Tuesday, November 10, 2009

ஓம்கார் ஸ்வாமிகளுக்கு 10 கேள்விகள்

1.தேவ குருவின் மனைவியை சந்திரன் பலான வேலை செய்துட்டதாவும் அவங்களுக்கு பிறந்தவர்தான் புதன்னும் சொல்றாங்க இது நீங்க மறுபடி ஸ்தாபிக்கனும்னு துடிக்கிற " உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

2.விஷ்ணு பெண் வேடம் கட்டி வந்தப்ப சிவ பெருமானுக்கு மூட் வந்து பலான வேலை செய்ததுல பிறந்தவர்தான் ஐயப்பன்னு சொல்றாங்களே இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ? (ஆமாம் அங்கே ந‌ரகலுக்கு மத்தியில கொஞ்சமா தெரியும் பம்பா நதில குளிச்சா பாவம் போவுமா ..வாந்தி பேதி வருமா? நல்ல காலம் அது தீர்த்தம் கொஞ்சமா குடிக்கனும்னு சொல்லாம போனாங்களே )

3.பிரம்மன் சரஸ்வதிய படைச்சாராம் படைச்சதுமே அவருக்கு ..ச்சதாம் அவளை துரத்திக்கிட்டே போயிட்டாராம். இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

4. இந்திரன் அகலிகைய கெடுக்கறப்ப பாதிலயே தெரியுமாம் வந்தது இந்திரன்னு இருந்தாலும் சரினு கிடந்தாளாம். அகலிகை மட்டும் இப்படியா இதர முனிபத்தினிகள் நிலையும் இதுதானா ? இது இது" உங்க" வேதகாலத்துலயும் தொடருமா ?

5.ஒருவன் எந்த குலத்துல பிறந்தானோ அந்த குலத்துக்குரிய தொழிலை படிக்கிற வயசுல கத்துக்கனும்னு முந்தா நேத்து ராஜாஜியே சொன்னாரு. உங்க வேதகாலத்துலயும் சூத்திர பசங்க கதி கக்கூஸ் கழுவுறதும், மாடு மேய்க்கிறதும் தானே !
6.உங்க வேதகாலத்துல தினமலம், கலைமகள்,கல்கி,விகடன் தவிர இதர பத்திரிக்கைகளுக்கு தடை விதிப்பிங்கதானே !

7.ஊரை அடிச்சு உலைல போட்டவன் உங்களுக்கு கோதானம் பண்ணுவான். அதை இடைப்பசங்க மேய்க்கனும், நீங்க பாலும், தயிரும்,வெண்ணையும் ஒரு வெட்டு வெட்டிக்கிட்டு அது வத்த மாடானதும் வித்துருவிங்க. அதை எவனாச்சும் வாங்கி வெட்டப்போனா அவனை வெட்டுவிங்க அப்படித்தானே

8.திருமலைல டாலர் சேஷாத்ரினு ஒரு அய்யரு. அவனுக்கு நேத்துதான் ஹை கோர்ட்டு வச்சது ஆப்பு. ஏதோ பெருமாள் உருவம் பொறிச்ச டாலரை வித்து ட்ரஷரில பணங்கட்டுங்கய்யான்னா மூட்டை கட்டின இந்த ஆசாமிக்கு எக்ஸ்டென்ஷன் வேற கொடுத்தாங்க. அதுக்குதான் கோர்ட்டு சேசாத்ரிக்கு மொத்தமா சேவிங் பண்ணிருச்சு. உங்க வேத காலத்துல எந்த லொள்ளும் இருக்காதுதானே ? எந்த அய்யர் கோவில் சொத்தை எவ்ள வேணாம் சுட்டு மூட்டை கட்டலாம் அப்படித்தானே . அப்போ கோர்ட்டு கூட பந்த் தானே

9.திருப்பதி கோவிந்த ராஜ ஸ்வாமி கோவில் அய்யர் ஒருத்தர் குடும்ப கஷ்டத்துக்கு பெருமாள் நகையை சேட்டுக்கிட்ட அடகு வச்சிட்டாரு. பாவம் அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருச்சு உங்க வேதகாலத்துல இந்த அனியாயமெல்லாம் நடக்காதுதானே

10.சாமி பேரால கல்லா கட்ற பேட்டண்ட் ரைட்டு உங்களுக்கு மட்டுமிருக்க சூத்திர பசங்கல்லாம் ஆசிரமம் வச்சு கல்லா கட்டுறான். இவிங்களயெல்லாம் கழுவேத்திருவிங்கதானே

சீக்கிரமே வரட்டும்யா வேதகாலம். ப்ளூ ஃபிலிம் எல்லாம் காஸ்ட்லியாயிருக்கு நேரவே பார்க்கலாம்

ஸ்வாமி என்றால் எஜமானன் என்று பொருள். மனிதர்கள் கண்டதுக்கும் அடிமையாக இருக்கும்போது எதற்கும் அடிமையாகாமல் தனக்கு தானே எஜமானனாக இருக்கும் மனிதனை ஸ்வாமி எனலாம்.

