Showing posts with label venus. Show all posts

Monday, October 11, 2010

சுகுமார்ஜி பக்கங்கள்_ Sugumarje's Page_3

ராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? மூன்று...

இந்த புவி காலம், இயக்க ஒழுங்குக்கு கட்டுப்பட்டது. என்னைப்போல வாரம் மூன்று பதிவு என்று சொல்லிவிட்டு இரண்டை தருகிற ஏமாற்று அதற்கு தெரியாது.
இப்புவியில் மனிதம் உட்பட எல்லா உயிரினங்களும் நிலை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. நிலை பெறுதல் என்றால் சாகாவரமெனெபதல்ல. இறவா வாழ்வுதான் நாம் நினைக்கிறோம்... இறந்தும் வாழ்வதுதான் நமக்கு கிடைத்த வரம். அந்த நிலைபெறுவதற்காக நாம் செய்யத்தகுந்தது என்ன?

இப்புவியில் பிறந்தோர்க்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது. அது இப்புவியை நிலைபெறுவதற்காக உயிர்க்கச்செய்தல். நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.

இந்த உயிர்க்கச்செய்தலில் குழந்தைப்பேறு முதன்மையானது. அதற்கு இன்னொரு துணையும் அவசியமாகிறது. இந்த சமூகம் இதை திருமண பந்தத்தின் வழியே முறைப்படுத்தி இருக்கிறது. யாரோடும், யாரும் இல்லவே இல்லை. அப்படி செயல்பட மிருகங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. மனிதம் எனச்சொல்லில் புனிதம் என்பதும் கலந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

குழந்தைப்பேறு மிக நீண்ட வரலாறு, முடிவில்லா தன்மை கொண்டது. பதின்வயதில் நம்மை இந்த இயற்கை நம்மை தயார்படுத்துவதே இதற்குத்தானே. ஒரு பையன் தன்னை ஆணாக உணர்வதும், சிறுமி தன்னை பெண்ணாக உணர்வதும் பதின் வயதுகளில்தானே. காமத்தால் பிறந்த நாம், காமத்தில் உழல்வது அதிசயம் அல்லவே. நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட இந்த உயிர்க்கச்செய்தலில் காதல் திருமணம் செய்யும் பங்கு வேகமானது. இந்த விளக்கங்கள் திரு. முருகேசன் பதிவுகளில் நிறைய இருக்கின்றன.

சரி. இப்பொழுது இயற்கை, புவி, உயிர்க்கச்செய்தல் விளக்கமறிந்தோம்... தலைப்புக்கான காமத்திற்கு வரலாம்.

நம்மை ஒரு பெண்ணாக, ஆணாக, திருநங்கை ஆக உருவாக்குதலில் குடும்ப சூழல் மட்டுமல்ல, கிரகச்சூழலும் தான். தோற்றத்தில் ஆணாக, செயற்பாடுகளில் பெண்ணாக இருப்போரையும், தோற்றத்தில் பெண்ணாக, செயற்பாடுகளில் ஆணாக இருப்போரையும் நம் வாழ்வில் காண்கிறோம். இந்த வேலையை புதன், சனி, மற்றும் சந்திரன் செய்யவிழைகின்றர். சுக்கிரன் இதற்கு, இவர்களுக்கு உதவதயாராகிறான்...

இன்னமும் காண்போம்...

Saturday, July 24, 2010

சுக்கிரபலமும் "பலான"யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர  தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது  ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை.

அடுத்து பலான யோகம் கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார்.  க்ளியர் !

ஹலோ.. தனிக்காட்டு ராஜாவா !  என்ன சகோதரா  என்ன..?

"போச்சுரா இன்னம் மிச்சம் மீதி இருக்கிற திரட்டிகளும் கவிதை07 ஐ தடைபண்ணிர போறாங்க"ங்கறிங்களா?  இதுக்கெல்லாம் பயந்துக்காதிங்க. உடனடியா நம்மவலைப்பூவை புக் மார்க் பண்ணிருங்க. இல்லன்னா மெம்பராயிருங்க இல்லைன்னா சப்ஸக்ரைப் பண்ணிருங்க ச்சோ ஈசி..

தமிழ் மணம் தடை பண்ணிருச்சுல்லயா.. ஏவரேஜ் ஹிட்ஸ் குறைஞ்சிட்டே போவுது. நாம சொன்ன,சொல்லிட்டிருக்கிற , சொல்லப்போற மேட்டர் நல்லதா இருந்தா மட்டும் போதாது. சனத்தையும் போய் சேரனுமில்லே.  அதான் இந்த அட்வென்சர்.

