Saturday, September 11, 2010

ரஜினி அய்யராத்து திருமணம்

நாம எப்பயாச்சும் யாருக்காச்சும் எதுனா ஹெல்ப் பண்ணுவம். அது அப்படி இப்படி பரவி சனம் நம்மை விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. அதை விவரிக்க விரும்பாம "அட விடுப்பா ஏதோ நம்மால முடிஞ்ச சின்ன " எம்.ஜி.ஆர் வேலை"ன்னு சொல்லி முடிச்சுர்ரது என் ஸ்டைல்.



அதைப்போல யாராச்சு உங்களுக்கு ஆப்பு வச்சா இனி உண்ட வீட்டுக்கு இரண்டகம், வளர்த்த கடா மார்ல பாய்ஞ்ச கதை, பால் வார்த்த பாம்பு கொத்தின கதை இப்படியெல்லாம் தனித்தனியா நீள நீள வாக்கியங்களை விரயம் பண்ணாதிங்க பாஸ்.. "ரஜினி வேலை"னு சுருக்கமா சொல்லிருங்க.



அய்யருங்களோட ஃபார்முலா பத்தி நான் பல தடவை சொல்லியிருக்கேன். எந்த துறையா இருந்தாலும் அதுல அய்யர் தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். டப்பித்தவறி சூத்திரன் ஒருத்தன் முன்னுக்கு வந்துட்டா நெம்பர் ஒன் ஆய்ட்டா ஒன்னு அவனுக்கு பொண்ணு கொடுத்துருவாய்ங்க. ( ரஜினி, வரதராஜ பெருமாள் இப்படி பெரீ லிஸ்டு கீதுபா) இல்லைன்னா அவனையே அய்யராக்கிருவாங்க.( இளைய ராஜா மாதிரி )



ரஜினி காந்தை வளர்த்துவிட்டது சின்ன சின்ன சூத்திர தயாரிப்பாளர்களும், கலைப்புலி தாணு மாதிரி முனியாண்டி விலாஸ் வினியோகஸ்தர்களும் தான். ரஜினிக்கு கொடி பிடிச்சது சேரிப்பசங்களும், சூத்திரப்பசங்களும் தான். அய்யர் பசங்கல்லாம் கமலுக்கு ஜே போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.



ஏதோ மீட்டிங்ல எம்.ஜி.ஆர் பேசிக்கிட்டிருக்கிறச்ச ரஜினி என்ட்ரி கொடுத்து " ஹலோ எம்.ஜி.ஆர்"னு கையாட்டினதா ஒரு செய்தி. நானெல்லாம் பை பர்த் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள். எம்.ஜி.ஆரோட மனிதாபிமானம் இத்யாதியை அங்கீகரிச்சாலும் அவரோட அரசியலை அங்கீகரிக்காத பார்ட்டிங்க. மேற்படி செய்தி வெளியானப்ப அப்படி ஒரு குஜிலி.



ஆனால் மிஸ்டர் பாரத் சினிமாவுல இவரு ராஜீவ் மாதிரியும் சாரதா இந்திரா மாதிரியும் அப்படி ஒரு பில்டப். இதுல காமராஜர் கெட் அப் வேற . ஒரு சீன்ல டீப்பாய்க்கெல்லாம் காங்கிரஸ் பார்டர். அன்னையோட விட்டேன் ரஜினி பைத்தியத்தை.



ரஜினி எம்ஜிஆரை பொருத்தவரை இன்னொரு காசிப் கூட உண்டு. எம்ஜிஆர் படங்கள்ள அவருக்கு சோடியா நடிச்ச லதாவை ரஜினி சார் விரும்பினதாவும், மேட்டர் தெரிஞ்சு எம்.ஜி.ஆர் பின்னி எடுத்துட்டதாவும் அதனாலதான் லதாங்கற பேர் கொண்ட ஒய்.ஜி. மகேந்திர அய்யரோட மச்சினியான லதா அய்யரை கண்ணாலம் கட்ட முடிவு செய்து செயல்படுத்தினதாவும் ஒரு செய்தி அப்போ செலாவணில இருந்தது.



