எதைத்தான் அலசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையானு கடுப்பாயிராதிங்க. இயற்கை, சமூக முன்னேற்றம், சமூக குற்றங்கள்,குற்றங்கள், மனித உடல்,மனித மனம், மனிதர்கள் பேச்சு, எழுத்து, படைப்பு, மதம்,ஆன்மீகம் எல்லாத்துக்கும் மையப்புள்ளி செக்ஸ் தான். மையப்புள்ளிக்கு எவ்வளவு நெருக்கமா இருக்கு, எவ்ள தொலைவா இருக்குங்கறதுல வித்யாசம் இருக்கலாமே தவிர மையப்புள்ளி மட்டும் செக்ஸ் தான். இதை அலட்சியப்படுத்தினா வாழ்க்கையை,உயிர் வாழ்தலை, இயற்கையை , ஏன் கடவுளையே அலட்சியப்படுத்தினாப்லதான்.
பல முறை சொல்லியிருக்கேன் அடலசன்ட் ஏஜ்ல ஒரு பையன் அ பெண் தன் செக்ஸ் தேவைகளை எப்படி புரிஞ்சிக்கிடறான் (ள்)ங்கறதை பொறுத்துதான் வாழ்க்கைபற்றிய புரிதல் இருக்கும். செ. தேவைகளை எப்படி அனலைஸ் பண்றான் எப்படி தீர்வுகளை யோசிக்கிறான் (ள்)ங்கறதை பொருத்துத்தான் அவன்(ள்) மென்டல் மெச்சூரிட்டி இருக்கும்.
உலகம் இப்படி இழவெடுக்க காரணமே செக்ஸ் குறித்த புரிதல் இல்லாமத்தான். செக்ஸ் குறித்த பார்வை இல்லாத எந்த சித்தாந்தமும் மனிதனை மன நோயாளியாத்தான் மாத்தும். இந்த பலான ஜோக்ஸ் சங்கதிக்கு வந்தா இதைப்பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே வடிக்கலாம். நாடு தழுவிய ஒரு சர்வே நடத்தி, முடிவுகளை எந்தவித ஹிப்பாக்ரசியுமில்லாம அனலைஸ் பண்ணி தகிரியமா சில முடிவுகள் எடுத்து சட்டமாக்கினா அமெரிக்கா, சீனா எல்லாம் இந்தியா முன்னாடி கைப்புள்ளை தான்.
மனிதர்கள் நீதிக்கு தண்டனை கிடைக்கிறப்ப , அநீதி தலைவிரிச்சு ஆடறப்ப கூட ரெபல் ஆகாம இருக்க காரணம் அவிக செக்ஸ் லைஃப் தான்.
செக்ஸ்ல ஈடுபட்டா ரெண்டு விசயம் நடக்க சான்ஸ் இருக்கு. ஒன்னு மேம்போக்கா ஈடுபட்டு சக்தியை இழக்கலாம். ஆனால் சக்தி ஊறினதும் மறுபடி தூண்டுதல் ஏற்படும். ஆரோக்கியமான உடல்ல இது 24மணி நேரத்துல நடந்துரும்.இது மனிதனை செக்ஸுக்கு அடிக்ட் ஆக்கிரும். செக்ஸ் இல்லன்னா பித்து பிடிக்கிற நிலைக்கு வந்துருவான். ( சிலர் இப்படித்தான் மனைவி கர்பமா இருக்கிறச்ச, மாதவிலக்கா இருக்கிறச்ச கூட சுரண்டி மொக்கையாகி, ஃப்ளாஸ்க் சுமக்கிற - காஃபி ஃப்ளாஸ்குங்கண்ணா - ஸ்டேஜுக்கு வந்துருவாய்ங்க) இந்த ஸ்டேஜ்ல இருக்கிறவன்
ஆஃபீஸ்ல நடக்கிற அநியாயத்தை கொஸ்டியன் பண்ண மாட்டான் ட்ரான்ஸ்ஃபர் வந்துருமே. ட்ரான்ஸ்ஃபருக்கு பயப்படுவான். வீட்ல ஒத்துக்கிடமாட்டாய்ங்களே. ஹவுஸ் ஓனர் யூனிட்டுக்கு அஞ்சு ரூபா கேட்டாலும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு குடுத்து தொலைச்சு அங்கனயே தொடர்வான். வீட்ல ஒத்துக்கிடமாட்டாங்களே.
ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல பலான மேட்டர்ல வீக்கா இருக்கிற ஆம்பளையை பொம்பளை விரட்ட ஆரம்பிப்பா " அதுல தான் ஒன்னத்தையும் காணோம்"னு சொல்லாம லக்சரிக்கு இழுத்துக்கிட்டே இருப்பா.சோகம் என்னடான்னா செக்ஸுக்கும், லக்சரிக்கும் சுக்கிரன் தான் அதிபதி எந்த அளவுக்கு லக்சரியா வாழறமோ அந்த அளவுக்கு பேட்டரி வீக்காயிட்டே போகும். வாகனத்துக்கும், செக்ஸுக்கும் சுக்கிரன் தான் அதிபதி எந்த அளவுக்கு வாகனத்தை உபயோகிக்கிறமோ அந்த அளவுக்கு பேட்டரி வீக்காயிட்டே போகும்.
உடலோட உஷ்ண நிலை 98.4 டிகிரி. இந்த உஷ்ண நிலைல ஆண் உயிரணு உயிர் வாழாது. அதனால தான் இயற்கை ஆணின் விதையை உடலுக்கு வெளியே படைச்சிருக்கு. அண்டர்வேர், பேண்ட் எல்லாம் போட்டு வண்டில ரெக்ஸின் மேல உட்கார்ந்து மணி கணக்கா பயணம்பண்ணா உஷ்ண நிலை சர்ருனு ஏறிக்கிட்டே போகும். உயிரணுக்களோட எண்ணிக்கை, நீந்தும் திறன் குறைஞ்சுக்கிட்டே போகும். வீரியம் புரண்டாத்தான் பலான எண்ணமே வரும். (செயற்கையான வெளிப்புற தூண்டுதல்கள் இல்லாமயே)
செக்ஸ்ல ஈடுபட்டா நடக்கக்கூடிய அடுத்த விஷயம் காமத்தை துரத்தலாம் ( அட் லீஸ்ட் ஒரு மாசத்துக்காச்சும் போஸ்ட் போன் பண்ணலாம். இதுக்கு தேவை ஆழமா ஈடுபடனும். 7 வெர்ஸஸ் 23 ஞா இருக்கில்லை) .
இன்னம் ஆழமா ஈடுபட்டா காமத்தை தாண்டிரலாம், கடவுளை பார்க்கலாம்னு . தந்த்ரா சொல்லுது.
காமம் மனித சிந்தனைகளின் ஆணி வேர். ஆணி வேரோட ஆரோக்கியத்துல அசால்ட்டா இருந்துட்டு சில்லியா சில்லி வேர்களை பத்தி ஒர்ரி பண்ணிக்கிட்டிருந்தா
கதை கந்தல்தான். வெட்டி .....லு நித்திரைக்கு கேடுங்கற மாதிரி ஆழமா ஈடுபடாத உடலுறவு செக்ஸுக்கு அடிக்டாக்கி, தன்னம்பிக்கைய தகர்த்து, நாற அடிச்சுரும். டேக் கேர்.
அப்பாடா ஆனாலும் இவ்ள நீளமான மொக்கையா? பலான ஜோக்குக்கு வாங்க முருகேசன் அண்ணானு தம்பிக கேட்கிறது கேட்குது.. வந்தே உட்டேன்.
பலான ஜோக் எப்படி உற்பத்தியாகுது, அதை சொல்றவன் சைக்காலஜி என்ன? கேட்கிறவன் (படிக்கிறவன்) சைக்காலஜி என்ன ? கேட்டு சிரிக்கிறவன் சைக்காலஜி என்ன? வெறுக்கறவன் சைக்காலஜி என்ன? அதை பரப்பறவன் சைக்காலஜி என்ன? இதையெல்லாம் பார்க்கறதுக்கு முந்தி ஒரு சின்ன ப்ரேக் இல்லிங்கண்ணா டமில் ஹெல்ப் டாட் காம்ல (ப)பிடிச்ச ஜோக்.
அவன்: என்னங்க நீங்க .. பலான நேரத்துல சன்னலை சாத்தறதில்லியா? நேத்தெல்லாம் லைவ் ஷோதான் போங்க.. கெட்ட ஆட்டம் போட்டிங்க
இவன்: யோவ் நேத்து நான் ஊர்லயே இல்லய்யா
( இவன் வெத்தாளுங்கறதால வேத்தாளு வந்து அஜால் குஜால் பண்ணியிருக்கான்)
இந்த கெட்ட ஜோக் எல்லாம் பொதுவா ஆண்கள் சர்க்கிள்ள தான் உருவாகுது. சில ஆணின துரோகிகள் மூலமா ( ஹி ஹி பாராட்டு தேன்..) பெண்கள் சர்க்கிளுக்கு போகுது. பெண்கள் பலான ஜோக்குகளை உருவாக்கற ஸ்டேஜ் வரணும்னா ஒன்னு அவிக செக்ஸுக்கான தங்கள் ஏக்கத்தை, ஃப்ரஸ்ட்ரஷனை பகிரங்கமா ( சக பெண்கள் கிட்டே) அட்லீஸ் ஒரு ஜோக்காவாச்சும் வெளிப்படுத்தற சமூக நிலை வரனும். இன்னைக்கு செலாவணில இருக்கிற ஜோக்கெல்லாம் பெண்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மேல் சாவனிஸ்ட் ஜோக்ஸ்தான்.
