Thursday, October 14, 2010

இறந்த மனிதரோடு போட்டியா?

சுகுமார்ஜியோடு சித்தூர் முருகேசன்  சாட்டி ல் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்கள்  பார்வைக்கு...

Me =  சுகுமார்ஜி  Chittoor = சித்தூர் முருகேசன்

12:22 PM
me: சார்?
chittoor:சொல்லுங்க சார்
me: வணக்கம்
chittoor: வணக்கம்
me: பேனர் ரெடி பார்க்கிறிங்களா?
12:23 PM
chittoor: ரியலி ஐம் ஷாட்க்ட். பார்க்கிறேன்
12:24 PM
chittoor:பம்பரா இருக்கு.. ஸ்லோகன் மாத்தனும்
me: ஓ என்ன போடலாம்?
12:25 PM
chittoor: ஆடைகளை உங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்
me: ஓ.. ஓகே
chittoor: வெய்ட்!
12:26 PM
me: யா..
12:27 PM
chittoor: உண்மைகள் ஆடை துறக்கும்போதே முழுமையாகின்றன
me: ய்யா இது கரெக்ட்
chittoor: உங்கள் ஆடைகளை உண்மைகள் மீது வீசாதீர்கள்
me: இது வேணாம் சார். மொதல்ல சொன்னதே சூப்பர்
12:28 PM
chittoor: ஓகே நாம கார்ப்பரேஷன் குழாய் மாதிரி
me: ஹ ஹாஹா
chittoor: கொட்டிக்கிட்டே இருக்கும்
me: இப்பவே போட்டுறவா?
12:29 PM
chittoor: வெயிட்.. இன்னம் கொஞ்சம் முக்கி பார்க்கிறேன்
me: :)
chittoor: ஆடைக்கு பின் மனிதர்கள் - பொய்க்கு பின் உண்மைகள் நிர்வாணம்தான்
12:30 PM
me:சார் ! ரொம்ப ஷார்ட்டா சொல்லுங்க
chittoor: ஓகே
me:சிம்பிள் அண்ட் எனர்ஜட்டிக்
chittoor: ஓகே
12:31 PM
chittoor: மைனஸ் அழகான பொய்கள்
12:32 PM
me:இல்லை சார் .. சரியில்லை
chittoor: வெயிட் குழாய்ல காத்தும் வரும்
me: :)
12:33 PM
chittoor: வானத்துக்கு கீழானவை மட்டுமல்ல
me:ஓகே பெஸ்ட் சார்
chittoor: அடிச்சி தூள் கிளப்புங்க
me: yea wait 5 mints
12:34 PM chittoor: ஓகே 43 வருஷமா காத்திருக்கேன்
12:37 PM me:வெய்ட் இப்போ பாருங்க
12:38 PM உடனே பேனரை மாத்துங்க
12:40 PM me: ஹலோ!
chittoor: எனக்கு மேல உடனடி லாட்டரி பார்ட்டியா இருக்கிங்களே வெரி குட்
me: :) illana thukkam varathu sir :)
12:41 PM chittoor: சூ........ப்பர், ஞானிகளுக்கு தான் அப்படி ஒரு ரெஸ்ட்லெஸ் நெஸ் இருக்குமாம்
இன்னைக்கு ஜாதகத்தை செயலிழக்க வைக்கனு ஒரு பதிவு போட்டேன் பார்த்திங்களா
me: ஓ தேங்க்ஸ்
12:42 PM me: இல்லையே அனுபவ ஜோதிடத்துலயா?
chittoor: எஸ்
12:43 PM me: ok, banner mathidunga
chittoor: இப்போவே
me: :)
chittoor: உங்க தொப்பி பத்தி கூட பிரஸ்தாபிச்சிருக்கேன்
me: ahhahha
12:44 PM me: appadiya?
chittoor: யா
me: :)
chittoor: ஊரை சொன்னாலும் பேரை சொல்ல மாட்டேன்
me: nantri
12:45 PM chittoor: நான் சொல்லனும்
me: :)
chittoor: சார் ஸ்லோகன் மாத்தின காப்பி?
12:46 PM me: wait
chittoor: ஓகே
12:47 PM chittoor: சார் ஒரு சின்ன திருத்தம் உண்மைகள் பன்மை So கீழானவை ன்னு தானே வரனும்
me: yea ama, sir wait
chittoor: தப்பா நினைக்காதிங்க
