Showing posts with label medical college. Show all posts

Thursday, June 17, 2010

சூத்திர கருப்பைகளில் பிராமண வித்து

ஜெயேந்திர சரஸ்வதி டேக் கேர்!

அரசியல் வாதிகளுக்கு மட்டுமில்லே சாமியார்களுக்கும் மக்களோட மறதி மேல இன்னா நம்பிக்கைப்பா? ஜெ.ச திரும்பிப்பார்..னிட்டு ஆரம்பிச்சு பத்து பக்கத்துக்கு வசனம் எழுதலாம். ஆனால் இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க கண்டுக்கிட மாட்டாங்களே. தாளி இந்தாளு சங்கர மடம் பாலிடிக்ஸ் காரணமா படக்குன்னு அப்ஸ்காண்டட் ஆனாரே அதை மறந்துட்டாரு. பாலிட்டிக்ஸ் என்ன? பாலிடிக்ஸ்? நம்மாளு சந்திரசேகரர் காலத்துலயே கெட்ட ஆட்டம் போட முயற்சி பண்ணியிருப்பாரு. பெரியவா விரைய பிசைஞ்சிருப்பாரு அதான் பார்ட்டி உட்டுது சவாரி. இதை கூட நியாயப்படுத்தி பாலகுமாரன்ங்கற லீடிங் ரைட்டர் நாவல் எழுதினாரு . விசயத்துக்கு வரேன் ஜெ.ச திருப்பதில துவங்க உள்ள மெடிக்கல் காலேஜுக்கு நில ஒதுக்கீடு பத்தி ஏற்கெனவே எழுதியிருக்கேன். ஒய்.எஸ் பாதி ஃப்ரீ, பாதி மார்க்கெட் வேல்யூக்கு தரேன்னாரு. ஜெ.ச முறுக்கிக்கிட்டு போனாரு. ஒய்.எஸ். ஃப்ரீயா தரேன்ன நிலத்தை பெண்டிங்ல வச்சு மீதிய தி.தி.தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிட்டாரு.ஒய்.எஸ். மறைவுக்கு பிறகு ரெண்டையும் முழுங்கிட்டு இன்னைக்கு பார்ட்டி இன்னா சொல்லுது தெரியுமா?

"நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. " இது எந்த ஊரு நியாயம் நைனா? ஒரு கோயிலுக்கு 40 ரூ ட்யூப் லைட் தானம் பண்ணனுவனுக்கே அது எரியுதா இல்லையா? பக்தர்களுக்கு உபயோகமா இருக்கா இல்லையா (இல்லை அய்யரு ஆசை நாயகி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?) ன்னு தெரிஞ்சிக்கிற அதிகாரம் இருக்கு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த அரசோட ரோல் ஓவராம்.

அடங்கொய்யால.. கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன்.இவிக கட்டப்போற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஸ்விம்ஸ் மருத்துவமனைய உபயோகிச்சுப்பாங்கன்னும் ஒரு ப்ரப்போசல் இருக்கு. (அது மொட்டைச்சுவர் பாருங்க.. பஞ்ச கச்சங்கள் மூத்திரம் விட்டுட்டு போகலாம். அதும் பஞ்ச கவ்யம்னு பீலா விடுவானுங்களோ என்னமோ?)

இந்த நிலைல "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு ஒரு டயலாக் வருது.

இவிக சூத்திர பெண்களோட கர்பங்கள்ள பார்ப்பன வித்துக்களை ஊனி ( புத்ர காமேஷ்டி ?) ஆராய்ச்சி செய்வாக ) அரசாங்கம் என்னங்கடா இதுனு கேட்டா "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு சொல்வானுங்க போல.

சங்கர்ராமன் கொலைவழக்கு, காபரே வழக்கு, அனுராதாரமணன் சமாசாரம் இப்படி பலதும் இருக்கு . மிஸ்டர் ஜெ.ச டேக் கேர். யாராச்சு பப்ளிக் இன்டரஸ்டட் பிடிஷன் போட்டு வழக்கு ஆந்திரத்துக்கு மாற்றப்பட கூட வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பார்த்துப்போ ராசா?

ஏழுமலையானோட சன்னிதிலயே இந்த பூணூலுக பண்ற அகாத்தியம் இருக்கே.. அட அட.. அதையெல்லாம் விவரிக்கனும்னா ஒரு தொடர்பதிவு போடனும் . கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலுன்னு ஒருத்தர் இருக்கார். அம்பானி திருமலை வந்தா கெஸ்ட் ஹவுசுக்கே போய் யாகம் பண்ணி ஆசி வழங்குவார். (சம்பளம் தேவஸ்தானத்துல ஆசிர்வாதம் அம்பானிக்கு அதுவும் கெஸ்ட் ஹவுஸ்ல இன்னா ரூலுப்பா இது. ஆறாயிரம்,ஏழாயிரம் சம்பளம் வாங்கற ஸ்கூல் வாத்தியாரையே தனியா ட்யூஷன் சொல்லக்கூடாதுன்னு ரூல் போடறாய்ங்க. இவிகளுக்கு அந்த மயித்து ரூல் எல்லாம் கிடையாது.

இவரை ஏதோ குடுமி அய்யருன்னு நினைச்சுராதிங்கோ. மைக்ரோ பயாலஜில (அஸ்வமேதம் எல்லாம் வருதா தலை) பி.ஹெச்.டி பண்ணியிருக்காரு. அதவிட இதுல ஆதாயம் சாஸ்தின்னு கணக்கு போட்டு ட்ராக் மாறின பார்ட்டி. இவருக்கு 3 தங்க மகன்கள் . கோவில்ல இவிகளுக்கு ட்யூட்டி மாறி மாறி வரும். அதாவது எல்லாத்துக்கும் மெயின் கோவில்ல ட்யூட்டிக்கு சான்ஸு வராப்ல (அப்பத்தானே எதுனா தேத்தமுடியும்) . இவிக வருசத்துக்கு கு.ப 40 அ.ப 100 நாள் தான் வேலை பார்த்திருக்காங்க. இதை தேவஸ்தான ஜெ.இ.ஓ தர்மா ரெட்டி ( ரெட்டி அண்டர் லைன்) பாயிண்ட் அவுட் பண்ணிட்டாரு. அவ்ளதான்யா பாஞ்சாலி மாதிரி நியாயம் கேட்க புறப்பட்டுட்டாரு தீட்சிதர். ஹைதராபாத்ல கேம்ப் அடிச்சு முதல்வர்ல இருந்து சகலரையும் வலம் வந்தாரு. இவருக்கு ஆதரவா பிராமண சங்கம் குரல் கொடுக்குது.

என்னங்கடா இது நியாயம்? ஏம்பா ரோசய்யா கிட்டே வந்தேன்னா அரசும், அற நிலையத்துறையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்த கோ ஆப்பரேசனுக்கு நன்றி சொல்ல வந்தாராம். ரோசய்யாவுக்கு பாவம் வேற பிரச்சினையே கிடையாது பாருங்க

(ரத்த மூலம் வந்த மாதிரி குடம் குடமா கொட்டுதங்கே) என்ன தீட்சித்துலூ ஜெ.இ.ஓ இன்னா சொல்றாருன்னு கேட்டாரம். அதனால இவரு ஜெ.இ.ஓ பத்தி சொன்னாராம்

அவ்ளாதான்யா.

பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க.

Saturday, November 7, 2009

வெட்டி ..லு நித்திரைக்கு கேடு

என்னன்னு தெரியலே சமீப காலமா நம்ம கவிதை07 ரொம்ப சூடாகிட்டே வருது. சில நேரம் கடுப்புல சில நேரம் பலான பதிவுகளால. அதான் இன்னைக்கு கொஞ்சம் தமாசா ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன் ஒரு பக்கம் அடிச்சேன் (காலை பத்து மணிக்கு) நெட் கட். ஏதோ சில்லறை புரள்ற மாதிரி டப்பிங் வேலை ஒன்னு மாட்டிருச்சு. ஆஃப்டர் எ ப்ரேக் இப்போ 7.13 க்கு அதை மராமத்து பண்ணி போடறேன் படிங்க ச்சும்மா ஜாலியா . டென்ஷ்ன் பண்ணிக்காதிங்க‌

என்னத்தான் அடக்கி வாசிக்கலாம்னு பார்த்தாலும் வயித்தெரிச்சலை அடக்க முடியற‌தில்லே. காட்டமா வந்துருது வார்த்தை. ரெண்டு நாளைக்கு முன்னாடி காஞ்சி மடம் திருப்பதில ஆரம்பிக்க போற ம‌ருத்துவ கலாசாலை பத்தி பதிவு போட்டிருந்தேன். இன்னைக்கு சுவாமிகள் (?) திருப்பதி வந்திருப்பார். அடிக்கல்லும் போட்டிருப்பார். சூத்திரனுங்களோட ஓட்டு வாங்கி ஜெயிச்ச மானம் கெட்ட அரசியல் வாதிங்க‌ பத்து பேரு கலந்துக்கிட்டிருப்பாங்க (சி.எம். உட்பட) என்ன செய்றது. இந்த வலைப்பூவுல எழுதி தினசரி நூறு இருனூறு பேர் படிக்கிறதால ஒரு இழவும் மாறப்போறதில்ல.

வெட்டி ..லு நித்திரைக்கு கேடுங்கற மாதிரிதானா இதெல்லாம்னா இல்லிங்க. முதற்கண் இது ஒரு அவுட் லெட்.

எங்க‌யோ படிச்ச ஞா. வார்த்தை அம்பு மாதிரியாம். அத விடறதோட நம்ம வேலை ஆய்போச்சு .(அந்த ஆய் இல்லிங்க) அது எங்க‌யோ போயி துளைக்கும். ரத்தமோ, கருணையோ கசியலாம். "என் கடன் பணி செய்து கிடப்பதே" போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறுவாரி இறைக்கட்டும்.

உங்கள்ள பலர் கவனிச்சிருக்கமாட்டிங்க‌ ஜெயேந்திரர் பற்றிய பதிவை டாக்டர் ருத்ரன் பாராட்டி மறு மொழி போட்டிருந்தார். அதுக்கு முன்னாடி கார்டூனிஸ்ட் பாலா பாராட்டி மெயில் அனுப்பியிருந்தார். அதுக்கு முன்னாடி மௌனி ( ஓ பக்கங்கள் ) என் பதிவிலான ஒரு தவறை சுட்டிக்காட்டி மறுமொழி செய்திருந்தார். இதெல்லாம் ஒரு நம்பிக்கையை ஊட்டும் சமிக்ஞைகள் . படிக்கிறாங்க . யாரு என்னனு தெரியாட்டாலும் படிக்கிறாங்க‌.

அமாங்க தெரியாம கேட்கிறேன் இலங்கை தமிழர்களை பற்றி நிறைய எழுதறிங்க‌ . நானும் சில பதிவுகள்ள தொட்டிருக்கேன். இதனால அங்கே கம்பி வேலிக்குள்ள தவிக்கிறவஙளுக்கு என்ன லாபம்?

இதைவிட நான் ஒரு ஐடியா சொல்றேன் ராஜபக்ஷே போட்டோ ஒன்னு ஏ 4 சைஸ்ல ப்ரிண்ட் எடுத்து வைங்க தாளி ! டப்பா டான்ஸ் ஆடி வேலி உள்ள இருக்கிற தமிழர்ங்க கால்ல விழுந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறமாதிரி செய்துரலாம். பைல்ஸ் இல்லன்னாலும் ஆசனத்துல அப்படியே கொட்டனும் ரத்தம்.

