இதை வழக்கமா பெண் புத்திங்கற வார்த்தைக்கு அடுத்து உபயோகிச்சு ஒரு பழமொழிய எடுத்து விட்டுத்தான் கேள்விப்பட்டிருப்பிங்க. என்னைப் பொருத்தவரை உங்க செக்ஸை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற ஜீன் தான் உங்க குண நலனையும் நிர்ணயிக்குதுங்கற கண்டுபிடிப்பை மனப்பூர்வமா ஏத்துக்கிடறேன். ஆனா புத்திங்கறது சர்வைவல் தொடர்புள்ளது. ஆணோ ,பெண்ணோ எல்லா உயிர்லயும் சர்வைவல் இன்ஸ்டிங்கட் இருந்தே தீரும். ( தற்கொலை இச்சையும் பொதுதான்) . அதனால பின் புத்தி பிசினஸை எல்லாம் நான் ஒத்துக்கிடமாட்டேன்.
இன்னம் சொல்லப்போனா ஃபிசிக்கலா வீக்குங்கறதால சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்கா இருப்பாய்ங்க. அதே மாதிரி எச்சரிக்கை உணர்வும் அதிகமா இருக்கும். பாவம் பெண்கள் கவுந்துர்ரதே நம்பின இடத்துலதான். இந்த பாயிண்ட் ஆண்கள் விஷயத்துலயும் பச்சக்குன்னு பொருந்தத்தான் செய்யும். நம்பின இடத்துல கூட ப்ரிகாஷன் எடுத்துக்கறது மனோவியாதிங்கோ. அதானால இப்ப செலாவணில இருக்கிற அர்த்தத்துல பார்த்தா கூட பெண்களுக்கு பின் புத்தில்லாம் கிடையாது. முன் புத்திதான் அதிகம்.
வேணம்னா ஃபிசிக்கல் வீக்னெஸ்னால சீக்கிரமா செட்டில் ஆகனும்ங்கற துடிப்பு காரணமா தொலை தூர எதிர்காலத்தை பத்தி ( பத்துவருசத்துக்கப்பாறம் என்னானு ரோசிக்கிறது) பெரிசா யோசிக்காம போயிரலாம்.
உ.ம்: 1
காதலன் சிகரட் பிடிக்கிற அழகை மட்டும் ரசிக்கிறது (சகிச்சுக்கறது) பாஸிவ் ஸ்மோக்கிங்கால என்னெல்லாம் பாதிப்பு ஏற்படும்? நாளைக்கு இவன் திவாலாகி பீடிகுடிக்க ஆரம்பிச்சுட்டா அந்த நாத்தத்த எப்படி சகிச்சுக்கறது, இல்லே டி.பி அட்டாக் ஆயிட்டா என்ன பண்றது , ஒரு வேளை லங் கேன்சர் வந்துட்டா என்ன பண்றது.. பேட்டரி வீக் ஆயிட்டா இன்னா பண்றது, லைஃப்ல செட்டில் ஆகிற நேரம் பார்த்து இவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா இன்னா பண்றதுன்னெல்லாம் ரோசிக்காம போயிர்ரது.
உ.ம்: 2
அதனாலதான் வித விதமான நிதி மோசடிகள்ள விக்டிம்ஸ் எண்ணிக்கைல பெண்கள் தான் அதிகமா இருக்காய்ங்க.
ஆனால் சூழலை அப்சர்வ் பண்றது, ஜட்ஜ் பண்றது, சூழலை தனக்கு அனுகூலமா மாத்திக்கிறது ( இந்த மேட்டர்ல தங்கள் அழகையும், கண்ணீரையும் உபயோகிக்கிறதத்தான் சோ மாதிரி ஆட்கள் மட்டுமல்ல நான் கூட விமர்சிக்கிறேன்) ஒரு வேளை மாத்த முடியாட்டா ஹும் .. எனக்கு மட்டுமா நடக்குது அடுத்தாத்து அம்புஜத்துக்கும் தான் நடக்குதுனு காம்பரமைஸ் ஆகி வாழறது. எப்படிப்பட்ட சூழல்லயும் வாழ நினைக்கிறதையோ ,வாழறதையோ நான் அப்ஜெக்ட் பண்ணலை. ஆனால் காம்ப்ரமைஸுங்கற பாயிண்டை தான் எதிர்க்கிறேன்.
