Saturday, January 30, 2010

குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி

அவனை நிறுத்தச்சொல்லு

இந்திர குமார் வந்திருந்தான். "ன்" என்று கூற தயக்கமாகத்தான் இருக்கிறது. வயது ஐம்பது. பார்த்தால் ஸ்கூல் பையன் மாதிரி இருப்பான். உள்ளூர் சாக்லெட் கம்பெனில க்ளெரிக்கல் லைன்ல இருந்தவன். கம்பெனி நொடிச்சு போயி அவிகளா துரத்தறதுக்கு முன்னாடி தன்னால வி.ஆர்.எஸ் வாங்கிக்கிட்டு வந்துட்டான். கம்பெனிய விட்டு வந்து பத்து வருசம் ஆகுது. இப்போ ரிட்டையர்ட் லைஃப்தான். கம்பெனில கொடுத்ததை ஃபிக்ஸட்ல போட்டுட்டு வட்டி வாங்கி திங்கிறான்.

சர்வீஸ்ல இருக்கும்போது மட்டும் என்ன வாழ்ந்தது. வாரத்துல ரெண்டு நாளாவது லீவ் போட்ருவான். சதா சக உத்யோகர்களை பற்றி குறை. செல்ஃப் பிட்டி. ஆனா பயங்கர இன்டலக்சுவல். சாதி கணக்குபிள்ளை.

கரூணிகர் சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தாலும் சரி. இவிக பத்தி ஒரு பாயிண்ட் சொல்லியே ஆகனும். மன நலம் பிறழ்ந்தவர்களில் இந்த சாதியினர் தான் அதிகம். வமிசத்துக்கு ஒன்னாவது ஸ்க்ரூ லூஸ் கேரக்டர் நிச்சயம். அது மட்டுமிலே லிட்டிகண்ட்ஸ். கோர்ட் வாசல்ல தேவுடு காக்கிற கூட்டத்துல இவுக பர்சண்டேஜ் குறிப்பிடத்தக்க அளவுல இருந்தே தீரும்.ஆனால் அறிவாளிக. இவிகளை பார்த்துத்தான் பைத்தியம்னா கரப்ஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன்னிட்டு ஒரு டெஃபனிஷனையே கண்டு பிடிச்சேன்.

அந்த காலத்துல கிராம கணக்கு பிள்ளைகளா இருந்து அவன் நிலத்தை இவனுக்கு,இவன் நிலத்தை அவனுக்கு மாத்தி விட்டு அவிங்கள பஞ்சாயத்து கோர்ட்டுனு அலைய விட்ட பாவம் ஜீன் வழியா இறங்கி பை.ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டுக்கும் அலைய விடுதான்னு ஒரு சம்சயம்.

சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள்ள வர்ர பப்பு கேரக்டர்னு வச்சிக்கங்களேன்
( ஆனால் இந்திரா ஹோமோ கிடையாது) இந்திரா டச் பண்ணாத சப்ஜெக்டே இருக்காது. எனக்கு அறிமுகமானதும் ஒரு க்ளையண்டாதான். ஆனால் ஜாதகத்துல கிரக நிலைகளை பார்த்ததுமே இது பெக்யூலியிர் கேஸுன்னு . கண்டுக்கிட்டேன்.

ரிஷப லக்னம்.( பேச்சுல புலிங்க/கலைஞர் மாதிரி . ஆனால் வயிறு ரொம்பாது. லக்னாதிபதி விரயம்.( எல்லா திறமையும் விரயம் தான். ஃப்க்லிங்க் மைண்ட் இருக்கும்.கூடவே சூரியன் (இதை ஹஸ்தங்கதம்பாங்க. வெறும் மண்டைக்குள்ள எல்லாத்துக்கும் மேல ஈகோதான் க்ரூட் ஆயில் கணக்கா மிதக்கும் அதை மீறி எதுவும் உள்ளாற போகாது. இதில்லாம புதன் வேற சேர்ந்துட்டாரு. இன்னம் கேட்கனுமா?

