Wednesday, May 5, 2010

தமிழ் நாட்ல தமிழன் செல்லாக்காசு

ஒரே டிவிடிய பார்த்து தெலுங்கும் கத்துக்கிடலாம். பணமும் சம்பாதிக்கலாம். பணத்தை பத்தி என்ன சொல்ல ? உங்களூக்கு தெரியாதா? 

தெலுங்கு கற்றுக்கொள்வதால் என்ன லாபம்? தமிழ் நாட்ல எப்படியும் தமிழனை,தமிழச்சியை  முதல்வராவோ, சூப்பர்ஸ்டாராவோ, ஏன் வெறுமனே அழகு பொம்மையா வந்து போற ஹீரோயினா கூட ஏத்துக்கிடமாட்டாய்ங்க. ஏதோ தெலுங்கை கத்துக்கிட்டு தெலுங்கு காரவுக மாதிரி படம் காட்னா ஒருவேளை ஏமாந்தாலும் ஏமாந்துருவாய்ங்க.

சிரஞ்சீவி ,ஜகன்,  ரோசய்யாவை பார்க்க வரலைன்னாலும் பெருமாளை பார்க்க திருமலா வந்து தானே ஆகனும். அப்ப உதவும்.

மேலும் நீங்க ஐடி ஆசாமியா இருந்து சைபர் சிட்டில வேலை  வந்தாலோ அ உங்க அண்ணா, தம்பி, மகன், பேரன் யார்னா சைபர் சிட்டில வேலையா இருந்து அவிகளை பார்க்க வந்தாலோ உதவும்.

ஆமாங்கண்ணே சென்னைலயே தெலுங்கு பேசறவுக அதிகம்னு ஒரு டாக். நெஜமாலுமா?

இப்ப தெலுங்குன்ன உடனே அது ஏதோ புது மொழினு ஒரு சைக்கலாஜிக்கல் ஃபீலிங் வந்துரும். அதெல்லாம் சொம்மா தலைவா ! தமிழை கொச்சையாக்கினா அது தெலுங்காயிரும். தெலுங்கை 100% இலக்கணமா பேசினா அது தமிழாயிரும். இதெல்லாம் ஒரே பெல்ட்டு பாஸு. திராவிட மொழிங்கறாங்களே அது நிஜம்தான்.

எங்கம்மா அரக்கோணம், எங்கப்பாரு ஆரணி. வயித்து பொழப்புக்காக சித்தூர் வந்த குடும்பம். அரக்கோணம் மணியக்காரர் தன் மகளுக்கு சித்தூர் அட்டெண்டரை மணமகனாக தேர்வு செய்த காலம் அது. விஷயம் அதில்லே. எங்கவீட்டுக்கு என் நினைவு தெரிஞ்ச காலமா ஒரே தயிர் காரி தான் தயிர் ஊத்தினாள். அவள் தெலுங்கு. எங்கம்மா தமிழ். அவள் தெலுங்குலயே பேசுவாள். எங்கம்மா தமிழ்லயே பேசுவாய்ங்க. இப்படியே காலம் ஓடிப்போச்சு.

நான் படிக்கிற வயசுல பத்தாம் வகுப்பு வரை  ரெண்டு ஆசிரிய பெருந்தகைங்க தமிழ் ,தெலுங்கு பாலிடிக்ஸ் பண்ணி எங்களை தெலுங்கு பசங்களோட சேர ஒட்டாம பண்ணிட்டானுவ. ஆனால் அந்த ரெண்டு பார்ட்டில ஒரு பார்ட்டி என்.டி.ஆரை கண்டபடி ஏச நான் என்.டி.ஆர் படம் பார்த்து என்.டி.ஆர் ஃபேனாயிட்டன். அதான் தெலுங்கோட முதல் பரிச்சயம்.  இன்டர் வந்த பிறகு எங்க ப்ரின்சிபால் ஒரு ஆளூ பயங்கர லாலா பார்ட்டி . நாகேஸ்வர்ராவ் மாதிரியிருப்பாரு. ப்ரேயர் மீட்டிங்ல கவிதையா பேசுவாரு. நான் அவரை மிமிக்ரி பண்ணி கிண்டலடிச்சிக்கிட்டிருக்கிறப்ப பின்னாடி வந்து நின்னு ஷாக் கொடுத்த சம்பவம் கூட நடந்ததுண்டு.

ஹை ஸ்கூல்லருந்து ஒன்னா படிச்சிருந்தாலும் டிகிரி வந்த பிறகுதான் ஜனா,  (இன்னைக்கு தெலுங்கு சினி ஃபீல்டுல ஒன் ஆஃப் தி ரைட்டர்.) என் சிந்தனையை சீராக்கி,  விரிவு படுத்தி,  பெரிய அளவில பாதிச்சு  இன்னைக்கு உன் வழியே பெட்டருப்பாங்கற ஸ்ரீனு ( முனி கிருஷ்ணுடுங்கற புனைப்பெயர்ல கவிதை தொகுப்பு கூட வெளி வந்திருக்கு)  எல்லாம்  க்ளோசானார்கள்.