12:48 PM me: be cool
chittoor: ஓகே
12:49 PM me: okya sir?
chittoor: சூப்பர்
12:50 PM me: ok
chittoor: 5 நிமிஷத்துல மாத்திர்ரன்
me: :)
12:52 PM chittoor: எளிமையா இருங்க. மேக்கப் பண்ணாதிங்க. வழுக்கைய மறைக்க தொப்பி, தொப்பைய மறைக்க பெல்ட் எல்லாம் போடாதிங்க. ஃப்ரீயா உடுங்க....
me: OK Sir :)
12:53 PM chittoor: யா, கோ பேக் டு தி நேச்சர்
ரூஷோ
me: sure
chittoor: மாத்தி விளையாடுங்க
12:54 PM me: yea, nan thoppi podurathu cumma sir
nenga sonna mathiri, vera yarum namakku poda kudathilla athan :)
chittoor: வழுக்கைய மறைக்கன்னா போடாதிங்க
12:55 PM chittoor: ஏமாறாம இருக்கனும்னா மொதல்ல நாம ஏமாத்திரனும்
me: :) ama
chittoor: நான் ரா.கி.பரமஹம்சர் சொன்ன மாதிரி செம சீறு சீறிடுவன்
me: :)
12:56 PM me: nan chumma heat proof kku than,
12:57 PM me: athu illama eruntha than mariyathai kidaikkum :)
12:58 PM chittoor: வைட் கலர் யூஸ் பண்ணுங்க அது அப்படியே ரிஃப்ளெக்ட் பண்ணி விட்டுரும்
me: yea, ok
chittoor: அஸ்ட் ராலஜிக்கலா ஜன்மத்துல யார் இருக்கா
me: genmam free sir, see it
12:59 PM chittoor: ஓகே அப்ப 7ல
me: parunga
1:00 PM chittoor: யாரும் பார்க்கலே ஃப்ரீயா விட்டிருக்காய்ங்க
me: ahhahhaha
chittoor: வோல்ட்டேஜ் தான் லோ ( செவ் நீசத்தை சொல்றேன்
me: hmmm , ana nan romba strong person sir
me: lesula asaikka mudiyathu
1:01 PM me: manasula thunichal athigam, mothi parthuduven
chittoor: பாஸ்! மோதி பார்த்துருவன்னிங்களே அதான் நீச செவ் பிரபாவம்
me: ho
1:02 PM chittoor: எல்லாருக்கும் பிரச்சினை வருது மத்தவுக பார்ட் டைமா போராடியிருப்பாய்ங்க. செவ் சரியில்லைன்னா வாழ் நாள் எல்லாம் மோதனும்
me: :)
chittoor: நாம சென்சிட்டிவ் எதிராளி எருமைனு நினைக்கிறோம்
me: ahhahha
1:03 PM me: appo samathanam aidanuma?
chittoor: ஆனா எருமை மாதிரி இருக்கிறவன் ஜாதகத்துல செவ் ஸ்ட் ராங்கா இருப்பார்
chittoor: சுத்த ஜாதகன் காரிய வாதி செவ் சரியில்லாதவன் வீரிய வாதி
1:04 PM me: hmmm
chittoor: சமாதானம்? நோ.. கோபத்தை வேக்குவமா மாத்திக்கிட்டு சின்ன கோட்டுக்கு பக்கத்துல பெரிய கோடா போட்டுக்காட்டனும்
chittoor: என்னை ப்ரிண்ட் மீடியா தொடர்ந்து பாய் காட் பண்ணாய்ங்க
me: ok, ana nan govam vantha adutha sec maranthuduvan sir
chittoor: ஒரு நாள் இல்லை ஒரு நாள்..னு கருவிக்கிட்டுத்தான் ஒர்க் அவுட்
1:05 PM me: romba easy aiduven
chittoor: கோபம் வரும் மறந்துருவன் புயல் வரும் ஓஞ்சுரும்ங்கற மாதிரி இருக்கு
கோபத்தை நடிக்கனும் அப்பத்தான் லாபம், உண்மையில கோபப்பட்டா நஷ்டம் தான்
1:06 PM me: ana manasula oru orathila vanmam aerukkum, pesama kariyam sathippen
pesave matten :)