இப்படி அவரு அய்யங்காரு ஆத்து அழகை கைப்பிடிச்சதும் நம்ம குட் புக்ல அவரோ பேரை ரெட் இங்காலயே சுழிச்சாச்சு. மேலும் ஆந்திராவுக்கு வந்து திருட்டு கல்யாணம் கட்டினது, அப்படியும் மேட்டர் கசிஞ்சு போன ரசிகர்களை அடிச்சு விரட்டினதுல்லாம் இன்னம் ஞா இருக்கு.



அவாளோட டெக்னிக்கே என்னடான்னா பிள்ளையும் கிள்ளிருவாய்ங்க, தொட்டிலயும்

ஆட்டுவாய்ங்க. ரஜினியை தலித், மற்றும் பஹுஜனத்துக்கு தூரமா வலிச்சுட்டு வந்த அதே கூட்டம் தான் இன்னைக்கு ஆனந்த விகடன்ல ரசிகர் கடிதம் எழுதி ரஜினியை வாரோ வாருன்னு வாருது.



பால சந்தர் அய்யர் ரஜினியை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.ஆனால் கமல் மேல அவர் காட்டின அக்கறை.. கமலுக்காக அவர் மெனக்கெட்டது துரோணாச்சாரிக்கு அர்ச்சுனன் மேல இருந்த கணக்கா இருந்த பாசம்லாம் ரஜினிக்கு உறைக்கலையோ என்ன இழவோ?



ரஜினியோட கால்ஷீட்டை வாங்கி அமீர்ஜானுக்கு கொடுத்து கவிதாலயாவுல கல்லா கட்டின கயவாளித்தனத்தையெல்லாம் ரஜினி கண்டுக்கிடலையோ அ தலையணை மந்திரம் தான் மழுப்பிருச்சோ.





ஒரு குறிப்பிட்ட காலம் வரை ரஜினிக்கு எதிரா பத்திரிக்கைகள்ள கிசு கிசு கூட வந்ததில்லை. ஏன்னா ரஜினிக்கு இருந்த ரசிகர்கள் பலம் அப்படி. ஆனால் இவரு நோகாம நோன்பு கும்பிட ஆர்.எம்.வீ மாதிரி பார்ட்டிகளை கைல போட்டுக்கினு தன்னோட செக்யூரிட்டி,தன்னோட பந்தாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்தது நிறைய பேருக்கு தெரியாது.



ஜெ ஆர்.எம்.வீக்கு ஆப்பு வச்சதுதான் ரஜினியோட கோபத்துக்கு காரணமே தவிர மணிரத்தினம் வீட்ல வெடிச்ச வெடிகுண்டெல்லாம் சொம்மா பம்மாத்துதான். இதே ஃபார்முலாவ வச்சு காலத்தை தள்ள கலைஞருக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்தாரு.



கலைஞருக்கு எம்.ஜி.ஆர் எபிசோடுக்கப்பாறம் பேதியாகி அது வைகோவே ஆனாலும் இளைதாக முள்மரம் கொல்க ஃபார்முலாவுக்கு வந்துட்ட கால கட்டம் அது. கலைஞரு சுத்தமா கழட்டி விட்டுட்டாரு. (இடையில ரஜினி 25 கொண்டாட்டத்துல 10 ரூ டீ ஷர்ட்டை பிச்சைக்காரனுக்கெல்லாம் 500 ரூ க்கு வித்த கதை தனி)



கொஞ்ச நாளு ஜெ மேல ரேங்கிக்கிட்டிருந்த ரஜினி வயசு புள்ளைங்க நடிகைகளோட போஸ்டர் மேல படுத்து சுய இன்பம் அனுபவிச்ச கதையா படையப்பா எடுத்தாரு. இவரோட அடி மனசுல ஜெயா அம்மாவை என்னெல்லாம் செய்யனும்னு நினைச்சாரோ அதையெல்லாம் ரம்யா கிருஷ்ணனை வச்சு செய்து நிறைவேத்திக்கிட்டாரு.இதெல்லாம் அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை.



பாபா எபிசோட் - பாமக பெருவெற்றிக்கப்பாறம் வாலை சுருட்டி பிக்பாக்கெட்ல வச்சிக்கிட்டாரு. இதுல இவரோ மகள் ஊர்ல இருக்கிறவனையெல்லாம் திவாலாக்கினதும் , ரஜினி சாரு பையை இறுக்கி வச்சிக்கிட்டதும், கடாசில மகளோட காதலனே கடன் தீர்த்ததும் பேப்பர்ல எல்லாம் நா...........றிப்போச்சு.