இது அறிவு ஜீவிகள் க்ரூப்பு. இவிகளோட க்ளோசா இருந்துக்கிட்டே மாஸ் க்ரூப்ல கூட மூவ் பண்ணிக்கிட்டிருந்தேன். அவிகளுக்கு தெலுங்குல  லவ் லெட்டர்  டிக்டேட் பண்றது நாமதான்னா பார்த்துக்கிடுங்க.

எங்க வீட்ல எங்க பெரிய அண்ணன் பட்டி விக்கிரமாதித்தன் ( பைஹார்ட் கிங்) அவன் பெத்தபால சிக்ஷா (பெரிய சைஸ் அரிச்சுவடி) வச்சிக்கிட்டு முக்கிப்பார்த்தும் ஒன்னும் பேரலை. ஆனால் வெறுமனே தெலுங்கு குட்டிகளை கலாய்ச்சு பாட்டுப்பாடியும், லவ் லெட்டர் டிக்டேட் பண்ணியும், என்.டி.ஆர் டயலாக்ஸை பைஹார்ட் பண்ணி மிமிக்ரி செய்தும் எழுதவே தெரியாம பேச கத்துக்கிட்டேன்.

டிகிரி ஃபைனல் இயர் படிக்கறச்ச எலக்சன்ல தோத்த கடுப்புல அதை ஈடு செய்ய புதுசுன்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சேன். அதுலயே ஜனாவ வச்சி தெலுங்குல ஒரு சீரியல் எழுதவைக்க பார்க்க அவன் குளவியா கொட்டி கொட்டி தெலுங்குல கூட பத்திரிக்கை நடத்த வச்சிட்டான். நாலஞ்சு இஷ்யூலயே புட்டுக்கிச்சி. இந்த புதுசு பத்திரிக்கைல வெளியிட பெங்களூர் போய் எழுத்தாளர் சுஜாதாவை சந்திச்சேன்னா நம்பத்தான் வேணம். அப்ப பாணசங்கரில இருந்தார்னு ஞா.

சரி. நான்  தெலுங்கு கத்துக்கிட்ட கதை பெரிய்ய கதைங்க. தற்சமயத்துக்கு தெலுங்குல பல தடவை இந்த ப்ளாக்ல ப்ரஸ்தாபிச்ச மணி சீக்ரட்ஸ் டிவிடியை
அநியாயத்துக்கு கம்ப்ரெஸ் பண்ணி ப்ரிட்டீஷ் காரன் மாதிரி டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட ஆர்ச்சிவ் ஆர்க்லயும் யு ட்யூப்லயும் அப்லோட் பண்ணி வச்சிருக்கேன்.

ஏறக்குறைய பத்தாயிரம் ரூபா செலவுல நடந்த செமினார்ல பேசின பேச்சு இது. (எல்லாம் தயிர்தான். உபயம்: சித்தூர் ஸ்ரீ  கிருஷ்ணா ஜுவெலர்ஸ்)  மேலும் பிரபல சைக்கிரியாட்ரிஸ்ட்  சுதாகர் ரெட்டியும் செமினார்ல கலந்துகிட்டதோட என் ஸ்பீச்சையும் ரொம்பவே சிலாகிச்சாரு.

கீழ் காணும் லிங்க்ஸ கட் பேஸ்ட் பண்ணி டவுன் லோட் பண்ணி கேட்டுப்பாருங்கண்ணே. ஒரு தமிழன் சுந்தர தெலுங்குல பொழிஞ்ச சொல் மாரியை கேட்டுப்பாருங்கண்ணே.

விஷயம் பணத்தை பத்தி, மரணத்தை பத்தி .செக்ஸ பத்தினு சகட்டுமேனிக்கு தாவும். மானாவாரியா இங்கிலீஷ்  வோர்ட்ஸெல்லாம் யூஸ் பண்ணியிருக்கென். அதனால நீங்க  தெலுங்கே தெரியாத பார்ட்டினாலும் ஓரளவாவது புரியுங்கண்ணா. ட்ரை ப்ளீஸ்.