இந்த ஜோக்கை உருவாக்கினவன் சர்வ நிச்சயமா பேச்சலராத்தான் இருக்கனும். அட்லீஸ்ட் பெண்டாட்டி அம்மா வீட்டுக்கு போன கேஸ். இவன் சக்தியை உதற மட்டும் செக்ஸ்ல ஈடுபட்ட கேஸா இருக்கனும். இவிகளுக்குத்தான் சக்தி ஊறினதுமே மறுபடி செக்ஸ் பற்றின எண்ணம் வந்துரும். எவளுடைய ப்ரா ப்ளவுஸுக்கு வெளிய தெரியுது, எவன் வீட்டு சன்னல்,பாத்ரூம்,கக்கூஸு கதவு திறந்திருக்குனு பார்க்கிறதெல்லாம் மனவியாதி. இப்படி பார்த்துக்கிட்டிருந்தவன் மனசுல இப்படி ஒரு சிச்சுவேஷன் தோனியிருக்கும்.
குட்டியா நச்சுனு இருக்கு. கூட உருள்றவனா உடம்பெல்லாம் மயிரோட கரடி மாதிரி கரேல்னு இருக்கான். ஒரு வேளை இவன் இவளோட புருஷன் இல்லியோனு தோனியிருக்கும். நம்ம சமுதாயத்துல நிலவற பெண்ணடிமை ,வரதட்சிணை கொடுமை காரணமா நூத்துக்கு 80 சதவீதம் பெண்கள் தங்களை விட படிப்பிலயோ, பர்சனாலிட்டிலயோ பல படி குறைஞ்ச பார்ட்டியத்தான் கண்ணாலம் கட்டறாய்ங்க.
அதுக்காக வேத்தாளுனு நினைச்சுர முடியுமா என்ன ?
மொதல்ல எதிர் வீட்டுக்காரன் சன்னலை சாத்தியிருந்தா இவனுக்கு என்ன ? திறந்திருந்தா இவனுக்கு என்ன? செக்ஸ் தப்பே கிடையாது. செக்ஸ் பத்தின எண்ணம் தான் கெட்டது. அதுலயும் செக்ஸ் கிடைக்காதவன் எண்ணம் முழுக்க முழுக்க க்ரைமாவே இருக்கும்.
ஓருயிரிலிருந்து பல்லுயிர்,மீண்டும் ஓருயிராக துடிப்பு, அதுக்கு உடல்கள் தான் தடைங்கிற நினைப்பு இதெல்லாம் ஞா இருக்கில்ல .உயிர்களின் அடிப்படை இச்சைகள் தெரியும்ல ( கொல்லுவது ,கொல்லப்படுவது) அந்த இச்சைகள் நிறைவேறனும்னா க்ரைம்ல இறங்கித்தானே ஆகனும். (பயந்தாங்கொள்ளிங்க நினைப்போட நிறுத்திர்ராய்ங்க)
நாளைக்கு இன்னொரு ஜோக்கையும் அதன் பின்னான சைக்காலஜியையும் பார்ப்போம்.
//உலகம் இப்படி இழவெடுக்க காரணமே செக்ஸ் குறித்த புரிதல் இல்லாமத்தான். செக்ஸ் குறித்த பார்வை இல்லாத எந்த சித்தாந்தமும் மனிதனை மன நோயாளியாத்தான் மாத்தும். இந்த பலான ஜோக்ஸ் சங்கதிக்கு வந்தா இதைப்பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே வடிக்கலாம். நாடு தழுவிய ஒரு சர்வே நடத்தி, முடிவுகளை எந்தவித ஹிப்பாக்ரசியுமில்லாம அனலைஸ் பண்ணி தகிரியமா சில முடிவுகள் எடுத்து சட்டமாக்கினா அமெரிக்கா, சீனா எல்லாம் இந்தியா முன்னாடி கைப்புள்ளை தான். //
ReplyDeleteபேச்சு பேச்சா மட்டும் தான் இருக்கனும்...
இந்திய அரசியல்வாதிகளோட வரலாறை ஒரே வார்த்தைல முடிச்சிட்டிங்க தலைவா. தெய்வமே.............
ReplyDelete