( இந்து மத காவலர்களுக்கு இந்த பதிவின் மூலம் வேலை தரும் உத்தேசமில்லை. சீரியசான , சனத்துக்கு உபயோகமான மேட்டரை கில்மா தடவி தர்ரது நம்ம ஸ்டைல் அம்புட்டுதேங்)
"பாஸ் வணக்கம் பாஸ்!"
"தூத்தேறிக்க கஸ்மாலம் .. நான் இன்னா மாஃபியாவா நடத்தறேன் பாஸு கீஸுன்னிக்கிட்டு"
"அட இன்னா தலை இதுக்கு போயி டென்ஷன் ஆயிக்கினு"
"ஏற்கெனவே என் தலை போயிதான் ஆனை தலை வச்சி அஜீஸ் பண்ணிக்கினு கீறேன். நீ வேற தலை கிலைன்னு எரிச்சலை கிளப்பிக்கிட்டு"
"உங்களை எப்படித்தான் அட்ரஸ் பண்றது நீங்களே சொல்லிருங்க"
"எல்லா களவாணிப்பயலும் தங்களோட கொள்ளை தடையில்லாம நடக்க மொதல்ல என்னைத்தானே கும்பிடுறான். நெம்பர் ஒன்னுன்னு கூப்டு"
"அய்யய்யோ நெம்பர் ஒன்னுன்னா வேற வேற அர்த்தம்லாம் வருமே"
"அடச்சீ.. அதான் எல்லா களவாணி பயலும் எல்லா கொள்ளைலயும் எனக்கு பங்கு கொடுத்து இம்சை பண்றிங்களே பங்காளின்னு கூப்டுக்க "
"ஓகே பங்காளி . எங்க ஊரு டவுன் ஹால் லைப்ரரில ஒரு விக்கிரகம் பார்த்தேன். அதுல உங்க தும்பிக்கை நீங்க மடி மேல வச்சிருக்கிற சரஸ்வதியோட வெஜினாவுக்குள்ள போகுது .அதுக்கென்ன அர்த்தம் ?"
"என் தலை என்ன தலை?"
"ஆனைத்தலை"
"ஆனை எது மூலமா சுவாசிக்குது?"
"தும்பிக்கை மூலமா சுவாசிக்குது"
"சுவாசத்துக்கும், எண்ணங்களுக்கும் என்ன சம்பந்தம்?"
"சுவாசம் வேகமானா எண்ணங்கள் வேகமாகும். எண்ணங்கள் வேகமானா சுவாசம் வேகமாகும்"
"அப்போ சுவாசம் ஈஸ் நத்திங் பட் எண்ணம்னு சொல்லலாமா?"
"லாம்"
"வெஜினாவுக்கு சற்று மேலே இருக்கிற சக்கரம் எது ?"
"ஸ்வாதிஷ்டானம்"
"குண்டலி ஸ்வாதிஷ்டானத்துக்கு போகனும்னா என்ன பண்ணனும்?"
"குண்டலி ஆசனத்துக்கு சற்று மேலே உள்ள மூலாதார சக்கரத்துலருந்து ஸ்வாதிஷ்டானம் நோக்கி மேலுக்கு நகரனும்"
"அதாவது குழந்தை தன் ஆசனத்து மேல உள்ள கவனத்தை சற்று மேல் நோக்கி அதாவது தன் இன உறுப்பை நோக்கி நகரனும்"
"யெஸ் பங்காளி"
"தன் கவனத்தை தன் இன உறுப்பை நோக்கி நகர்த்தினா என்னாகும்?"
"சுய இன்ப பழக்கம் வரும்"
"அதை தவிர்க்க என்ன பண்ணனும்? "
"எதிர்பாலோட இன உறுப்பை நோக்கி நகர்த்தனும்"
"அதைத்தான் அந்த விக்கிரகம் சொல்லுது"
"யப்பா கணேசா.. நீ எங்கயோ போயிட்ட "அதுல" அம்மாம் விசயம் இருக்குதா?"
"ஆமா கண்ணா.. ஆசனத்தை விட்டு கவனத்தை மாற்றாதவன் ஹோமோ ஆயிருவான் அல்லது ஓரல் செக்ஸ் - தன் இன உறுப்பு மேலயே கவனத்தை வச்சிருக்கிறவன் சுய இன்பத்துலயே தங்கிருவான். அவனோட உணர்வுகள் எல்லாம் இன உறுப்புலயே கான்சன்ட் ரேட் ஆயிரும். இது மாதிரி பார்ட்டிங்க தான் சிட்டி பஸ்ல முட்டக்கொடுக்கிறது"
"அப்போ ஆசனத்து மேல இருந்து இன உறுப்புக்கு, இன உறுப்புலருந்து எதிர்பாலின் இன உறுப்புக்கு கவனம் மாறுவது இயல்புங்கறிங்க"
"யெஸ் சிஷ்யா.."
"எல்லா நல்லா கீது பங்காளி இதை சனம் ஒத்துக்கிடுமான்னு"
"சனம் இன்னும் வளரலைப்பா .. அவிக ராஜா ராணி, ராட்சன் கதைலயே தங்கிட்டாய்ங்க. அவிகளை கேட்டா ஒரு ராட்சசனோட மனைவி தன் யோனிலருந்து கோடிக்கணக்கான ராட்சசர்களை அனுப்பிக்கிட்டே இருந்தா. அவ யோனிக்கு சீல் வைக்க என் தும்பிக்கைக்கு அந்த வேலை கொடுத்தேன்னுதான் சொல்வாய்ங்க"
" நீங்க சொல்றதுலயும் லாஜிக் இருக்கு.. சனங்க சொல்றது முட்டாத்தனமாத்தான் இருக்கு. ஆனா நிர்வாணமா திரியற ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியங்கற மாதிரி எனக்கு டின் கட்டிர போறாங்க பங்காளீ.."
" உனக்கு வாக்குல சனி ..கட்டினா வாங்கிக்க"
"அது சரி.. மொத்தத்துல சாதா கொழுக்கட்டை சாப்பிட்டு போர் அடிச்சுருச்சு. இந்த சதுர்த்திக்கு என் உடம்புல உருவாகப்போற கொழுக்கட்டைய சாப்பிட போறேங்கறிங்க. உடுங்க தலை ஜூட்"
No comments:
Post a Comment