ஒரு சினிமாவ பத்தி அரை டஜன் பேராவது எழுதறிங்க‌. அதுல இருக்கிற ஓட்டைகளை வாசனை பார்க்கிறதை விட, அளவெடுக்கிறதை விட புதுசா கதை பண்ணலாமே..

தமிழ் வளர்ச்சிக்கு அரிய (?) யோசனைகள் சில சொல்லியிருந்தேன். இந்த மாதிரி யோசனைகளை என் டிஃப‌னையோ, லஞ்சையோ தள்ளிப்போட்டு பதிவு தபாலில் உரியவர்களுக்கு அனுப்புவது வழக்கம். அதனாலெல்லாம் சிங்கிள் நயா பைசா பிரயோஜன‌ம் இல்லை என்று உணர்ந்து அவற்றை நிறுத்திவிட்டேன். இது மனிதனாக என் தோல்வி என்றாலும் ஒரு போராளியாக என் வ்யூகத்தை மாத்தியிருக்கேன் தட்ஸ் ஆல்

ஸ்ரீ ஸ்ரீ (பிரபல தெலுங்கு கவிஞர்) எழுதுவார் " த‌கா த‌கா குடி எடமல த‌கா த‌கா " தகான்னா மோசடின்னு அர்த்தம். குடி என்றால் வலது எட‌ம என்றால் இடது. அதே நிலைதான் இன்றும். நீங்க நல்லா விசாரிச்சு பாருங்க‌ மோசடிக்கு இறங்க‌றவன் எங்க‌யோ மோசடிக்கு ஆளாகியிருப்பான்.இப்ப மோசடிங்க‌றது எதிர் தாக்குதல் மட்டுமில்லே சுயபாதுகாப்பாவும் ஆயிருச்சு. மோசடி பண்ண‌லன்னா நீ பிழைக்க முடியாதுங்கற‌ நிலைமை.

கீழ்காணும் சுட்டியை க்ளிக்கி பாருங்கள் பதிவுலக நோய்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான பதிவை காணலாம்
http://ilayapallavan.blogspot.com/2009/11/2.html.

இந்த பட்டியலில் மேலும் சில வியாதிகளை சேர்க்க விரும்புகிறேன்

பார்ப்பனர்கள் வர்ணாசிரம‌ தருமத்தை ஏதோ ஒரு முகமூடியுடன் இறக்குமதி செய்ய பார்ப்பனர்கள் அ அவர்களால் கொட்டி கொட்டி குளவிகளாக்கப்பட்ட சூத்திரர்களை பதிவு போடச்செய்யும் வியாதி காட்ராக்டியா

பார்ப்பனர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு புராண இதிகாச , வேதங்களை மேற்கோள் காட்டுவது போல் எழுதும் பதிவுகளுக்கு காரணமான வியாதி
மாதிரி பெரியாரியா

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அடப்பம் தூக்கிய மத்திய மானில அரசுகளுக்கு ஆதரவாக வாக்குகள் விழுவதை தடுப்பதை கோட்டைவிட்டு அவர்களின் அவதிகள் குறித்து தொடர்பதிவுகள் போடச்செய்யும் வியாதி பார்ஷல் அம்னீஷியா

நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்ச புதுசுல ஜாதம் இருந்தா தான் பலன் சொல்லுவேன். இல்லாட்டி ஓடிப் போயிரு அதுக்குனு பாப்பாரதெருவுல அய்யர் இருப்பாருனு கழட்டி விட்டுடுவேன். பின்னாடியே நாலு பார்ட்டி வரும். இப்பல்லாம் மக்களுக்கு எதிர்காலத்து மேல நம்பிக்கை நசிஞ்சி போயி இருக்கிறதை தின்னு தீர்த்துருவங்க‌ற முடிவுக்கு வந்துட்டாப்ல இருக்கு. எவனை பார்த்தாலும் திங்கிறான் இல்லை குடிக்கிறான். இப்ப செக்ஸ் மேல கூட‌ ஆர்வம் குறைஞ்சுட்டாப்ல இருக்கு.