தாங்களோ உப்பு கல்லுக்கும் உதவாத அன் ப்ரொடக்டிவ் சிடிக்களையும், தகடுகளையும் விற்கும் வியாபாரி தாங்கள் எப்படி ஸ்வாமி என்று அழைத்துக்கொள்ளலாம்


என்ன தான் சனம் என்னை ஸ்வாமி என்று அழைத்தாலும் (ஜோதிடனாக இருப்பதாலும், பார்ப்பன தனத்தனமான நிறத்துடன் இருப்பதாலும்) நான் ஸ்வாமியல்லன்.

நான் அடிமை. ஆம் வாத்தியார் ஏதோ ஒரு படத்துல வாயசைச்ச மாதிரி "அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை. சொந்த கூட்டத்தில் நான் அடிமை." மக்கள் வரிப்பணத்தில் நடக்குற அரசு மருத்துவ மனையில் பிறந்தேன். அரசு ஊழியனான என் தகப்பனின் சம்பளத்தில் ( நல்ல காலம் கிம்பளம் இல்லை) வளர்ந்தேன். அரசு பள்ளிகளில் படித்தேன். சிலகாலம் தற்காலிகமாய் அரசுபணி யாற்றினேன். அரசின் கல்வியறிவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு (வீதி நாடகம்) பணம் பெற்றேன். எப்படியோ ஏழைமக்கள் அரசுக்கு வரிப்பணமாய் தரும் பணத்தை ஏதோ ஒரு வகையில் ( தற்சமயம் ரிப்போர்ட்டனாய் ஃப்ரீபாஸ்)பெற்றுவருகிறேன். நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். அந்தகடன் தீர்க்கவே ஆப்பரேஷன் இந்தியா 2000. மக்கள் ஜோதிடனாக எனக்குகொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை கூட எனது ஆப்பரேஷன் இந்தியா திட்ட பிரச்சாரத்துக்கும், அமலுக்கு முயற்சிக்கவுமே பயன் படுத்துகிறேன்.

தாங்கள் வேதகால ஸ்தாபனத்துக்கு உபயோகப்படுத்துகிறீர்களோ என்னவோ ?

ஆனால் தாங்கள் மட்டுமல்ல தங்கள் இனமே முற்றும் துறந்தவர்கள் என்று ஏற்கிறேன். அந்த முற்றும் என்னடான்னா ..வெட்கம், மானம் ,ஈனம்,ரோஷம்தான். அப்பதானே பொழப்பு நடக்கும். மக்கள் பொழப்ப கெடுத்து நம்ம பொழப்ப நடத்த முடியும்.

நீங்க ஏன் வாயை திறக்கமாட்டேங்கிறிங்கன்னா நாம ரெண்டு பேருமே பைத்தியம். நீங்க காரிய பைத்தியம். நான் ? மக்கள் சொல்றாங்க நான் ஞான பைத்தியம்




நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்.

பசு என்று தான் சொல்லுகிறேன் கவனியுங்கள். மாடு என சொல்லவில்லை. மாடு என்பது இனம், பசு என்பது அதில் ஓர் வகை. உலகின் எந்த நாகரீகத்தையும் கவனித்தால் அதில் பசு என்பது முக்கியமான விஷயமாகும். பசுவில்லாத மனிதகுலம் தோன்றாது. காரணம் பசு என்பது தாய்க்கு சமம் என்பார்கள். இது பால் கொடுப்பதாலோ அல்லது பாசத்துடன் இருப்பதாலோ அல்ல. பசு என்பது தோற்றத்தின் அடிப்படை.

பசு ஒரு வீட்டு விலங்கு என்று படித்திருப்போம். உண்மையில் பசு என்பது வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ அல்ல. பசு யாரையும் சாராமல் வாழும் ஒரு உயிர். ஒரு நாய் அல்லது வேறு ஒரு உயிரை நீங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து பின்பு அதை வீட்டை விட்டு விரட்டினால் அது சில நாட்களில் உயிர் விடும். காரணம் அதற்கு உணவு சேகரிக்க தெரியாது. ஆனால் பசு மட்டும் தன் வாழ்க்கையை செம்மையாகவே வைத்திருக்கும். பெரிய வித்தியாசம் இருக்காது.

