அண்ணே வணக்கம்ணே,
நேத்து சிவராத்திரி (ஹி ஹி நமக்கு மட்டும்) அதனால கச்சா முச்சானு அடிச்சி கிழிச்சிட்டன். பதிவுகளை சொல்றேன்.
கில்மா வாஸ்து : 3 ( பெட் ரூம் ஸ்பெஷல்)
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி (தொடர்பதிவு)
நாட்டு நடப்பு (ஒப்பீனியனேட்டட் ஜர்னலிசம்)
நீங்களும் உங்க எதிரியும் ( ஜோதிடம்+ மனோதத்துவ கட்டுரை)
எல்லாத்தையும் ஒன்னுவிடாம படிச்சுருங்க. நான் மறுமொழி தரேனா இல்லியாங்கற பேச்செல்லாம் கூடாது. நீங்க பாட்டுக்கு போட்டுக்கிட்டே இருங்க.
எச்சரிக்கை: ஆகஸ்ட் 15 முதல் இதெல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸ்தான் உடனே மெம்பராயிராயிருங்க. ஆகஸ்ட் 15 க்கு அப்புறம் மெம்பராகனும்னா அப்பா அம்மா ஃபோட்டோ அனுப்பினாதான் உண்டு (இந்த நிபந்தனை வாரா வாரம் மாறும்)
//ஒரு குப்பை தொட்டி நிறைய புஸ்தவங்களை கிளறி புரட்டினா ஒரு பாக்கெட் டயரி ரொம்பினா சாஸ்தி. எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க. கற்பனா வாதிங்க. வெறுமனே மூளையாலே சிந்திக்கிற பார்ட்டிங்க.// நூறு சதவீத உண்மை ....
ReplyDelete//இதான் தர்ணா. அடப்போங்கடா உங்க பொழப்பும் நீங்களும்.// அருமை
//நான் (((((((((ஒருத்தன்)))))))) இருக்கேன்.உசுரேட இருக்கேன். என் பின்னாடி ஒரு சக்தி இருக்கு. நான் டம்மி பீஸா, காமெடி பீஸா இருக்கலாம்.// நாங்களும் இருக்கோம் சாமி!!!!!!!!!!!!!!!!!!!!!
சைடு பார்ல போஸ்ட் லிங்க் கொஞ்சம் அதிகமா கொடுக்க கூடாதா சாமி? ஒரு பாத்து போஸ்ட்டுக்கு மேலயாவது கொடுங்க... பலசப்படிக்கணும்னா முடியமாட்டிங்கது... hang ஆகுது
ReplyDeletegeekayvee அவர்களே,
ReplyDeleteமறு மொழிக்கு நன்றி. ஆதரவுக்கும் நன்றி.
(ஆறுதலா ஆதரவா சொல்ட்டா நல்லாருக்கும்)
thiru. geekayvee
ReplyDeleteபழைய பதிவுகளை சிரமம் இல்லாம சாதி வாரியா ( நான் சொல்றது பதிவுகளோட சாதி லட்டு லட்டா படிக்க வசதி பண்ணிக்கிட்டிருக்கேன் தலை. ஆனால் அதெல்லாம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸு