Thursday, June 17, 2010

சூத்திர கருப்பைகளில் பிராமண வித்து

ஜெயேந்திர சரஸ்வதி டேக் கேர்!


அரசியல் வாதிகளுக்கு மட்டுமில்லே சாமியார்களுக்கும் மக்களோட மறதி மேல இன்னா நம்பிக்கைப்பா? ஜெ.ச திரும்பிப்பார்..னிட்டு ஆரம்பிச்சு பத்து பக்கத்துக்கு வசனம் எழுதலாம். ஆனால் இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க கண்டுக்கிட மாட்டாங்களே. தாளி இந்தாளு சங்கர மடம் பாலிடிக்ஸ் காரணமா படக்குன்னு அப்ஸ்காண்டட் ஆனாரே அதை மறந்துட்டாரு. பாலிட்டிக்ஸ் என்ன? பாலிடிக்ஸ்? நம்மாளு சந்திரசேகரர் காலத்துலயே கெட்ட ஆட்டம் போட முயற்சி பண்ணியிருப்பாரு. பெரியவா விரைய பிசைஞ்சிருப்பாரு அதான் பார்ட்டி உட்டுது சவாரி. இதை கூட நியாயப்படுத்தி பாலகுமாரன்ங்கற லீடிங் ரைட்டர் நாவல் எழுதினாரு . விசயத்துக்கு வரேன் ஜெ.ச திருப்பதில துவங்க உள்ள மெடிக்கல் காலேஜுக்கு நில ஒதுக்கீடு பத்தி ஏற்கெனவே எழுதியிருக்கேன். ஒய்.எஸ் பாதி ஃப்ரீ, பாதி மார்க்கெட் வேல்யூக்கு தரேன்னாரு. ஜெ.ச முறுக்கிக்கிட்டு போனாரு. ஒய்.எஸ். ஃப்ரீயா தரேன்ன நிலத்தை பெண்டிங்ல வச்சு மீதிய தி.தி.தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிட்டாரு.ஒய்.எஸ். மறைவுக்கு பிறகு ரெண்டையும் முழுங்கிட்டு இன்னைக்கு பார்ட்டி இன்னா சொல்லுது தெரியுமா?



"நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. " இது எந்த ஊரு நியாயம் நைனா? ஒரு கோயிலுக்கு 40 ரூ ட்யூப் லைட் தானம் பண்ணனுவனுக்கே அது எரியுதா இல்லையா? பக்தர்களுக்கு உபயோகமா இருக்கா இல்லையா (இல்லை அய்யரு ஆசை நாயகி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?) ன்னு தெரிஞ்சிக்கிற அதிகாரம் இருக்கு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த அரசோட ரோல் ஓவராம்.



அடங்கொய்யால.. கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன்.இவிக கட்டப்போற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஸ்விம்ஸ் மருத்துவமனைய உபயோகிச்சுப்பாங்கன்னும் ஒரு ப்ரப்போசல் இருக்கு. (அது மொட்டைச்சுவர் பாருங்க.. பஞ்ச கச்சங்கள் மூத்திரம் விட்டுட்டு போகலாம். அதும் பஞ்ச கவ்யம்னு பீலா விடுவானுங்களோ என்னமோ?)



இந்த நிலைல "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு ஒரு டயலாக் வருது.

இவிக சூத்திர பெண்களோட கர்பங்கள்ள பார்ப்பன வித்துக்களை ஊனி ( புத்ர காமேஷ்டி ?) ஆராய்ச்சி செய்வாக ) அரசாங்கம் என்னங்கடா இதுனு கேட்டா "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு சொல்வானுங்க போல.



சங்கர்ராமன் கொலைவழக்கு, காபரே வழக்கு, அனுராதாரமணன் சமாசாரம் இப்படி பலதும் இருக்கு . மிஸ்டர் ஜெ.ச டேக் கேர். யாராச்சு பப்ளிக் இன்டரஸ்டட் பிடிஷன் போட்டு வழக்கு ஆந்திரத்துக்கு மாற்றப்பட கூட வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பார்த்துப்போ ராசா?