chittoor: உங்களுக்கு கோபம் வந்ததுன்னா எதிராளி ஜெயிச்சுட்டானு அர்த்தம்
1:07 PM me: unmaithan sir
chittoor: வன்மம்னு சொல்லாதிங்க, வேக்குவமா மாத்திருங்க
me: illa oru kanakku, funny thought
வாய்ப்பிருந்தா ஜெயிலுக்கு போங்க ( கைதிகளுக்கு எதுனா லட்டு, ஜாங்கிரி மாதிரி கொடுக்க)
intha kindal super sir
chittoor: சஸ்பென்ஸா
1:10 PM me: ahhahha
chittoor: கிண்டல் இல்லே நெஜமாலுமே, நாம ஜெயிலுக்கு போற யோகமிருந்தாலும் தவறிடும்
me: :)
1:11 PM me: ana niraiya visayangal really diffrent from ur side
1:12 PM me: super look sir
1:13 PM me: puthusa oru alagu unga kavithai 07 kku
chittoor: அய்யோ நீங்க வேர எல்லாம் சனங்க (க்ளையண்ட்ஸ்) லைஃப்ல நடந்ததுங்கோ
chittoor: நன்றி சார்
1:14 PM me: :)
me: enakku netru muthal nalla matrangal
chittoor: உங்க ஜாதகத்துல உள்ள ஒரே பிரச்சினை லோ ஓல்டேஜ் தான்
செவ் க்குரிய பரிகாரங்களை முழு மூச்சா செய்ங்க
me: ok, sir, ready
chittoor: கோசாரம் சூப்பர், எதிரியே இருக்க மாட்டான், கடனே இருக்காது
me: nice sir
1:17 PM chittoor: பொய் வழக்கு போட்டா கூட ஜெயிச்சுரலாம்
me: :)
chittoor: உங்களை பார்த்தாலே அலறுவாய்ங்க
me: hmm:)
1:18 PM chittoor: தசாபுக்தி என்ன நடக்கு?
me: santhiran thisai
chittoor: புக்தி?
me: wait sir
1:19 PM chittoor: சந்திர தசைன்னா.. இந்த ரெண்டேகால் நாள் மாதிரி அடுத்த ரெண்டேகால் நாள் இருக்காது
me: oh
chittoor: 15 நாள் வளர்ச்சி 15 நாள் தளர்ச்சி
எதுவும் நிரந்தரமில்லை
1:20 PM அனுபவ ஜோதிடத்துல நவகிரகங்கள் பேசுகின்றன படிங்க
சந்திர காரகத்வத்துல உஷாரா இருங்க
me: sir ippolam water niraiya kudippen
nenga sonnathinala :)
1:21 PM chittoor: வெரி குட். அது நல்ல தண்ணியா இருக்கனும் சாப்பிட்ட உடனே நிறைய குடிக்காதிங்க
சந்திரன் ஜல கிரகம், மனோ காரகன்
மனம் தொடர்பான விஷயங்கள் ஈர்க்கும்
me: santhira thisai, sukkira puthi, ragu antharam
1:22 PM chittoor: இவரும் நீசம் தான்
me: ama :(
chittoor: ஆனா இவர் நீசமானது நல்லது
சுக்கிர காரகத்வத்துலயும் உஷாரா இருங்க
me: oh
1:23 PM chittoor: அனுபவ ஜோதிடத்துல சந்திரன் ஸ்பீக்கிங்
me: yea
chittoor: சுக்கிரன் ஸ்பீக்கிங் படிங்க
me: ok
chittoor: கடவுள் மனிதனை சுதந்திரமா வாழ சொல்லியிருக்கான்
1:24 PM சூட்சுமம் தெரிஞ்சிக்கனும் தட்ஸால்
me: yes
chittoor: பல்பை ஊதி அணைக்க முடியுமா?
me: ana nan thiyanam (meditation) learn panna piragu Jathagam perisa theriyalla sir
1:25 PM chittoor: அதான் உண்மை. எவன் உடலளவுல வாழறானோ அவன் கிரகங்களோட காலண்டை ஃபுட் பால் மாதிரி
மனதளவுல வாழறவன் பெட்டர்
புத்தி அளவுல வாழறவன் நிலைமை பிட்டர்
1:26 PM me: 1991 la medidation start sir (Kundalini meditation)
