Tuesday, November 3, 2009

ஓம்கார் சாமிகளே ! உங்களுக்குதான் இது

பசு குறித்து ஆகா ஓகோ என்று எழுதியிருந்தார். நான் காலம் மாறிப்போச்சுண்ணே . அப்ப காளை தேவை. அதனால பசுவை மகிமைப்படுத்தினோம். இப்ப ட்ராக்டரை மகிமைப்படுத்துங்க. பசுவுக்கு இம்மாம் பில்டப் கொடுத்ததே அதை தானமா கொடுத்தா (வேற யாருக்கு பாப்பாரவுகளுக்குதான் ) நீ டிக்கெட் இல்லாமயே வைகுண்டம் போலாம்னு மடக்கத்தானோ என்னவோனு கூட ஒரு சம்சயம்னு மறுமொழி போட்டேன். இதுல என்னத்த அபவித்ரம் கண்டுட்டாவுகளோ நீக்கியிருக்காங்க. இதுக்குதான் பாப்பார திமிருனு பேரு. என்னையும் , என் பதிவுகளையும் கண்ட மேனிக்கு திட்ட்ப்போட்ட மறுமொழிஎல்லாம் அப்படியே கிடக்கு. இதுதான் நமக்கும் அவாளுக்கும் இருக்கிற வித்யாசம். இத்தனை நாளு சரி ஓஞ்சு போவ‌ட்டும் தெரியாத்தனம்னு விட்டு வச்சிருந்தேன். இனி விடறதா இல்லே . பிரிச்சு மேஞ்சுர வேண்டியதுதான்.

பாப்பாரவுக முக்கியமா பசுவையே தானமா கேட்டு வாங்கினது அவுக வளர்க்கிற அளவுக்கு அது சாதுவானதுங்கறதாலயோனு ஒரு சம்சயம். மேலும் இவனுக அதுகளை போய் மேய்ச்சுக்கிட்டு வர்ர வேலையெல்லாம் பார்க்கமாட்டானுவ. அது கண்ட நிலத்துல மேஞ்சு எவனா அடி பின்னிட்டா என்ன பண்றதுனு கூட இவ்ள பில்டப் கொடுத்திருக்கலாம். இவனுக குண்டி நோகாம ராஜாவோடது அவ்ள நீட்டம் , அவ்ள அகலம்னு ( நான் வீரத்தை சொன்னேங்க) ரீல் விட்டு ஓட்டிக்கிட்டு வந்த பசுவ இந்த இடைபசங்க கிட்டே விட்டுட்டா முடிஞ்சது. அவன் படிக்க கூடாது. மாடுதான் மேய்க்கனும். இன்னா அறிவுடா இவனுகளுக்கு பசுவை தேடிப்பிடிச்சு கொல்லுனு நான் சொல்லமாட்டேன். அதுக்காக வத்த மாடுகளை பிடிச்சு கோயில்ல வச்சு ஊர்பணத்துல வைக்கோல் போட்டு சாணி போட வச்சுட்டிருந்தா நாடு சுபிட்சமாயிருமானுதான் கேட்கிறேன்

இந்த ஒரு பாயிண்டை வச்சுக்கிட்டு இருக்கிற முஸ்லீமை எல்லாம் வையறது. நபிகள் நாயகம் " பத்து கோழியை கொல்லுமிடத்தில் ஒரு ஆட்டை, பத்து ஆடுகளை கொல்லுமிடத்தில் ஒரு மாட்டை, பத்து மாட்டை கொல்லுமிடத்தில் ஒரு ஒட்டகத்தை கொல்லுங்கள்"னு சொல்லியிருக்காராம். அவரும் மிருகங்கள் மேல பாசத்தோட தான் மாட்டை தின்னச்சொன்னாரு.

வேதம் வேதப்பொருள்னு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. நாலு சூத்திர பசங்க அதை படிச்சுட்டு அதுல ஒரு இழவுமில்லே . பைத்தாரத்தனம் தான் இருக்குனு உடைச்சுட்டான். உடனே அதுக்கு வேற சாக்கு சொல்றானுவ. வேதத்துக்கு பொருள் முக்கியமில்லயாம். ரிதம் தான் முக்கியம்.

மழை வர்ரதுக்கு முன்னாடி இயற்கைல சில ஒலிகள் தோன்றும் அல்லவா. அந்த ஒலிகளின் ரிதத்துக்கு எதையோ கூவினால் மழைவரும் என்பது இந்த பூணூல் கூட்டத்தின் நம்பிக்கை. "உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம்" இது அன்னார் உதிர்த்துள்ள முத்துக்களில் ஒன்று. சூத்திரனின் உயிரும் , பார்ப்பானின் மயிரும் ஒன்று என்ற காலம் பொன்னான காலமாம்.

"வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது" குறித்தே ஒரு தொடரையே எழுதியிருக்கிறார். அந்த காலத்துல அவாள் படிப்பை முடிச்சுட்டு ஊர் ஊரா போய் ராஜாக்களுக்கு ஜல் ஜக் போட்டு சில்லறை புரட்டி வருவது வழக்கம். பையன் வயசுல இருப்பான். இவன் ஊரில்லாத ஊரில் தங்குவான். "அதுக்கு" என்ன செய்றது ? அதுக்கும் ஒரு ஏற்பாடு.

விருந்துக்கு வர்ரவன் அதிதியாம் . அவனுக்கு பெண்டாட்டிய படுக்கவைனு ஒரு விதிய ஏற்படுத்தியிருக்கானுக. இதை மறுக்க முடியுமா?அவரது நோக்கம் "வேதத்தை பற்றி தெரிந்து கொள்வது அல்ல." வாம், பின்னே " வேத முறையில் வாழ்வது என்பதே" வாம். அடங்கொப்புரானெ. வேதங்கறதே டுபாக்கூருனு "ராகுல சாங்க்ருத்யாயா " ஸ்தாபிச்சிருக்காரு. இதுல வேத முறைல வேற வாழனுமா . ஆசைதான்.

லாலா போட்டுக்கிட்டு, குதிரை கறி, ஆனைக்கறி சாப்பிட ஆசை வந்துருச்சா என்ன தெரியலை. அஸ்வமேதம்னா என்ன? புத்ரகாமேஷ்டினா என்ன ? இதெல்லாம் எடுத்துவிட்டா நாறிப்போகும். அதெல்லாம் அந்தக்காலம்னு பொத்திக்கிட்டு இருந்தா சரி. இல்லேன்னா ..அடுத்தபதிவுல சொல்றேன்

29 comments:

  1. :)

    முருகேசண்ணா,

    ஸ்வாமி ஓம்கார் வருணாசிரமத்திற்கு கொடி பிடித்து அதை எழுதவில்லை. பசு மட்டுமல்ல எந்த ஒரு சாதுவான விலங்கையும் உணவுக்காக கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நேற்று வரை குழந்தை / தாய் (பால் கொடுப்பதால்) போல் வளர்த்துவிட்டு ஒரு நாள் பிரியாணி போட்டு சாப்பிடலாம் என்கிற அளவுக்கு மனது வரும் என்பதை நம்ப முடியவில்லை.

    ReplyDelete
  2. இவர்களுக்கு ஓட்டு போட்டு தமிலிஷ் வர வைக்கறதுல ஒருத்தனாவது நம்ம சூத்திரன் தானே?

    கோவி. கண்ணன் சிறப்பா பேசி இருக்காரு. அவர் சொல்றத பார்த்தா ஆசையா வளர்த்த கோழிய வித்துட்டு கரிக்காரன்கிட்ட போய் ஆட்டுக் கறி வாங்கி திங்கறது சரியாமா?

    ஓம்கார் சாமி சொந்தகாரங்க நிறைய பேர் ஆடும், மாடும் திங்கறது எங்களுக்கு தெரியும். ஊருக்கும் தெரியும். தமிழ்நாட்டுல மட்டும் தான் பூநூல்காரன் காரன் கறி திங்கமாட்டான். வெளியில போனா இவனுக்கு இணை இல்லை.

    ஒருமையில சொன்னதுக்கு காரணம் ஒரு கோபம் தானே தவிர. யாரையும் வெறுக்கும் எண்ணம் இல்லை. தன் தவறை மனிதன் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஜோதிடம். ஆண்மீகம்கிற பேருல நம்ம நெத்தியில நாமம் போடறவங்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    ReplyDelete
  3. கோவி,
    எது சாதுவான விலங்கு என்பதை யார் வரையறை செய்வது?
    கோழி மனிதனுக்கு அப்பிராணி சாது , ஆனால் அதே கோழி புழுவிற்கு எமன்.

    நீங்கள் கோழியை சாப்பிடக்கூடாது என்று சொல்லலாம். ஆனால் புழு அப்படிச் சொல்லாது. சிடியை மரம் படிக்கும்போது பிளாக்கை ஏன்புழுபடிக்காது? அதனிடம் கேட்டுவிட்டே நான் சொல்கிறேன்.

    **
    சரி விடுங்கள் சிங்கம் , புலி சாது அல்ல (உங்கள் பார்வையில்) அதை அடித்துச் சாப்பிடலாமா? அதை தீர்மானிக்க நீங்கள் யார்? உணவுச்சங்கிலியின் அத்தாரிட்டியா?

