நரேந்திர மோடி சனி,குரு,ராகு,கேது பலத்தில் முதல்வரானாலும் ஏப்ரலுக்குள் அவர் ராசிக்கு
8 ல் உள்ள செவ்வாய் பதவியிழக்கச் செய்வார்.
அன்றே சொன்னேன்..ஆள்வோருக்கு நேரம் சரியில்லை என்று. இன்று பாருங்கள் குஜராத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்கியுள்ளது.
Total: 182
bjp : 117
congress: 62
ஆம் . ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி, சிம்மத்துக்கு வந்தது ஆள்வோருக்கு நலம் தராது. மேலும் மன்மோகனின் சிம்ம ராசியில் கேது,சனி நின்று ஏழை பார்க்கின்றனர். இது மைனாரிட்டி வகுப்பினர்,பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை இழக்கச்செய்யும்.
சோனியா வின் கும்ப ராசியில் ராகு உள்ளார். ஏழில் சனி,கேது நின்று ஜன்மத்தை பார்க்கின்றனர். இதுவும் மன்மோகனுக்கு சொன்ன பலன் களையே தரும். குரு தனுசில் நின்றதால் ஆஷாடபூதிகள்,மதவாதிகளுக்கு யோகம் கிடைக்கும். இன்று கூறுகிறேன்.
அன்று நான் உள்ளீடு செய்த பதிவின் சுட்டி இதோ:
http://tamilvasam.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
மன்மோகன்சிங்கின் பிறந்தநாள் அவருக்கே தெரியாது. பிறகெப்படி பலன் சொல்கிறீர்கள்?
ReplyDeletejust peyar raasi..
ReplyDelete