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற  மாதிரி. ஆனால்  "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல்.

ஜாதகத்துல 12 கட்டமிருக்கு. 9 கிரகமிருக்கு. மனித வாழ்வுக்கு தேவையான மேட்டர் மொத்தம் இதுல அடக்கம். இதுல செக்ஸும் அடக்கம் பாஸு. அதை நம்ம ஹிப்பாக்ரட் பண்டிதர்ங்க உயிரோட அடக்கம் பண்ணிட்டாய்ங்க. நாம அதை காப்பாத்தி ஐ.சி.ல வச்சிருக்கமில்லை. மேட்டருக்கு போவமா?

9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜு. ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம்  பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே  குரு உச்சம்.  குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா  என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா மேட்டர் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க.  உங்களுக்கு செக்ஸ் மேலயோ,  ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் ஃபார் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு  வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன  ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு  பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி  இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும்.  நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா  இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது.  பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல  வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால்  ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும்.

அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து  ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது.  டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு  கூட ஒரு  காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை  தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது  , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது.  நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை)  அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து  அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆழம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே  உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க  சில வழிமுறைகளை சொன்னேன்.

உங்கள்ள டேட் ஆஃப் பர்த்,டைம் ஆஃப் பர்த், ப்ளேஸ் ஆஃப் பர்த் தெரிஞ்சவுக ஜாதகம் போட்டுப்பாருங்க. உங்க லக்னம் என்ன? , சுக்கிரன் எங்கே இருக்காரு, யாரோட சேர்ந்தார் இதையெல்லாம் நோட் பண்ணி  வச்சுக்கங்க . அடுத்த பதிவுல  இன்னம்  கொஞ்ச டீட்டெய்ல்டா  பார்ப்போம்.

Tuesday, June 1, 2010

செக்ஸும் ஜோதிடமும்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட பெண் சாமியார் கொலை  பீடாதிபதி விரைவில் கைது? ங்கற பர பர சுறு சுறு பதிவும் போட்டிருக்கேன். படிச்சிப்பாருங்க. உங்க கருத்தை சொல்லுங்க‌ 

தலைப்பை பார்த்து முகத்தை சுளிக்காதிங்கண்ணா. ஜோதிடம் மனிதனி ஒட்டு மொத்த‌  வாழ்க்கைக்கானது. வாழ்க்கையில் செக்ஸும் ஒரு பாகம். ஒரு ஜாதகரின் செக்ஸ் பழக்க வழக்கங்களை அவரது 7 ஆம் பாவம், 12 ஆம் பாவம் ஆகியன பிரதானமாக காட்டுகின்றன. சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,விரயாதிபதி ஆகியோர் நிலை கொண்டு இவற்றை கணிக்கலாம். 18 டு 80 ஐ கவர் பண்றதுக்காக இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கேன். உடுங்க ஜூட்
இன உறுப்பு,  செக்ஸ் மீதான ஆர்வம், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு  இவற்றை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிர கிரகம் சில லக்னங்களுக்கு பாவியாகிறார். மேசம், கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம். அப்படியானால் இந்த லக்னக்காரர்களுக்கு செக்ஸ் கிடைக்காதா ? என்று கேட்டுவிடாதீர்கள். கண்ட நேரத்தில் கிடைக்கும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிட்டாது ,கிடைக்க வேண்டியவர்களிடம் கிட்டாது, கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை முடிவு செய்ய இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. பாவியான சுக்கிரன் இவர்கள் ஜாதகத்தில் 3,7,10 ஆகிய இடங்களில் அமைந்தாலோ 6 ஆமிடத்தில் அமைந்தாலோ இந்த நிலை மாறும். மேலும் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமித்தல் இத்யாதி நடந்தாலும் ஓகே.

இதர லக்னத்தாருக்கு இந்த சித்தாந்தத்தை அப்படியே உல்டா அடிக்க வேண்டியதுதான். அதாவது ரிஷபம்,மிதுனம், சிம்மம், கன்னி,துலா, மகரம்,கும்ப லக்ன காரவுகளுக்கு சுக்கிரன் 3,7,10ல அமைய கூடாது. 6 ல நிக்க கூடாது. சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்க கூடாது. அப்படி நடந்தா என்னாகும்னு பார்ப்போம்.