    ***

    தாவரம் பெரிய டவுசர் என்று சொல்லும் ஓம்கார் , தாவரத்தைக் கொன்று சாப்பிடும் பசு புனிதம் என்று சொல்கிறார். என்ன கொடுமை கோவி இது??

    **

    உணவுச்சக்கரத்தில் புனிதம் என்பது உண்ணுவதற்கு பல சாய்ஸ் உள்ளவர்கள் தீர்மானிப்பது. எல்லா விலங்குகளும் அவற்றின் வாழும் சூழலுக்கு ஏற்ப சில தனிப்பட்ட‌ குணங்கள் கொண்டவை.

    கோவையில் அல்வா சாப்பிட்டுக் கொண்டு , ஆர்டிக்கில் வாழ்பவன் (தாவரம் என்பதே இல்லாத இடத்தில்) கடல்சிங்கத்தைச் சாப்பிட்டால் ....அய்ய அது பாவம் என்று சொம்படிப்பது அறியாமை.

    **

    உங்களுக்கு பசு பால் கொடுக்கிறது அதனால் கொல்லக்கூடாது.
    உங்களுக்கும் எனக்கும் தாய் பால்கொடுத்தார் எனவே அவர்களைக் கொல்லக்கூடாது. எல்லாம் சரிதான்.

    1.ஆடு அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது.
    2.சிங்கம் அதன் குட்டிக்கு பால்கொடுக்கிறது
    3.தாவர இலைகள் மரத்திற்கு தேவையான மற்றும் அதன் கருவான பூக்கள்/விதைகளுக்கு உணவு சேகரிப்பவை, முருங்கைக்கீரையை பிடுங்குவதும் பால் கொடுக்கும் தாயைக் கொல்வதும் ஒரே செயலே.

    மேலே சொல்லியுள்ள மூன்றில் எதைக் கொல்லலாம்?

    **

    காசே இல்லாமல் திருவண்ணாமலை போனதை தெய்வவித்தையாக காட்சிப்படுத்திய ஓம்காரின் பதிவில்... காசே இல்லாமல் உலகை நடந்தே கடந்தவர்கள், இந்தியாவை நடந்தே சுற்றுபவர்கள் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி , அவற்றுடன் ஒப்பிடும்போது "காசே இல்லாமல் திருவண்ணாமலை போவது" ஒரு மேட்டரே இல்லை சுசுபி சமாச்சாரம் என்று சொன்னால் அதை வெளியிடமாட்டார்.

    ***

    ஓம்காரின் தொழில் ஜோசியம் பார்ப்பது மற்றும் பக்திக்கதைகள் சொல்வது தவறில்லை. ஆனால் அறிவியலை ஜல்லியாக மாற்றக்கூடாது.

    எப்படியோ போங்கள்.

    ***

    மாமிசம் உண்பது / பசு புனிதம் போன்ற விசயங்கள் பேசு அலுத்துப்போனவை.


    கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
    http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html

    ReplyDelete
  4. சித்தூராரே என்னாச்சு உங்களுக்கு?

    வேத காலத்துல பசு, காளை, குதிரை எல்லாம் யாகத்துல போட்டு சமைச்சு தின்னாங்க. நாமும் அது மாதிரி பாகுபாடு இல்லாம திங்கனும்ன்னுங்கிறாரா ஓம்கார்.

    \\அஸ்வமேதம்னா என்ன? \\ அந்த கருமாந்தரத்த எழுத வேண்டாம். நக்கீரன் வெளியீடான இந்து மதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசத்சாரி - புத்தகத்தில் தெளிவா இருக்கு.

    ReplyDelete
  5. பஞ்சமர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கறாங்களாமே? அவங்க சூத்திரர் கிடையாதாமே? அதுக்கும் கீழயாமே?
    மனு சொல்லாறாமே?

    --- இந்து மதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாத்சாரி

    ReplyDelete
  6. கோ.வி.கண்ணன் அவர்களே !
    ஒட்டகம் எப்பவுமே நான் கூடாரத்துக்குள்ள வந்து உன் மனைவிய ..............னு கேட்காது. முகத்தை மட்டும் வச்சுக்கறேனுதான் கேட்கும். இது பார்ப்பனீயத்தின் புது முகம். டீ ஷர்ட் போட்ட விகடனார் மாதிரி

    ReplyDelete
  7. நாளும் நலமே விளையட்டும் அவர்களே !
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஏற்கிறேன். பழசு என்ற காரணத்தாலேயே, அவாள் வைத்து பிழைக்கிறார்கள் என்ற காரணத்தாலேயே "எல்லாத்தயும்" தூக்கி குப்பைல போடனுங்கற அவசியமில்லே . என் ஜோதிட கருத்துக்களை புரட்டிப்பாருங்கள் தெரியும்.