ஆக்சுவலி இதெல்லாம் அவாளோட மென்டாலிட்டி. பேசிக்கலா ரஜினியோட கேரக்டரே வேற. குளவி எப்படி பூச்சியை கொட்டி கொட்டி குளவியாக்குதோ அந்த மாதிரி ரஜினியை அவாள்ளாம் சேர்ந்து அய்யராவே ஆக்கிட்டாய்ங்க.



இவருக்கு டூப்ளிக்கேட்டா வந்த நடிகர் விஜய்காந்த். இவரோட கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள்தான் விஜய்காந்த்தை வச்சு படம் எடுத்துட்டிருந்தாய்ங்க. அந்தாளு அரசியல்ல நுழையறதென்னா .. அவரோட ரசிகர்ங்க அட்லீஸ்ட் உள்ளாட்சி, நகராட்சின்னு நுழைஞ்சு அரசியல் அதிகாரத்தை கைப்பத்தறதென்ன.. வரப்போற தேர்தல்ல வி.காந்தோட கட்சி டிசைடிங் ஃபேக்டரா இருக்கிறதென்னா..



ரஜினியோட ரசிகர்கள் மட்டும் கண்டவன் கிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு முகத்தை எங்கயோ வச்சிக்கிட்டு வளைய வர்ரதென்ன.. இவர் மட்டும் செருப்பாலடிச்சவன் செருப்பையெல்லாம் துடைச்சி விட்டு மகளோட கண்ணாலத்துக்கு அழைப்பு வைப்பாரு. ரசிகனுக்கு மட்டும் ஆப்பு வைப்பாரு.



தூத்தேறிக்க... இந்த நாறிப்போன பிழைப்பை பிழைக்கறதை விட தமிழக அரசியல் பத்திரிக்கைல எழுதினது நிஜமாகி இமய மலைக்கு ஓடிப்போயிரலாம். ஆமாங்கண்ணா ரஜினி அய்யர்னு சொன்னதுக்கு என்ன காரணம்னு ஒரு கேள்வி எழுமே அதுக்கு பதில் இதோ :



ரஜினி வீட்டு கண்ணாலத்துக்கு சமையல் காண்ட்ராக்டரா வேலை பார்த்த அறுசுவை மன்னர் நடராஜனோட மகன் குமாரின் வார்த்தைகளிலேயே :



"ரஜினி சார் ஒரு ஐட்டத்தோட திருப்தி அடைஞ்சுட்டார்.ஆனா லதா மேடம் அப்படி இல்லே..........................................................அதே சமயம் பராம்பரிய சுவையையும் விட்டுக்கொடுத்துர கூடாது ( பராம்பரியம்னா என்ன பார்ப்பன பராம்பரியம் தான் அடுத்த வரியை பாருங்க ..புரியும்) கல்யாணத்துக்கு முந்தின நாள் அக்கார வடிசல் ,தயிர் வடை, சாத்தமதுனு அய்யங்கார் வகை சமையல் வகைகளும் அவசியம் இருக்கனும்னு சொன்னார்"



- ஆதாரம்: ஆனந்த விகடன் ( 8.9.2010)



ரஜினியும் கமலும் போட்டா போட்டி காட்டா குஸ்தி போட்டுக்கிட்டிருந்த காலத்துல கமலை தயிர் வடைன்னும் ரஜினியை ஆட்டுக்கால் பாயான்னும் வரிஞ்சு கட்டி மோதிக்கிட்ட ரசிகர்களுக்கு இப்ப என்ன ஒரு அம்பது வயசு இருக்குமா? ரஜினி வீட்டு கண்ணாலத்துல தயிர்வடை பாஸ் !



நல்லாவே டெவலப் ஆயிட்டாய்ங்கப்பா. விளங்கிரும்.



தன்னை தூக்கி விட்ட சின்ன தயாரிப்பாளர்கள் எங்கன போனாய்ங்க? அன்னைக்கு தனக்கு லைஃப் கொடுத்த டைரக்டர்ஸ் எங்க போனாய்ங்க ? - இதெல்லாம் யோகியான ரஜினிக்கு தெரியாதா என்ன?