1:27 PM chittoor: குண்டலி விழிக்கும்போதுனு ஒரு பதிவு படிச்சிங்களா? எதானும் டச் ஆகுதா ரீல் விட்டுட்டனா
me: real sir
chittoor: நன்றி
me: no reel
chittoor: ஆனா நான் தியானம் பண்ணதே இல்லை. ஜஸ்ட் ராம நாமம்
1:28 PM me: it is one of the way
chittoor: தமிழ்லயே சாட் பண்ணலாமே கொஞ்சம் கஷ்டமா இருக்கு
1:35 PM me: சரி சார் ;)
chittoor: அப்பாடா
சொந்த ஊருக்கு வந்தாப்ல இருக்கு
me: ஹாஹஹா
1:36 PM chittoor: டைரக்ட் இங்கிலீஷ் சாட் வேற தமிழை ஆங்கிலத்துல படிக்க கஷ்டமா இருக்கு
me: ஆமா,
1:37 PM chittoor: சார். நம்மை மாதிரி ஆட்கள் . சக்ஸஸ் ஆகனும்.அப்பத்தான் நம்ம கொள்கைகளை உலகம் மரியாதையா பார்க்கும்
நமக்காக இல்லேன்னாலும் நாம நம்பற கொளகைகளுக்காக சக்ஸஸ் ஆகனும்
1:38 PM me: கண்டிப்பா பண்ணணும்
chittoor: சம்பவங்கள் தான் மனிதர்களை தேடுது
சக்ஸஸ் மனிதனை தேடுது
me: நிச்சயமா உண்மைதான்
chittoor: நாம கொஞ்சம் போல மாறிட்டா போதும்
1:39 PM என் ஃபார்முலா ஒன்னுதான் முயற்சிங்கறதெல்லாம் உளுவுளாக்காட்டி
சக்ஸஸுக்கு ஒரு சாக்கு வேணமே
me: ஆமா
1:40 PM chittoor: உடல்,உள்ளம்,சப் கான்ஷியஸ் எல்லாம் டுபுக்கு
me: நாளை என்பது பொய் தானே
chittoor: ஆன்மா விழிக்கனும் விழிச்சா எதிராளி அப்படியே ஸ்வே ஆடிப்போயிருவான்
me: முயற்சி என்பதும் பொய்
chittoor: உலகத்திலயே பெரிய அற்புதம் நான் இங்கே முழுசா இருக்கிறதுதான்
1:41 PM இங்கே எல்லாமே யாரோ போடற பிச்சை...
முயற்சியெல்லாம் ச்சொம்மா ஆனாலும் ட்ரை பண்ணனும்
அது ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி
me: உடனே பண்ணணும்
chittoor: யூனிஃபார்ம் போட்டவனெல்லாம் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியாது
1:42 PM me: ஆமா
chittoor: ஒரு மணி நேரம் தியானம் பண்ணிட்டு உங்க லைஃபை ரீவைண்ட் பண்ணூங்க்
ஸ்பார்க் ஆகும்
me: நிச்சயம் சார்
chittoor: கொய்யாமரத்துல கொய்யா தான் காய்க்கும்
me: :)
1:45 PM chittoor: கொஞ்சமா வேலை காட்டினா ஆப்பிள் கூட காய்க்க வைக்கலாம்
me: நிச்சயமா உண்மை
1:46 PM chittoor: மனிதனோட சகலத்தையும் ரத்தத்துல கலக்கிற ரசாயணங்கள் செய்யுது
ரசாயணங்களை சுரக்கிறது சுரப்பிகள்
சுரப்பிகளின் தலைவன் ஹைப்போதலாமஸ்
அதை கட்டுப்படுத்தறது நம்ம எண்ணம்
எண்ணத்தை கட்டுப்படுத்தத்தான் தியானம்
1:47 PM me: ஆமா, எல்லமே ஸ்டுமுலேட்டிங்
chittoor: ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஆஆ
நம்ம மைண்டே ஒரு ரேடியோ மாதிரி
me: :)
chittoor: ஆகாய வெளியில எண்ணங்கள் மிதக்குது
me: ஆமா
chittoor: அதை வாங்க அதுலயும் நல்ல எண்ணங்களை வாங்க ரேடியோவை ட்யூன்பண்ணனும்
1:48 PM நம்ம சனம் ரேடியோவுக்குள்ள ஒரு டேப்ரிக்கார்டரை வச்சுக்கிட்டு அதை ப்ளேபண்ணிக்கிட்டே இருக்காய்ங்க
me: ஆமா உண்மை
chittoor: டேப்பை நிறுத்துங்க
me: :) :) :)
chittoor: ஒலிபரப்பு ஸ்டார்ட்
