அன்பு மாணவச் செல்வங்களே ....
தெரு வோர தண்ணீர் குழாயடி
சண்டையின் போதும் ....
பொது கழிவறை ,ரயில்வே
கழிவறை செந்தமிழ் கிறுக்கல்களிலும்....
மானாட மயிலாட தொலை காட்சி நிகழ்சிகளிலும் ....
திரையுல குத்து பாடல்களிலும்,
இரட்டை அர்த்த வசனங்களிலும் ....
நாகரிக மங்கைகளின் டீ -சர்ட் வாசகங்களிலும் ...
தள்ளு வண்டி புத்தக கடைகளில்
கிடைக்கும் கில்மா கதை புத்தகங்களிலும் ...
திரையரங்குகளில் ஓடும்
"வயது வந்தோர் மட்டும்" படங்களிலும் ...
கணினி வலை யுலகிலும் ...
கற்று கொள்ளுங்கள்..பாலியல் கல்வி...
வகுப்பறையில் பாலியல் கல்வி
என்பது ஆபாசம் ....புரிந்து கொள்ளுங்கள் ....
பண்பாடு காப்போம் ...
நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் கண்மணிகளா .....பண்பாட்ட மதிக்கலைனா பின்னிப்புடுவேன் பின்னி.......
ReplyDeleteஆமா ராசா.. பண்மாட்ட நானும் மிதிக்கறேன்.. அது என்ன ராசா.. பாலியல்.. பசும் பாலா இல்ல எருமப்பாலா.. சொல்லுங்க ராசா..
ReplyDelete(படத்துல யாரு ராசா.. அதான் அந்த பொண்ணு..)
ராசா ,
ReplyDeleteமனித வாழ்க்கைல ஏன் இத்தனை பிரச்சினை? இதுக்கெல்லாம் என்ன சொல்யூஷனுன்னு ரூஷோவ யாரோ கேட்டாய்ங்களாம்
அப்ப அவர் சொன்ன பஞ்ச் டயலாக் இது "கோ பேக் டு தி நேச்சர்"
இயற்கைய விட்டு விலகி வந்துட்டதால பாலியல் கல்வியை சப்போர்ட் பண்ணி ஐட்டம் போட வேண்டிய நிலை வந்துருச்சு. தாளி இதுக்கும் எதிர்ப்பு வரும்.
அதானே நம்ம பம்பாடு..
பதிவு நறுக். கீப் இட் அப்
romba etharththamana nalla kavithai.
ReplyDeleteடீ ஷர்ட் வாசகங்களை கலைக்ககண்களோடு பார்க்கவேண்டும்...
ReplyDeleteada,அட நல்லாருக்கே
ReplyDelete//அது என்ன ராசா.. பாலியல்.. பசும் பாலா இல்ல எருமப்பாலா.. சொல்லுங்க ராசா..//
ReplyDeleteஅண்ணா,
பசும் பால் டம்ளர் யோடு ...மணப்பெண் பள்ளியறை நோக்கி சென்ற பின் ..
மணமகனும் ,மணமகளும் படிப்பார்களே அந்த கல்வி தானுக அண்ணா பாலியல் கல்வி .....
அண்ணனுக்கு குசும்ப பாரு .......
//(படத்துல யாரு ராசா.. அதான் அந்த பொண்ணு..)//
அட நல்லா உத்து பாருங்க அண்ணா .....உங்க ஊர்ல உள்ள எல்லா பொண்ணு பேரும் இன்சியல்யோட சொல்லுவிங்க ....அனுஷ்காவ தெரியலீங்கரீங்களே......
என்னோட தனிகாட்டு ராஜா ப்ளாக் -ல முதல் பின்னுட்டம் போட்டு தொடங்கி வச்சீங்க ......அட ...இந்த ப்ளாக் -லும் உங்க பின்னுட்டம்தான் முதல் .....
ஏனுங்க அண்ணா ......ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் பூர்வ ஜென்மத்து பந்தம் இருக்குமோ.......
ஒருவேளை என்கிட்டே ஒரு 10 ரூபாய் வாங்கிட்டு [ 10 ரூபாய் -க்கு மேல உன்கிட்ட வாங்க முடியாதே -நு சொல்ல கூடாது ..] ஏமாத்தி இருபீங்களோ...........ஒருவேளை அந்த கடன் பந்தம் இந்த ஜென்மத்துளையும் தொடருதோ ...?
//பதிவு நறுக். கீப் இட் அப்//
ReplyDeleteநன்றி தல ..
//romba etharththamana nalla kavithai.//
ReplyDeleteநன்றி தல ..
//டீ ஷர்ட் வாசகங்களை கலைக்ககண்களோடு பார்க்கவேண்டும்...//
ReplyDeleteYou mean .....cooling class போட்டுட்டு விவரமா சைட் அடிங்க என்று சொல்ல வருகிறீர்களா தல ..நானும் கலைக் கண்ணோடு தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்....
ஆனால் நமது மாணவ கண்மணிகளுக்கு அந்த பக்குவம் வர வேண்டும் எனில் பாலியல் கல்வி அவசியம் தானே தல ...
//ada,அட நல்லாருக்கே//
ReplyDeleteநன்றி சிபி....
அடடா நல்ல சமூகப் பொறுப்புத் தான் வாழ்த்துக்கள்...
ReplyDelete//அடடா நல்ல சமூகப் பொறுப்புத் தான் வாழ்த்துக்கள்... //
ReplyDeleteநன்றி சகோதரா ...
நல்லா எழுதி இருக்கீங்க . .
ReplyDelete//நல்லா எழுதி இருக்கீங்க . .//
ReplyDeleteநன்றி தல
well said!! :)
ReplyDeleteThanks ஜீ..
ReplyDelete