Thursday, December 10, 2009
காங் கட்சியின் கச்மலங்கள் 1947 to 2009
1.காந்தி தாத்தாவுக்கு முன்னாடியே காங் இருந்தது அதோட டூட்டி ப்ரிட்டீஷ் ரூலர்ஸுக்கு மனு கொடுக்கிறதுதான்
2.அதுக்கு முன்னாடியே சரித்திரத்துல மஸ்தா பேர் போராட்டத்தை நடத்தியிருக்காக உம். வீரபாண்டிய கட்ட பொம்மன், மருத நாயகம், வேலூர் கலகம், சிப்பாய் கலகம் ஆனால் தாத்தாவுக்கு லக்கி ப்ரைஸு மாட்டிக்குச்சு.
தாத்தா செகண்ட் களாஸ்ல தான் போவார். அதுக்காக ரயில்ல ஒரு போகிய ஒதுக்கிருவாங்க எல்லா பெஞ்சையும் கழட்டிட்டு தாத்தா அண்ட் கோவுக்கு ஒதுக்கிருவாக. ப்ரிட்டீஷ் இந்தியாலயே இது கதை. தப்பி தவறி தாத்தா ஜார்ஜ் வாஷிங்டன் மாதிரி ஜனாதிபதி ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்.காங்கிரஸ் கட்சி தலைவரா சுபாஷ் போஸ் கன்டெஸ் பண்ணப்போ ஒரு கிழவாடிய ப்ரப்போஸ் பண்ணி இவர் தோல்வி என் தோல்வின்ன காந்தி தாத்தா தான் இவிகளுக்கு தெய்வம். சுபாஷ் போஸ் கா.க. தலைவராகியிருந்தா இந்திய சரித்திரமே வேற ரூட்ல போயிருக்கும்
3. நேருமாமா பத்தி சொல்ல நிறைய இருக்கு. இந்திராவுக்கும் நேருவுக்கும் இருந்த உறவு தந்தை மகள் பார்டரை தாண்டியதுனு எங்கயோ படிச்சேன். மேலும் நேருவுக்கு லேடி மவுண்ட்பேட்டனுக்கும் அஜால் குஜால், அதுல வேற நேரு ஹோமோனு கூட தகவல் இருக்கு.ரோஜா பூவை குத்திக்கிட்டு, டான்ஸ் ஆடற பாப்பாத்திங்களுக்கும், சங்கீத வித்வானுங்களுக்கும் இருந்த இம்பார்டென்ஸ் படேலுக்கு கிடையாது. தாத்தா சாகாம இருந்திருந்தா நேருவுக்கு கல்தாதான். இன்னைக்கு ஆந்திரால ஓபுளாபுரம் மைன்ஸ் காலி ஜனார்தன் ரெட்டிக்கும் , ஒய்.எஸ்.ஆருக்கும் இருக்கிற ஃபேமிலி ஃப்ரண்ட்ஷிப்பை கூட கொச்சைப்படுத்தறவங்க கண்ல மாமாவுக்கும், டாட்டாவுக்கும் இருந்த தொடர்பு விழாதா பெர்ச்சு பெர்ச்சா அணை கட்டிவிட்டுட்டா பாலும் தேனும் ஓடிருமா ? விளை நிலம் யார்கிட்டே இருக்கு. நிலத்துக்கு சொந்தக்காரன் எத்தினி பேரு விவசாய கூலி எத்தினி பேரு ? முதல்ல கூட்டுறவு பண்ணை விவசாயத்துக்கு வழி பண்ணி அப்புறமா செலவழிக்கிறத விட்டுட்டு நிலச்சுவாந்தார்கள் செழிக்க அணை. அதை கட்ட வலசை வந்த தொழிலாளர்கள். அணை முடிந்த பிறகும் அங்கேயே தங்கிவிட ஸ்லம், மாஃபியா, விபச்சாரம்