1:49 PM me: ஆமா
chittoor: காக்கா வெள்ளையா இருக்கு
me: கறுப்பா மாறனுமா
மாத்தனுமா
1:50 PM chittoor: நீங்க எதையாவது மறுக்கனும்னு சொன்னென் தலை
me: ஓ
1:51 PM chittoor: நம்ம சாட் மெக்கானிக்கலா போறாப்ல ஒரு சந்தேகம் வந்துருச்சு தான் இந்த அதிரடி
me: மறுத்தா வம்பும் வரும் சார்
chittoor: பார்த்திங்களா நிர்வாண உண்மைகள் ப்ளாகர் கிட்டே கூடவா
எனக்கு தேவை உண்மைசார்
நேர்ல பேசறவுக என்னை மறுக்கவே மாட்டாய்ங்க
me: ;)
1:52 PM chittoor: என் ஆரா அப்படி
சாட்லயாவது மறுப்பிங்கனு பார்க்கிறேன்
me: சாட்ல கூட ஆரா வரும் போல
chittoor: என் கிட்டே இருக்கிறது சில்லறை காசுங்க மொத்தத்தையும் கொட்டிர்ரன்
me: :)
chittoor: ஆனா பெரிய ஆளுங்கல்லாம் இருக்காய்ங்க
1:53 PM அவிக ப்ளாக்ல வரமாட்டாய்ங்க சாட்ல வரமாட்டாய்ங்க
என்னை மறுத்தா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது
me: ஆமா... ஆனா கமுக்கமா இருப்பாங்க
1:55 PM chittoor: பார்க்க பிக்காலி,பன்னாடை மாதிரி இருப்பாய்ங்க
me: ஆனா நிறைய பேரு ஆக்ட் பண்றாங்க
1:56 PM chittoor: முக்கியமான விஷயம் உங்களுக்கு இப்போ கோசாரத்துல 6 ல சனி பதிவெல்லாம் எடக்கு மடக்கா போடுங்க காட்டடி அடிங்க
ஆக்டுல்லாம் இவிக திமிரை அடக்கத்தான்
நித்யானந்தாவுக்கு ஞானம் வராம போயிரலாம் ஆனா அந்த ஆசாமிய நம்பிட்டமேனு நிறைய பேரு ஞானமடைஞ்சிருப்பாய்ங்க
1:57 PM me: ஆனா, உங்க போல்ட் சத்தியமா வராது சார்
chittoor: ஏமாந்தா திமிர் ஒழிஞ்சு போவுது
chittoor: போல்டா இதா?
me: ஆமா
chittoor: என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் செட்டியார் தான்
1:58 PM chittoor: நான் பஞ்சாயத்து பேசினா "இன்னா பேசறே நீ மடிச்சு மடிச்சு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுய்யாம்பான்
me: ம்ம்
chittoor: இதெல்லாம் ஒரு போல்டே இல்லை.
me: ஓ
1:59 PM chittoor: நிறைய அனுபவங்கள் இருக்கு. சொன்னா கட்டி வச்சு உதைப்பாய்ங்க
ஊர் பேரை மாத்தி கதையாத்தான் எழுதனும்
me: :)
chittoor: நான் பக்க வேர்களையெல்லாம் விட்டுட்டன் ஆணி வேரை பிடிச்சுட்டன் அசைச்சிக்கிட்டிருக்கேன்
2:00 PM கைக்கு வந்துட்டா ..தூள் தான்
என் தியரி ஐடியா இருக்கா?
me: ஆமா, பதிவுலேயை சொன்னீங்க
chittoor: அமீபா எட்ஸெட் ரா
அதைபத்தி என்ன நினைக்கிறிங்க
2:01 PM me: இருக்கு சார்
அமீபா எட்ஸெட் நல்ல Concept
ஆனா எவனுக்கு புரிஞ்சுச்சோ
2:02 PM chittoor: இதெல்லாம் எனக்கு ஜஸ்ட் லைக் தட் ஸ்பார்க் ஆனதுதான்
சுஜாதா சொன்ன மாதிரி புருஞ்சிக்கிட்டவன் புரிஞ்சிக்கட்டும்
me: ஆமா
2:03 PM chittoor: புரிஞ்சிக்காதவன் ...........க்கிட்டு போவட்டும்
me: அமீபா தேடல் வெகு உண்மை
101%
2:04 PM chittoor: நான் ஜஸ்ட் ஒரு முட்டாள்( சனம் அறிவாளினு நினைக்கிறாய்ங்க)
me: :)
