Saturday, March 13, 2010

32 க்கும் 22 க்கும் முதலிரவு

 நைஸா புடவை மாத்திக்கற மாதிரி நீங்க அவுப்பிங்க.. நான் காஞ்சான் பாரு உடனே படக்குனு வந்து கட்டிப்பிடிச்சிக்குவன் அதான உன் ப்ளான்? நான் பல பட்டறை .. டோன்ட் கண்டம் செக்ஸ் யூஸ் கேண்டோம்ங்கறது நம்ம பாலிசி. நீ தாராளமா  புடவை மாத்திக்கிட்டே வா.. "

"கருமம் கருமம் .. ஹால்ல அப்பா பாட்டி இருக்காங்க அவங்க காதுல எங்கனா விழுந்துர போவுது.. கொஞ்சம் மெள்ள பேசேன்"

" அப்படி போடு அரிவாளை எது வேணம்னா பேசலாம். ஆனால் அப்பாபாட்டி காதுல விழக்கூடாது அவ்ளதானே"

"சரி அப்படியே வச்சுக்க"

"ஆமா இத்தனை பெரிசா வளர்ந்திருக்கியே அந்த விசயத்துல கேள்வி ஞானமாச்சும் உண்டா இல்லையா.."

"இடியட் .. எனக்கே 18 வயசுல கல்யாணமாகி ஒரு பையன் பொறந்திருந்தா இப்போ அவனுக்கு 14 வயசாகியிருக்கும்"

"ஆமா அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா.. முளைக்கலயே"

"என்ன நீ ஒழுங்கா முதலிரவு நடக்கனும்னு இருக்கா இல்லே இந்த நேரத்துக்கு டாக்டர் கிட்டே போகனும்னு ஆசையா?"

"நானா? டாக்டர் கிட்டேயே .. நான் சென்ஸ்.. நமக்கு பத்தாங்கிளாஸ்லயே அதெல்லாம் ஆயிருச்சு. சாயா  சாயானு ஒரு மெட்ராஸ் பார்ட்டி இருந்துதா.. அது ஆல்ரெடி அடிபட்ட பார்ட்டி மாதிரி இருக்கு.  நான் கொஞ்சம் கலரா வேற இருந்தேனா ஒரு கிறக்கம். அப்பத்துல வெறும் தியரி தான் தெரியும். அவள் கண்டபடி உசுப்பேத்த  நானும் ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதுனு காரியத்துல இறங்கிட்டேன். ச்சொம்மா சுரீர்னுச்சு பாரு பாத்ரூம் போய் "

மாயா ஓடி வந்து என் வாய இறுக பொத்தினா. "நான் என்ன சொல்லவந்தேன். நீ என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன பேசறே.. ஹால்ல அப்பா, பாட்டியிருக்காங்க. ஞா வச்சிக்கிட்டு பேசு.. நான் கிள்ளிடுவேன்னு சொல்ல வந்தேன்"ன்னா.

"அடடா அவ்ளதானா .. நான் ஏதோ விபரீதமா புரிஞ்சிக்கிட்டேன். ஆமா என்னவோ புடவை மாத்தனும்னே மாத்தலயா?"

"மாத்த விட்டாதானே நை நைனு பேசவச்சிக்கிட்டு"

"ஹும்.. நீ வெறுமனே புடவை மாத்தி என்ன லாபம். இந்த சிஸ்டத்தையே மாத்தனும். ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பட்டுப்புடவை. கைல பால் சொம்பு. அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரை ஒரே சிஸ்டம். என்னை கேட்டா ஐஸ் வாட்டர் பெட்டர் சாய்ஸுன்னுவேன்"

மாயா தலையணை கீழே தயாராய் வச்சிருந்த  காட்டன் புடவைய எடுத்து அந்தப்பக்கம் திரும்பி நின்னு கட்டிக்கிட்டே "என்னது ஐஸ் வாட்டரா? தூக்கம் வந்தா மூஞ்சில தெளிச்சிக்கவா?" இந்த 32 வயசுக்கு எனக்கே தூக்கம் வரலே. உனக்கு 22 தானே இந்த சந்தர்ப்பத்துல அதுக்குள்ள உனக்கு தூக்கம் வருதா.."

