என்னை கேட்டா வேத்தாளோட படுத்துக்காததையே பெரிய தகுதியா நினைச்சுக்கிட்டு புருஷனை சாகடிக்கிற மனைவிகளை விட ஆண் நண்பர்கள் வச்சிருக்கிற / சமூகத்தோட ஒக்காபிலரில ஊர் மேயற பெண்டாட்டிகள் ச்சோ பெட்டர்.
ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. ( நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.
பால்வீதில (மில்கி வே) உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி) இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி இந்த நிலைக்கு வந்திருக்கு.
அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.
இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம் பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.
ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?
ஆணுடலிலான ரத்தத்துல எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது, அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.
இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.
இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.
( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம் "
அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி)
இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது. நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால உன் ப்ளட் பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.
வெறுமனே ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..
மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர் வாடிப்போயிருவாராம்.
நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால் ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.
கில்மா ஜோசியம் முதல் பதிவுல சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)
மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் படைத்தல், பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?
செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .
ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).
அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.
எல்லாம் சரி .. அப்ப ஊர் மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம். செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.
செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை. செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.
ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.
ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.
என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது, கு.ப சைக்கலாஜிக்கல் ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.
ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர், கிரியேட்டிவிட்டி, எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை) ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண் இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?
நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?
செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.
செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?
ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்? செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)
நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.
இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.
அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்
அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.
ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.
சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க
சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.
சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.
கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.
உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.
ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.
இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.
மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..
தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.
இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.
நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.
குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !
அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்
வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்
சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம் சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே
திருமணம் கடந்த நட்புகள், உறவுகள் சமூகத்து மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.
No comments:
Post a Comment