உலக கலாச்சாரம் என நவீன ஆய்வாளர்கள் கூறும் எகிப்து, ஹரப்பா மற்றும் மாயன் ஆகியவற்றின் குகை ஓவியங்களிலும் , சிதைந்த சுவடுகளிலும் பசுவின் ஓவியங்களை காண முடியும். மனிதன் பசுவின் பாலை குடிப்பதால் மட்டுமே அதன் மேல் கவரப்பட்டு சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைய முடியுமா என்பது சிந்திக்க வேண்டும்.

பசு என்பது நம் ஊரில் பார்ப்பது மட்டும் பசு கிடையாது. பசுவில் பல்வகை உண்டு. ஆனாலும் பசுவினால் ஏற்படும் பயன்கள் ஒன்றுபோலவே இருக்கும். சிந்து சமய நாகரீகம் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றில் பசுவின் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இன்றும் கூட ஐரோப்பிய பசுக்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.

பாரத தேசத்தில் மட்டும் அல்ல பல தேசங்களில் மக்கள் வழிபட்ட ஆதாரங்கள் பசுவுக்கு
வேதகால வாழ்க்கையின் மற்றொரு அங்கம் பசு. நான் முன்பு தாவரங்களை பற்றி விளக்கினேன் அல்லவா? அது உங்களுக்கு புரிந்திருந்தால் பசுவை பற்றி புரிந்து கொள்வது எளிது. இதோ அதை எளிமையான சமன்பாட்டில் கூறுகிறேன்.

ஒரு பசு = 100 மரம்

பசு நம் உலகிற்கு என்ன தருகிறது என நான் கூறுவதற்கு முன்னால், பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது- என உங்களால் கூற முடியுமா?

11 comments:

  1. முடிவுரைல கலக்கிட்டிங்க அண்ணே ........

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  2. ஓம்காரோட ரெப்ரசெண்டேட்டிவ் ஒருத்தர் துள்ளி குதிச்சி வருவாரே....எங்க அவரை காணோம்.....

    ReplyDelete
  3. இதுக்கெல்லாம் நிச்சயமா ஓம்கார் பதில் சொல்ல மாட்டாருங்கோவ்...

    அவரு காரிய .....(நிரப்பிக்கங்க)

    ReplyDelete
  4. //தாங்களோ உப்பு கல்லுக்கும் உதவாத அன் ப்ரொடக்டிவ் சிடிக்களையும், தகடுகளையும் விற்கும் வியாபாரி தாங்கள் எப்படி ஸ்வாமி என்று அழைத்துக்கொள்ளலாம்//

    சித்தூர் எஸ் முருகேசன் ‍‍‍‍--- சித்தூர்ல நீங்க‌ மட்டும்தான் முருகேசனா? அல்லது சித்தூர் உங்க ப்ராபர்டியா?

    **

    ஆன்மீக சிடி,தகடு, ஜோசிய‌ பிசுனசுக்கு ஸ்வாமிதான் பொருத்தமான பெயர். சிரி சிரி சிரி மாதிரி. நோ டென்சன் ப்ளீஸ். ஸ் வா மி என்ன காப்புரிமை/பதிவி செய்யப்பட்ட ட்ரேட் மார்க்கா? என்ன கொடுமை ??

    நீங்கள்கூட ஸ் வா மி என்று பட்டம் போட்டுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  5. //சித்தூர் எஸ் முருகேசன் ‍‍‍‍--- சித்தூர்ல நீங்க‌ மட்டும்தான் முருகேசனா? அல்லது சித்தூர் உங்க ப்ராபர்டியா?//

    கல்வெட்டு,

    வழக்கம் போல பாயிண்டைப்பிடிச்சிட்டிங்க, ஓம் கார் ஸ்வாமினு போட்டா என்ன போடாட்டி என்ன? அவர் சொல்ற கருத்து தப்புனா அதோட வாதம் செய்தால் போதுமே, கோவி பதிவிலும், இங்கேயும் ஸ்வாமி ஏன் என்றே பெரிசா வாதம் வளர்ந்து என்ன டாபிக் பேசுறோம் என்பதே தடம் மாறிடுச்சு.

    அடுத்து ஓம் கார் என்ன மாருதி கார் போல ஒரு காரா? அவர் காரை வடிவமைச்சாரானு விவாதம் வரும், காரை தூக்குனு வருமோ?