    ReplyDelete
  8. கல்வெட்டு அவர்களே !
    தங்கள் மறுமொழி கல்வெட்டு போலவே உள்ளது. தாங்கள் அனுமதி அளித்தால் என் வலைப்பூவில் தனி பதிவாகவே போடலாமே (வெட்டு ஏதுமின்றி)

    ReplyDelete
  9. குறும்பன் அவர்களே !
    தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.ஏற்கிறேன். இத்தனை உண்மைகள் அவர்களுக்கு விரோதமாக இருந்தாலும் என்ன தைரியத்தில் மீண்டும் மீண்டும் கடை விரிக்கிறார்கள் புரியவில்லையே

    ReplyDelete
  10. சைவம் அசைவம் பற்றிய எனது முந்தைய கருத்துகள் இங்கே

    மகாலட்சுமியும் மட்டன் பர்கரும் !

    ReplyDelete
  11. நான் உங்கள் எல்லா பதிவுகளுக்கும் வாசிப்பாளன் அல்ல.

    "ஜோதிடம் தனை இகல்" என்ற பாரதியின் இந்த மூன்று வார்த்தைகளை மதிப்பவன்.

    பிறப்பால் எங்கு எது நிர்ணயிக்கப் பட்டாலும் அதை நான் எதிர்ப்பேன்.

    ReplyDelete
  12. // நானும் புனிதம், பாவம், நரகம் நெருப்புன்னு சொல்ல வரவில்லை. உயிரனங்களைக் காப்பாற்றும் பொறுப்பும் மனிதனுக்குத்தான் இருக்கிறது. இல்லை என்றால் மனிதனைக் மனிதனே கொல்வது கூட தவறு என்று சொல்ல எந்த ஒரு முகாந்திரமும் இல்லை //

    கூடி வாழும் சமூதாயத்தில் அனைவருக்கும் எல்லாப் பொறுப்பும் உண்டு.

    ************

    //உங்கள் சிந்தனைகளின் கடனாகத்தான் நான் எழுதி வருகிறேன். அந்த வகையில் உங்கள் விமர்சனங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.//

    என்ன கொடுமை கோவி இது? :-((

    அதற்கு நாலு திட்டி திட்டி இருக்கலாம்.

    எந்த பிம்பமும் வேண்டாமே. நாளைக்கே நான் ஓம்கர் சங்கத்தில் சேர்ந்து வேதகால பிராமன்யா என்று உளற வாய்ப்ப்பு வந்தால் என்ன செய்வது?

    இன்று , இப்பொழுதைய பொழுதில் ஏதோ தெரிந்ததை உங்களைப் போலவே மற்ற எல்லாரைப்போலவே பகிர்கிறேன். ஒன்று சொல்ல வரும் போது ஓராயிரம் கற்றுக் கொள்கிறோம் அனைவரும். இணையதில் நான் பெறுவதே அதிகம்.

    ***

    அறிவியல் /சோதிட / பக்தி ஜல்லிகள் வரும்போது கோபம் வருகிறது என்பது உண்மை. ஆனால் நேரில் பார்த்தால் ஓம்காரை அணைத்துக் கொள்வதில் நானும் முதலில் இருப்பேன். வாழ்வு என்பது அரவணைத்துச் செல்வது

    ReplyDelete
  13. யார் உண்மையான பிராமணன் ?
    விஸ்வகர்மாவிடம் இருந்து யார் சாஸ்திரங்களை அபகரித்தது ?

    விராட் விஸ்வப்ரஹ்மம் யார் ?

    இந்த மூன்று கேள்விகளுக்கு மட்டும் அந்த சுவாமி என்று கூறிக்கொள்பவர் பதில் அளிக்கட்டும். அதன் பின் நான் பேசுகிறேன்

    ReplyDelete
  14. // சித்தூர் முருகேசன் said... தாங்கள் அனுமதி அளித்தால் என் வலைப்பூவில் தனி பதிவாகவே போடலாமே (வெட்டு ஏதுமின்றி)//

    **

    போடுங்கள் தாரளாமாய். ஓம்காரின் தொழிலை (what does he for living)
    பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சாமி ஓம்கார் என்று பெயர் இருப்பதால் மட்டும் கடவுள் அவருக்கு உணவை வயிற்றுக்குள் கூரியராக அனுப்புவது இல்லை. அவரும் சோதிடம், பங்கு சோதிடம், பத்திரிக்கைக்கு எழுதுதல், பக்தி சிடிக்கள் வெளியிடுதல் என்று கடினமாக உழைக்கிறார்.