ஏழுமலையானோட சன்னிதிலயே இந்த பூணூலுக பண்ற அகாத்தியம் இருக்கே.. அட அட.. அதையெல்லாம் விவரிக்கனும்னா ஒரு தொடர்பதிவு போடனும் . கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலுன்னு ஒருத்தர் இருக்கார். அம்பானி திருமலை வந்தா கெஸ்ட் ஹவுசுக்கே போய் யாகம் பண்ணி ஆசி வழங்குவார். (சம்பளம் தேவஸ்தானத்துல ஆசிர்வாதம் அம்பானிக்கு அதுவும் கெஸ்ட் ஹவுஸ்ல இன்னா ரூலுப்பா இது. ஆறாயிரம்,ஏழாயிரம் சம்பளம் வாங்கற ஸ்கூல் வாத்தியாரையே தனியா ட்யூஷன் சொல்லக்கூடாதுன்னு ரூல் போடறாய்ங்க. இவிகளுக்கு அந்த மயித்து ரூல் எல்லாம் கிடையாது.



இவரை ஏதோ குடுமி அய்யருன்னு நினைச்சுராதிங்கோ. மைக்ரோ பயாலஜில (அஸ்வமேதம் எல்லாம் வருதா தலை) பி.ஹெச்.டி பண்ணியிருக்காரு. அதவிட இதுல ஆதாயம் சாஸ்தின்னு கணக்கு போட்டு ட்ராக் மாறின பார்ட்டி. இவருக்கு 3 தங்க மகன்கள் . கோவில்ல இவிகளுக்கு ட்யூட்டி மாறி மாறி வரும். அதாவது எல்லாத்துக்கும் மெயின் கோவில்ல ட்யூட்டிக்கு சான்ஸு வராப்ல (அப்பத்தானே எதுனா தேத்தமுடியும்) . இவிக வருசத்துக்கு கு.ப 40 அ.ப 100 நாள் தான் வேலை பார்த்திருக்காங்க. இதை தேவஸ்தான ஜெ.இ.ஓ தர்மா ரெட்டி ( ரெட்டி அண்டர் லைன்) பாயிண்ட் அவுட் பண்ணிட்டாரு. அவ்ளதான்யா பாஞ்சாலி மாதிரி நியாயம் கேட்க புறப்பட்டுட்டாரு தீட்சிதர். ஹைதராபாத்ல கேம்ப் அடிச்சு முதல்வர்ல இருந்து சகலரையும் வலம் வந்தாரு. இவருக்கு ஆதரவா பிராமண சங்கம் குரல் கொடுக்குது.



என்னங்கடா இது நியாயம்? ஏம்பா ரோசய்யா கிட்டே வந்தேன்னா அரசும், அற நிலையத்துறையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்த கோ ஆப்பரேசனுக்கு நன்றி சொல்ல வந்தாராம். ரோசய்யாவுக்கு பாவம் வேற பிரச்சினையே கிடையாது பாருங்க

(ரத்த மூலம் வந்த மாதிரி குடம் குடமா கொட்டுதங்கே) என்ன தீட்சித்துலூ ஜெ.இ.ஓ இன்னா சொல்றாருன்னு கேட்டாரம். அதனால இவரு ஜெ.இ.ஓ பத்தி சொன்னாராம்

அவ்ளாதான்யா.

பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க.

4 comments:

  1. //பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க. //

    அட ராமா.....!
    அரசியல்வாதிங்க தீக்குளிக்க வச்சிருந்த எண்ணையில கைவச்சிட்டானா இந்த ஆளு !
    :)

    ReplyDelete
  2. இந்த ஜெயேந்திர சரஸ்வதியின் சீடராமே நம்ம ஓஓஓஒ...ம்ம்ம்...காகா..ருரு..ஸ்வாமி..அய்யரு..அது பத்தி ஏதாவது தெரியுமா?

    ReplyDelete
  3. கோவி (க)அண்ணன் அவர்களே,
    அரசியல் வாதிங்க தீக்குளிச்சு பார்த்திருக்கிங்களா என்ன? கொடுத்துவச்ச அண்ணன்..

    ReplyDelete
  4. ராவணன் அவர்களே,
    ஜெயேந்திரருக்கு பட்டம் கட்டினவரு சந்திரசேகர சரஸ்வதி அவருக்கே ஆப்பு வச்சி பதிவு எழுதின என் கிட்டே கேட்க வேண்டிய கேள்வியா இது? ஓம்காரு ? அதாருங்கண்ணா?

    ReplyDelete