வாழ்க்கைல வெற்றி அடையனும்னா பிறரோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணனுமே தவிர (அண்ணா மாதிரி சில காலமாவது.) நம்ம ஈகோவை எக்ஸிபிட் பண்ணிக்கிட்டிருந்தா சனம் தூக்கி மூலைல போட்டுரும். மொத்தத்துல இந்திரா உருப்படாத கேஸு. ஆனால் விக்கிபீடியா மாதிரி கேட்ட இன்ஃபர்மேஷனை மட்டும் கொட்டமாட்டான். தன்னோட நெகட்டிவ் தாட்ஸையும் சேர்த்து கொட்டுவான்.

இந்த இழவுல ஷுகர் வேற மாட்டிக்கிச்சு. சதா நோய் புராணம்தான். இருந்தாலும் இவனை சகிச்சுக்க காரணம் இவனோட இன்டலிஜென்ஸ் கு.ப கூகுல் சர்ச் மாதிரி உபயோகிப்பது என் வழக்கம்.

இத்தனை கதையையும் இங்கே சொல்ல காரணம் பல பதிவுகள்ள மனசாட்சியோட, நிருபரோட பேசி பேசி எனக்கே கடுப்பாயிருச்சு. இனி நம்ம இந்திராவ கவுண்டர் பார்ட்டா வச்சி உரையாடல்களை அமைக்கலாமேனு ஒரு ஆசை.

இந்திராவோட பேச்சு இந்தியால பெய்யற மழை மாதிரி வீணா கடல்லதான் கலக்கும். அதை அணைகட்டி நிறுத்தி சேமிக்கறது ஏற குறைய அசம்பவம். இருந்தாலும் செக்ஸ் விசயத்துல இந்திரா டம்மி பீஸு. மேலும் மார்க்கெட் சவுக்ல டீ சாப்பிட வர்ரப்ப சேஃப்டிக்காக நம்மையும் கோர்த்துக்கிட்டு தான் ஆகனும்.

விசயம் என்னடான்னா எதிராளி நாயக்கர்னு தெரியாம நாய்க்கர் ஃபெனாமினன் பத்தி பத்து நிமிசம் பேசிட்ட பிறகுதான் சந்தேகம் வந்து எதிராளி உரான் உடாங்க் குரங்கா முறைக்கிறதை கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு " நீங்க வன்னியரானு" கேட்கிற சாதிக்கு நம்ம மாதிரி பார்ட்டி சப்போர்ட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரிதானே. அதனால நம்ம கிட்டே ஈகோ,கீகோவெல்லாம் சுத்தி பாக்கெட்ல வச்சுக்கிட்டுதான் பேசுவாப்ல.இந்திராவோட பேச்சை வழி நடத்துற கப்பாசிட்டி ஹி ஹி நமக்குதான் உண்டுங்கறதயும் மனசுல வச்சிக்கிடுங்க. இந்திராவுக்கு ஷுகரால யூரினேஷன் அதிகமாகி , ராத்தூக்கமில்லாம லுங்கிய முழங்கால் வரை கட்டிக்கிட்டு மஞ்சா பையோட சவுக்குக்கு வருவான்.இவன் சித்தூர்ல தாத்தா வீட்லயே வளர்ந்தவன். அப்பா இவனை மாதிரியே வெட்டி ஆஃபீசர் அம்மா ஹவுஸ் வைஃப் . சென்னைல குடித்தனம். முக்கியமான சங்கதிய விட்டுட்டனே நம்மாளு அன் மேரிட். தாத்தா ஒரு பென்ஷனர். நிறைய கருணீகர் குடும்பம் மாதிரி இவிக வீட்லயும் ஒரு ஸ்க்ரூ லூஸ் கேஸ். மாமன்.

காட்சி:1
இடம்: என் ஆஃபீஸ் அறை.
பாத்திரங்கள்: வாசற்படியில் பாமரேனியன். வழியோட போற இந்திரா
சந்தர்ப்பம்: நான் நாளைக்கு என்ன மாதிரி பதிவு போடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

இனி படிங்க...........