    தென் ஆப்பிரிக்காவில் சாமினு சொன்னா இந்திய கூலிகளாம் அப்படினு காந்தி சுய சரிதைல சொல்லி இருக்கார், எனவே அப்போ காந்திய சாமினு கூப்பிடுவதை அவர் விரும்பவில்லைனு சொல்லி இருப்பார் சத்திய சோதனைல! இந்தியர்களை சாமினு தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் கூப்பிடுவதை ஆமோதிக்க காந்தி ஆட்சேபம் தெரிவித்ததாகவும் இருக்கு அதுல.

    ஸ்வாமி மேட்டரை தூக்கி குப்பை தொட்டில போட்டுடு மேட்டருக்கு போங்கப்பா!

    ReplyDelete
  6. பார்பனியம் என்பதே அநீதி மேல் கட்டப்பட்டது. இதை மக்கள் புரிந்து கொண்டால் பிழைக்க வழி உள்ளது. இப்போதெல்லாம் யார் சார் ஜாதி, பார்பனியம் பார்க்கிறார்கள் என்று நம்மையே கேட்பார்கள்..அவனிடம் அடி வாங்கிய பின் நீங்கள் சொல்வது சரி, அவனை ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். பார்ப்பான் கற்பித்த கடவுளை ஒதுக்கி, நம் வழியில் குறுக்கிடும் பார்ப்பானுக்கு கொடுப்பதை கொடுத்தால் எல்லாம் சரியாகலாம். அவனை குறை கூறினாலும், இங்குள்ளவனின் புரிதலே பிரச்சினை. ஜாதி இருக்கிறது என்று சொல்பவனும் இருக்கிறானே என்று பாரதி தாசன் சொன்னார்.. இன்று ஜாதி கட்சி வைத்து சமதர்மம் கூடாது என்று கூவி கொண்டு உள்ளார்கள்.

    ReplyDelete
  7. சிவா அவர்களே ,
    நீங்களும் பார்ப்பனீயத்துக்கு விக்டிமா என்ன தெரியலை. ஆழமா அனலைஸ் பண்ணி அழகா சொல்லியிருக்கிங்க.கோவில் சூத்திரன் கட்டனும், இவன் நாட்டாமை செய்வான். ஊர் பண்ணை என்னவோ சூத்திரந்தான். சூத்திரம் அய்யர்கிட்டே இருக்கும். எம்.எல்.ஏ, மந்திரி சூத்திரன் தான் செக்ரட்ரி /ஐ.ஏ.எஸ் அய்யரா இருப்பான் . இதான் சூட்சுமம்.

    பார்ப்பான் தனியா இருக்கிறவரை உத்தமனா இருப்பான் (மனசுக்குள்ள என்ன ஓடுமோ தெரியாது.குழு/ கூட்டம் சேர்ந்தா தான் நாஸ்தி. மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  8. //முடிவுரைல கலக்கிட்டிங்க அண்ணே ........

    அன்புடன்//


    மீன் துள்ளியான் அய்யா,

    என்னங்க மீன் ரொம்ப துள்ளுதே.எதுக்கும் சாக்கிரதையா இருங்கய்யா.எதுக்கு சொல்றேன்னாக்க,
    இங்க இருக்குற அனுபவ சோசிய சித்தூர் பூனை,துள்ளுகிற் உயிருள்ள மீனை கவ்வி குதறுகிற பூனை.எதுக்கும் நீங்க இங்க வரும் போது கிரிக்கெட் ஆடறவங்க போட்டுப்பானுங்களே அந்த அப்டமன் கார்ட் போட்டுக்கொண்டு வாங்க.

    பாலா

    ReplyDelete
  9. பாலா அவர்களே ! பூனை ஜோக் உங்களை தூங்கவிடுவதில்லை போலும். இந்த ஜோக்கை எனக்கு 1987 க்கு முன்னாடியே சொன்ன என் நண்பன் திருச்சி எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீசர் நடேசன் மகன் சதீஷுக்கு தாமதித்த நன்றி. (அடேய் பாதகா ! சதீசூ..உன் வெள்ளதாண்டா இது )

    மீன் துள்ளியான் அவர்களே,
    ஏற்கெனவே நான் டிக்ளேர் செய்துள்ளேன். நான் அடிமை. அன்புக்கு, தமிழ் பண்புக்கு, சொந்த கூட்டத்தில் நான் அடிமை. டோண்ட் ஒர்ரி.

    ReplyDelete