அந்த காம்ப்ரமைஸ் உயிர்பயத்தால/ தற்காலிக காம்ப்ரமைஸு/ யுத்தத்துக்கான முஸ்தீபுக்கு டைம் எடுக்கன்னா ஏத்துக்கிடலாம். போலி கவுரவம், பொருளாதாரரீதியிலான டிபெண்டென்ஸ், சோம்பல், சுக ஜீவனம் மேல ஈர்ப்பு இத்யாதி காரணமா காம்ப்ரமைஸ் ஆகும்போதுதான் கடுப்பாயிருது.
காம்ப்ரமைஸ் ஆறத கூட ஒரு வகைல ஏத்துக்க வேண்டியதா இருக்கு. ஏன்னா இன்னைக்கு ஒரு பெண் தன் பிரச்சினைக்காக, காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டு,ப்ரஸ் க்ளப்புனு வந்தாலே அறிவு ஜீவிகள் கூட லோலுப்பானு சொல்லிர்ர நிலைதான் இருக்கு.
தான் வாழற போலித்தனமான வாழ்க்கைய அடுத்த தலைமுறைக்கும் லட்சியமா ஆக்க பார்க்கிறாங்க பாருங்க அங்கனதான் நமக்கு கடுப்போ கடுப்பு. தன் நிலைல இருக்க கூடிய இன்னொரு பெண்ணுக்கு தன் போலித்தனமான வாழ்க்கைக்கு எந்த நஷ்டமும் இல்லாம உதவற நிலை இருந்து அவள் சாதி, சமூக நிலை, பொருளாதார நிலைய வச்சு கழட்டி விடறது, நக்கல் பண்றது இதெல்லாம் தான் எரிச்சலோ எரிச்சல்.
சரிங்கண்ணா மொக்கை ஓவராயிருச்சு நான் நான் பின் புத்திங்கற இந்த தலைப்பை பெண்களோட பட்டக்ஸை பின்னழகுனு வருணிச்சு எழுதறது, பஸ்ஸுல உரசுறது, கிள்றதுங்கற ப்ராசஸ் எல்லாமே ஹோமோத்தனமானதுனு இதுக்கு காரணம் தன்னம்பிக்கை குறைவு, இயல்பான மனோரீதியிலான வளர்ச்சியில் ஏற்பட்ட தடை தான்னு உரிய தர்கத்தோட டிக்ளேர் பண்ணத்தான் வச்சேன்.
பின்னழகு பின்னழகுனு மாயறாய்ங்களே அதுக்கும் உடலுறவுக்கும் எதுனா தொடர்பு இருக்கா?
என்னதான் குன்று போல உயர்ந்து இருந்தாலும் எல் போர்ட் எல்லாம் அதன் கீழே ஒரு தலையணைய வச்சித்தான் மலை ஏற வேண்டியிருக்கு. அது ஒன்னும் தூக்கி கொடுக்கப்போறதில்லை.
ஆனா ஒன்னுங்கண்ணா இந்த மெத்தடை முதலிரவுலயே கொடி நட்டாகனும்னு நினைக்கிற பார்ட்டிங்க முதலிரவுல மட்டும் யூஸ் பண்ணனும். வேணம்னா வயசான கட்டைங்க ஒரு சேஞ்சுக்கு ட்ரை பண்ணலாம். ஆனால் இந்த முறைல இன உறுப்பு மேட்டுக்கு போய், இதயம் பள்ளத்துக்கு போயிர்ரதால இன உறுப்புல ரத்த ஓட்டம் குறைஞ்சுருங்கண்ணா.. உச்ச நிலை தாமதமாகும். ஏற்கெனவே 23 மைனஸ் 7 ன்னா 16 அசைவுகள் பற்றாக்குறை. இதுல இதெல்லாம் தேவையா?
பருவ வயதுல உடம்பு உபரி கொழுப்பை இந்த மாதிரி இடங்கள்ள டெப்பாசிட் பண்ணி வைக்குது தட்ஸால். தவறி விழுந்தா சப்பை முறிஞ்சிராம, அடிபடாம இருக்க இயற்கை வச்ச ஷாக் அப்சர்பர் தட்ஸால். இதுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தராய்ங்க.( நேருக்கு நேரா சந்திக்கறச்ச க்ரிப் கிடைக்கும் இல்லேங்கலை)
மனிதன் குரங்கிலிருந்து வந்தான்னு பரிணாம தத்துவம் சொல்லுது. இதை சொன்ன டார்வின் எந்தெந்த மிருகத்துக்கிட்டே இருந்து மனிதனுக்கு என்னென்ன புத்தி வந்திருக்குனு ஒரு பெரிய லிஸ்டே போட்டிருக்காராம். நேருக்கு நேரா நின்று புணரும் மிருகம் எதுனா கீதா தலைவா? கூகுல்ல அடிச்சி தேடிப்பிடிங்க தம்பி.