பாவம் விபச்சாரிகள் கூட‌ வேலையில்லாமல் திண்ணைகளில் உட்கார்திருக்கிறார்கள். என்னத்தான் செய்ய ? சாதாரணமா பெண் தான் ஒரு சின்ன வட்டத்துல யோசிப்பா (ஃபிசிக்கல் வீக்னெஸ்) இப்போ ஆண்கள் கூட அந்த ஸ்டேஜுக்கு வந்திருக்காங. நீங்க‌ பார்த்திங்க‌னா பெண்களின் சகல கல்யாண குணங்க‌ளும் ஆண்களுக்கு வ‌ந்திருப்பதை காணலாம். சீரியல் பார்ப்பதிலிருந்து ஆடை, அணிகலன், சமையல் பற்றி அதிகம் பேசுவது வரை . இதெல்லாம் எங்கே போய் முடியுமோ ?

பத்து வருசத்துக்கு முன்னே ஷாபிங்குன்னா அது அப்பாவா பார்த்து வாங்கி வரதுதான். இப்போ குடும்பமே போகுது ஒரு ஸ்கூட்டர்ல 3 பிள்ளைகள் ப்ளஸ் நாய்குட்டி சகிதம். அப்படியே சாக்கடை மேல இருக்கிற பானிப்பூரி , ஃப்ளாட்பாரத்துல ஒரு மீனு.

இன்னொரு விசயத்தையும் பார்க்கிறேன். அப்போல்லாம் டிஃபால்ட்ட‌ருன்னா வமிசத்துக்கு ஒருத்தன் இருந்தா அதிகம். குடிகாரனும் அப்படியே. இப்போ அதுவும் மாறிப்போச்சு.

குருவே சரணம்

Tuesday, November 3, 2009

ஆந்திரத்தில் மெடிக்கல் காலேஜ் காஞ்சிமடம் கொள்ளை

ஓம்கார் அய்யா வணக்கம்,
வேதம் பவித்ரம். வேத கால வாழ்க்கை மறுபடி வரணுங்கறிங்க. ஏதோ கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம் வேதகாலத்துக்கு வாய்தா பூட்ச்சி. ஏதோ குத்துயிரும் குலை உயிருமா ஜன நாயகம் இருக்கு. ராஜா விஷ்ணு ரூபம், பார்ப்பான் விஷ்ணு ரூபம். ராஜா பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கலைன்னா யாகங்கற பேர்ல சுத்தி துணிய கட்டிட்டு அய்யர்மாரே வேலை முடிச்சுருங்க. உலகத்தின் முதல் ஃபெர்ட்டைல் சென்டர் உங்களுதுதானே. சரி விஷயத்துக்கு வரேன் . இந்த ஜன நாயக யுகத்துல உலகம் போற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அய்யர் என்னா மாதிரி கேப்மாரி வேலை செய்திருக்காருனு இந்த பதிவில் சொல்றேன். திருப்பதி விமான நிலையத்துக்கு பக்கத்துல ஒரு 150 ஏக்கர் நிலம் இருந்துச்சு . காஞ்சி மடம் காரனுங்க திருப்பதில மெடிக்கல் காலேஜ் வைக்கிறோம்னு வந்தாங்க. ஒய்.எஸ்.ஆர் சரி ஓஞ்சு போங்க அந்த 150 ல ஒரு 60 ஏக்கர் நிலம் இலவசமா தரேன் மிச்சமுள்ள 90 ஏக்கர் மார்க்கெட் ரேட்டுக்கு தரேன்னாரு.