    ஒரு மேஜிக் ஷோவிற்கு சென்றால் , உங்களுக்கு அந்த மேஜிக் தெரிந்து இருந்தாலும் மேடையில் செய்பவரை தர்மசங்கடப்படுத்தும் வண்ணம் அப்படியே போட்டு உடைக்கக்கூடாது. ஆனால் அவர் மேஜிக்கைப் பயன்படுத்தி தவறான செயலை செய்தால் கேள்வி கேட்க வேண்டும்.

    ஓம்கார் சோதிடத்தை அதை விரும்பும் மக்களுக்கு விற்கும் வரை தவறில்லை. அறிவியலை சோதிடமாக்கும்போது அல்லது சோதிடத்தை அறிவியலாக்கும்போது விளக்க்கங்கள் கேட்பது தவறு அல்ல.

    ReplyDelete
  15. சொல்ல மறந்தேன் நிறைய பின்னூட்டங்கள் ரிபீட் ஆகி வருகிறதே!

    ReplyDelete
  16. சித்தூரார் அவர்களே உங்கள் பதிவுகள் சரியாகத்தான் உள்ளன ஆனாலும் அங்கீகாரம் இன்மையால் விரக்தியடைந்தால் போல ஒரு சுய கழிவிரக்க விளக்கம் ஏன் உங்கள் பதிவில்?வலதுப்புரம் உங்களைப்பற்றி போட்டிருப்பதை தான் சொல்கிறேன். மனதுக்கு பிடித்ததை யார் படிக்கிறார்கள் என்ற கவலையின்றி எழுதத்தானே வலைப்பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்,மக்கள் இருக்கிறார்கள்!

    கல்வெட்டு,கோவி போன்ற வலையுலக போர்வாள்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள், எனவே இத்துடன் ஓரம் கட்டிக்கொள்கிறேன்!

    ஓரம் கட்டும் முன் சில வார்த்தைகள்!

    //உணவுச்சக்கரத்தில் புனிதம் என்பது உண்ணுவதற்கு பல சாய்ஸ் உள்ளவர்கள் தீர்மானிப்பது. எல்லா விலங்குகளும் அவற்றின் வாழும் சூழலுக்கு ஏற்ப சில தனிப்பட்ட‌ குணங்கள் கொண்டவை.

    கோவையில் அல்வா சாப்பிட்டுக் கொண்டு , ஆர்டிக்கில் வாழ்பவன் (தாவரம் என்பதே இல்லாத இடத்தில்) கடல்சிங்கத்தைச் சாப்பிட்டால் ....அய்ய அது பாவம் என்று சொம்படிப்பது அறியாமை.//

    இது நச்!

    நீண்ட விளக்கமே தேவை இல்லை பளிச்சுனு சொல்லியாச்சு!

    அமெரிக்காவில் அலபாமா சதுப்பு நிலத்தில் முதலைகள் அதிகம் அங்கே முதலை வேட்டையாட அரசு அனுமதி உண்டு, இங்கே தடை செய்யப்பட்டுள்ளது! எனவே ஒரு மதக்கோட்பட்ட்டின் பேரால் அது துண்ணக்கூடாது இது துண்ணக்கூடாதுனு சொல்றதெல்லாம் அவாள் விரிக்கும் வலையே!

    காந்தி ஆட்டுப்பால் குடிச்சார் எனவேஆட்டுக்கறியும் துண்ணக்கூடாது பாவம்னு சொன்னாலும் சொல்லும் சில போலி சாமிகள்!

    எதையும் உண்பது அவரவர் விருப்பமே!இதில் இவர் யாரு நடுவாள நாட்டாமை பண்ண!

    ReplyDelete
  17. கோவி மாதிரி ஜால்ரா அடித்தால் நெறைய போலி சாமியார்கள் உருவாகிறார்கள். கோவி, கோச்சுகாதீங்க, நான் உண்மைய சொன்னேன்.
    முதலில் அந்த போலி சாமியார் தன்னுடைய பேரை சொல்லட்டும். அப்பறம் பசு, குசு ன்னு பேசட்டும். அந்த போலி சாமியார் ஒரு வியாபாரி. பத்தாம் கிளாஸ் பரீட்சை ரிசல்டுக்கு பயந்து சாமியார் ஆனவர்.
    என்னுடைய பின்னூட்டம் இன்னும் அவரது பக்கத்தில் இருக்கு.
    http://vediceye.blogspot.com/2009/10/15.html