நம்ம நாட்ல  பணமில்லாதவுக  இருப்பாய்ங்க. ஆனா பணத்தேவை இல்லாதவங்க இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பணம்ங்கறதை அறிமுகப்படுத்தினது மனிதன்.ஆனால் அந்த பணம் மனிதனை பாடா படுத்துது.ஊமைகளையும் பேச வைக்கும், செவிடர்களை கேட்க வைக்கும், நொண்டிகளை ஓட வைக்கும் ஓமக்குச்சி  நரசிம்மனையும் பல சாலியாக்கும், சாமியார்களையும் சம்சாரிகளாக்கும் சாரி விபச்சாரகர்க ளாக்கும் அது எது ? பணம்.

பெண் மனத்தை ஆணால் புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் செக்ஸ். மனிதனால் பணத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அவன் மண்டையில் இருக்கும் தேவை. பணம் குறித்த மர்மங்களை  அறிய ஆசையா ஒரு தடவை போட்டுப்பாருங்க.. ஒரே ஒரு தடவை கேட்டுப்பாருங்க மணி சீக்ரெட்ஸ் டிவிடி

ஒவ்வொரு மனிதனும் பணம் பணம் என்று பறக்கிறான். பணத்தை வைத்து என்ன செய்கிறான்? மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்கிறான். ஜெயிக்கிறானா? இல்லை..இல்லை. இல்லவே இல்லை

ஏன்.. எதுக்கு .... இந்த நிலைய எப்படி மாத்தலாம்னு ஆந்த்ரபாலஜி, ஹிஸ்டரி, எக்கனாமிக்ஸ்,செக்ஸாலஜி, சைக்கலாஜி எல்லாத்தயும் கலந்து கட்டி பிரிச்சு மேஞ்சிருக்கேன்.

வீடியோவை டவுன் லோட் பண்ண க்ளிக் பண்ண வேண்டிய லிங்க்ஸ்:
Money secrets Part 1
http://www.archive.org/details/MoneySecretsByMurugeshan1
Money secrets Part 2
http://www.archive.org/details/MoneySecrets2
Money secrets Part 3
http://www.archive.org/details/MoneySecretsPart3


நீங்க நினைச்சா இந்த ஸ்பீச்சை கேட்டே தெலுங்கு கத்துக்கிடலாம்னா அடிக்கவருவிக. கேட்டுப்பாருங்கண்ணா..

9 comments:

  1. வணக்கம் சார். கொஞ்சம் கவனித்து அந்த காணொலி நீங்க அனுப்பி இருக்கலாம். உங்கள் குரலை சரியாக கேட்கவே முடியலை.. ஒரே சத்தமாக உள்ளது.. நீங்கள் சொல்லுவது எதுவுமே எங்களுக்கு சரியாக புரியவில்லை(அதிக சத்தத்தின் காரணமாக)

    ReplyDelete
  2. எப்படி சார் யாருக்கும் புரியாத மாதிரி பக்கம் பக்கமா எழுதறீங்க...... உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லையா ....உங்களுக்கு வேற வேலையே இல்லையா.....

    ReplyDelete
  3. ஐயா மிக்க நன்றி. எனக்கு வேலை இல்லாமல் இல்லை. வெட்டி விளம்பரமும் எனக்கு தேவை இல்லை. ஏதோ உங்களுக்கு பதில் எழுத எண்ணி எழுதினேன்.... என் தப்பு தப்பான தமிழுக்கு மன்னிக்கவும். இனி உங்களுக்கு மறுமொழி எழுததமாட்டேன். iam really sorry. now on words i will never open KAVITHAI07. SORRY

    ReplyDelete
  4. டேய் கொம்மாள
    என்னடா கம்மனாட்டி
    தேவடியாப்பய்யா
    என்ன திமிர் இருந்தா,என் தலைவன் விஜைய கிண்டல் பண்ணுவ?செவுலு அவுலாயிரும்டா,தாரவாந்துடும் உன் பூலு.எனக்கு நரம்படி தெரியும்,ஜோசியக்கார கம்மனாட்டி,புரட்டுக்காரா,தந்தை பெரியாரை அவமத்தித்து ஜோசியம் பாப்பியா,சுன்னி டாபர்