சுக்கிரன் 3:
3ங்கறது தைரிய ஸ்தானம். மொத மொத ஒரு குட்டிய கணக்கு பண்ணும்போது அட்வான்ஸ் ஆக வேண்டியது பையனோட டூட்டி. (இப்ப குட்டிங்கதான் அட்வான்ஸ் ஆகுதுனு கேள்வி).கசமுசா பண்றதுக்கும் ஒரு தில்லு வேணம். சுக்கிரன் பெண்கிரகம்ங்கறதால இந்த அமைப்பு உள்ளவங்களுக்கு தைரியமே வராது.

சுக்கிரன் 7:
7ங்கறது மனைவிய காட்டற இடம். இங்கே களத்திர (மனைவி) காரகனான சுக்கிரன் நின்னா என்ன தப்புன்னு கேப்பிக. குரு புத்திர காரகன். ஆனால் அவரு புத்திர பாவத்துல நிக்க கூடாது. நின்னா ஆண்குழந்தை கிடையாதுனு ஒரு ரூல்.7ங்கறது மனைவிய காட்டற இடம். ஸோ இங்கே களத்திர காரகனான சுக்கிரன் உட்கார கூடாதுங்கறது ரூல். இதனோட பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா..

 7ஆமிடத்துக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் சுக்கிரன். இவர்  காரகத்வம் வகிக்கிற முக்கியமான சமாசாரம் உடலுறவு. ஸோ இந்த பாட்டிங்க ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் யாரா இருந்தாலும் அவிகளை பலான கண்ணோட்டத்துலயே பார்த்து  பலான சமாசாரத்தையே மனசுல  வச்சி குமைஞ்சிக்கிட்டிருப்பாய்ங்க.

ஒரு விசயத்தை மறுபடி மறுபடி அசை போட்டுக்கிட்டிருந்தா அந்த விசயத்துல தூள் கிளப்பிரலாம்னு  நாம நினைக்கிறோம். ஆனால் செக்ஸ் விஷயத்துல எவனொருத்தன் அதை நினைச்சு உளப்பிக்கிறானோ அது அவனுக்கு பின்னடைவைத்தான் தரும்

ஏற்கெனவே பலதடவை சொல்லியிருக்கேன்..7 - 23 இந்த ரெண்டு நெம்பரை கரெக்டா ஞா வச்சுக்கிட்டா உங்க மேட்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிரும்.ஆமாங்க உடலுறவுல ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்ளாற இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுக்கு ஆண் அவுட். பெண் உச்சம் பெற அவளுக்கு  23 அசைவுகள் தேவையாம். 7க்கும் 23க்கும் வித்யாசம் என்ன? 16 . இந்த 16 அசைவு வரை நாக் அவுட் ஆகாம (வீரியம் ஸ்கலிதமாகாம பார்த்துக்கிடனும். இதுக்கு அவன் செய்யவேண்டியது என்ன?

காரியத்துல இறங்கிற அந்த செகண்ட் வரை மேற்படி எண்ணமே இல்லாம இருந்தா தான் மேற்படி வித்யாசத்துல (16) நாலில் ஒரு பாகமாவது (4) பாலன்ஸ் பண்ண முடியும்.

இதனால சதா சர்வ காலம்  மனசளவுல அதையே போட்டு உளப்பிக்கிட்டிருக்கிறவன் பெண்ண நெருங்கற சமயத்துல  வீரியம் உறுப்பின் அடிபாகம் வரை வந்திட்டிருக்கும். இன்செர்ட் பண்ணதுமே வாந்தி தான். ஆட்டம் க்ளோஸ்.

ஒரு பெண்ணே கூட 24 மணி நேரம் தன்னை பலான கண்ணோட்டத்துலயே பார்க்கிறதுல சகிக்க மாட்டாள். ஆணோ பெண்ணோ இன உறுப்புல தான் வித்யாசம் உண்டே தவிர உணர்வுகள், வலி, ரசனை , மூட் மாற்றம், சில சமயங்களில் தனிமையை விரும்புதல், இப்படி எல்லாம் இரு பாலாருக்கும் பொதுவானது. அவள் தாய் தந்தையருக்கு மகளா, அண்ணனுக்கு தங்கையா, தம்பிக்கு அக்காவா, மாமியார் மாமனாருக்கு மருமகளா இப்படி தசாவதாரம் எடுத்து செயல்பட வேண்டியிர்க்கு. அவளுக்கு தூக்கம்,பசி எல்லாம் உண்டு.

இதனால இப்படி 24 மணி நேரமும் தன்னை  பலான கண்ணோட்டத்துல பார்க்கிற அதுவும் செயலில் வீணனான ஆணை வெறுக்க ஆரம்பிச்சுருவாள்.