    - Rakesh

    ReplyDelete
  18. கவிதைகள் அவர்களே !
    தங்கள் கேள்விகளை நானும் வழி மொழிகிறேன். ஓம்காருக்கு மறுமொழியாக போட்டால் அதை நீக்கிவிடுவார் என்பதால் இங்கு வழி மொழிகிறேன்

    ReplyDelete
  19. ராகேஷ் அவர்களே !
    நீங்கள் பசுவுக்கு அகத்திக்கீரை வெல்லம் இத்யாதி கொடுத்தவரோ என்னவோ அதான் உங்கள் மறுமொழியை அப்படியே விட்டிருக்கிறார். (இத பார்த்துட்டு நீக்கிர போறாரு)

    ReplyDelete
  20. வவ்வால் அவர்களே,
    பின்னூட்டங்கள் ரிப்பீட் ஆவதில் என் பங்கேதுமில்லை . இது தொழில் நுட்ப பிரச்சினை

    ReplyDelete
  21. Ayya man is going away from nature..so it is necessary to tell him to follow what nature tells..don't take in wrong sense..always take the positive from others..It is not required that everything need to follow from others...but according to u find the positive points...from that...Because it is the rights of everyone to speak, to act and to follow,to faith...Take only good things from others...if you find good.

    ReplyDelete
  22. கல்வெட்டு அவர்களே !
    பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று ரொம்பவே மனிதாபிமானம் காட்டுகிறீர்கள். இந்த ஹிப்பாக்ரடிக் உலகத்தில் எல்லா வகையிலும் சுரண்டப்பட்டு தான் மனிதன் ஆன்மீகத்துக்கு போகிறான். அங்கும் ஏமாற்றப்பட்டால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை. ஜோதிடம் விஞ்ஞானம் போல் தோற்றமளித்தாலும் அது 100 சதம் விஞ்ஞானமில்லை. அதே சமயத்தில் அதை பார்ப்பனர்கள் ஹை டெக்காக மார்க்கெட்டிங் பண்ணி சுருடுட்ட பார்க்கிறார்களே தவிர அதை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டதாகவோ , கு.ப. உள்ளது உள்ளபடி பலன் சொன்னதாகவோ சரித்திரமில்லை. பேருக்கு பலன் சொல்லி அடிப்பதும், பெயர்களை வைத்தே திருமணப்பொருத்தம் பார்ப்பதும் , பெயர் பொருந்தாவிட்டால் பெத்தவனை போல் பெயர் மாற்றி பொருத்தி அனுப்புவதும் , அந்தந்த கோவில் பூஜாரிகளின் போன் நெம்பர் வைத்துக்கொண்டு டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நடத்துவதும் உண்மை. அவர் கஷ்டப்பட்டு செய்வது தொழில் அல்ல. மக்கள் பிழைப்பை கெடுக்கும் செயல். ஜோதிடப்பலன்களை எந்த பரிகாரமும் மாற்றாது. பரிகாரம் என்றால் உள்ளது ஒரே வழிதான். கிரகம் தர விருக்கும்
    கெட்டபலனை முன் கூட்டி நாமே நடத்திக்கொள்வதுதான். உ.ம் விபத்தை தவிர்க்க ரத்ததானம். கிரகத்திற்குரிய கடவுளை பூசித்தால் கூட இந்த வழியில் தான் கிரக பரிகாரம் நடக்கிறது. ஆனால் இவர்கள் வெறுமனே பூச்சி காட்டி வயிறு வளர்க்கிறார்கள்.

    குரு கெட்டால் பார்ப்பானுக்கு தானம் செய் என்பதை நானும் ஏற்கிறேன். இந்த விதிப்படி சனி கெட்டால் தாழ்த்தப்பட்டவனுக்குதானே தானம் செய்யனும் அதையும் எனக்கே கொடு என்றால் என்ன அர்த்தம் ?

    ஜோதிடத்திலாவது கு.ப. சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்ஷனாவது கிடைக்கிறது.( உள்ளது உள்ளபடி சொன்னால் ) இவர்களோ கூட்டி குறைத்து பிழைப்புக்கு வழி செய்து கொண்டு நாற அடித்து விடுகிறார்கள்.

    ஆன்மீகத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

    இவர் கண்டபடி சிடி போட்டு/பதிவு போட்டு வியாபாரம் பார்க்க மக்கள் பிழைப்பை கெடுப்பார். அதை கண்டிக்க கூடாதுங்கறது சாரி கொஞ்சம் ஓவர் மனிதாபிமானங்கண்ணா !

    ReplyDelete
  23. இப்படி நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நீக்கி இருக்கக் கூடாது தான்.