அஸ்கு புஸ்கு பூணுலை போட்டுட்டு இருக்கிற எவனாவது எதையாவது காசு குடுத்து வாங்கினா அதைவிட அவமானம் ஏதுமில்லே . 150 ம் ஃப்ரீயா கொடுத்தாதான் ஆச்சுனு கோச்சிக்கினு பூட்டாங்க. ஒய்.எஸ்.ஆர் பீடையே போச்சுனு 60 ஏக்கரை அப்படியே பெண்டிங் வச்சுக்கிட்டு மிச்சமிருந்த 90 ஏக்கரை ஸ்விம்ஸ் மருத்துவமனை அட்மின் பில்டிங்குக்கு ஒதுக்கிட்டாரு.

திருமலை தேவஸ்தானம் நிதியில் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கறதா சொன்னார். தாளி சந்துல என்ன சிந்து பாடினானுங்களோ தெரியாது. இப்ப தேவஸ்தானம் பேக் ஆயிருச்சு. மடம் மறுபடி நுழைஞ்சுருச்சு. எவனை பிடிச்சானுவளோ, எவனுக்கு எவளை படுக்க போட்டானுவளோ தெரியாது. இப்போ 60 ஏக்கரே போதும்னிட்டு மெடிக்கல் காலேஜ் கட்ட வந்துட்டானுங்க.

மெடிக்கல் காலேஜ் வைக்கனும்னா அந்த நிர்வாகத்துக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டலும் இருக்கனும் . அப்பத்தானே மாணவங்க ஹவுஸ் சர்ஜன் பண்ண முடியும் .

இவனுங்களுக்கா ஆஸ்பத்திரி என்ன பீ மூத்திரம் டெஸ்ட் பண்ற லேப் கூட கிடையாது. என்னா பண்ணியிருக்கானுங்க ஸ்விம்ஸ்லயே ஹவுஸ் சர்ஜனை முடிச்சுருவாங்களாம்.

என்னங்கடா நியாயம் இது . ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு தேவஸ்தானம் வருசத்துக்கு 70 கோடி செலவு பண்ணுது அரசாங்கம் வேற விதவிதமான க்ராண்ட் எல்லாம் கொடுக்குது.

இவனுங்க குட்டி சுவத்துல ஒன்னுக்கடிச்சிட்டு போற மாதிரி உபயோகிச்சுக்குவானுங்களாம்.

மெடிக்கல் காலேஜை கட்டிட்டா டி.எம் காரியாலஜி சீட்டை 1 கோடிக்கும், எம்.சி.ஹெச் சீட்டை 2 கோடிக்கும், எம்.பி.பி.எஸ் சீட்டை 50 லட்சத்துக்கும் வித்து கல்லா கட்டிப்பானுங்க . வேறுமனே ஒரு கட்டிடம் கட்டிட்டு வருசத்துக்கு 500 கோடி வரை மூட்டை கட்டிட்டு போவானுங்க.

இன்னும் நாலு அய்ய மாரை கோவில்ல வச்சே போட்டு தள்ளுவானுங்க . காபரே ஆடுவானுங்க.

நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்கனும். அய்யா ஓம்கார் சாமீ ! இந்த காலமே இவ்ளா கொடுமைன்னா வேதகாலம்லாம் வேணாம்யா.. உங்க பொழப்ப நீங்க பாருங்க எங்க பொழப்ப கெடுத்திராதீரய்யா.

அம்மா புர்ச்சி தலைவி ! எங்கேம்மா இருக்கே .. கொட நாட்ல இருந்து சென்னை வந்துட்டயா.. சொந்த பகைல போட்டயோ / சட்டப்படி போட்டயோ இந்த நாய்களை உள்ள போடவாவது நீ இருக்கனும் தாயே !

முடிஞ்சா இப்படி ஆந்திரா பக்கம் வந்துரு. ஒரு நாள் சி.எம்மாச்சும் இருந்து இந்த நாய்ங்க கதைய முடி

புரட்சி தலைவி வாழ்க