"இன்னாது ...மூஞ்சில தெளிச்சிக்கவா.. நல்லா வந்துர போவுது வாய்ல இப்படி வா காதுல சொல்றேன்னேன்"

"புடவை கட்டிக்கிட்டிருக்கேன்ல.. கட்டிக்கிட்டு வரேன் இரு"

மாயா வந்தாள். அவள் நடையும், அசைவும் ஏதோ விடுகதைக்கு விடை தெரிஞ்சிக்கிற ஆர்வத்தை காட்டுதே தவிர நத்திங் டூயிங்.

பக்கவாட்ல அவள் முகத்தை என் பக்கம் இழுத்து அவள் காதுல சொன்னேன். " ஆம்பள  7 அசைவுல  அவுட் ஆயிருவான். பெண் 23 வரை தாங்குவா.இந்த டிஃப்ரன்ஸை பேலன்ஸ் பண்ண ஐஸ் வாட்டர்தான் பெட்டர் சாய்ஸ் "

"ஏய் நான் ஒன்னும் பாப்பா இல்லே. இன்டர்ல பை.பி.சி ஸ்டூடண்ட் கண்ணா ...பி ஃபார் பயாலஜி.   நானும் பிள்ளைப்பேறு எட்ஸெட் ரா பத்தியெல்லாம் படிச்சிருக்கேன். இதெல்லாம் அதுல இல்லியே?"

"இதெல்லாம் புஸ்தவத்துல படிச்சி தெரிஞ்சிக்கிற சமாச்சாரம் இல்லே கண்ணு.. அனுபவத்துல தெரிஞ்சிக்கிறது"

"அப்போ நீயும் அவ்ளோதானா? அப்போ ஐஸ் வாட்டர் கொண்டுவரவா குடிச்சிதொலைப்பே"

வலிக்காம தலையிலடிச்சிக்கிட்டு "ஆளும் வளரனும் அறிவும் வளரனும்"னு வாத்தியார் பாடி வச்சாரு. நீ ஆள்தான் வளர்ந்திருக்கே. ஐஸ் வாட்டரை குடிப்பாங்களாம் நீயும்  உன் பை .........பி.சி படிப்பும்"

"பின்னே ஐஸ் வாட்டர் எதுக்கு சொல்லி தொலையேன்.."

"அதாவது சின்னவயசுல ஓடிப்பிடிச்சு விளையாடியிருக்கியா..?"
"ஆமாம்.."
"இன்னொருத்தி உன்னை பிடிச்சி அவுட் பண்றாப்ல  கிட்ட வந்துட்டா நீ என்ன பண்ணுவே?"

"அம்பேல் வச்சிருவன்"
"இதுவும் அது மாதிரிதான்.. ஆம்பளை அவுட் ஆற நிலைமை வரும்போது ஐஸ் வாட்டர்ல  சின்னகுளியல் போட்டுரனும். அப்ப அவன் அம்பேல் ஆயிருவான். எல்லாம் பேக் டு தி பெவிலியன் ஆயிரும்.."

"அய்யய்யோ இப்ப ஐஸ் வாட்டருக்காக எப்படி  ஹாலுக்கு போறது.. இப்ப வெளிய போனா அப்பா ,பாட்டி தப்பா நினைச்சிக்குவாங்களே"

"சரி அப்ப நாளைக்கு வரச்ச ஐஸ்வாட்டரோட வா .. அப்ப வச்சிக்கலாம் கச்சேரி என்ன சொல்றே.."

"ஊஹூம்.. எனக்கு இத்தனை வயசாச்சே தவிர குத்து மதிப்பா இரு ஐடியா இருக்கே தவிர அது எப்படி இருக்கும்னு தெரியாது.. இப்பவே வச்சிக்கலாம்"

"விட்டா கற்பழிச்சுருவ போலிருக்கே.."