    மட்டுறுத்தல் என்பதே பல பயந்தாங்கோலிப் பதிவர்கள் பயன்படுத்தும் ஒரு கேடயமாகத் தான் பெரும்பாலும் இருக்கிறது. ஒரு சில பதிவுகளுக்கு சிறுவர், பெண்கள், பெரியவர் என வாசகர் வட்டம் இருக்கக்கூடம். அவர்கள் மட்டுறுத்தல் வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தான் ஸ்வாமி ஓம்கார் வைத்திருப்பதாக தோன்றுகிறது.

    பசுவைப் பற்றி நல்லதா சொல்லி இருக்கார். அதுல என்ன தப்பு இருக்கு ? சிலர் நாயைப் பற்றி புகழ்வார்கள், சிலர் முயல், சிலர் புறா, இப்படி...அது மாதிரி ஸ்வாமி ஓம்கார் சொல்லி இருக்கார்.

    உங்களுடைய பின்னூட்டத்தைப் போடவில்லை என்ற ஒரே கோபத்தில் நீங்க இட்டிருக்கும்(திட்டியிருக்கும்) பதிவு, அன்னாந்து மேலே பார்த்து எச்சில் உமிழ்ந்தது போலவே தெரிகிறது.

    ReplyDelete
  24. கபிலன் அவர்களே,
    வலைப்பூ என்பது அவரவர் மனப்பக்குவத்தை பொருத்து லான் ஆகவோ, திண்ணையாகவோ, வராந்தாவாகவோ, ஹாலாகவோ, மொட்டை மாடியாகவோ இருக்கிறது. மறுமொழி நீக்கியது ஒரு பிரச்சினையே இல்லை.

    இந்த குண்டலி நாகம் ஓம்கார் போன்ற தவளைகள் மீது ஒரு கண் வைத்தே இருக்கும். அவைகளின் அரற்றல் ஓவராகும்போது சீறும்.அவற்றின் அரற்றல் ஓயும். ஆனால் ஓம்கார் கதை அப்படிப்பட்டதல்ல. விட்டால் வேதகாலத்தையே ஸ்தாபித்துவிடுவார் போல் படவே தான் பதிவிட்டேன். நான் திட்டினால் பதிவுலகமே நாறிப்போகும் (இந்த விஷயத்துல நாம பாரதி தாசன் ரேஞ்சு)

    என்றோ ஒரு தினம் இட வேண்டிய பதிவது. ஓம்கார் அவர்கள் என் மறுமொழியை நீக்கியதால் இர்ரிட்டேட் ஆகி உடனே இட்டேன் . அதுதான் வித்யாசம்.

    ReplyDelete
  25. செல்ஃப் ரியலைசேஷன் அவர்களே !
    பாஸிட்டவ எடுத்துக்க நெகட்டிவ்ல ப்ரிண்ட் போட்டுக்க இந்த டயலாகெல்லாம் பாக்யால 1987 லயே பார்த்துட்ட முத்தின கேஸு நான். பசு, மரம்னு பேசுறிங்களே இன்னம் கக்கூஸ் அள்றானே / சே ரேஞ்சு மாறிப்போச்சில்ல செப்டிக் டேங் அள்றானே அவனை பத்தி பேசமாட்டிங்களா ? இயற்கை இயற்கைனு அளக்கிறிங்க. சபரிமலை, திருப்பதி மலை இதையெல்லாம் பிளாஸ்டிக் குப்பை போட்டு நாஸ்தி பண்ணது பக்த கோடிகள் தானே. பசுவா பேசு , மரமா பேசு கேட்டுக்குறம். வேதம், வேதகாலம்னா நாங்க என்ன பப்பாவா ?

    ReplyDelete
  26. மனிதனுக்கு தேவை வரும்போது நரமாமிசம் கூட சாப்பிடுவான், அதுதான் உண்மை.

    பின்னூட்டம் இரண்டாக வரும் காரணம் கமாண்ட் பிளாக் செக்சன் மீண்டும் இருக்கலாம்.

    goto www.blogger.com -> Dashboard -> Layout -> Edit HTML
    Click "Expand Widget Templates"

    find id='comments-block'

    இந்த id='comments-block' < > என்று டேக்கில் ஆரம்பித்து முடியும். உதாரணம் < dl id='comments-block' > இதற்கு மத்தியில் சில கோட் இருக்கும் < /dl > என்று முடியும். இதே போல் அடுத்து அடுத்து இருக்கும். கவனமாக பார்த்தால் தெரியும். ஒரு பகுதியை மட்டும் வைத்து விட்டு மற்றதை நீங்கி விடவும்.

