட்ட என்.டி.ஆர் நிலையே இதுதான். நானெல்லாம் எதுல கணக்கு.ஏதோ மரியாதைக்கு 262 பேர் சைட்ல மெம்பரா சேர்ந்தாய்ங்க அதுவே மஹா பிரசாதம். அவிகளுக்கெல்லாம் நன்றி நன்றி நன்றி.
ரேடியோல இன்று ஒரு தகவல் சொல்லிக்கினு இருந்தாரே தென் கச்சி அவரு சொன்ன ஒரு தகவல் மட்டும் அப்படியே மைண்ட்ல நின்னுபோச்சுங்கண்ணா.
ஞானிகளும், நாய்களும் ஒரே மாதிரியாம். எத்தனை விரட்டினாலும் போகமாட்டாய்ங்களாம். ஆனா செமர்த்தியா அடிச்சு விரட்டிட்டா அந்த பக்கமே திரும்ப மாட்டாய்ங்களாம்.
நான் ஞானின்னு சொல்லலை. அப்போ நாயானு கேப்பிக. அப்படியே வச்சிக்கிடுங்க. மொத தடவை 8 வருச காலத்துல யார்யா இவன் என் ப்ரொஃபைலை பார்த்தவுக ஜஸ்ட் 2006 தான்.
இந்த அடிக்கு பயந்து ஓடினவன் 6 மாசம் காணாம போயிட்டன். இது முதல் இன்னிங்ஸ். ஒரு ஆறு மாசத்துக்கு அப்பாறம் வந்தேன். சொம்மா சொல்லக்கூடாது நல்லாவே ரிசீவ் பண்ணிக்கிட்டிங்க. பிரபாகரனை ஜஸ்ட் அஸ்ட்ராலஜிக்கலா உயிர்ப்பிச்சதுக்கே படக்குனு தமிழ் மணம் தடை பண்ணிருச்சு.
இருந்தாலும் மெறிச்சிக்கிட்டு அப்படியே மெயின்டெயின் ஆயிட்டன். கொஞ்சம் போல உசாராகி ஆகஸ்டு 15க்குள்ள 500 பேராச்சும் சேர்ந்துருங்கனு ரிக்வெஸ்ட் பண்ணேன். நோ ரெஸ்பான்ஸ் . இது ரெண்டாவது அவமானம்.
சரி ஓஞ்சு போவுது உடுன்னு கர்மவீரர் காமராஜ் மாதிரி கடமையை தொடர்ந்தேன். ஒரு பிக்காலி வந்து ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுச்சு. ஒரு ஐ நூறு பேரையாச்சும் பெஞ்சுல உட்கார்த்தி வச்சு காட்டலாம்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. இது மூணாவது அவமானம்.
"இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
பாறைகள் இல்லையேல் ஓடைக்கில்லை சங்கீதம்" - நன்றி வைரமுத்து
"தோல்வித்தொட்டிலில் தூங்கிப்போய் விட்டால் சமாதியாகுமே காலம் வெல்லுமே தோழா" - இது சொந்த சரக்கு.
நம்ம கிட்ட சோசியம் பார்த்துக்கிட்டு பணம் கொடுத்தவுக நான் என்ன பண்ணப்போறேனு பார்ப்பாய்ங்களோ இல்லையோ என் மனசாட்சி பார்த்துக்கிட்டே இருக்கு ராசா..
என்னை வாழ வச்ச மக்கள் வாழ ஆப்பரேஷன் இந்தியா2000 மட்டுமே இல்லை, அது அமலாகாமயே போயிட்டாலும் அட்லீஸ்ட் உப சாந்திகளுக்காகவாவது உழைச்சிக்கிட்டே இருப்பேன். ஊக்கமருந்து இருந்தாதான் ஷீல்டுங்கறது ஸ்போர்ட்ஸ்ல மட்டுமில்லை படைப்புலயும் ஃபவுல் ப்ளேதான்.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும். டோண்ட் கேர்.
தற்போதைக்கு டாட்டா... சீ யு... பை பை.. பிராண்ட் பாண்ட் வரட்டும் நமக்குள்ள இருக்கிற விமர்சகனை கோதாவுல இறக்கறேன்.
( ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்)
உடு ஜூட்

Wednesday, September 22, 2010
அக்.2 முதல் விடை பெறுகிறேன் ! ( நெஜமாலுமே)
ஆகஸ்டு 15 ஆம் தேதியே கழண்டுக்கலாம்னு பார்த்தேன். அதனாலதான் கு.பட்சம் 500 பேராச்சும் மெம்பராகனம்னு அழுத்தம் கொடுத்தேன். அப்பாறம் காம்ப்ரமைஸ் ஆகி தொடர்ந்தேன். நான் சொல்லவேண்டி இருந்தது ஜஸ்ட் ஒரு ஆப்பரேஷன் இந்தியா 2000 பத்தியும், லைஃபை டேக்கிள் பண்ண ஒரு சில டிப்ஸும் தான். இதையெல்லாம் சலிக்க சலிக்க சொல்லியாச்சு. சலிப்பு உங்களுக்கு ஏற்பட்டுதோ இல்லையோ எனக்கு ஏற்பட்டுருச்சு.
இன்னம் என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டன்.
ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு இந்த பதிவுகளையெல்லாம் தமிழ்ல புஸ்தவமா போடனும். விளம்பர தாரர்களோட உதவியால லோக்கல்ல நம்ம முயற்சி சக்ஸஸ் ஆகி சின்ன சின்னதா புஸ்தவங்க போட்டு இலவச வினியோகம் பண்ணியிருக்கு.
சாதாரணமா எழுத்தாளர் புஸ்தவம் போடனும்னா பெண்டாட்டி தாலியெல்லாம் அடகு வச்சி போடனும்.( நல்ல வேளையா ப்ளாக் போஸ்டெல்லாம் அப்படி கிடையாது. நான் சொல்ல நினைச்சதையெல்லாம் சொல்லியாச்சு. அட்லீஸ்ட் ஒரு கேட்லாக் ப்ரிப்பேர் ஆயிருச்சு)
ஆரு படிச்சா என்ன படிக்காட்டா என்னன்ன் விட்டுரலை. முடிஞ்சவரை அதிகம்பேர் படிக்கனும்னுதான் கில்மா ஐட்டமெல்லாம் சேர்த்து விறு விறு சுறு சுறு பதிவுகள் எல்லாம் போட்டேன்.
என் எழுத்தெல்லாம் சிரஞ்சீவித்தன்மை பெற்றாச்சு.என் எழுத்தை இந்த தலைமுறை மட்டுமில்லை நாளைய தலை முறையும் படிக்க போவுது. நோ ப்ராப்ளம்..
நான் எழுதின எழுத்தெல்லாம் கூட்டம் சேர்க்க எழுதினதில்லை. வழி தவறி வந்த பார்ட்டிகளை கூட விரட்டறாப்லதான் எழுதினேன் . உண்மைகளுக்கு டூ பீஸ் போட்டு எழுதினா கூட கூட்டம் சேரும். அதனாலதான் நிர்வாண உண்மைகள்னு விரட்டினேன்.
உலகம் தான் ஹிப்பாக்ரட்டிக்கா இருக்குன்னா இலக்கிய உலகம் அதை விட ஹிப்பாக்ரட்டா இருக்கு மனுஷ்ய புத்திரனோட உயிர்மையை இதுக்கு உதாரணமா சொல்லலாம். ஏதோ வேண்டுதலைக்கு போல ஈழ பிரச்சினை, ஊழல்னு தொட்டுக்காட்டிட்டு உலக சினிமா, இசைன்னு போயிர்ராய்ங்க. யாருக்காக எழுதறாய்ங்க. இந்த எழுத்துக்களால யாருக்கு என்ன புண்ணியம் புரியலைங்கண்ணா.
ஒரு ப்யூரக்ரட்டோட மகனா பிறந்தாலும் நான் வித்யாசமாவே யோசிச்சேன்.
நான் என்னெல்லாம் கொடுக்கனும்னு நினைச்சேனோ அதையெல்லாம் கொடுத்தாச்சு. என்ன அதெல்லாம் ஒரு சிறிய வட்டத்துக்குத்தான் போய் சேர்ந்தது.( உ.ம் லதா ரஜினி காந்தும் என் எதிரிகளும் ஒரு ஆறாயிரம் பேரை சென்றடைந்தது) அது இன்னைக்கு பெரிசாகும், நாளைக்கு பெரிசாகும்னு வெய்ட் பண்ணேன். அது ஆகற மாதிரி இல்லே.
தமிழ் பத்திரிக்கைகள் தப்பித்தவறி நம்ம முயற்சியை பத்தி நாலு வரி எழுதிர மாட்டாய்ங்களா, நம்ம வலைப்பூவோட வீச்சு ,ரீச்சு அதிகரிக்காதான்னு எதிர்பார்த்தேன். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த 16 மாசத்துல நூற்றுக்கணக்கான வலைப்பூக்கள் தமிழ் ப்ரிண்ட் மீடியாவால அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. ஆனால் நீண்ட நெடுங்காலமா தமிழ்10 ரேங்க் லிஸ்டுல 50க்குள்ள இருக்கிற "கவிதை07"க்கு அந்த அங்கீகாரம் கிடைக்கலை.
நான் பிராமணீயம் பத்தி கிழிச்சா சனம் குறுகிய பார்வை, குள்ள மணி பார்வைன்னு வாயை கிழிச்சுக்குது. இந்த நிராகரிப்புக்கு பேர் என்ன.. பிராமணீயம் இல்லையா?
ஓஷோ தான் சொல்வாரு எதையாச்சும் கொடுக்க வந்தவுக எதையோ பெற வந்தாப்ல காட்டிக்க வேண்டியதாயிருக்காம். உங்களுக்கு எதையோ நான் கொடுக்கிறேங்கற போது, அது வேல்யுபிளா தோணும்போது உங்க ஈகோ காயப்பட்டுரும்.அப்பாறம் நான் எழுதினதெல்லாம் தவறாவே படும். அதனாலதான்
மெம்பரா சேருங்க, நண்பர்களையும் சேரச்சொல்லுங்க.இண்ட்லி, தமிழ்10 இத்யாதி தளங்கள்ள ஓட்டுப்போடுங்க, நான் பதில் போட்டாலும்,போடலைன்னால்ம் கமெண்ட் போடுங்கன்னெல்லாம் கோரிக்கை வச்சபடி இருந்தேன்.
கடந்த 16 மாசமா நான் சொல்லிட்டிருக்கிற மேட்டரை தான் பல்லாயிரம் பிறவிகளா நான் சொல்லிட்டிருக்கேன். நீங்க கேட்டுக்கிட்டிருக்கிங்க. ஆனால் அப்ளை பண்ணலை.
என் எழுத்தெல்லாம் ஜஸ்ட் மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாதிரி. என் எழுத்துக்களை தலையணை அடியில வச்சுட்டு தூங்கினா பிரச்சினை தீராது. எழுதினதை புரிஞ்சிக்கிடனும், அப்ளை பண்ணனும். அப்பத்தான் தீர்வு.
சனத்தோட சைக்காலஜி என்னன்னா எவனும் எவன் சொல்லியும் மாறமாட்டான். அவன் செய்ய நினைச்சதை இன்னொரு பிக்காலி சொன்னா உடனே செய்துட்டு சொன்னவன் மேல பழியை போடுவான் (அல்லது அந்த க்ரெடிட்டை சொன்னவுகளுக்கு கொடுப்பான் ).
இன்று முதல் புதிய பதிவுகள் வெளிவராது. ஆனால் பழைய பதிவுகளை படிச்சுட்டு கட்டணத்துடன் கூடிய ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட ஆலோசனைக்கு இத்யாதிக்காக தொடர்பு கொள்பவர்களுக்கு எப்போதும் போல் எனது சேவை தொடரும்.
இனி ஜஸ்ட் தமிழ் வலையுலகத்தை வேடிக்கை பார்க்கிறேங்கண்ணா.. என் கருத்துக்களை நிச்சயம் சொல்வேங்கண்ணா..
குறிப்பு:
மறுபடி பழைய பல்லவிதான். அக்டோபர் 2க்குள்ள வலைப்பூவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 500 ஆக மாறினால் புதிய பதிவுகள் தொடரும். இல்லாட்டி அம்பேல் தான்.

Subscribe to:
Posts (Atom)