இ: வணக்கம் சார். என்ன தந்திக்கு நியூஸ் அடிக்கிறிங்களா? உள்ள வரலாமா? ( இந்திராவின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் இது ஒன்று. ஒரே கேள்வியை 999 ஆவது முறையும் முதல் முறை மாதிரி கேட்பது)
நா: வாங்க சார்..
இ: என்னமோ சார் உங்க கிட்டே ஜோசியம் கத்துக்கனும்னு ஆசை
நா: நீங்க எதை தான் விட்டு வச்சிங்க சார்.
இ: ஹும் என்னா படிச்சு என்ன பிரயோஜனம் சார். முட்டாக்...தி பசங்க எல்லாம் கார்ல போறாங்க
நா:காலங்கார்த்தால எதனா பாசிட்டிவா பேசுங்க சார். வாழ்க்கை கிரிக்கெட்ல நீங்க சிக்ஸர் அடிச்சிங்களா,ஃபோர் அடிச்சிங்களாங்கறதெல்லாம் முக்கியமில்லை. ச்சும்மா பேட் பிடிச்சுகிட்டு , வர்ர பந்தையெல்லாம் தேக்கிக்கிட்டே இருந்தா போதும். அதான் சக்ஸஸ் ஃபுல் லைஃப். நீங்க பேட்டை தூக்கியெறிஞ்சுட்டு பெவிலியனுக்கு வந்துட்ட அம்பேல் கிராக்கி . நீங்க எப்படி கார்ல போவ முடியும்? கார்ல போறவன் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் தடுத்து நிறுத்தினா கூட நிறுத்தி அவன் ஈகோவ சேட்டிஸ்ஃபை பண்ணிட்டு போவான். நீங்க பெரிய ஈகோயிஸ்டாச்சே
இ: என்னவோ சார் நீங்க பேசும்போது எரிச்சல் எரிச்சலா வந்தாலும் நீங்க நிஜத்த தானே சொல்றிங்கங்கறதும் உறைக்குது. ஆமா ந்யூஸ் அடிக்கலை?
நா:அடிக்கிறதெல்லாம் நிப்பாட்டி பல காலம் ஆச்சு .வெறும் ஃபோன்லைன் தான்
இ:அப்படியா ..பின்னே கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்திருக்கிங்க.
நா: நம்ம ப்ளாக்ல பதிவுகளோட எண்ணிக்கை 750 ஐ தாண்டியாச்சு .இன்னும் ஏன் தொடரனும்னு ஒரு எண்ணம் பிறக்குது. ஆக்சுவலா இந்த ப்ளாகை ஆரம்பிச்சதே...என் லட்சியத்தை சாதிக்கத்தான். அது எந்த அளவுக்கு மெட்டிரியலைஸ் ஆச்சுனு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.
இ: லட்சியமாவது மண்ணாங்கட்டியாவது. வாழ்க்கைல எல்லாமே பொய் சார். பணம்தான் சார் நிஜம். பணம் எந்த முட்டாளையும் அறிவாளியாக்கிருது. பணம் எந்த கோழையையும் வீரனாக்கிருது. பணம் செவிடனுக்கும் கேட்கிற மொழி.
நா: ஹோல்டான். பணம்ங்கறதை கண்ட் பிடிச்சது மனுசன். பண்டமாற்றுல பிரச்சினை,சின்ன டெனாமினேஷன்ல லாவா தேவி பண்ண தங்க காசால பிரச்சினை ஜஸ்ட் ட்ரான்சேக்சன் ஃபெசிலிட்டிக்காக கண்டுபிடிச்சது பணம். ஆனால் மனுஷனை துரத்துர மரணபயம் அவனை பணத்தை துரத்த வச்சுருச்சு. பணம் மரணத்தை நிறுத்தாது. இவன் பணத்தை கொண்டு ஃபைட் பண்றது மரணத்தோட இல்லே மரணத்தோட நிழல்களோட. (தனிமை, நிராகரிப்பு.இருட்டு,முதுமை,பசி)எல்லா முட்டாப்பசங்களும் பணத்தை துரத்தறதால டிமாண்ட் சப்ளை தியரி ஒர்க் அவுட் ஆயிருச்சே தவிர வெறும் பணத்தை வச்சிக்கிட்டு ஒரு ..ரும் சாதிக்க முடியாது
இ: அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. பணத்தை துரத்தாம தப்பு பண்ணீட்டமோனு ஒரு ஃபீலிங்க் இருந்துச்சு
நா: இதான் எனக்கு கடுப்பு. ஒன்னு அந்த எண்ட் இல்லே இந்த எண்ட் வந்துர்ரிங்க. நிம்மதி பெண்ணோட உடல் மாதிரி. சுகம் நிம்மதி எல்லாம் சென்டர்ல இருக்கு சார். ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸ் எல்லாம் வேஸ்டு. இயற்கைக்கு விரோதம். மன நோய்க்கான அறிகுறி
இ:என்னசார் ஆனா ஊனா டாக்டர் மாத்ரு பூதம் மாதிரி செக்ஸுல இறங்கிர்ரிங்க