chittoor: அமீபா தியரிய வச்சு மொத்த பஞ்சாயத்தையும் அறுத்துவிட்டுரலாம்
எங்க வீட்டு நாய்க்கும் எனக்கும் என்ன வித்யாசம்?
me: ஓ
chittoor: அதுக்கும் ஒரு நாள் போகுது எனக்கும் ஒரு நாள் போகுது
2:05 PM me: பேசிக்கலா ஒண்ணுதான
chittoor: வித்யாசம் நம்மை நாம அப்டேட் பண்ணிக்கிறதுலதான் இருக்கு
me: கண்டிப்பா
chittoor: அன்னமய்யா கீர்த்தனை பிடிக்குமா
பொடகன்டிமய்யா நின்னு புருஷோத்தமா
2:06 PM இந்த ட்யூனுக்கு தமிழ்ல எழுதினேன்
ஒப்புக்கொடுத்தேன் என்னை இங்கு உனக்கே
me: கேட்டிருக்கேன் அர்த்தம் அறியேன்
chittoor: காப்பு தருவாய் நீயும் நாளும் எனக்கேனு ஆரம்பிக்கும்
அன்னமய்யா சொல்வாரு " தெகது பாப்பமு தீரது புண்யமு"
2:07 PM me: தமிழ்ல கேட்கல
chittoor: நாம பாவம்னா பென்சில் எழுத்து புண்ணியம்னா ரப்பர்னு நினைக்கிறோம்
me: ம்ம்
2:08 PM chittoor: " தெகது பாப்பமு"ன்னா பாவ( வலை) அறுந்து போகாது " தீரது புண்யமு"ன்னா புண்ணியம் தீர்ந்தே போகாது
me: ஆனா, இந்து மதம் அற்புதம் சார்
2:09 PM ஏகப்பட்ட பொக்கிஷம் இருக்கு
chittoor: அற்புதம்தான் இந்த பா.பு ங்க நாறடிக்கிறாய்ங்களே
me: கழுதை அறியா கற்பூரம்
chittoor: ஜெயேந்திர சரஸ்வதி ஏழுமலையானுக்கு கிரீடம் கொடுத்த செய்தி பார்த்திங்களா
2:10 PM me: இது எப்பொ?
chittoor: இந்த வாரம்
இந்து மதம் எல்லாத்தையும் அனுமதிக்குது
2:11 PM chittoor: வேணவே வேணாமா அனுமாரை கும்பிடு
me: ம்ம்
chittoor: ஒன்னே ஒன்னா ராமனை
ரெண்டா முருகனை
கணக்கே இல்லாம வேணமா கிருஷ்ணனை
இந்த பிக்காலிங்க வேஷம் போட்டு விஷமாக்கிட்டானுவ
me: :)
ஆகா...
2:12 PM chittoor: ஜெ.ச அனுராதாரமணன் மேட்டர் ஞா இருக்கா
பித்துக்குளி முருகதாஸுன்னு ஒரு பார்ட்டி படக்கு கண்ணாலம் பண்ணிக்கிட்டு சோடியா வந்து பக்தி பாட்டு பாடினாரு கேட்டாய்ங்களே
2:13 PM me: சார். பஞ்ச பாண்டவர்ணா அஞ்சு பூதம் அதாவது... உடலில் இருக்கிர ஆதாரங்ள்... மூலாதாரம் முதல்... ஆக்ஞை வரை
2:14 PM chittoor: அய்யயோ இந்த விளக்கம்லாம் நான் கூட கொடுப்பேன் சார்
நம்ம டாப்பிக் இந்து மதம் பத்தி, அன்னமய்யாவுக்கு ரெண்டு சம்சாரம்
me: ஓ
2:15 PM chittoor: ஜெ.ச வேணம்னா அஜால் குஜால்ல சிம்பனியே நடத்தட்டும் வேணாங்கலை
சொல்ட்டு செய்
me: ;)
chittoor: சொன்னதை செய் செய்றதை சொல்
me: உண்மை
2:16 PM chittoor: ரா.கி.பரமஹம்சர் - சிறுவன் -வெல்லம் -தாய் கதை ஞா தெரியும்ல
நபிகள் நாயகம் ஒரு மதத்தையே ஸ்தாபிக்க காரணம் அவரோட நேர்மை
me: ஞாபகம் இல்லேயே, விட்டுருங்க
;(
chittoor: பையன் வெல்லம் நிறைய சாப்பிடறதா அம்மா ரா.கி கிட்டே புகார்
2:17 PM me: ஓ
chittoor: இவரு அப்போ இப்போ னு வாய்தா போட்டுட்டு
ஒரு நா "சாப்டாதப்பாங்கறாரு
me: ஞாபகம் வந்துடிச்சி
chittoor: ஓகே ஓகே
me: ;)
2:18 PM chittoor: நம்ம சாட்டை எப்ப பதிவாக்கிறிங்க
me: ஓ ஆது வேறயா?
chittoor: காத்துல போக விடலாமா பாஸ்
me: ;)
2:19 PM chittoor: ஆயிரம் விதைப்போம் ஒன்னாச்சும் முளைச்சு போவட்டுமே
me: பண்ணலாம்
chittoor: இதுக்காக நீங்க கொசனேரே ப்ரிப்பேர் பண்ணி என்னை நாறடிச்சாலும் ஓகே
அப்பாறம் இன்னொரு விஷயம் நம்ம கவிதை07 ல எழுத உங்களுக்கு பிடிச்சவுகளை ரெகமெண்ட் பண்ணுங்களேன்
me: ஹாஹா
2:20 PM chittoor: நான் எப்படி அழப்போறேனு கற்பனையா
me: கண்டிப்பா
me: எனக்கு ஒரு கேள்வி
chittoor: உங்களுக்கு 6ல சனி எனக்கு லக்னத்துக்கு 3ல சனி காட்டா குஸ்தி போட்டி
2:21 PM கே? கேளுங்க
me: 500 வேணும்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க?
2:22 PM chittoor: இன்னா தலை நீங்க கூட சினிமா சைட்டு ஆயிரம் ஃபாலோவரானு வருத்தப்படலியா
me: எனக்கு தெரியும் சார்
2:23 PM chittoor: நம்ம பதிவெல்லாம் இந்தோ பாக் மிலிட்டரி ஒன்னா தேடினாலும் ஃபேஸ் பண்ற தெம்பை கொடுக்கற ஐட்டம் இதுக்கு 500 ஆச்சும் இல்லைனா மொக்கை தானே
me: ஆனா... நம்ம பசங்க, தனி, தனி தீவு சார்
chittoor: பசங்களுக்காக நான் எவ்ளோ இறங்கி வந்து எழுதறேனு தெரியும்ல அப்பாறம் எங்க நோகுதாம்
நாம புயலா கிளம்பினா
me: சேரவே மாட்டாய்ங்க
2:24 PM chittoor: அவிக ஒருத்தருக்கொருத்தர் சேரமாட்டாய்ங்க வலுவான மையம் ஒன்னு ஏற்பட்டா அந்த மையத்தோட சேர்ந்துருவாய்ங்க
me: அது சினிமா மட்டும்தான்
2:25 PM chittoor: சினிமாவ விட எனிமாவுக்கு பவர் அதிகம்
me: உண்மை பிடிக்காது
chittoor: நாலு வாட்டி ஆச்சுனா தோல் எல்லாம் சுருங்கிரும்
me: ம்ம்ம
2:26 PM chittoor: வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புனு ஒரு பதிவு போட்டேன் எழுத்தாளர்க மென்டாலிட்டிக்கு காரணம் அதான்
அலெக்ஸா டாட் காம் பத்தி என்ன நினைக்கிறிங்க
me: ஆனா..... மிக சரியான பதிவு அது
2:27 PM chittoor: கிரெடிட் கோஸ் டு ஓஷோ
me: அலெக்ஸா டாட் காம், ஓகே
chittoor: ரைட்டர் சுஜாதா டாட் காம் ரேங்க்?
2:28 PM 13,49,263
me: இல்லயே, நான் பார்கலை
chittoor: கவிதை07 ரேங்க்
4,21,736
me: ஒ
chittoor: கூட்டி கழிச்சு பாருங்க
2:29 PM chittoor: ஒரு நாள் நானும் லைம் லைட்ல வருவேன்
me: கிட்ட வந்தாச்சு
chittoor: ஆனா ரஜினி காந்த் மாதிரி அங்கே வாய் இங்கே இன்னொன்னுல்லாம் காட்டமாட்டேன்
ஒரு வகையில வந்தாச்சு தான். "அவாள்" கண்ணை மூடிண்டு இருக்கா
me: ம்மம்
chittoor: ஓப்பின் பண்ணீருவோம்ல
2:30 PM me: ;)
chittoor: எதுனா எதுலனா எப்படினா கிழிக்கனும்
பேப்பர்,வீக்லி,டிவி, குத்து பாட்டு
me: ம், தயாரா இருங்க
chittoor: நான் ஜோக்கர் கார்டு மாதிரி செட் ஆயிருவன்
ஆனா ஜோக்கர் கிடையாது எல்லாம் வேஷம் மாறுவேஷம்
me: 500 வந்துடும்
chittoor: நான் எப்பவோ தயார்
2:31 PM chittoor: காசு கொட்டும்
me: ;)
2:32 PM chittoor: நான் ராஜா யுத்தத்துக்கு தயாராகிறேன் கோட்டைய பலப்படுத்தனும்
தளபதிகள் தேவை

நீங்கள் தளபதியா?

------------------------------------------------------------------------------

பின் குறிப்பு, Me என்பது Sugumarje /   chittoorஎன்பது S. Murugesan



6 comments:

  1. ha ha ha supper

    காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது

    http://kavikilavan.blogspot.com/2010/10/blog-post_11.html

    ReplyDelete
  2. சாமி கேள்வி - பதில் செசன் ஒன்னு வைங்க. ஃபாலோயர் மட்டும் தான் கேள்வி கேகலாம்னு கண்டிஷன் போடுங்க. ஃபாலோயர் ஆக லின்க் கொடுங்க.. கேள்வி கேக்க ஃபாலோயர் ஆவாங்க.

    ReplyDelete
  3. யாதவன் சார்,
    நல்லாவே எழுதறிங்க. நம்ம ப்ளாக்லயும் ஒன்னு ரெண்டு எடுத்துவிடலாமே. ஆத்தரா இன்வைட் பண்ணவா?

    ReplyDelete
  4. கஜபதி அவர்களே,
    500 பேரு சேர்ந்தாதான் நான் பதிவே போடுவனு சொல்ட்டன். செஷனை எங்கே வைக்கிறது ? அனுபவ ஜோதிடத்துல வச்சு கவிதை07ல மெம்பரா சேரச்சொன்னா நல்லாவா இருக்கும்? ரோசிக்கிறேன்..

    கவிதை07ல இனி நம்முது கமெண்ட் தான் வரும்.

    உங்களுக்கு பொறுமையிருந்தா நீங்களே செஷனை அறிவிச்சுருங்க

    நான் உங்களை ஆத்தரா இன்வைட் பண்றேன். அப்பாறம் கேள்வியெல்லாம் கமெண்ட்ல தானே வரும். நானே கமெண்ட்ல பதில் சொல்ட்டு ஓடிப்போயிர்ரன்

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க! ரசித்தேன்!

    ReplyDelete
  6. ஐயா
    மீண்டும் பல நாட்களுக்கு பின்பு உங்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா ...
    உங்களது வலைப்பூவை பலநாட்களுக்கு பிறகு இன்று பார்வையிட்டேன்.. ஜோதிட சம்பந்தமான ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றை பார்வையிடும் வாய்ப்புக்கிடைத்தது... மிகவும் அருமையாக இருந்தன. தொடர்ந்தும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வரவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்..
    நன்றி

    ReplyDelete