10ல் சுக்கிரன்:
பத்துங்கறது ஜீவன ஸ்தானம். செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம். நாம செருப்பை சனியன்னு சொல்லலாம். செருப்புகடைக்காரருக்கு? அழுக்கு துணியை தரித்திரம்னு சொல்லலாம் லாண்டரி காரருக்கு? அது தான் லட்சுமி.சுக்கிரங்கறது காதல், காமம்,உடலுறவை காட்டற கிரகம். எப்படிப்பட்ட ஸ்த்ரீ லோலனா இருந்தாலும் குளிக்காம கடைக்கோ, தொழில் செய்ற இடத்துக்கோ போகமாட்டான். ஆனால் பத்தில் சுக்கிரன் உள்ள பார்ட்டிங்க வேலை செய்ற இடத்துலயே பலான வேலையையும் பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. இதனால என்ன ஆயிரும்னு கேட்கலாம்.

டாக்டர் நர்சை லவ் பண்ண வேண்டி வரலாம்.  எம்.டி. தன் பி.ஏவை  லவ் பண்ண வேண்டி வரலாம். மேஸ்திரி சித்தாளை  லவ் பண்ண வேண்டி வரலாம். அப்படி லவ் வரும்போது தொழில்ல கான்சன்ட் ரேசன் அடி வாங்கிரும். தொழில் நொடிச்சு போயிரும். தலைக்கு ஏறின காமம் இறங்கி வரும்போது அவளை பார்த்தா என்ன தோணும். என் அழிவுக்கு இவ தான் காரணம்னு ஒரு எண்ணம் வரும். அப்புறம் அவிக மத்தில எப்படி காதல் வரும்.

ஒர்க் வைல் ஒர்க் ப்ளே வைல் ப்ளேங்கற கட்டுப்பாடு இல்லாததால ரெண்டும் கெட்டான் பேரணாம்பட்டான் மாதிரி ஆயிரும்.

சுக்கிரன்+சூரியன்:
சுக்கிரன் சிற்றின்ப காரகன். சூரியன் ஆத்ம காரகன், சுய  மரியாதைக்கு காரகன். அகந்தைக்கு காரகன். பகுத்தறிவுக்கு காரகன். சிற்றின்பத்தில் சுயமரியாதை, அகந்தைகளுக்கு இடம் கிடையாது. திருமணத்துக்கு முன்னான உறவில் " ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே தடவை "என்பதே  காரிய ஜெயம் தரும் மந்திரவார்த்தை.

கால படுக்கையிலிருந்து எழுந்து செல்லும் போது மனைவி (அந்த காலத்துலங்கண்ணா) கணவனின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு போவாளாம். காரணம் என்னன்னா பலான மேட்டர்ல இவள் கால் அவன் தலை மேல பட்டிருக்கலாம், மார் மேல பட்டிருக்கலாம் (எப்படி பட்டிருக்கும்னு ரோசிச்சி பாருங்கண்ணா) அதுக்காக சொல்ற சாரி ட்ஹான் கால தொட்டு வணங்கறது. இதை எதுக்கு சொல்றேன்னா செக்சுல செல்ஃப் ரெஸ்பெக்டு வெங்காயத்துக்கெல்லாம் இடமே கிடையாது. தன்னை தான் தொலைக்கத்தான் செக்ஸ். ஆனால் இந்த சுக்கிர சூரிய சேர்க்கை கொண்ட பார்ட்டிகள் "அவளா கூப்பிடட்டும்னு இருக்கிறதோ,  கெஞ்ச வேண்டிய நேரத்தில போடி ங்கொய்யாலனு எந்திரிச்சு போயிர்ரதோ கூட நடக்கும். இதுக்கு காரணம் என்னன்னா (லக்னம் துலா,ரிஷபமா இருந்தா இது க்கு வாய்ப்பு அதிகம்) விந்து வறண்டிருக்கும். நீர் சத்து குறைவா இருக்கும். வறண்டு இருக்கிற விந்து பெருஸா அதை வெளி யேற்றனுங்கற உந்துதலை தராது. இதனால வந்தா வாடி வராக்காட்டி போடினு விட்டுருவாய்ங்க. இது படிப்படியா தாம்பத்ய உறவை மட்டுமில்லாம , கணவன் மனைவிங்கற ரிலேஷனுக்கும் ஆப்பு வச்சிரும். இதுக்கெல்லாம் பரிகாரம்:

நாம தொடர்ந்து எழுதற பலான பதிவுகளை படிக்கிறதுதான்.