நா:பிரச்சினைகள், அதுக்கான தீர்வு எல்லாத்துக்கும் மூலம் அதான்
இ:சரி சரி எதோ லட்சியம்னிங்க
நா: என் லட்சியம் என் சமகாலத்தவர்கள் வெறுமனே பிரபஞ்ச சுகங்களுக்காக போராடி வெத்தா வாழ்ந்து செத்துத்தொலைய கூடாது. இன்னொரு பிரபஞ்சமிருக்கு அங்கே இங்கத்திய வெற்றியெல்லாம் யூஸ் பண்ணிட்ட நிரோத்மாதிரினு புரிஞ்சிக்கனும். எல்லாருமே ஆன்மீக பாதைல நடை போடனும். அதுக்கு இந்த பிரபஞ்ச வாழ்க்கையிலான அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படனும். கொஞ்சமா மனசு வச்சு, கொஞ்சம் சுய நலத்தை புறந்தள்ளி யோசிச்சு ,செயல்பட்டா இது ஜுஜுபி
இ: பெரிய லட்சியம் தான் ஆனால் ப்ளாக்ல எழுதறதால இதை சாதிக்கமுடியாது சார்
நா: பாருங்க நீங்க எவ்ள நல்ல இன்டலக்சுவல். ஆனால் நெகட்டிவாவே திங்க் பண்றிங்க. எல்லாரையும் பாசிட்டிவா திங்க் பண்ண வச்சுட்டாலே போதும் என் லட்சியம் எல்லாருடைய லட்சியமா மாறிரும். இதுக்காக 1986 முதல் 1997 வரை நிறைய உழைச்சேன்.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தயார் படுத்தினேன். என் விதி என்னை 1991லருந்து வாழ்க்கை போராட்டத்துல தள்ளுச்சு. அனுபவத்துலயும் என் திட்டம் கரெக்டுனு புரிஞ்சிக்கிட்டேன். இந்த ப்ராசஸ் எல்லாம் என் மூளையின் ந்யூரான்களில் பதிவாகியிருந்தது. இதை தான் சிந்தனை செல்வம்னு குறிப்பிட்டேன்.

மத்த பேரெல்லாம் முட்டாள் நான் மட்டும் அறிவாளினு சொல்லலை. என்னைக்காட்டிலும் அறிவாளிங்க எல்லாம் என்னை விட சுய நலப்புலிகளா இருந்தாங்க. ஸோ அவிகளுக்கு இது ஸ்ட்ரைக் ஆகலை. எனி ஹவ் என்னோட சிந்தனை செல்வம் என்னோடயே அழிஞ்சு போயிரக்கூடாது, என்னால முடியாட்டியும் என் எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைரான ஒரு ஆசாமி என் கனவுகளை எல்லாம் நனவாக்குவாங்கற நப்பாசையும் இந்த ப்ளாக் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம்.
இ:என்னசார் மலரும் நினைவுகள்ள கிழவாடிங்க பேசறமாதிரி பேசறிங்க. இந்த உலகத்துல சுய நலம் கலக்காத செயலே கிடையாது
நா: ஐ அக்ரீ வித் யூ.. இதுல என் சுய நலம் என்னடான்னா..............
வெறியோட , லட்சியத்தோடத்தான் இந்த ப்ளாகை ஆரம்பிச்சேன். இருந்தாலும் . இதுக்கு பின்னாடி ஒரு மி.கி. சுய நலமும் இருக்கு இதுல திறமைய காட்டி பத்திரிக்கை உலகத்துலயோ சினிமா உலகத்துலயோ குறைஞ்ச பட்சம் டிவிலயோ நுழைஞ்சிர முடியாதாங்கற எண்ணமும் இல்லாம இல்லே.

இ:"சரி சார் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிட்டிருந்தா கடைய கட்ட வேண்டியதுதானே.

நா: எழுதி என்ன பிரயோஜனம் படிக்கனுமே. ஏதோ 2009 மேல இருந்து தினசரி 500 டு 1000 படிக்கிறாக. இது போதாதே. பத்து கோடி அன் எம்ப்ளாயிட் யூத் " இந்தியாவ பணக்கார நாடாக்க இப்படி ஒரு திட்டமிருக்காம்பா " என்று கேள்விப்பட கு.ப. பத்து லட்சம் பேர் இதை படிக்கனுமே.

வறுமை கோட்டுக்கு கீழ வாழற மக்கள் முப்பது சதம்ங்கறாங்க. இன்னொரு கணக்குல 70 சதம் பேர் தினசரி ரூ20 அ 30 சம்பாதிக்க கூட முடியாம இருக்காங்கனு சொல்றாங்க. இதுல எது உண்மைனு புரியலை. இவிக முழிச்சுக்கனும்னா கு.ப. 70 லட்சம் பேராவது படிக்கனும்.

என்னதான் பலான ஜோக்கு, செக்ஸ் எஜுகேஷனுன்னு போட்டாக்கூட ஆயிரம் ஆயிரமாவே இருக்கு. இந்த கன்டென்டை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி போடலாம்னா நம்ம இங்கிலீஷ் ஹியர் வித் ஐ சப்மிட் தட்டுனு ஆரம்பிச்சு பெட்டிஷனோட முடிஞ்சு போற இங்கிலீஷு .

பாப்பம். முகமது நபி (சல்) அவர்களுக்கு குரானை அருளிய அதே சக்திதான் அதை பரப்பவும் செய்தது. இந்த திட்டம் தரப்பட்டது போலவே இதன் அமலுக்கும் அந்த சக்தியே வழிகாட்டும்னு நம்பறேன்.

நான் என்னவோ இந்தியாவ பணக்கார நாடாக்கனும், மக்கள் இவ்வுலக கோரிக்கைகள் தீர்ந்து அவ்வுலக வாழ்க்கைய பத்தின கேள்விகளோட ஆன்மீக பாதைல போகனும்னு தவிக்கிறேன்.

ஆனால் நாட்டு நடப்பு வேற மாதிரி இருக்கே. மனித குலம் பல்கி பெருகுவதும்,வாழ்வாங்கு வாழ்வதும் அப்புறம் விசயம் தாளி இன்னைக்கிருக்கிற பொல்யூஷனுக்கு துருவங்கள்ள இருக்கிற பனிப்பாறைக உருகி பூமி பந்தே வெள்ளக்காட்ல மிதக்கும் போல இருக்கே.

கொசு இருக்கிற வரை ஆல் அவுட் ஆன்ல தான் இருக்கனும். மனித குல அழிவுக்காக வேலை செய்ற சக்திகள் ஆட்டம் போடறவரை இந்த வேலை நம்மை விடாது போலிருக்கு.

இந்தியாவுல 70 சதம் பேர் இளைஞர்கள்தானு படிச்சேன். இவுகளை என்ன பண்ணீக. ஒன்னு கை அடிக்க விட்டிக. இல்லே பெட்டை நாய்கள் பின்னாடி ஆண் நாய்கள் மாதிரி திரிய விட்டிருக்காக. அவனவன் 20 வயசுக்கே குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி, கை நடுங்க, தலைல சொட்டை வாங்கி பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு இருக்கான். இவன் பெத்து இறக்கி அது பெரிசாயி.. கோரம்டா சாமி !

எதிர்கால இந்தியன் பிறக்கறதுக்கு முன்னாடியே அவனுக்கு சவக்குழி வெட்டி தயாரா வச்சிருக்காக. அவன் முதல் வாரிசா உருவானா நோ ப்ராப்ளம். ரெண்டாவதான்னாலே ரிஸ்குதான். மூணாவதுன்னா கேள்வியே இல்லை. ஒன்னு ஏற்கெனவே கு.க நடந்திருக்கும் . இல்லேன்னா அபார்ஷன். அந்த எதிர்கால இந்திய பிரஜை பெண்ணா இருந்தா கேள்வியே இல்லை. அம்மாவோட கர்பப்பையே சமாதியாயிருது, முதல் ரெண்டு சான்ஸுல பிறக்குதே அந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் என்ன வாழுதாம்.

No comments:

Post a Comment