4. இந்திரா அம்மையார் பத்தி சொல்ல எமர்ஜென்ஸி ஒன்னு போதும். பஞ்சாப்ல அகாலிகளை ஒடுக்க பிந்தரன் வாலேவை கொஞ்சி ( அமெரிக்கா லேடனை கொஞ்சினா மாதிரி) ஆயுதம் தாங்கி ஊர்வலம் வரவிட்டு.. வாலே மிஞ்சி போக பொற்கோவில்ல பூந்து அதுக்கு பின்னாடி நடந்தது தெரியும். பாவத்தின் சம்பளம் மரணம் சஞ்சய் காந்தி பத்தி சொல்லனும்னா ஜெயப்ரதா பத்தி சொல்லனும் பாவம் பாட்டிக்கு ஏன் பி.பி ஏத்தி விடறது. மகன் தாயை ப்ளாக் மெயில் பண்ண கதை, சஞ்சய் சாவில் மர்மம்.ராஜேஷ் குமார் மர்ம நாவலே எழுதலாம்
5.ராஜீவ் விசயத்துல நானே ஏமாந்துட்டன் சுஜாதா நாவல்ல சம்பத்துனு ஒரு கேரக்டர் அதுமாதிரி உருவம். பஞ்சாயத்து பண்ணிட்டு வா நைனானு அனுப்பினா கட்சிகாரன் மாதிரி கை எழுத்தை போட்டு, பார்ட்டியாகி, கட்சி கட்டி அரசியல்ல கொலையெல்லாம் கிடையாதுங்க தற்கொலை தான்
இவரு கேரளா பாயாசம் சாப்பிடனும்னா யுத்த விமானத்துல கொண்டுவரனுமாம். சதீஷ் சர்மா பண்ணைல நீச்சல் . மரணத்தின்போது ரத்தக்குளத்தில் ( மஸ்தா கீதுபா யாராச்சும் வக்காலத்து வாங்கிகிட்டு வரட்டும் கீமா தான். மொத்தம் ஞா வந்துரும்.
6.சோனியாம்மா பத்தி சொல்லனும்னா முதல் பாயிண்ட் ஜெ சொன்ன மாதிரி, சங்மா சொன்ன மாதிரி அது வெளி ஊர் பார்ட்டி. ஏதோ தாஜ்மகால் பார்த்தமா, குதுப்மினார் பார்த்தமானு இருந்தா பரவாயில்லை. இந்த மாராஜி போட்ட மருமக்கமார் சண்டை ஜகத் பிரசித்தம். இன்னைக்கும் மேனகா ரோட்ல. ராஜீவ் செத்ததுமே சல்வாரை காணோம் கமீசை காணோம்னு காணாம போன பொம்பளைய இந்த கிழவாடிக போய் கிளப்பி கொண்டுவந்தானுக. இன்னைக்கும் ஒய்.எஸ்.ஆர் ஒரு தெய்வமாதான் இருக்காரு. அவரோட மகனை ஜகனை சி.எம் ஆக்கி விட்டிருந்தா இந்த தெலுங்கானா சமாச்சாரம் எல்லாம் ஜுஜுபி. அதை விட்டு கிழவாடிய சி.எம். ஆக்கி தாளி ஸ்டேட்டே நாலு துண்டா ஆயிர்ராப்ல இருக்கு. எம்.ஆர்.ராதா சொன்ன மாதிரி க்ரேட்டர் ராயலசீமா, கோஸ்தா ஆந்திரா, தெலங்கானா, க்ரேட்டர் ஐதராபாத்னு ஃபாம் ஆனா 100 கிமி க்கு ஒருதரம் மானிலம் மாறும்
Subscribe to:
Post Comments (Atom)
//அவரோட மகனை ஜகனை சி.எம் ஆக்கி விட்டிருந்தா இந்த தெலுங்கானா சமாச்சாரம் எல்லாம் ஜுஜுபி. அதை விட்டு கிழவாடிய சி.எம். ஆக்கி தாளி ஸ்டேட்டே நாலு துண்டா ஆயிர்ராப்ல இருக்கு. எம்.ஆர்.ராதா சொன்ன மாதிரி க்ரேட்டர் ராயலசீமா, கோஸ்தா ஆந்திரா, தெலங்கானா, க்ரேட்டர் ஐதராபாத்னு ஃபாம் ஆனா 100 கிமி க்கு ஒருதரம் மானிலம் மாறும்//
ReplyDeleteமுருகேசண்ணா, உங்க ஊரு அரசியல் உங்களுக்குத்தான் நல்லா தெரியும். ஒரே மொழி பேசும் மக்கள் மாநிலங்களாக பிரிந்தால் அப்படி ஒண்ணும் பெரிய குழப்பம் ஏற்படாதுன்னு தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டுக்குள்ள புதுவை நல்லா தான் போய்கிட்டு இருக்கு