    ReplyDelete
  5. சித்தூர் முட்டாள் முருகேசன்May 6, 2010 at 4:41 PM

    யோவ், என்னையா நீ, இந்தியா முழுமைக்கும் வளபடுத்தபோற ஆலோசனைகளை சொல்லுகின்ற , பிறகு நீயே தமிழன் , தெலுங்கன் அப்படின்னு பிரிச்சு பேசுற... உனக்கு ஒரு புத்தியே கிடையாதா...இந்தியாவில அனைவருக்கும், அனைத்து பகுதிகளிலும் சம உரிமை உண்டு, அது உனக்கு தெரியுமா தெரியாதா... தெரியாமதா கேட்கிறேன்....உனக்கு ஏன் ரஜினி மேல இவ்வளவு காண்டு, கடுப்பு , பொச்செரிச்சல் ....நீ சொல்லுறத எல்லோரும் கேட்டாக வேண்டும் என்று கட்டாயம் எது இல்லை, ஏதோ உனக்கு மட்டும் தான் அறிவு உள்ளது போலவும், மற்றவுங்கள் எல்லாம் ஏதோ முட்டா பயலுக போலவும் எழுதற.... ஏதோ உன்னோட ப்ளாக்-ல அதிக விசிட்டர்ஸ் வராங்ககன்னு நீ எழுதுவதெல்லாம் உண்மையாகவோ அல்லது சரி ஏத்துக்கிராங்கன்னோ அர்த்தம் இல்லை....குரளி வித்தை காட்டுரவனுக்கும், குரங்காட்டிக்கும் கூடதான் கூட்டம் கூடுது....அதுக்காக அவனுக சொல்றதும், செய்வதும் சரி என்று எல்லோரும் ஒத்துக்கொண்டதாக அர்த்தம் இல்லை... ஏதோ போற போக்குல எட்டி பார்க்கும் கூட்டம் தான் எல்லோரும், கூத்துல ஒரு கோமாளி வேண்டுமில்லையா அதுபோலதான், இத்தனை விசிட் வருதே....யாராவது மறுமொழி போடுவதோ .....ஆரோக்கியமான விவாதம் நடத்துவதோ உண்டா....யாரும் வர மாட்டார்கள், ஏனென்றால்....நீ ஒரு சைக்கோ போல மெண்டல் போல திரும்ப திரும்ப ஒன்றையே உளறிகொண்டிருப்பதால் தான்....எத்தனையோ சாதனை செய்தவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள், நீ ஒரு வெத்து வெட்டு, உன்னோட சவுண்டு தாங்க முடியல...ஒரு புத்தியோட எழுது...தற்பெருமையா விடு... பல வீட்டில் தின்ன நாய் வாந்தியெடுத்தது போல எழுதாதே.......... உன்னை தெலுங்கு பாடம் நடத்த சொல்லி எல்லோரும் உன்னை மொக்கை ஆக்கி நக்கலடித்துகொண்டிருக்கிரார்கள், ஆனா நீ அது கூட புரியாம சின்சியரா உளறிகிட்டு இருக்க ...முட்டா பயலே முட்டா பயலே நீ சித்தூர் முருகேசன் இல்லை முட்டாள் முருகேசன்

    ReplyDelete
  6. அருணாச்சலம் அவர்களே,
    ஹி அண்டர் ஸ்கோர் ச்சா என்ற குடைச்சல் பார்ட்டிக்கு போட்ட கமெண்ட்டை உங்களுக்கான கமெண்டா ஏன் எடுத்துக்கிட்டிங்க?

    காணொலியை டவுன் லோட் செய்து போட்டும் பார்த்தேனே. அந்த அளவுக்கு மோசமா இல்லியே.

    ReplyDelete
  7. முருகேசன் அவர்களே,
    தங்கள் கேள்விக்கு பதிலாக தனிப்பதிவே போட்டிருக்கேன். பாருங்க‌

    ReplyDelete
  8. யோவ் வெளியூரு!
    என் பின்னாடி ஒரு சக்தி இருக்கு. பார்த்து மேலூர் போயிரப்போற. நான் சொல்றது மதுரை பக்கமில்லே. உனக்காகவே ஆதி காலத்துலயே வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புனு ஒரு பதிவே போட்டு வச்சிருக்கேன். தேடிப்படி..

    இது ப்ளாக். பிளாட்ஃபாரமில்லை. இப்படி கண்டபடி கழியக்கூடாது. அப்புறம் வராமயே ஆயிரும் சாக்கிரதை
    இதுக்கு முந்தி இதே மாதிரி கெட்டவார்த்தைல திட்டினவனெல்லாம் என்ன ஆனான்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் போடு மறுமொழி

    ReplyDelete
  9. ஹலோ முட்டாள் முருகேஸு,
    //சின்சியரா உளறிகிட்டு இருக்க//
    இதான் என்னோட பலம். நான் சின்சியர். அந்த சின்சியாரிட்டி தான் ஒன்ன மாதிரி பார்ட்டிங்களை இர்ரிட்டேட் பண்ணுது. என்னைப்போல இருக்க முடியலியேனு உனக்கு தா.மனப்பான்மை. டோண்ட் ஒர்ரி. ஒரு காலத்துல ஒன்னை விட மோசமா, நீசமா இருந்த பார்ட்டி தான் நானு. முயற்சி பண்ணு கண்ணா.. வெற்றி கிடைக்கலாம்.அடுத்தவன் வெற்றிய வெற்றாக்கனும்னு பார்த்தா உன் மூளையே பாம்பு புத்தா போயிரும்.
    .

    ReplyDelete