    செய்வதற்கு முன்பு, "Download Full Template" என்பதை கிளிக் செய்து உங்களதை சேமித்து வைத்து கொள்ளவும்.

    ReplyDelete
  27. வீர அந்தனன்December 26, 2009 at 5:14 AM

    * எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
    * கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
    * குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
    * எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
    * விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!
    * செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?
    * என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.


    டேய் உன் சின்னப்பொண்ணை கூட்டிகுடுத்து தானே?வயிறு வளக்குற?
    அவள சூத்தடிச்சவன் அத்தனைபேரும் ஆத்திகண்டா, அப்போ உனக்கு எங்க போச்சு புத்தி, பத்தாததற்கு நீயே நிரோத்தை வேறு மாட்டிவிடுறியாமே?
    சிரிப்பா சிரிக்கிறாண்டா கூதிமகனே.

    உன் சூத்தை முதல்ல கழுவிக்கோ
    அப்புறம் பாப்பான் சூத்தில் உள்ள அழுக்கையும், வெளியில் தெரியும் பீயையும், நக்கு.
    உனக்கு பூலு எழுந்திருக்கலைன்னு தானே உன் பொண்டாட்டி எவனுக்கோ சூத்தையும், கூதியையும் விரிச்சு பொண்ணுங்களா பெத்து தோல் வியாபாரமும்
    பண்ணுறீங்க.

    தேவடியாபயலே
    இன்னும் நீ சாகலையா?
    பஸ் டயர் இருக்கு
    விஷ பாட்டில் இருக்கு
    உன் பொண்டாட்டியின் விஷ கூதி இருக்கு,
    உன் மலக்குழி வாயும் இருக்கு
    தூக்குகயிறும் இருக்கு
    ப்ளீஸ் சாகேன்,
    ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
    டுபுக்கு மகனே
    அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
    விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி

    பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.

    நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.

    பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.

    சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.

    சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)

    மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.

    பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.

    நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.

    சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.

    நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.

    நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?

    தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!

    டேய் தேவிடியாப்பய்யா,
    ஏண்டா உன் பொண்டாடிய ஓக்க அனுப்பறேன்னு, உன் வயசுக்கு வராத பொண்ண போய் அனுப்புற? புறம்போக்கு,தேவடியா மகனே, மலம் தின்னி, விந்து நக்கி, சீழ் குடம்,

    உன்னை பெற்ற அந்த தேவடியாசிறுக்கியின் கருப்பையை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டுமடா , அப்போது தான் உன் ஜாதி வெறி அடங்கும் , தேவடியா மகனே, முதல்ல உன் சூத்தை கழுவு, அப்புறம் அய்யர் சூத்தை நோண்டி மோந்து பாரு, எய்ட்ஸ் நோயாளியே, நீயெல்லாம் என்னிக்கு சாகுறியோ அன்னிக்கு தாண்டா ஜாதிவெறி அடங்கும் டோமர்,திருந்து டா கூதியாபுள்ள,

    ReplyDelete
  28. அறிவியலை சோதிடமாக்கும்போது அல்லது சோதிடத்தை அறிவியலாக்கும்போது விளக்க்கங்கள் கேட்பது தவறு அல்ல//

    குழப்பமாக இருக்கிறது உங்கள் பதில்.ஜோதிடம் என்பது வானவியல் அடிப்படையாக கொண்டது.நவகிரகங்களை பற்றி,அதன் சலனங்க பற்றி சொல்வது.அது மனிதனுக்கு சில தீங்குகளை சலனத்தால் உண்டாக்குகிறது.ஏனெனில் ஒவ்வொரு மனிதனையும் கிரகங்கள் ஆட்டுவிக்கின்றன.அதை பர்ரி சொல்லும் அறிவியல் தான் சோதிடம்.பண்டைய மக்களின் அறிவியல் தான் சோதிடம்.சோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் நுணுக்கங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக நவீன அரிவியல் கண்டறிந்து வருகிறது.உதாரணமாக செவ்வாய் கிரகம் சிவப்பு நிறம் என நம் முன்னோர் கண்டறிந்ததாஇ பல நூறு வருடங்கள் கழித்து இப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இன்னும் சோதிடம்,மேய்ஞ்ஞானத்தில் நம் பெரியோர்கள் சொன்ன கருத்துக்களை கண்டறிய இவர்களுக்கு எவ்வளவு காலம் ஆகுமோ.சோதிடம் அறிவியலே.

    ReplyDelete
  29. eathu eappadi erunthaalum murukesa anne naan unga pakkamthaan !
    thodarga ungal puratchi!

    ReplyDelete