"உனக்கேதுரா கற்பு .. அதான் எவளோ ஒரு  சாயா  ஏற்கெனவே பாத்ரூமுக்கு ஓட வச்சிருக்காளே"

" என்னா நீ என்னை இன்சல்ட் பண்ணவே வந்தாப்ல இருக்கு ஒரு சாயாவா.. நான்சென்ஸ் மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா ,வேதான்னு எத்தனை எத்தனை சரி வா.. கொஞ்சம் ட்யூப் லைட்டா இருந்தாலும் ஸ்டார்ட்டர் போட்டு எரிய வச்சிரலாம் "

மாயா என்னவோ பாட்டி கதை சொல்ல அழைத்தால் ஓடி வந்து படுத்துக்கொள்ளும் குட்டீஸ் கணக்காய் வந்து கட்டிலில் படுத்தாள். அவள் வட்ட முகம், சின்ன கண்கள் , மெல்லிய உதடுகள் , வாளிப்பான கழுத்து இதையெல்லாம் பார்த்தாலும் கதை சொல்ல தோன்றியதே தவிர .. என்னிலான மிருகம் சோம்பல் முறிக்க கூட முன் வரவில்லை.

அவள் ஃபேன் காற்றுக்கு கலைந்து  நெற்றியில் அலையடித்த கூந்தல் கற்றையை கையால் ஒதுக்கினேன். என் ஆட்காட்டி விரல் அவளது நடு நெற்றியிலிருந்து தன் பயணத்தை துவக்கியது. மூக்கின் மீதாக மேலுதட்டில் இறங்கியது . கீழ் உதட்டை அடைந்ததும் அதை லேசாய் கிள்ளினேன்.அவள் நறுக்கென்று கடித்தாள்.

கையை உதறி "சீ சனியனே.. இப்படியா கடிக்கிறது"
"எனக்கு குறு குறுங்குது.. என்ன நீ என்னென்னவோ பண்றே . எனக்கு கூச்சம் தாங்காது. ரொம்ப கூசினா கடிச்சிருவன்"
"தபார்ரா இதென்ன லாபரட்டரி .. நீ குடுவை , நான் டெஸ்ட் ட்யூபா.. இதுக்கெல்லாம் நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு"
"சரிப்பா. இந்த சப்ஜெக்ட்ல நீதான் சீனியர் .ப்ரொசீட் பண்ணு . இனி கடிக்கமாட்டேன்"

மாயா கண்களை மூடிக்கொண்டாள். நான் நெற்றி, மூக்கு, உதடுகள் என்று முத்தமிட்ட படி வலது காதை லேசாய் கவ்வினேன். அவள் "ஏய்.." என்று முனகினாள்.

அவள் தோள் வழியே இறங்கிய என் கை அவள் இடையில் வந்து நின்றது. ஒருக்களித்து படுத்திருந்ததால் அவள் இடுப்பு மடிப்பு அதற்கு வசமாய் சிக்க லேசாய் கிள்ளினேன்.

திடீர் என்று வெளியே அப்பா பாட்டியின் பேச்சுக்குரல் கேட்டது.

பாட்டி" போனவன் போயிட்டான் சின்னஞ்சிறுசுங்க சந்தோஷத்தை ஏன் கெடுக்கனும் .. எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்"ங்கறா. அப்பா,"அதுக்கில்லம்மா.. ஏன் எனக்கு அப்பவே சொல்லலன்னான்னா எப்டினுதான்" என்று தயங்குகிறார்.

எனக்குள் சகலமும் விழித்துக்கொள்ள எழுந்து வந்து கதவை திறந்தேன். "என்னாச்சுப்பா?" 

" உன் தம்பிக்கு ஹார்ட் அட்டாக்காம்.. ஃபர்ஸ் நைட் முடிஞ்சு தண்ணி குடிச்சிருக்கான் என்னமோ ரொம்ப வேர்க்குது ஃபேனை கொஞ்சம் வேகமா ஓடவிடுன்னானாம் . அந்த பொண்ணு ரெகுலேட்டர் கிட்டே போறதுக்குள்ள தலை தொங்கிப்போச்சாம் " ஹோட்டல்லருந்து ஆள் வந்து சொல்ட்டு போறான் போலீஸுக்கும் சொல்லியாச்சாம் "

No comments:

Post a Comment