Friday, August 7, 2009

.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி

மனைவி என்றதும் உங்கள் மூளையில் பல்வேறு பிம்பங்கள் மின்னலாம். அவற்றையெல்லாம் முதற் கண் துடைத்து விடுங்கள்.(மெட்றாஸ் ஐ என்றால் வேண்டாம்)

உலக அழகி ஐஸ்வர்யாராயே என்றாலும் சரி மனைவி என்ற ஸ்தானத்திற்கு வந்து விட்டால் அவர்களின் சகலமும் மாறிவிடுகிறது. சாலையோர ரோமியோக்கள் கண்ணுக்கு வேண்டுமானால் ப்யூட்டிஃபுல் ஆண்டி யாக தோன்றலாம்.

ஆனால் தன்னை ஆண்டியாக்கி விட்டபடியால் கணவன் கண்ணுக்கு மட்டும் அவள் ட்ராகுலாவாகவோ,அட்டையாகவோத் தான் தோன்றுவாள். பெண் என்பவள் வேறு எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் சோபிக்கிறாளே தவிர மனைவி பாத்திரத்தில் மட்டும்,சோகிக்கத் தான் வைக்கிறாள். இது நற்குடியில் பிறந்த‌ (காஸ்ட்லி மது இல்லிங்க) ஆதர்ஸ குணங்கள் நிறைந்த பெண்களுக்கும் பொருந்தும்.

ஏதோ என் கடுப்பை பதித்து வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொள்ளலாம் (அது என்ன நாயர் கடை டீயா) என்று ஆரம்பித்து விட்டேன்.

விஷயத்துக்கு வரேன். பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

1.நிறைய பெண்களிடம்,மனைவிகளிடம்( என் மனைவிகள் அல்ல) நான் கண்டது:
செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது. ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட். இந்த நிலையில் அவள் செக்ஸுக்கு வருவது தியாகம் தானே . வெட்டி ... நித்திரைக்கு கேடுங்கற மாதிரி

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள்,ஃபோர்வீலர்கள்,
கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம்
தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது. ஒன்றொ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது.

5.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

6.விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

7.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்

13 comments:

  1. நெத்தியடி பதிவு...

    //ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட். இந்த நிலையில் அவள் செக்ஸுக்கு வருவது தியாகம் தானே .//

    ஒரு வைப்ரடர் பிரச்சினைகளை தீர்க்குமோ...!

    ReplyDelete
  2. //( என் மனைவிகள் அல்ல)//

    அண்ணே முருகேசண்ணே,

    உங்களுக்கு எத்தனை மனைவிகள் ?

    பீதியைக் கிளப்புறிங்களே !

    ReplyDelete
  3. உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு...!

    ReplyDelete
  4. இனிமேல்தான் கல்யாணம் பண்ணப்போறேன்.

    பயமுறுத்துறீங்களேண்ணே.....

    ReplyDelete
  5. கோகுல் அவர்களே,
    பெண் என்பவள் வெறுமனே உடம்பாக இருந்தால் ஒரு வைப்ரேட்டர் பிரச்சினையை தீர்த்துவைக்கும். ஆனால் பெண் ஒரு உணர்வு மயமான மனிதப்பிறவி. அவளை வைப்ரேட்டர்களோ,ஆண்களோ சுகிக்க வைக்க முடியாது. அவள் ஆண்களை சகித்துக்கொள்கிறாள் அவ்வப்போது தெரியாத்தனமாய் அவன் காட்டும் ஓரிரு மி.கிராம் அன்பை நினைத்து.

    ReplyDelete
  6. கோவி.கண்ணன் அவர்களே !
    நான் ராம பக்தன் தான். ராமனல்ல. எனக்கு இரண்டு மனைவிகள். இருவரையும் காதலித்து தான் மணந்தேன். முதல்வரை (கலைஞரை இல்லிங்க)
    ஊரே ஒன்னு கூடி பிரிச்சுருச்சு கல்யாணமான 24 மணி நேரத்தில்

    ReplyDelete
  7. டவுசர் பாண்டி அவர்களே !
    //உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு//
    ஆண்களை பார்த்து தானே சொல்றிங்க ?

    ReplyDelete
  8. வேல்ஸ் அவர்களே !
    கல்யாணவாழ்க்கை என்பது விசித்திரமான யுத்தகளம். அதில் தோற்பவர்கள் ஜெயிக்கிறார்கள். ஜெயிப்பவர்கள் தோற்கிறார்கள். மனைவியை சரணடைந்தால் வாழ்க்கை ஒரு நந்த வனம். பெண் இயற்கையின் முதல் பிரதி. மறக்கவொண்ணா நிதி. ஆம் அவள் இயற்கையின் பிரதிநிதி. நீங்கள் பெண்ணோடு இரண்டற கலக்கும்போதுதான் முழுமையடைகிறீர்கள்.

    ReplyDelete
  9. //மனைவியை சரணடைந்தால் வாழ்க்கை ஒரு நந்த வனம்//

    அடங்கி போவதுக்கு இப்படி ஒரு பில்டப்பா ?!!

    //நீங்கள் பெண்ணோடு இரண்டற கலக்கும்போதுதான் முழுமையடைகிறீர்கள்.//

    அப்போ அதுவரை ரெண்டாங்கெட்டானா...

    அய்யா உடலுறுவு என்பது சாப்பிடுவது போல ஒரு செய்கை அவ்வளவுதான் , அது சில சமயம் உணர்வு பூர்வமாக அமைவதும் உண்டு, தயவு செய்து புனித சாயம் பூசாதிர்கள்

    ReplyDelete
  10. திரு.கோகுல் அவர்களே !
    தங்கள் மறுமொழிக்கான என் பதிலை ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்

    http://kavithai07.blogspot.com/2009/08/blog-post_08.html

    ReplyDelete
  11. தங்கள் வலைபூ பக்கத்தை படித்தேன் - அருமை

    வரதட்சணை வழக்கில் அனைவரைவுயம் சிறையில் அடைக்கும் மனைவியை என்னவேன்று சொல்லுவது....

    அன்புடன்,
    தமிழ். சரவணன்

    ReplyDelete
  12. \\அய்யா உடலுறுவு என்பது சாப்பிடுவது போல ஒரு செய்கை அவ்வளவுதான் , அது சில சமயம் உணர்வு பூர்வமாக அமைவதும் உண்டு, தயவு செய்து புனித சாயம் பூசாதிர்கள்\\

    உணர்வுபூர்வமாக உடலுறவு இல்லாதாதல்தான் ’வெளியே கடையில்’ சாப்பிட தோன்றும். இன்னும் கோகுலுக்கு கல்யாணம் ஆகவில்லை., சரியா:))

    ReplyDelete
  13. //உணர்வுபூர்வமாக உடலுறவு இல்லாதாதல்தான் ’வெளியே கடையில்’ சாப்பிட தோன்றும்.//

    மற்றும்

    //இன்னும் கோகுலுக்கு கல்யாணம் ஆகவில்லை., சரியா:))//

    இரண்டு வாக்கியத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ...? :-))

    மேலும்

    //திரு.கோகுல் அவர்களே !
    தங்கள் மறுமொழிக்கான என் பதிலை ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்//

    அதற்கான என் பின்னூட்டத்தை அந்த பதிவிலேயே பார்க்கவும்.

    ReplyDelete