கோவி.கண்ணன் அவர்களே,
ReplyDeleteஇது உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் காலம். அரசு மக்களிடமிருந்து ஒரு ரூபாய் வசூலிக்க 25 காசு நிர்வாக செலவு. அதை மக்களுக்கே செலவழிக்க 25 காசு நிர்வாக செலவு. அந்த செலவை சரி பார்க்க, தவறு நடந்தா நடவடிக்கை எடுக்க 25 காசு செலவு. மிச்சமிருக்கிறது 25 காசு. இதுல ஊழல் 10 காசு. போனால் மிச்சம் 15 காசு . இதுல டாஸ்மாக், கன்ஸ்யூமரிசம், உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் உணர்வுகளால் நேரவிரயம், காம்ப்ளெக்ஸ் இத்யாதி
நிர்வாக செலவை குறை ,,குறைனு அலர்ராங்க எல்லாரும். இந்த மூக்கன் (கே.சி.ஆர் ) பண்ண அலம்பலுக்கு இப்போ அரசு வருவாய் அதே. ஆனால் செலவு மட்டும் டபுள். தேவையாங்கண்ணா.
புதுச்சேரில எம்.எல்.ஏவாறது ரொம்ப ஈஸியாமே இதர மானிலத்துல முனிசிபல் சேர்மன் ரேஞ்சுக்கு ஓட்டு வாங்கினா போதுமாமே.
பி.கு: நடந்து போனதை திருத்த புகுந்தா அது பாப்ரி மசூதி, ராமர் கோவில் விவகாரம் மாதிரி ஆயிரும். கு.பட்சம் நடக்கப்போறதயாவது தடுத்துப்பார்க்கலாமேனு ஒரு நப்பசை
//கு.பட்சம் நடக்கப்போறதயாவது தடுத்துப்பார்க்கலாமேனு ஒரு நப்பசை//
ReplyDeleteகு பட்சம்னா என்ன தல !
ராஜன் ராதாமணாளன் அவர்களே,
ReplyDeleteகு.க என்றால் குடும்பக்கட்டுப்பாடு. கு.பட்சம்னா குறைந்த பட்சம் தலை !
ஜேகன் உள்வேலை இருக்கலாம்
ReplyDeleteகாங்கிரஸ் எம்.எல்.எ விலகல் கடித்ம் கூட
உள்வேலை தான்
ஸோவின் எங்கே பிராமண்ன் எனபது
என் பிராமண்ன் என்பதாகும்
தென்றல் அவர்களே,
ReplyDeleteமறுமொழிக்கு நன்றி. காங். எம் எல் ஏக்களின் ராஜினாமா ஜெகன் உள்வேலை என்றால் அதை ரோசய்யாவை முதல்வராக அறிவிக்கும்போதே செய்திருக்கலாம். ஒரு வாதத்துக்கு உள்வேலை என்று வைத்துக்கொண்டாலும் இதில் தவறென்ன ஒய்.எஸ் வாய் வார்த்தையாய் என்ன சொல்லியிருந்தாலும் அவர் உள் நோக்கம் மானிலம் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்பதாகும். காரணம் அவர் கொடுத்த தேர்தல் உறுதி மொழி ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் தெலுங்கானா என்பது ஜுஜுபி. ஒரு நிமிட வேலை.
தெ.தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவுக்கும் ஜகன் உள்வேலைதான் காரணமா? நோ.. இவர்கள் ராஜினாமா செய்யாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்திருப்பார்கள்.
சோ வை பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி