Thursday, August 19, 2010

ரஜினி சொன்ன பலான கதை

ரஜினி ஃபீல்டுல என்டர் ஆற சமயம் ஹீரோங்கற வார்த்தைக்கு இருந்த டெஃபனிஷனே வேறே.ஹீரோன்னா அவரு சிகப்பா இருக்கனும், அதுக்கு மேல அரை இன்சுக்கு ரோஸ் பவுடர் இருக்கனும். அரும்பு மீசை இருக்கனும் (கமல் வந்த பிறவு இது தொங்கு மீசையாயிருச்சு) சுருட்டை முடி இருக்கனும் (கு.ப) விக்காவது அப்படி இருக்கனும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வசதியா பெரிய கண்கள் இருக்கனும்.

அதுமட்டுமில்லிங்கண்ணா படத்துல கூட  ரெண்டு பெண்கள் அவரை லவ் பண்ணனும் ஒருத்திய கடைசில தங்கச்சின்னிரனும். கர்பிணிகள்,குடிகாரர்களின் மனைவிகளை எல்லாம் காத்து ரட்சிக்கனும், பெண்கள் கற்போட இருக்கனும்,புருசனுக்கு அடங்கியிருக்கனும்,அவள் கலெக்டராவே இருந்தாலும் அவளுக்கே கால் வலிச்சாலும் புருசனுக்கு கால் பிடிச்சு விடனும்னு வற்புறுத்தனும்/

 ( மொத்தத்துல கால் பிடிக்கிற  பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியலை தலைவா! ஒரு வேளை "அந்த சமயத்துல" புருசங்க இரைக்க இரைக்க 5 ஹெச்.பி மோட்டர் மாதிரி வேலை செய்து,ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உச்சம் பெற்ற தாய்குலம் ஒரு நன்னி உணர்வோட  பாவம் வலிக்காதோனு  பிடிச்சு விட அதையே பிடிச்சுக்கிட்டாங்களா என்ன தெரியலை ),

ஹீரோன்னா மேற்சொன்ன படியெல்லாம் ஒரு சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.

அந்த காலத்துல வந்த  ரஜினி கருப்பு, நோ சுருட்டை முடி, மேக்கப் கிடையாது
கண்களா சிறிய கண்கள் .வில்லனா நடிச்சப்போ செய்த கிம்மிக்ஸ், ஸ்டைல், டயலாக் மாடுலேஷன் , பில்டப்ஸ், சேரி பாஷை இதையெல்லாம் அப்படியே கன்டின்யூ பண்ணிக்கிட்டு ஒரு மாதிரியாதான் போய்க்கினு இருந்தாரு.

மத்தில என்ன ஆச்சோ என்னமோ நமக்கு தெரியாது .. அப்படியே எம்.ஜி.ஆர் ட்ரெண்டுக்கு  போயிட்டாரு. சீன் சீனுக்கு ரஜினியை பாத்திரங்கள் புகழறதும், கும்பிடறதும் பு...........ல்லரிச்சு போயிரும்.

என்ன முருகேசன் ரஜினி சொன்ன பலான கதைனு தலைப்பை வச்சுட்டு மேட்டருக்கு வரமாட்டேங்கறிங்கனு சினுங்காதிங்க. தோ வந்துட்டன்.

ரஜினி சொன்ன பலான  கதை:
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் அப்டீ ஜாலியா போனாங்க.  அப்போ செமை கட்டையா ரெண்டு குட்டிங்க மாட்டுச்சு. இவங்க தள்ளிக்கினு போக பார்த்தா அந்த பெண்கள் உங்க தங்கச்சியா நினைச்சு விட்டுருங்கன்னு கெஞ்சினாங்க.

அப்போ ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டுக்கு சொன்னானாம். இவள் உன் தங்கச்சி, இவள் என் தங்கச்சி. என் தங்கச்சிய நீ தள்ளிக்கினு போ, உன் தங்கச்சிய நான் தள்ளிக்கினு போறேன்

இதான் துரை... ரஜினி சொன்ன கதை. கதை சொன்ன ரஜினி டாப்ல போயிட்டாரு. இவரு அந்த காலத்துல காட்ன பில்டாப், இந்த மாதிரி நெகட்டிவ் டயலாகோட  இம்பாக்ட்ல எத்தீனி ப்ரெயின் கரப்ட் ஆயிருச்சோ ..அவிகளுக்கு போற வழில எத்தன பெண்கள் கிடைச்சாய்ங்களோ ? அவிக கதி என்னாச்சோ யாருக்கு தெரியும்.

ரஜினி நடிச்ச ரங்கா  படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.

மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே  உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்

இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..

ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு. இவரால நாறிப்போன யூத் இப்போ ....த் காஞ்சி கெடக்குமே அவிக கதை என்ன?

நீதி:
பத்து பேரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற பார்ட்டிங்க நல்லதை செய்யலைன்னாலும்  சொல்லவாவது சொல்லனும். இல்லாட்டி ஆகே பீச்சே மூடிக்கினு பொழப்பை ஓட்டனும்.

இன்னைக்கு பொருந்துதா போதும் விடுன்னு சொல்ட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிர்ரதில்லை. நாளைக்கு பொருந்துமான்னு ரோசிச்சு சொல்லனும்.

1 comment:

  1. ////ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்

    இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..

    ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு////

    ரஜினி என்னவோ சரியாதான் சொல்லறாருன்னு தோணுது தல ......
    அனுபவிக்கறவன் தான் விடு பட முடியும் ..........
    அனுபவிக்காம வாழ்ந்தா 100 வயசு வாழ்ந்தாலும் வாழ்ந்த திருப்தி கிடைக்காது ........

    ReplyDelete