இந்த பின்னழகு பிசினஸுக்கு பின்னாடி அன் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கிற மிருகத்தன்மை இருக்கோனு ஒரு சம்சயம். முன்னாடி ஒரு பெண் நடந்து போறானு வைங்க . அவளோட பிட்டத்தை வச்சு என்னா தெரிஞ்சுர போவுது ? அவள் முகம் தெரியுமா? நரைச்சிருக்கிற முன்னுச்சி தலை முடி தெரியுமா? அவள் கண்கள் கலங்கியிருக்கிறது தெரியுமா? அழுகைக்கு தயாரா துடிக்கிற உதடுகள் தெரியுமா/ அ லூகோடர்மா தெரியுமா? ஒரு ........ரும் தெரியாது.
இவிக அவள் பின்னழகை ரசிக்க ரெண்டு காரணம் பல
1.இந்த பன்னாடை ரசிக்கிறது அவளுக்கு தெரியாது.
2.இந்த நாயோட பர்சனாலிட்டி அவளுக்கு தெரியாது
3.இவனோட காமத்துக்கு தடையாக கூடிய எந்த அம்சமும் தெரியவராது
4. அவள் முகத்தை பார்க்கிறதுக்கோ, அல்லது இவன் முகத்தை அவளுக்கு காட்டற
துக்கோ தேவையான தன்னம்பிக்கை இவனுக்கு கிடையாது..
வாத்சாயனர் பின்னிருந்து புணரும் ( குத புணர்ச்சி அல்ல) முறையை விவரிச்சிருக்காரு. ஆனால் இந்த முறையை படுத்த படி முயல்வதிலாவது தர்கம் உண்டு. யோனியின் வாய் மிக அகன்றதாக இருந்து ஆணுறுப்பின் பருமன் சிறியதாக இருந்தால் இந்த முறை ஓரளவு உபயோகமாக இருக்கும். நன்றாக கவனியுங்கள் நான் இங்கு நீளத்தை குறிப்பிடவே இல்லை. ஏனென்றால் யோனியின் பாதையில் முதல் 3 அங்குல அளவிலேயே உணர்ச்சி நரம்புகள் முடிந்துவிடுகின்றன. ஒரு ஆணுக்கு 3 அங்குலம் நீளமுள்ள உறுப்பு இருந்தாலே எனஃப்.
சிலர் பெண்ணை பசுவாக்கி ( சமஸ்கிருதத்தில் பசு என்றால் மிருகம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு) குனிந்து நிற்க வைத்து ( இரண்டு கைகளையும் தன் முழங்கால்களில் ஊன்றி ) புணர்வதும் உண்டு. மேற்சொன்ன தலையணை பிரயோகத்திலாவது மிஞ்சிப்போனால் இதயத்துக்கும் , யோனிக்கும் 7.5 செ.மீ தான் உயர வித்யாசம் இருக்கும். ஆனால் இப்போது சொன்ன முறையில் ? மேலும் யோனிக்கு ரத்த சப்ளை குறைவதால் லூப்ரிகேஷனும் குறைந்து வேதனை கூட ஏற்படலாம். இந்த முறையில் பெண்ணின் பின்னழகு ஓரளவு ஆணுக்கு இதம் தரலாம்.
இந்த முறைகளில் அதிக ஆர்வம் காட்டுவோர் இளமை காலத்தை பார்த்தால் அவர்களது தாய் தந்தையர் மிக மிக கட்டுப்பாட்டுடன் வளர்த்தது தெரியவரும். பல பதிவுகளில் சொன்னபடி குழந்தையின் ப்ரக்ஞை முதலில் அதன் ஆசன துவாரத்தின் மேல் இருந்து பதின்ம பருவத்தில் தன் இன உறுப்பின் பால் திரும்பும் . அப்போது பெற்றோர் அந்த சிறுவனை அ சிறுமியை கண்டிப்பதோ ,கண்டிப்பதோ நிகழ்ந்தால் அவன் ப்ரக்ஞை மீண்டும் ஆசன பருவத்துக்கே திரும்பி விடுகிறது. இது போன்ற கேஸ்கள் தாம் பின்னழகை ரசிப்பதில் அமித ஈடு பாடு காட்டும் என்பது என் அவதானிப்பு.
இயற்கை அன்னை விசயத்துலயே பின்னழகை ரசிக்க விரும்பற கூட்டமாயிட்டம். ( பார்க்க: நேற்றைய பதிவு)
No comments:
Post a Comment