சன் பிக்சர்ஸுக்கு தன்னை அடகு வச்சு சங்கர், ஏ.ஆர் ரஹ்மான் நிழல்ல ஒளிஞ்சிக்கிட்டு நிழல் யுத்தம் பண்ற ஸ்டேஜுக்கு வந்தாச்சு.



அண்ணாத்த சொல்றாரு அவரு குழந்தையாம் . அல்லாரும் அலங்காரம் பண்ணி சேல் பண்ராய்ங்களாம்.

நான் சொல்றேன் ரஜினி உயிர்ப்பே இல்லாத, உணர்வே இல்லாத , நன்றி உணர்வே இல்லாத பிணம் அவரை இவிக எல்லாம் தூக்கிட்டு போயிட்டிருக்காய்ங்க. புதைக்க.

8 comments:

  1. ஒருத்தரு கூட கமெண்ட் போடலை!!..

    ஆள் இல்லாத .. கடைல.. யாருக்கு டீ ஆத்துர??!!!!

    ReplyDelete
  2. ஒருத்தரு கூட கமெண்ட் போடலை!!..

    ஆள் இல்லாத .. கடைல.. யாருக்கு டீ ஆத்துர??!!!!

    ReplyDelete
  3. என்ன பாஸ்!
    உங்க பாஸ் மாதிரியே கிணற்றுத்தவளையா இருக்கிங்களே ..கமெண்ட் போட்டாத்தானா ஓட்டை போட்டு பிரபலமாக்கியிருக்காய்ங்க. பார்க்கலியா?

    ReplyDelete
  4. குளவி கொட்டி புழு ஆ(க்)க‌வில்லை இந்த‌ ம‌காராஷ்டிர‌ சிவாஜி ராவ். புரிந்த‌தா?
    அர‌சிய‌லில் தான் கூலிக்கு மார‌டிக்கும் கூட்ட‌ம் கூட்டி ப‌ல‌ம் காண்பித்து ம‌க்க‌ளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து கொள்ளை அடித்து ச‌ம்பாதிப்பார்க‌ள். இப்போது,கூத்தாடிக‌ளுக்கும், பாட்டு ரிலீஸ்,டிரைல‌ர் ரிலீஸ், ப‌ட‌ ரிலீஸ்ன்னு கூலிக்கு ஆள்பிடித்து போன‌ர் வைத்து பீர்,பால் அபுஷேக‌ம் செய்து கூட்ட‌ம் க‌ண்பித்து, ர‌சிக‌ர்க‌ளை பித்துக் கொள்ளச் செய்து இந்த‌ மூவ‌ர் கூட்ட‌ணி ர‌சிக‌ர் ப‌ண‌ங்க‌ளை திருட‌ தெட‌ங்கி விட்டார்க‌ள்.வாழ்க அர‌சிய‌ல் சினிமா / சினிமா அர‌சிய‌ல்.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கிறது,,என்ன செய்வது தமிநாட்டு சினிமா ரசிகன் ஒரு
    கேனா கூனா,,அவனகளை எல்லாம் திருத்த முடியும் என்று உங்களுக்கு
    நம்பிக்கை இருக்கிறதா?

    ReplyDelete
  6. ஜாதியை பற்றி பதிவு எழுதிவிட்டு
    மத்தவங்களை கிணற்றுத்தவளை என சொல்றிங்க!!
    ஹா . ஹ ஹஹ்ஹா!!!!

    வெளியே சொல்லிறாதீங்க!!
    ஹா . ஹ ஹஹ்ஹா !!!!!

    ............ ........... ......

    ReplyDelete
  7. இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?

    பைதபை நீங்க நல்லா ஜோசியம் பார்ப்பீங்ககளா?

    ReplyDelete
  8. ஜே.ராம்கி சார்,
    உங்க முத கேள்விக்கு பதில்:

    ஆதாரம் இல்லாம எழுதியிருந்தா சேதாரம் ஆகியிருக்குமில்லை. ரஜினி வேணம்னா ஆத்துக்கு அடங்கலாம். அவர் ரசிகர்கள் ரோட்டுக்கு வந்தா தாங்க முடியுமா?

    உங்க ரெண்டாவது கேள்விக்கு பதில்:
    இதை நான் சொல்லக்கூடாது பாஸ் .எங்கனா விஜாரிச்சு பாருங்க

    ReplyDelete