Thursday, August 12, 2010

சயனேஷு ரம்பா

கடந்த பதிவுல மனைவிங்கறவுக படுக்கைல செக்ஸ் ஒர்க்கரை போல இருக்கனும்னு சொல்ற சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்னை கோட் பண்ணியிருந்தேன்.  மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன். (வாஸ்துப்படி வாயு மூலைல படுக்கையறை அமையனும்)

நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது . ஆகஸ்டு15க்குள்ள ஒரு ஐநூறு பேராச்சும் கவிதை07 சைட்ல மெம்பராகலைன்னா புதுப்பதிவு போடறதையே நிறுத்திரலாம்னு ஒரு எண்ணம். அதனால தள்ளி போடாம இதை பைசல் பண்ணிரலாம்னு தான் இந்த பதிவு.

நானேதோ வேலை வெட்டியில்லாம இந்த மாதிரி கில்மா பதிவுகளை போட்டுக்கிட்டிருக்கேன்னு  சிலர் நினைக்கலாம். எனக்கேதோ இந்த கில்மா மேட்டர்ல எல்லாம் இன்டரஸ்டுன்னும் சிலர் நினைக்கலாம். அதெல்லாம் ஒரு மண்ணுமில்லிங்கண்ணா

ஒரு பெண்ணுடனான ரிலேஷன்ல  உடலுறவுக்கு பிறகு ஒரு வித மாசு கலந்துர்ரத ஒரு வித மரியாதை குறைவு வந்துர்ரதை என்னால எத்தனையோ சந்தர்ப்பங்கள்ள உணர முடிஞ்சிருக்கு. இதை உனக்கு 22 எனக்கு 32 கதைல கூட முகேஷ் பாத்திரத்தோட வாக்கு மூலமா தந்திருக்கேன்.

இன்னைக்கு ஐம் அபவ் ஆல் தீஸ் இன்ஃபாக்சுவேஷன்ஸ், காதல்ஸ்,கல்யாணம்ஸ், அஜால் குஜால்ஸ். என் வாழ்க்கையை இன்னொரு தாட்டி துவங்குற வாய்ப்பு கிடைச்சா (இதே மென்டல்  மெச்சூரிட்டி  இருக்கனும்) மேலே சொன்ன உருப்படியை எல்லாம் அவாய்ட் பண்ணிருவேங்கண்ணா.

என்னோட உபதேசங்களோட சாரம், சென்ட்ரல் பாயிண்ட், உத்தேசம் எல்லாமே சனம் செக்ஸை  புரிஞ்சிக்கிடனும். சஜமா கடந்து வரணும். கிழவாடி ஆயிட்ட காலத்துல பேய் மறுபடி முருங்கை மரம் ஏறிடக்கூடாது (திவாரி மாதிரி), செக்ஸோட அர்த்தமற்ற தன்மையை புரிஞ்சிக்கிட்டு மெல்ல ஆன்மீகப்பயணத்தை துவக்கிரனும்ங்கறதுதான்.

இதையெல்லாம் நான் புதுசா சொல்றேன்னு பீத்திக்க விரும்பலை. " காமி கானிவாடு மோக்ஷ காமி காலேடு" னு ஆதிகாலத்துலயே நம்மாளுங்க சொல்லி வச்சிருக்காய்ங்க. முந்தா நாள் வரை ஓஷோ சொல்ட்டு போனாரு. ஆனால் திருந்தினது எத்தனை பேரு?

ஓகே ஓகே ..மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரேன்.மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இப்ப பார்ப்போம்.

நான் இங்கன சொல்ற மேட்டர் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் பொருந்தும், மத்த நாலணா கிராக்கிங்க, காதலி,கள்ளக்காதலி இத்யாதி கேட்டகிரிக்கெல்லாம் பொருந்தாது.

ஏன்னா அங்கன பரஸ்பர நம்பிக்கை கிடையாது, அது தர்ம சம்மதமும் கிடையாது சட்ட சம்மதமும் கிடையாது. காதலி, கேர்ள் ஃப்ரெண்டோட உடலுறவு பாத்ரூம்ல சாப்பிடறதுன்னா, நாலணா கிராக்கி, கள்ளக்காதலி எல்லாம் கக்கூஸுல சாப்பிடற மாதிரி. (சாப்டு பார்த்துத்தான் சொல்றேங்கண்ணா)

என்னதான் தாய் குலம் சொந்தக்கால்ல நிப்போம், சம உரிமை அது இதுன்னு பீத்திக்கிட்டாலும் தே ஆர் வீக்கர் செக்ஸ் (வீக் இன் செக்ஸ் இல்லிங்கோ) ,  டிப்பெண்டென்ட்ஸ் அவிகளை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாலோ, இம்சை கொடுத்தாலோ 
ஏழேழு தலை முறையும்  நாறிரும்.  கள்ள உறவும் கர்ம சித்தாந்தமும் என்ற என் பதிவுகளை படிக்கவும்.

உபரியா நம்ம ப்ளாக்ல செக்ஸ் ,செக்ஸாலஜி, சைக்காலஜிங்கற குறி சொற்களை தேடிப்பிடிச்சு எல்லா பதிவுகளையும் ஒரு பாட்டம் படிச்சு வைங்கண்ணா. அப்பாறம் இந்த மோட்டிவேஷன் டிப்ஸை தரேன்.


இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கேப் ஃபில்லிங் கிடையாதுங்கோ. ரெம்ப அக்கறையா நிதானமா அடிக்கனும்.அடிச்சாகனும். அதனால் ஒரு நாள்  வாய்தா வாங்கிக்கிறேன் பாஸு.

1 comment:

  1. //முந்தா நாள் வரை ஓஷோ சொல்ட்டு போனாரு. ஆனால் திருந்தினது எத்தனை பேரு?//

    உண்மை தான் தல .....நம்ம சமூகத்தில் காமத்தை பற்றி எவன் வெளிப்படையாக பேசுகிறானோ அவனை கில்மா பார்ட்டி என்றும் ..எவன் அதை பற்றி பேச தயங்குகிரானோ அவன் நல்லவன் என்பது போன்ற இமேஜ் உள்ளது .....
    சமுகத்துக்கு அறிவுரை ஒரு போதும் எடுபடாது ........

    //நான் இங்கன சொல்ற மேட்டர் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் பொருந்தும், மத்த நாலணா கிராக்கிங்க, காதலி,கள்ளக்காதலி இத்யாதி கேட்டகிரிக்கெல்லாம் பொருந்தாது.//

    மனைவி கூட ஏற குறைய விபச்சாரி மாதிரி தான்....
    arranged maariage -இல் பணம் அதிகமாக வைதிருபவனை தான் பெண்கள் விரும்புகிறனர் ..
    பெண்கள் ரொம்பவே தெளிவாக வியாபாரம் செய்வார்கள் ......
    விபச்சாரி ஒரு நைட் ஒப்பந்தம் ....மனைவி ஒரு 30 வருட ஒப்பந்தம் ....


    அப்புறம் போட்டோ எல்லாம் பார்த்தா சிப்பு சிப்பா வருது ,......

    ReplyDelete