Sunday, October 3, 2010

விடை பெறுகிறேன்

அண்ணே வணக்கம்ணே!
நீங்க ஆர்வமா படிக்க‌ வந்திருக்கிற இந்த கவிதை07 வலைப்பூவுல புதுப்பதிவுகள் போடறதை நிறுத்தி இன்னையோட 7 நாளாச்சு. ஜஸ்ட் 500 பேராச்சும் மெம்ப்ரா சேர்ந்தாதான் புதுப்பதிவுங்கறதுல உறுதியாஇருக்கேன். 

மெம்பரா சேரனும்னா இங்கே அழுத்துங்க.உங்க நண்பர்களையும் இன்வைட் பண்ணுங்க‌!

அக்டோபர் 2 முதல் அனுபவஜோதிடம்ங்கற என்னோட இன்னொரு வலைப்பூவுல ஜஸ்ட் ஜோசியத்துக்கு மட்டும் மகுடம் சூட்டி புதுப்பதிவுகள் போட்டுக்கிட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க‌!

4 comments:

  1. குட் லக் தல ...வாழ்த்துக்கள் ...உங்கள் புதிய பயணதிற்கு...

    ReplyDelete
  2. edukku neenga 500 perai edhirparkerrergal?Oru nel thane vidhai nel? indha number kanakku,tea kadaikku ethanai per vandanga enbhadellam namakku thevai illai. neenga pattukku unga route-la continue pannunganna.

    ReplyDelete
  3. வாழ்த்துக்களோடு தொடர் பயணம் நிகழ்த்துகிறேன்..

    ReplyDelete